பெண்கள் மட்டும் அல்ல.. ஆண்களே ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..





கடந்த வியாழன் இரவு மனைவி குழந்தையை அழைத்து வர பெண்களூர் சென்றேன்...
  நாமதான் எப்பயும் டிக்கெட் புக் பண்ணாம கிடைச்ச பேருந்துல பயணிக்கற ஆள் ஆச்சே.. அதனால நான் இரவு கோயம்பேடுக்கு வீட்டில் இருந்து பயணித்தேன்...

ஜாக்கி டிக்கெட் புக் பணணாம போகும் போது சில நேரத்துல சீட் இல்லைன்னா என்ன செய்விங்க?

படிகட்டுல உட்கார்நதுகிட்டு பயணிக்கத்தான்வேண்டும்....ஆனால் இப்படி பயணிப்பதில் நிறைய ரிஸ்க் இருக்கின்றது.. நிறைய மனிதர்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு பயணபடவேண்டும்....சில பயணங்கள் மிக ரம்யமாக இருக்கும், சில பயணங்கள் கொடுமையாக இருக்கும்.

டிக்கெட் புக் பண்ணி பயணிக்கும் பேருந்துகளில் இரண்டு பேர் சீட்டுகளில் நமக்கு கை வைக்கும் அந்த சென்டர் கைபிடியில்தான் பிரச்சனை  வரும்... காரணம் சிலர் அந்த கைப்பிடியில் முழுவதாக கை வைத்துக்கொண்டு அடம் பிடித்துக்கொண்டு இருப்பார்கள்....சில நேரத்தில் கொஞ்சம் கூட கையை நகர்த்த மாட்டார்கள்...

வியாழக்கிழமை இரவு என்பதால் வழக்கமான பரபரப்பு அற்று புதிய தலைமைசெயலகத்துக்கு ஏற்பட்ட கதி போல தேமே என்று கோயம்பேடு பேருந்து நிலையம் காணப்பட்டது...

ஒசூருக்கு பேருந்து இருக்கின்றதா? என்று பார்த்தேன்..இருந்தது வண்டி கொஞ்சமாக புல் ஆகி இருந்தது.. நான் பேருந்தில் எறி ஒரு ஜன்னல் ஓர சீட்டை ஆக்கிரமித்துக்கொண்டேன். எனக்கு பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து உட்கார்ந்தார்...

வண்டி காலியாகதான் இருந்தது.. மூன்று பேர்  சீட்டில் இரண்டு பேரும், இரண்டு பேர் சீட்டில் ஒருவரும் உட்கார்ந்து இருந்தார்கள்..

வண்டி ஏறும் போதே ஒசூரா? என்று கண்டக்டர் கேட்டார்.. ஆம் என்றேன்.. என்னை தேடி வந்து எனக்கு மட்டும் டிக்கெட் போட்டு விட்டு சென்றார்..காரணம் நான் இறங்கி வேறு பேருந்தில் ஏறி போய்விடக்கூடாது அல்லவா?

எனக்கு மிக அசதியாக இருந்த காரணத்தால் வண்டி பூந்தமல்லி பக்கம் தாண்டியதும் தூங்கி போனேன்...

இருங்காட்டு கோட்டை அருகே நான் கண்விழித்து பார்த்த போது எல்லா மூன்று பேர் சீட்டிலும், இரண்டு பேர் மட்டும் இருக்க பெரியவருக்கும் எனக்கும் நடுவில் இருந்து சீட்டில் வந்து அவன் உட்கார்ந்தான்..

ஓத்தா இத்தனை காலி சீட்டு இருக்கு... இந்த கிரகம் இந்த சீட்ல வந்து உட்காருதேன்னு  மனசுல நினைச்சிகிட்டேன்...அதுக்கு பிறகு நான் தூங்கி போனேன்... ஆனா அது நிச்சயம் கிரகம்தான்...

என் மீது சாய்ந்து சாய்ந்து துங்கினான்...தள்ளி விட்டேன்.. வேலூருக்கு முன்னே ஓட்டலில் டீ குடிக்க பேருந்து நிற்க்க.... அவன் எழுந்து இருக்க வேண்டும் என்பதற்கு என் தொடையில் கை வைத்து அழுத்திக்கொண்டு எழுந்தான்.....

எனக்கு தூக்க கலக்கத்தில் குருவி விறீட்டுக்கொண்டு கத்த ஆரம்பித்தது..

டீ குடித்து பேருந்து ஏறினேன்...

அவன் வந்து உட்கார்ந்தான்.... என்னை பார்த்து சிரித்தான்...

எவ்வளவோ சீட் காலியா இருக்கு... இங்க எதுக்கு உட்கார்ந்த என்று கேட்கலாம் என்று நினைத்தேன்.. அவன் ரூல்ஸ் பேச வாய்ப்பு இருக்கின்றது...அவன் பக்கம் நியாயம் இருப்பதால் நான் அந்த கேள்வியை தவிர்த்தேன்..

பேருந்து இப்போது பதினைந்து கிலோமீட்டர் போய் இருக்கும் திரும்ப தூக்கம்  கண்ணை அழுத்த, பேருந்தின் சடன்பிரேக்கில் நான் கண்விழிக்க, முன் சீட்டில் தலை வைத்து தூங்குவது போல அவனது முழுங்கை என் தொடையில் பட்டுக்கொண்டு இருந்தது... நான் நகர்ந்து உட்கார்ந்தேன்...

நான் நோக்கத்தை ஓரளவுக்கு கெஸ் செய்துவிட்டேன்.. நான் என்ன குழந்தையா? அடுத்து அவனது மூவ்க்கு வெயிட் செய்தேன்...பேருந்து ஆம்பூர் தாண்டியது...

பெரியவர் பக்கம் நகராமல் என் பக்கம் நெருக்கமாக உட்கார்ந்தான்.. அவன் தொடையில் இருந்த கை இயல்பாக என்  தொடையில் விழுவது போல செய்தான்.. இது ஒரு ஏழரை இனி நம்ம ஸ்டைலில் பதில் சொல்லவேண்டும் என்று முடிவு எடுத்தேன்...  எங்க ஊர் ஸ்டைலில் இரண்டு வாக்கியங்கள் சேர்த்து சொன்னேன்....

கிருஷ்ணகிரியில் அவன் இறங்கும் வரை என் பக்கம் திரும்பவே இல்லை.

சரி.. பை...

ஜாக்கி......... யோவ் இப்படி எழுதிகிட்டு வந்துட்டு பொசுக்குன்னு பைன்னு சொன்னா ? என்ன செய்யறது?? என்ன சொன்னேன்னு சொல்லிட்டு போய்யா....


=========
 நான் சொன்னதுக்கு அவனை தாண்டி உட்கார்ந்து இருந்த பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன? எது? என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தார்...

அவன் பக்கம் திரும்பி நான் இப்படித்தான் சொன்னேன்.......

ஓத்தா நட்டநடுராத்திரியில் ஒருத்தருக்கு மூக்கு வெத்தலை பாக்கு போட்டுக்க போவுது..ஒம்மால அது எப்பவேனா நடக்கும்....


அதனால் சகலமாணவர்களே... பெண்கள் மட்டும் அல்ல ஆண்களே சில ஆண்களிடதில் ஜாக்கிரதையாகதான் இருக்கவேண்டும்.. இது போல அனுபவங்கள் உங்களுக்கு இருந்தால் பின்னுட்டத்தில் தெரியபடுத்துங்கள்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 
==========

33 comments:

  1. எனக்கும் பள்ளி பருவத்தில் ஒரு அனுபவம் இது போல் உண்டு , அந்த கிழவனிடும் இருந்து மீள்வதற்கு அடிதடியை உபோயோகிக்க வேண்டி இருந்தது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. எனக்கும் பள்ளி பருவத்தில் ஒரு அனுபவம் இது போல் உண்டு , அந்த கிழவனிடும் இருந்து மீள்வதற்கு அடிதடியை உபோயோகிக்க வேண்டி இருந்தது.

    ReplyDelete
  4. // எவ்வளவோ சீட் காலியா இருக்கு... இங்க எதுக்கு உட்கார்ந்த என்று கேட்கலாம் என்று நினைத்தேன்

    //

    உங்களை மாதிரி ஹேண்ட்ஸம்மா,ஸ்டைலா,லுக்கா வேற யாருமே இல்லையாம்.அதான்.. :)))

    ReplyDelete
  5. ஜாக்கி அண்ணே , என்ன நீங்க. அவன வாய் வார்த்தையோட விட்டீங்க. வெத்தல பாக்க போட வச்சு இருக்கனும் அந்த நாதாரி பயல.

    ReplyDelete
  6. பெண்கள் மட்டும் அல்ல.. ஆண்களுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்...

    இவ்வளவு பேர் இருக்க உங்கள மட்டும் தேடி வந்த வர/வள ஏமாற்றிவிட்டிர்களே...

    ReplyDelete
  7. அவனாடா நீ...
    நல்ல வேளை நீங்க தப்பிச்சிங்க..

    ReplyDelete
  8. எனக்கும் இப்படித்தான்

    நான் சிறுவயதில் கண்ணாமூச்சி விளையடிக்கொண்டிருக்கும்போது பக்கத்துவீட்டு கழிசடை (சரவணன் என்று பெயர்) நான் ஒளியும் இடத்திலேயே வந்து ஒளிவான். இருக்கமா கட்டி பிடிசிக்குவான்.. அந்த புரியாத வயதிலும் (ஒரு 5 வயசு இருக்கும்) ஒருமுறை அவன் கால்சட்டையிலிருந்து ஈரம் கசிவதை கண்டு அதிலிருந்து அவனோடு நான் விளையாடுவதில்லை.

    ஒரு 8 வருடங்களுக்கு முன்பு பலான படம் பார்க்க தியேட்டரில் உட்கார்ந்த பொழுது (பலான படத்துக்கு எப்பவும் ஆட்கள் தியேட்டர் ஓரத்தில் தான் அதிகமாக உட்கார்ந்து பார்த்திருக்கிறேன்) எனக்கு பக்கத்திலேயே விபூதி வச்ச ஒரு ஆளு உட்கார்ந்தான் கொஞ்ச நேரத்தில் இருக்கையில் வைத்திருந்த என் கை மீது தெரியாதவன் போல கை வைத்து ஒரு 20 நிமிடத்தில் அவன் கை என் தொடை மீது பட்டது. நான் கடுப்பில் சார் உங்களுக்கு என்ன தான் சார் பிரச்சினை என்று கேட்டே விட்டேன் - இடைவேளைக்கு அப்புறம் ஆளையே காணோம். ஒருவேளை எவனாவது சிக்கிருப்பானோ...

    ஜாக்கி சார் நம்ம தையிரியமா பேசிடலாம் சார் ஆனா இந்த மாதிரி ஆளுங்ககிட்ட சில ஒன்னும் தெரியாத பசங்களும் மாட்டிக்குது.

    பெண்கள் கிட்ட இந்த மாதிரி அனுபவம் ஏற்படவில்லை நீங்க சொல்றது எனக்கு என்னவோ புதுசா தெரியுது. (குறிப்பு : எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை)

    ReplyDelete
  9. நாம எப்போதும் கடைசி சீட்டு ஆசாமி... அதனால எவனும் கை கால் எதுவும் போடுறதில்ல... போட்டா அடுத்த நிமிஷம் வண்டிக்கு வெளியே போக வேண்டி இருக்கும் பாருங்க... பெரும்பாலும் படிக்கட்டுக்கு பின்னாடி இருக்க சீட்டு தான் நமக்கு சரிப்படும்... கூட்டம் இல்லாம வெறுமே எல்லா சீட்டுலேயும் ஆட்கள் உக்காந்திருந்தா, காலை தூக்கி படிக்கட்டு பக்கமா போட்டு கொஞ்சம் சாய்ந்து உக்காந்து தூங்கினா சுகமா இருக்கும்... வண்டி நிரம்பிடுச்சுன்னா படிக்கட்டு பயணம் தான் சரி... படிக்கட்டுக்கு நேரா உள்ள சீட்டுல முதுகை வைத்து படி பக்கமா காலை நீட்டிட்டா நல்லா தூங்கலாம்...

    ReplyDelete
  10. நல்ல அனுபவம் உங்களுக்கு......

    ReplyDelete
  11. பஸ் படத்தையும் தலைப்பையும் பார்த்து ஊகித்ததுதான். கன்னியாகுமரியில் இருந்து என் ஊருக்கு வரும்போது முதல் முறை ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள் வந்து என் கிட்ட ஒக்காந்து இந்த மாதிரி பண்ணினான். பதினொண்ணாம் கிளாஸ் படிசிகிட்டு இருந்தேன். ஒரே அதிர்ச்சி எனக்கு. சென்னை வந்த புதிதில் பைக் இல்லாத நேரம் ட்ரைன்ல வேலைக்கு போகும் பொழுது கூட்டத்தில் நின்று கொண்டு இப்படி பண்ணுபவர்களும் உண்டு. என்ன செய்ய. நான் எல்லாம் இப்படி சொல்லி பழக்கமில்லை என்பதால் விலகி விடுவேன். சில சமயம் கூட்டத்தில் அது கூட முடியாது. என்ன செய்ய சனியன் தொலையுதுன்னு விட வேண்டியதுதான். சென்னையில் இருக்கும் ஆண்களுக்கு கண்டிப்பா இந்த அனுபவம் உண்டு.

    ReplyDelete
  12. அண்ணே தலைப்ப படிக்கும் போது புரிச்சுருச்சு....நான் அந்த பெரியவர் தான் கதாநாயகநாயகினு நினைச்சு சந்தேகப்பட்டுட்டேன்...நல்ல வேலை டிரைவர் சீட்டு டபுள் சீட்டு இல்ல...இல்லாங்காட்டி அவருப் பக்கத்துல உக்காந்துட்டு வண்டி ஓட்ட விடவே மாட்டானுங்க:))))

    ReplyDelete
  13. பாஸ் உங்க மேல எவ்வளவு ஆசை இருந்தா இப்படி தேடி புடிச்சு வந்து உட்கார்ந்து இருப்பாரு. வீனா அவர் மனச நோகடிச்சுட்டீங்களே ;-)

    ReplyDelete
  14. நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது இது போன்ற ஒரு சம்பவம் எனக்கு நடந்தது. திருச்சியில் இருந்து தஞ்சைக்கு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆளுக்கு ஒரு 45 வயது இருக்கும். என்னிடம் பேசுக் கொடுத்துக் கொண்டே என் தொடையை தடவிக் கொண்டே வந்தார். அவர் கை மேலே முன்னேற முயன்று கொண்டே இருந்தது. நான் தடுத்துக் கொண்டே இருந்தேன். உங்களைப் போல என்னால் திட்ட முடியவில்லை. அவ்வயதில் எனக்கு தைரியம் இல்லை தெரியாத ஊர் வேறு. எப்படா தஞ்சாவூர் வரும் என்று இருந்தது. தஞ்சாவூர் வந்தும் என் பிரச்சனை முடிந்தபாடில்லை. அந்த ஆள் நான் வேறு எங்கு செல்கிறேன் என்று என்னை பின் தொடர்ந்து கொண்டே இருந்தார். ஒரு வழியாக அவரிடம் இருந்து தப்பித்து கும்பகோணம் பஸ் ஏறினேன். என் பக்கத்து இருக்கையில் அவர் வந்து உட்கார்ந்து விடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. வேறு ஒரு மனிதர் வந்து அமர்ந்தார். இவரைப் பார்க்கவும் சிறிது பயமாகத் தான் இருந்தது. நல்ல வேலை இவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. நிம்மதியாக என் பயணத்தை தொடர்ந்தேன்.

    ReplyDelete
  15. அனுபவபட்டிருக்கின்றேன் நானும் .தியேட்டரில் , பஸ்ஸில் செல்லும் போது...நாசூக்காய் நகர்ந்து விடுவேன்.

    ReplyDelete
  16. திருச்சு டவுன் பஸ்ல போகும்போது இதே மாதிரி ஒரு ஆள் கூட்டமே இல்லாத பஸ்ல வந்து உரசிக்கிட்டே வந்தான். அந்த ஆளுக்கு 35 வயசு இருக்கும்... பொறுத்துப் பொறுத்து கண்ணத்துல விட்டேன் ஒன்னு... யாருக்கும் ஒன்னும் புரியல...வாங்குனதுக்கு பின்னாடி அவனும் எதுவும் பேசல அடுத்து நிறுத்தத்துல இறங்கிட்டான். இங்க துபாய்ல என் நண்பன் ஒருவனுக்கு இதே மாதிரி பிரச்சனை பிலிப்பினோவால வந்துச்சு... ஆண்கள் சாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு.

    ReplyDelete
  17. ஆத்தா மகமாயி எங்க அண்ணன் கற்பை காப்பாத்திட்ட. உனக்கு கிடா வெட்டி பொங்க வைக்கிறேன்

    ReplyDelete
  18. Intha mathiri, anubavam enakkum undu thala...
    chennai MINT la krishna nu oru theatre irunthathe ? Nyabagam Irukka ? ( Adula 90% palana padam than).oru naal bor adikkude nu antha mathiri padam paarka ponen. Padam mudiyum bothu .bathroom poi vanthen .oruthen dhideernu mela motha vanthan .keela kai vakka paarthen. ore adi..polernu vitten .kannathai thechu kitte murachittu poitan, adula irundu antha mathiri padathuku poguradilla ..

    ReplyDelete
  19. ஜாக்கி, உங்களுக்குமா? இரண்டு வருடத்துக்கு முன் என நினைக்கிறேன், திருப்பூரின் மிக நெருக்கடியான சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு கம்முனாட்டி நாய் எதிரில வந்து நேரா தொடையிடுக்குல் கை வைச்சுட்டான், விட்டேன் ஒரு உதை அவன் குறியில். அப்படியே உக்கார்ந்துட்டான்.

    ReplyDelete
  20. ஜீவன்பென்னி ................ இங்க துபாய்ல என் நண்பன் ஒருவனுக்கு இதே மாதிரி பிரச்சனை பிலிப்பினோவால வந்துச்சு... ஆண்கள் சாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு.
    --------------------------
    ஹலோ பென்னி பிலிப்பினோக்கள் பொதுவாகவே அப்படித்தான். சவுதியில பல சவுதிக்காரணுக 100 200 ரியாலுக்குன்னு தள்ளிகின்னு போவானுக. எங்க கம்பெனியிளையும் இப்படி பல பிலிப்பினோக்கள் இருக்கானுக.. ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு யாகூவுல சாட்டிங் எப்படி செய்யிறதுன்னு தெரிஞ்சிக்க போனப்ப சில விஷயங்கள் இவங்க நாட்டுக்கரங்களை பற்றி தெரிஞ்சிகிட்டேன். நாய்கறி திம்பாங்க. புருஷங்க வேலைக்கு போனா பொண்டாட்டிங்க துணி இல்லாம வீடியோ சாட் பண்ணி காசு சம்பாதிக்கிறாங்க. இவங்களை பத்தி சுருக்கமா சொல்லன்னுமினா 90% பிலிப்பினோக்கள் gay பாக்கி இருக்கிற 10% பேர் சான்ஸ் கிடைச்சா use பண்ணிக்குவாங்க. பிலிப்பினோக்களை பற்றி தனி பதிவே போடலாம்.

    ReplyDelete
  21. ஆண்களே உசாராகுங்கள்

    ReplyDelete
  22. உன்னை நம்பி வந்த ஒருத்தனை ஏமாத்தி இருக்கியே? அவன் பாவம் உன்னை சும்மா விடாது...
    அவன் வாய்க்கு வேலை கொடுப்பதை விட்டு வெத்தலை பாக்கு போட்டுக்கும்னு சொல்லி இருக்கியே? :)))))))))))))))))))))))))))))))

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  23. //ஆத்தா மகமாயி எங்க அண்ணன் கற்பை காப்பாத்திட்ட. உனக்கு கிடா வெட்டி பொங்க வைக்கிறேன் //
    சூப்பரு :)

    ReplyDelete
  24. இது போன்ற நிகழ்வுகள் பலபேருக்கு நடந்திருக்கிறது.

    ReplyDelete
  25. //னா 90% பிலிப்பினோக்கள் gay பாக்கி இருக்கிற 10% பேர் சான்ஸ் கிடைச்சா use பண்ணிக்குவாங்க.//
    Never generalize!

    ReplyDelete
  26. நான் 10ம் க்ளாஸ் படிச்சுட்டுருந்தேன். நாங்கள் அவுட் ஹவுசிலும், ஒரு போலிஸ் காரரின் குடும்பம் மாடியிலும். நைட் இரவு 2 மணி இருக்கும். வெயில்
    காலத்தில் காற்றுக்காகத் தவமிருந்த நேரத்தில், வீட்டுக்கு வெளியில் வராந்தாவில் படுத்திருந்தேன்.

    நல்ல உறக்கம் திடீர் திடீரென தடைபட்டது. எனது பின்புறத்தில் எதுவோ உராய்வதாகத் தோன்றியது. என்னடா கர்மம் எனப் பார்த்தேன். கொம்மா.. என அலறியபடியே பாயைச் சுருட்டிக் கையில் பிடித்தபடி, காத்தாவது கருப்பாவது.. வீட்டுக்குள் நுழைந்தேன்.

    இரவு முழுவதும் தூக்கம் எப்படி வரும்..
    போலிஸ்காரரின் ஃப்ரண்ட் என் பின் புறத்தில் விளையாட முயற்சித்தது பாலியல் பலாத்காரம் இல்லாமல் வேறென்ன? இதை இத்தனை காலமாகியும் என்னால் மறக்கவும் இயலுமோ?

    ReplyDelete
  27. தல! சாரு பத்தி பதிவுன்னு ஓடி வந்தேன்... ஏமாத்திட்டீங்களே ஜாக்கி ..
    சில சமயங்களில் பேருந்து நிலைய பொது சிறு நீர் கழிப்பிடங்களில் சிலர் அணுகுவதுண்டு..
    பேசாம தலைய குனிஞ்சிட்டு போயிடுறது தான் வழக்கம்...
    நன்றி!

    சாரு என்கிற கோணல் மனிதரின் தப்புத் தாளங்கள்
    http://neo-periyarist.blogspot.com/2011/06/blog-post.html

    ReplyDelete
  28. Intha ANUPAVAM NIRAYA PEARUKKU ULLATHU.NEENGAL BRAVE.SOLLITINGA.IVANUGALAI UTAHICCHA KOODA THIRUNTHA MAATANGAL.BECAUSE OF HORMONE PROBLEM.

    ReplyDelete
  29. வாய உடைக்காம விட்டுட்டீங்களே...

    ReplyDelete
  30. திருச்சி மத்திய பேருந்து நிலையத்துல கோயம்புத்தூர் போற பஸ் நிக்குற இட்த்துல ஒரு சிறுநீர் கழிப்பிட இருக்கு.. அங்க இரவு பத்து மணிக்கு மேல இந்த மாதிரியான ஆளுங்க தொல்லை தாங்க முடியறது இல்ல.. சாதாரணமா இது அவ்வளவா யாருக்கும் தெரியறது இல்ல.. ஆனால் கொஞ்ச நேரம் வெளில இருந்து அந்த கழிப்பிடத்தை நோட்டம் விட்டா தெரியும்.. ஒருத்தன் யாராவது ஒன்னுக்கு அடிக்க போனா அவங்க பின்னாடியே போய் அவங்க பக்கத்துல நின்னு எட்டி பார்க்கிறது.. அவங்க போனதும் கொஞ்சம் தள்ளி போய் வேற ஆள் பக்கத்துல நிக்கிறது.. இதையே ஒரு பொழப்பா கையில பிடிச்சிகிட்டு அழையிறானுங்க... இந்த தொல்லையிலிருந்து தப்பிக்கவே நான் எப்பவும் ஓப்பன் யுனிவர்சிட்டியதான் யூஸ் பண்றேன்..

    ReplyDelete
  31. அடப்பாவிங்க்ளா நான்தான் நேரடியாக பாதிக்கபட்டேன்னு பார்த்தா??? இத்தனை பேரா? எல்லோரும் என்னை போல வெளிப்படையாக பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றிகள்..

    ReplyDelete
  32. sir 90% of small boys face this kind of situation....even me 4 times i have been molested

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner