மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /ஞாயிறு/ 05/06/2011

ஆல்பம்...

இன்றைக்கு இந்தியாவின் ஹாட் டாபிக்  சாமியார் ராம் தேவ் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் தான்...
பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகள் கெஞ்சி பார்த்தும் உண்ணாவிரதம் ஸ்டர்ர்ட் செய்து விட்டார்....ஆனால் அரசு சார்பாக அவரிடம் பேசிய அதிகாரிகள் நிச்சயம்... கொடுமை டா சாமியர் கிட்ட எல்லாம் கெஞ்ச வேண்டியதா இருக்கே என்று நினைத்து இருப்பார்கள்.. நேற்று இரவே டெல்லி போலிசார்... கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக தள்ளி இருக்கின்றார்கள்...ஆனால் சாமியார் ஒரு கோரிக்கை வைத்தார்... ஊழல் செய்தவர்களை  கண்டுபிடித்து ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்.....மரணதண்டனை என்றால் பிரச்சனை இல்லை பட் ஆயுள் தண்டனை என்றால் உலகிலேயே பெரிய சிறைச்சாலை இந்தியாவில்  இப்போது கட்ட வேண்டும்....

====================================
பிரதமர் போய்  சாமியாரிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கின்றார்....  அவர் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்... ராம் தேவ் சாமியாரிடம் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி ஆசி வாங்குவதாக போட்டோ பார்த்தேன்... இரண்டு பொட்டியை தள்ளி ராம் தேவ் என் கையை புடுச்சி இழுத்தார்ன்னு சொல்லு புள்ள என்றால்.. உட்னே சொல்லி விட போகின்றது...பொதுவாழ்வில் தூய்மை இல்லாதவர் எப்படி ஊழல்  பற்றி பேச முடியம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் யாரையாவது என்டிடிவியிடம் பேச வைக்கலாம்... அதுவும் இல்லலையா இரண்டு கஞ்சா பாக்கெட்டை அவது ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்து விட்டால் பிரச்சனை ஓவர்...பிரதமர் எல்லா விஷயத்திலும் அஅமைதியாக இருப்பது போல  இதிலும் அமைதியாக இருந்து விட்டார்...... சோ சேட்ட்ட்ட்.....
=======================


மிக்சர்..
கலைஞர் கொள்ளை அடிச்சார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்...கனிமொழி லஞ்சம் வாங்கினார்...சிறையில் இருக்கின்றார்... இன்னும் கலைஞர், கனியையே நடுநிலையார்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் பத்திரிக்கையிலும் இணையத்திலும் நோண்டிக்கொண்டு இருக்கின்றார்கள்...இவர்கள் சரியான பயந்தாங்கோலிகளாக இருக்க வேண்டும்....ஆளும் கட்சியின் எந்த தப்பையும் இதுவரை சுட்டிக்காட்டவில்லை...அப்ப இதுவரை ஆளும்கட்சி எடுத்த முடிவுகள் எல்லாம் சரிதானா??? (எம்பா நான் சரியாதானே பேசறேன்....??) நடுநிலை என்ற பெயரில் இருக்கும் நீங்கள் மெட்ரோ ரயில்திட்டம் தடுத்து நிறுத்தபட்டதுவரை எந்த தப்பையும் கண்டிக்கவில்லை. நீங்கள் நடுநிலைவாதி என்று சொல்லாதீர்கள்....எனக்கு சிரிப்பாக வருகின்றது....
=====
ரெண்டு மாசத்துக்கு முன்ன கொள்முதல் பண்ண அதே அரிசிதான்....இதே ஜெயா டிவியில புழுத்து போன அரிசி... வாய்ல யார் வைப்பான்னு நிறைய பொது மக்கள் சொன்னாங்க... இப்ப அம்மா போடும் அரிசி அமிர்தம் என்று சொல்லுகின்றார்கள். அம்மா எங்க இருந்து கொள்முதல் செய்யறாங்கன்னு தெரியிலை..அம்மான்னா அம்மாதான்...
============
நல்லவேலை கலைஞர் ஆட்சியில் இல்லை... இருந்து இருந்தால் சீமானை பழி வாங்கவும்,ஈழத்தமிழரின் குரல் வளையை நெரிக்கவும்... இந்த விஜயலட்சுமி மேட்டரை இட்டுக்கட்டி விட்டு இருக்கின்றார் என்று சொல்லுவார்கள்.. ஆனால் இதுன் பின்னனியில் காங்கிரஸ் மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை....


=========================
 இந்த வார சலனபடம்....

இது போல ஒரு பாடலை நீங்கள் இதுவரை பார்த்து இருக்க மாட்டிடீர்கள்...இந்த பாடல் ஒரு தமிழ் பாப் ஆல்பம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்....லவ் மேரேஜ் சிறப்பை சொல்லும்  இந்த பாடல் காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இந்த பாடல் சமர்பணம்.. எனது கசின் பரத்துக்கு இந்த பாடல் சமர்பணம்... முக்கியமாக கடைசியில் கை ஆட்டிய படி  ஷேர் ஆட்டோவில் கை ஆட்டிய படி செல்லும் காட்சி கவிதை... எனக்கு கண்ணில் நீர் வர வைத்த காட்சி...சிரித்து சிரித்து



=====================
சந்தோஷ படுத்திய சில பின்னுட்டம்..

பொதுவாக பெண்கள் நிறைய பேர் என் தளத்தை வாசித்தாலும் பின்னுட்டங்கள் அதிகம் இடுவதில்லை... மிக நன்றாக இருந்தால் ஒன்று போன் அல்லது சாட்டில் பாராட்டி விட்டு போய் விடுவார்கள். ஆனால் பதிவர் பொன்மலரின் இந்த பின்னுட்டம் மற்றும் வெளிப்படையான பகிர்தலுக்கு மிக்க நன்றி


பொன்மலர் said...

முன்பெல்லாம் உங்கள் தளத்தில் வாசிப்பதும் வருவதும் இல்லை. ஆனால் நானும் இப்போது உங்கள் பதிவுகள் வந்தவுடன் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். நீங்கள் சொன்னமாதிரி வரிக்கு வரி வாசிப்பதில் தான் உங்கள் வெற்றியே. என்னுடன் சவுதியில் இருக்கும் ஒருவர் பகிர்ந்து கொண்டார். நான் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உங்கள் தளத்தைத் தான் பார்ப்பேன் என்று. நீங்கள் நம்ப மாட்டீர்கள் . நாடுகள் தாண்டி நட்பையும் அன்பையும் உங்கள் எழுத்துகள் வாய்த்துக்
கொடுத்திருக்கின்றன. வானம் வசப்படும். நெகிழ்வான பதிவு.
nawas khan said...
Dear Jakky

Do not feel let down at any time.Because the self confident is very needed one at this world.

I am nawas Khan from saudi arabia.I started blog reading from last one year or so.But my first and foremost favorite is jakky. I know your not a professional writer.But still your writing has a attractive in its own way. I read many blogs. But you are special from all.

Even i am reading your blog in last one year i am not voted for your article. This is my first latter to you also. So there are many people following you without giving any vote and reply.That is not mean that you are not getting your appreciation. you have the ability and guts.Keep going on you will reach your mile stone one day.it is not faraway from you.

Thanks and regards

Nawas Khan
=========================
Chandramouli said...
I am Chandramouli from Jakarta, Indonesia. Like many anonymous readers, I too follow your blogs almost every day. Unknowingly, the blog writers do create affinity and friendship in the virtual world. You are doing great - Keep it up. Best wishes, Chandramouli
=======================
நன்றி நண்பர்களே..... உங்கள் அன்புக்கு... மிக்க நன்றி....
==============
வாழ்த்துகள்.
கலைஞர்,இளையராஜா மற்றும் மணிரத்னம் மூவருக்கும்  எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்..
==========

அஞ்சலி....
சமீபகாலங்களில் ஒரு குரலின் வசீகரத்துக்கும் அந்த பேச்சக்கு நான் ரசிகனானது ஹலோ எப் எம் மில்  ஒளிபரப்பாகும் அஞ்சலி அப்பாட்மென்ட் மேனேஜர் மாதவன்தான் சமீபத்தில் அண்ணன் உதா பதிவில் பார்த்துதான் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார் என்று செய்தியை படித்து அதிர்ந்து விட்டேன்... அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்..

நல்ல குரல் வளம் ரசிக்க வைக்கும் நகைச்சுவை பேச்சு... அவருடைய குரலை இணையத்தில் தேடினேக் ஹலோ எப்ம்மிலும் கேட்டுபார்த்தேன் நேரில் வரச்சொன்னார்கள்..  பாமரத்தனமான அந்தவசீகர குரல் கிடைத்தால் வலையேற்றுகின்றேன்...திடுக்கி விழுந்தால் நிறைய புரோகிராம் 24 மணிநேரம் எல்லா சேனல்களிலும் கட்டாலும் அஞ்சலி அப்பார்ட்மென்ட் எனது முதல் சாய்ஸ்.... அதுவும் மேனேஜர் மாதவனுக்காக.....  அந்த புரோக்கிராம் லிங் இருந்தால் நண்பர்கள் கொடுத்து உதவ  வேண்டுகின்றேன்..
=======
பார்வை டல்லு கலரு புல்லு.. உலகம் புரா வந்தது ஜில்லுன்னு ஒரு  பேண்டா விளம்பரம் அந்த பாடலை கேட்கும் போதே எரிச்சலாய் இருக்கின்றது...
===========


பிலாசபி பாண்டி...

பாண்டி பையன் குடிச்சிட்டு வந்தான்.. அப்பா திட்ட போறார்னு சட்டுன்னு லேப்டாப் கம்யூட்டர்ல உட்கார்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சிட்டான்..

பாண்டி பையன்கிட்ட கேட்டான்....

மகனே தண்ணி அடிச்சிட்டு வந்தியா??
இல்லையேயப்பா...

அப்புறம் எதுக்கு என் பிரீப்கேசை எடுத்து மடியில்  வச்சிகிட்டு என்ன மயித்துக்கு நோண்டிகிட்டு இருக்கே....???
=======

நான்வெஜ் +18

ஜோக்..1

சொர்கத்துல கடவுள் கேட்டார்... மனைவியை தவிர்த்து எத்தனை  பெண்ணோடு உறவுகொண்டாய்...

ஒரு 200 பெண்கள்..  இந்தா சைக்கிள் பிடி..

நெக்ஸ்ட்... நீ...

ஒரு 50 பெண்கள்.... இந்தா பைக்....

நெக்ஸ்ட் நீ..


என் மனைவி மட்டுமே.... இந்தா பென்ஸ்

மூவரும் சொர்கத்தில் இருக்கும் பார்கில் ஒரு வாரத்துக்கு பிறகு  ஒன்று சேர்ந்தார்கள்.. பென்ஸ் வாங்கியவன் ரொம்ப சோகமா இருந்தான்.. ஏன்டா பென்ஸ் வாங்கியும் சோகமா இருக்கே..அப்ப ஒரு பெண் கஷ்டபட்டு சைக்கிள் மிதிச்சிகிட்டு  அந்த பார்கை கிராஸ் செஞ்சு போனா.....

அந்த சைக்கிள் ஓட்டிய பெண்மணியை காட்டி அவதான் என் பொண்டாட்டி என்று சொன்னான்..
 ==============
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS... 

 

===============

11 comments:

  1. Thank you for publishing my comment. keep rocking.

    ReplyDelete
  2. பொன்ட்(font) சைசில் பிரச்சனை போல பாஸ்..கவனியுங்க..

    ReplyDelete
  3. இன்றைய பதிவு சும்மா அதிருதில்ல..

    ReplyDelete
  4. நன்றி பொன்மலர் உங்கள் பகிர்தலுக்கு.. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்....உங்கள் வெளிப்படையான பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  5. மைந்தன் சிவா.. பாண்ட் சைஸ் மாற்றி இருக்கின்றேன்... பார்த்து விட்டு சொல்லுங்கள்..நன்றி கருன்....

    ReplyDelete
  6. ஆமாம் தல..இப்போது அழகு!!
    ஜாக்கி தொடர்ந்து ராக்ஸ்!!

    ReplyDelete
  7. //இந்த பாடல் ஒரு தமிழ் பாப் ஆல்பம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்//நீங்கள் சொல்வதால் ஒத்துக்கொள்வோம். ஒரு தமிழ் வார்த்தை கூட கேட்க முடியவில்லை!

    ReplyDelete
  8. வில்பரின் LOVE MARRIAGE LYRICS

    Chorus

    Apadeeyo Aya yo Mommy Daddy I want a love Marriage

    Verse1
    Mommy Daddy you have been good to me Sending me to பள்ளிக்கூடம் making me tea Now the wife you want to find
    Arranged marriage you have on the mind

    I want a love Marriage, don't want arranged marriage

    Chorus
    Apadeeyo Aya yo Mommy Daddy I want a love Marriage

    Verse 2
    Mommy, Daddy I like the girl across the street So pretty in her சுடிதார் makes my heart beat I think she will be a very good wife
    Bear many grandchildren in quick time

    I want a love Marriage, don't want arranged marriage

    Chorus
    Apadeeyo Aya yo Mommy Daddy I want a love Marriage

    Ayayo Ponnu Pakaporoam (Oh no we are going to see the prospective bride)

    ReplyDelete
  9. பார்வை டல்லு கலரு புல்லு.. உலகம் புரா வந்தது ஜில்லுன்னு ஒரு பேண்டா விளம்பரம்

    //அந்த பாடலை கேட்கும் போதே எரிச்சலாய் இருக்கின்றது...//

    Same here... :)))))

    ReplyDelete
  10. ungal sandwich thodar regularaga padikkiren. I dont agree with one view of yours is that your favouritism for DMK. But we can go together with different opinion. But my stand is there is no good people in politics. But people has only one power to show their anger is thru Voting. Thats what happened now. They too know this govt also doesnt going to do anything good for people. But what is the punishment for the previous govt who did huge corruption.

    ReplyDelete
  11. நன்றி மைந்தன் சிவா.

    நன்றி விசா.. உங்களுக்கு அந்தாடல் பிடிக்காதா??? கொடுமைதான்...

    பொன்சந்தர் உங்கள் பொறுமையை நான் ரசிக்கின்றேன்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner