இந்த படம் ஆர் ரேட்டிங் படம்... வயது வந்தவர்களுக்கு மட்டும்..
உங்களுக்கு காமத்தின் உணர்வை எப்போது உணர்ந்தீர்கள் என்று சரியாக சொல்ல முடியுமா??
அனேகமாக உங்க பதின்மவயதில் இருக்கலாம்...உடலும் மனமும் பக பகவென தயார் நிலையில் இருக்கும் வயது டீன் ஏஜ் வயது....பிட்டு படங்கள் பார்ப்பதில் இருந்து செக்ஸ்புத்தகங்கள் வசிப்பது வரை... எல்லாம் நடக்கும்... தமிழில் டீன் ஏஜ் காமத்தை எனக்கு தெரிந்து அழியாத கோலங்களை தவிர்த்து வேறு படம் எனக்கு நினைவில் இல்லை.. மலையாளத்தில் ரதிநிர்வேதத்தை சொல்லலாம்...தமிழில் அந்த படத்தை தவிர்த்து வேறு எந்த படமும் இதுவரை ஊதாரணம் காட்டமுடியவில்லை...
2000ம் வருடத்துக்கு பிறகு வந்த பாய்ஸ் படத்தில் டீன்ஏஜ் பசங்களின் பாலியில் ஏக்கங்களை, வடிகால்களை அந்த படம் லைட்டாக அலசியது.. அதுக்கே சீ பட்டம் கொடுத்து விட்டார்கள்...இயக்குனர் ஷங்கர் பொறுப்புகளை அலசிஆராய்ந்து கொடியில் காயவைத்தார்கள்.....
எனக்கு டீன்ஏஜ் வயதில் எதிர்படும் பெண்ணிடம் கொஞ்சமாக ஜாக்கெட்டை விட்டு பிரா வெளியே தெரிந்தாலும் டெம்டாகி விடுவேன்...பட் டீன் ஏஜ் வயதில் பாலகுமாரன் வாசித்த ஒரே காரணத்தால் பெண்ணை காமமாகவே மட்டும் அல்லாமல் மரியாதையாக பார்க்க ஆரம்பித்தேன். அந்த தெளிவை கற்றுக்கொடுத்த பாலகுமாரனுக்கு பெண்கள் தினத்தில் நன்றி தெரிவித்து ஒரு பதிவே எழுதினேன்..
எங்கள் நண்பர் கூட்டத்தில் ஒருவன் இருந்தான்... அவன் எப்போதும் எங்களோடுதான் விளையாடிக்கொண்டு இருப்பான்... ஆனால் பல மாதங்களாக அவன் எங்களோடு விளையாட வரவில்லை... ஏன் என்று விசாரித்த போது.... அவனின் எதிர் விட்டு அக்காவோடு கோவிலுக்கு போய் கொண்டு இருக்கின்றான் என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது...
அதன்பிறகு ஒரு மாதத்துக்கு பின் அந்த அக்காவை பற்றியும் அவனை பற்றயும் நம்ப முடியாத செய்திகள் எங்கள் காதுக்கு வந்தது... வந்த செய்தியை வைத்துக்கொண்டு அந்த அக்காவை பார்த்தால் நம்பவே முடியவில்லை.. அந்த அக்கா தெருவில் நடக்கும் போது, குனிந்த தலை நிமிராதவர்.. இவரா? இவரா? என்று எங்கள் வட்டம் ஆத்து ஆத்து போனது... அதன் பிறகு எங்கள் கும்பல் மத்தியில் அவன் பிரபலமானான்... அவனிடம் கதை கேட்க அரும்பிய மீசை கூட்டம் ஒன்று அவனை சுற்றி சுற்றி வந்தது...
சொல்லுடா.... அப்புறம் என்றால் ரொம்ப ஷோ காட்டுவான்...
சரி சொல்லு.. என்றால் திரும்பவும் பிகு செய்வான்... எங்க எதிர் வீட்டு அக்கா......... இருக்கு இல்லை.. வாரத்துக்கு மூன்று நாள் கோவிலுக்கு எண்ணெய் விளக்கு போட, அவுங்க வீட்ல என்னை துணைக்கு அனுப்பி வைப்பாங்க..
மேல...மேல....
கோவிலுக்கு போய் எண்ணெய் விளக்கு போட்டு விட்டு அப்படியே கோவிலுக்கு பின்னாடி பக்கம் இருக்கும் நந்தவனத்துக்கு உள்ள நந்தியாவெட்டை செடிக்கு, பக்கத்துல ஒரு ..................... சாமி சிலை இருக்கு இல்லை.. அதுக்கு பக்கத்துல இருக்கும் செம்பருத்தி தோட்டம் இருக்கும் இல்லை.. அங்க போனதும்.. அந்த அக்கா என் கையில் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி.... அவுங்களோட தாவணியை............................................................தடவ சொல்லுவாங்க..
மேல மேல... என்று ஒரு கூட்டமே கதை கேட்கும்.... இந்த ஓட்டவாய் சனியன் எங்களிடம் உளறியது அந்த அக்காவுக்கு தெரியாது...அந்த அக்கா எங்களை கடக்கும் போது, பசங்க நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள்...
பொதுவாய் காதல் வயபட்டவனும் காம வயப்படவனும் தன் காதலை காமத்தை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்வது தொண்று தொட்ட வழக்கம் தான்... அது இங்கு மட்டும் அல்ல எல்லா நாட்டிலும் அப்படித்தான்...
பல வருடத்துக்கு பின் கோவிலுக்கு போய் பார்த்தேன்... அந்த செம்பருத்தி தோட்டமே இல்லை... எல்லாம் காய்ந்து போய் இருந்தது.. அந்த கோவிலில் கோவில் பிராகாரத்தை சுற்றும் போது அக்காவும் அந்த பையனும் ஞாபகத்து வருவதை இன்றளவும் தவிர்க்க முடியவில்லை.... ஆனால் மங்கலாக அவுட்டாப்போக்கசில் அவர்கள் முகங்கள் தெரிந்தன..அந்த அக்காவை அதுக்கு பிறகு பார்க்கவேயில்லை
அதன் பிறகு எனது ஊர்காரருடன், சென்னையில் ஒரு பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான தடைசெய்யபட்ட இடத்தில் ஒரு அலுவலரை சந்திக்க போனோம்... நிறைய அழகான பெண்கள் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.. அந்த நண்பரை சந்தித்து பேசினோம்.. எங்கேயோ பார்த்த முகம் போல் இருந்ததாலும் அவர் ஆபிசர் என்பதாலும் நான் எனக்கு தோன்றய சந்தேகத்தை கேட்கவில்லை... அவரிடம் பேசிவிட்டு,வண்டி எடுக்கும் போது அவர் யார் தெரிகின்றதா? என்று நண்பர் கேட்டார் எனக்கு தெரியவில்லை என்றேன்...... அவர்தான் அந்த நந்தவனத்து எண்ணெய் பார்ட்டி என்றார்.. அலுவலகத்தை சுற்றி எதாவது புதர் இருக்கின்றதா என்று பார்வையை ஓட விட்டேன்..
எதுவும் இல்லை...
==================
PRIVATE LESSONS-1981/ பிரைவேட் லசன்.. படத்தின கதை என்ன??,
Philip "Philly" Fillmore (Eric Brown) பிலிப் அப்பா ஒரு பெரிய மல்ட்டி மில்லியனர்.. அம்மா இல்லை.. ஒரே ஆண் பிள்ளை...பிலிப்புக்கு வயது பதினைந்து...வீட்டில் ஒரு வேலைக்காரி.... Nicole Mallow (Sylvia Kristel).......... நிக்கோல்,அவன் எப்போது எந்த உணவு பண்டம் கேட்டாலும் செய்து தருவாள்.. ஒரு கார் டிரைவர் இவர்கள் இரண்டு பேரையும் வீட்டில் விட்டு விட்டு பிள்ளையை பார்த்துகொள்ள சொல்லிவிட்டு பிசினஸ் விணயமாக வெளியூர் போக... வீட்டு வேலைக்காரி மீது பிலிப்பின் பார்வை விழுகின்றது.. அதுக்கு காரணம் வேலைக்காரியின் நடத்தைதான்.. அதுக்கு காரணம் கார் டிரைவர்....ஒரு கட்டத்தில் இந்த வயதுக்கு மீறிய சினேகத்தால் ஒரு பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ள அதில் இருந்து பிலிப் எப்படி வெளியே வந்தான் என்பதை டெம்ட்டோடு படத்தை திரையில் பார்த்து மகிழுங்கள்..
==================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படம் ஒரு ஹாலிவுட் காமெடி படம்...
1981 ல் வந்த இந்த படம் அப்போதையை விமர்சகர்களால் குத்தி கிழிக்கப்ட்டது....
ஒரு டீன் ஏஜ் பையனுக்கும் ஒரு 30 வயது பெண்மணிக்கும் நடக்கும் காமசினேகம்தான் இந்ம படத்தின் அடிநாதம்..
இந்த படத்தில் நிக்கோல் பாத்திரத்தில் நடித்த பெண்மணி ஜரோப்பிய எமானுவேல் படங்களில் செமை பேமஸ்,...
ஒரு டீன் எஜ் பையனின் முதல் தேடல் ஒரு பெண்ணின் முழு நிர்வாணம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வேட்கைதான்.. அதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்..
கதவை சாத்திவிட்டு வந்தால் உனக்கு வேண்டியதை நான் காட்டுகின்றேன் என்ற நிக்கோல் சொல்ல வியர்த்தபடி கதலை சாத்தி விட்டு வருவதும் பிராவை அவிழ்க்க போகின்றாள் என்றதும் நாக்கு உலர்ந்து உளருவது செமை காமேடி....
முதலில் காமத்தின் ஆர்வத்தின் பால் என்றாலும் மெல்ல மெல்ல ஒரு சினேகம் அவர்கள் இருவருக்கும் இடையே பரவி இருப்பதை காட்சிகளின் மூலம் சொல்லி இருக்கின்றார்கள்..
இரண்டு பேருக்கும் உச்சகட்ட உறவில் நிக்கோல் பினாத்தி மயங்க இறந்து போய் விட்டாள் என்று நினைத்து ஒடுவது காமெடியாக இருந்தாலும் கதையின் டுவிஸ்ட்..
அவன் தன் வேலைக்காரியுடம் எப்படி எல்ம் முன்னேறிக்கொண்டு இருக்கின்றேன் என்று தனது தடியான நண்பனிடம் சொல்லும் காட்சியிம் அதற்கு அவன் நம்ப மறுத்து எதிர்கேள்வி கேட்பதும்.. அவர்கள் இருவர் உரையாடலும் அருமை... மற்றும் சிரிப்பு....
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர்....ஹாலிவுட் திரைக்கதையில் ஸபீடாக மாற்றத்தை ஏற்படுத்திய ஸ்பிட் படத்தின் இயக்குனர்..... இவரின் முதல் படம் டாகிஷ் டிலைட் அந்த படம்தான் இவர் ஒளிப்பதிவு செய்ய முதல் படம்.. ஒளிப்பதிவாளராக வளர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்து அப்புறம் தயாரிப்பளார்வேஷம் கட்டியவர்....
===================
படக்குழுவினர் விபரம்
Directed by Alan Myerson
Produced by R. Ben Efraim
Written by Dan Greenburg
Starring Sylvia Kristel
Howard Hesseman
Eric Brown
Ed Begley, Jr.
Pamela Jean Bryant
Meridith Baer
Peter Elbling
Music by Willie Nile
Cinematography Jan de Bont
Editing by Fred A. Chulack
Distributed by Citadel Films
Jenson Farley Pictures
Paramount Pictures
Release date(s) August 26, 1981
Running time 87 minutes
Country United States
Language English
Budget $2,800,000
===========
படத்தின் டிரைலர். 18+
=========
பைனல்கிக்
இந்தபடம் பார்க்கவேண்டியபடம்...இரண்டு பேருக்கும் இருக்கும் மெல்லிய உணர்வுகளுக்கும் மதிப்பு காட்சி படுத்தி இருப்பார்கள்.. ச்சே நாமளும்தான் பதினைஞ்சு வயசை கடந்து வந்தோம்.. ஒரு பய இது போல படத்துல நடிக்க கூப்பிடலையே என்ற ஏக்கம் படத்தை பார்த்து முடித்தபின் உங்களுக்கு நிச்சயம் வரும்...
இந்த படம்.. அலிபாய்,மூவிஸ் நவ்,டிவிடிகடை..செல்..9003184500 கிடைக்கின்றது...
===
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
என்னை பார்ட்டி எங்கள் நட்பு வட்டாரத்திலும் உண்டு..
ReplyDeleteஜாக்கி, அந்த என்னை பார்ட்டி நீங்க தானே?
ReplyDeleteஜாக்கி இந்த படத்தை தேவி தியேடரில் பார்த்ததாக நியாபகம் வீட்டுக்கு தெரியமல் தனியாக போய் பார்தேன்
ReplyDeleteபடத்தில் வரும் தியேடர் காட்சி இன்னும் மறக்கவில்லை
டீன் ஏஜை நியாபகப்படுத்தியதற்கு நன்றி
வேல்-Anna University