ஆல்பம்..
காஞ்சிபுரம் அருகே நடந்த கேபின்என் பேருந்து விபத்தில் இருபத்தி இரண்டு பேர் எரிந்து இறந்து போனர்கள்... தகவல் கேள்விபட்டு அந்த இடத்துக்கு விரைந்து வந்த முதல்வர் ஜெவின்
அமைச்சரவை சகாக்கள் போக்குவரத்து துறை அமைச்சர் செதில் பாலாஜி மற்றும் பிற்பட்டோர்நலத்துறை அமைச்சர் சின்னையன்,சுகாதாரதுறை அமைச்சர் விஜய் போன்றவர்கள்... வேட்டியை மடித்து கட்டி மற்றவர்களுடன் எரிந்து போன உடல்களை சேகரித்தார்கள் என்று பத்திரிக்கையில் படித்தேன்..அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளை நிச்சயம் பாராட்டித்தான் வேண்டும்.... இதற்கு காரணம் ஜெவின் பதவியேற்ப்பின் போது அமைச்சர்களிடம் காட்டிய கண்டிப்புதான் காரணம்... வாழ்த்துகள் முதல்வர் ஜெ அவர்களே... அதே போல வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கிய அந்த மூன்று அமைச்சர்களுக்கு பொது மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் என் நன்றியும் வாழ்த்துகளும்...போன ஆட்சியில் உயிருக்கு போராடிய படி ஒரு போலிஸ்காரர் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கையேந்தி கெஞ்சியது நினைவுக்கு வராமல் இல்லை.....==================
சமச்சீர் கல்விக்கு பதவி ஏற்ற பத்து நாளில் எப்படி தரத்தை முடிவு செய்தீர்கள் என்று உயர்நீதிமன்றம் கேட்க ஜெ அரசை கேள்வி கேட்டு இருக்கின்றது.. அதே போல சம்சீர் கல்வியை அமல்படுத்த சொல்லி இருக்கின்றது... இதற்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்ய அதிமுக அரசு டெல்லியில் டேரா போட்டு விவாதம் நடத்திக்கொண்டு இருக்கின்றது. நிச்சயம் சமச்சீருக்கு தடை ஏற்படுத்திவிட்டுதான் மறுவேளை பார்ப்பார்கள் போல.... ஆனால் உச்சநீதிமன்றம் நிச்சயம் சமச்சீருக்கு எப்படியும் தடை போட்டு விடுவார்கள்... காரணம் அது எல்லோருக்கும் தெரியும்...
====================
நான் முன்னாடியே சொன்னது போல பெட்ரோல்75ரூபாய்க்கு விக்கலாம்... திரும்பவும் நாளொன்ருக்கு..450 கோடி நஷ்டம் அதனால் திரும்ப பெட்ரோல் விலை ஏத்த போறோம்னு பீதியை கிளப்பறானுங்க.. பேசாம 100ரூபாக்கு விக்கலாம்..
===============
மிக்சர்..
நட்சத்திர கிரிக்கெட்டில் சென்னை வெற்றி பெற்று விட்டது.. நெஞ்சில் சிசிஎல் என்று பெயர் பொறித்த பனியனோடு ஒரு ஆட்டம் ஆடினார்... செமை.. கமென்ட்ரியில் பிரியாமணி பருத்திவீரன்லலதானே நடிச்சாங்க என்று ஒரு ஞானமான கேள்வியை ஒருவர் கேட்டு வைத்தார்...ஸ்ரீ தேவி அவரது கணவருடன் வந்து இருந்தார்...கடுப்பாய் இருக்கின்றது.. இன்று பறித்த பூ போல இருக்கின்றார்.. பக்கத்தில் ராதிகா நின்று கொண்டு இருந்தார்.. சற்றே பூசி இருந்தார்...விஷ்னு, சாந்தனு மற்றும் விக்ராந் சென்னை ஜெயிக்க முதுகெலும்பாய் இருந்து இருக்கின்றார்கள்.
அப்பன்காரனே ஜாதி வெறியில பெண்ணை காதலித்து கல்யாணம் செஞ்சிகிட்ட ஒரு அப்பாவி என்ஜினியரை ஆள் வச்சி எரிச்சி கொண்ணு இருக்கான்...இப்ப ஜெயிலில்... அதுக்கு அவனது காதலியும் உடந்தை..
=======================================
நான் ரசித்தது...
=========
என் மனைவி போன் பண்ணாங்க...
இரண்டு வருசத்துக்கு முன்ன தாலிகட்டிகிட்ட உங்க பொண்டாட்டி பேசறேன்.. நினைப்பு இருக்கா???
(போன் ரொம்ப நேரம் ரிங் அடிச்சி நான் எடுத்தா அப்படித்தான் அறிமுகம் ஆவாங்க...)
உன் கட்டுரை எல்லாம் படிச்சேன்...
ரொம்ப நன்றி...
அந்த கடலூர் பைக் கட்டுரை படிச்சேன்.
அதுல சிம்ரன் பால் எடுத்துகிட்டு வந்தகாரணம் எனக்கு தெரிஞ்சி போச்சி...
நான் ஆர்வமாய் சொல்லு என்றேன்...
பொண்டாட்டியும், புள்ளயும் பெங்களுர்ல இருந்தா....சிம்ரன் மட்டும் அல்ல கோவைசரளா கூட பால் எடுத்துக்குனு வரும் என்றாள்...
நான் அப்புறம் பேச்சை மாற்ற ரொம்பவும் சிரமபட்டேன்..
வாழ்த்துகள்
தருமபுரியில் இன்டர்நெட் மையம் வைத்து நடத்தும் எனது வாசக நண்பர் கார்த்தி மற்றும் அவரது மனைவி கவுசிக்கும் திருமண நல்வாழ்த்துகள்.. இருவரும் வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்க பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்..
==================
இந்தவாரகடிதம்
Hello Jackie Sir,
I am daily reading your blog for the past 2 months and I would like to comment a lot. But I don have this much views about life to advise. still I Just like your blog, the way ur comments/ msg has conveyed and especially the language you used.
Pls try to write more and more.
My best wishes to your wife and daughter Yazhini
Eluthungal Eluthungal... Eluthikkondey Erungal.............
Vaalthukkal
Poornima.M

==============
Dear Jackie Sir,
Wonderful review of the movie. You did a great JOB!!!
Hero is too much dedicated to this movie. His body language and expressions were chanceless. The girl who loves Chris, is Kristen stewart. She is famous heroine in Twilight series.
I have seen this movie before 6 months but still now I couldnot forget.
Your comments are exactly correct.
WELL DONE SIR
Cheers
Poornima M

அன்பின் பூர்னிமா அந்த ஹீரோயின் எனக்கும் தெரியும்... மிக்க நன்றி உங்கள் தொடர்கடிதங்களுக்கு....பாராட்டுகளுக்கும்...
================
அன்புள்ள சேகர் அவர்களுக்கு,
எனது பெயர்: மெல்வின். நான் உங்கள் ப்ளோக்கின் நீண்ட நாள் வாசகர். உங்களுடைய விமர்சனங்கள் எல்லாம் அருமை. நீங்கள் ஒரு நல்ல தரமான 100 சினிமா தலைப்புகளை தொகுத்து கொடுத்தல் மிக நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன். நன்றி உங்களின் பணிக்கு.
உங்கள் வாசகர் ,
டே. மெல்வின் சார்லஸ் ராஜா

ஒரு 200 படம் வரை எழுதி இருக்கேன்..உங்க டேஸ்ட்டுக்கு எந்த படம் பிடிக்ககுதோ அந்த படத்தை பாருங்க... சார்லஸ்... மிக்க நன்றி.. உங்கள் கடிதத்துக்கு.,..
====================
Hello Sekar,
This is Vel from Singapore. I am a frequent visitor, reader and silent admirer of your blog. It is really interesting to read, what's on your mind. I am writing this email not to comment your writings, but to comment your blog's background picture. Last year-end I visited my parents and while I was in the air, I took these pictures using my iPhone. Looks similar to yours isn't it?.
This email just to share that thought. I should have sent to you very long time ago, but the right time came only now.
Take care
Regards
Vel

============
அன்பின் வேல் அந்த படம் குகுளின் டெம்லேட் , பட் நீங்க எடுத்த போட்டோ போலவே இருக்கின்றது.. நன்றி.
===========================
நான்வெஜ்18+
ஜோக்..1
மச்சி என் பொண்டாட்டி கார் கத்துக்க போனதில் இருந்து எனக்கு தூக்கம் போச்சு...
ஏன் மச்சி ஆம்பளை டிரைவர் கத்துக்கொடுக்கறானா??
இல்லை மச்சி..
பின்ன என்ன???
டெய்லி நைட்டு என் ஒய்ப், துக்கத்துல காருன்னு நினைச்சி கீர் போட்டுகிட்டே இருக்கா.... என்ன சில நேரத்துல டாப்கீர் போடும் போதுதான்... உயிர் போய் உயிர் வருது....
=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
//அமைச்சரவை சகாக்கள் போக்குவரத்து துறை அமைச்சர் செதில் பாலாஜி மற்றும் பிற்பட்டோர்நலத்துறை அமைச்சர் சின்னையன்,சுகாதாரதுறை அமைச்சர் விஜய் போன்றவர்கள்... வேட்டியை மடித்து கட்டி மற்றவர்களுடன் எரிந்து போன உடல்களை சேகரித்தார்கள் என்று பத்திரிக்கையில் படித்தேன்..அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளை நிச்சயம் பாராட்டித்தான் வேண்டும்.... //
ReplyDeleteஅந்த தாடிக்கார தாம்பரம் அமைச்சர் படத்தை பார்த்தவுடன் எனக்கும் அதே தான் தோன்றியது..அதே நேரத்தில் டாபிகலாக போன ஆட்சியில் வேடிக்கை பார்த்த பன்னீர்செல்வத்தை குட்டி உங்கள் நடுநிலைமையை சந்தேகிப்பவர்களுக்கு பதில் சொல்லிவிட்டீர்கள். Good..
இந்த சிம்பிள் MLAக்கள்/அமைச்சர்கள்
நிச்சயம் ஆட்சிக்கு ஒரு இமேஜ் பூஸ்ட் தான்..இந்த ஆட்சியில் தான் இவ்வளவு கீழ்தட்டு நிலையிலிருந்து வந்த அதிமுக MLAக்களோ? எப்படி தேர்தல் செலவை சமாளித்தார்கள்? அம்மாவோ, தலைமைக்கழகமோ கொடுத்தார்களோ? அப்படி பார்த்தாலும் 5 வருஷமா ஆட்சியில் இல்லாமல் அவ்வளவு பசை இருந்திருக்காதே? அப்துல்லா, லக்கி போன்ற அரசியல் நிலவரம் தெரிந்தவர்கள் கட்சி வேறுபாடு பார்க்காமல் கொஞ்சம் விளக்கினால் தேவலை..
பேசாம ஆட்டோமாடிக் கார் கத்துக்க சொல்லியிருக்கலாமே?
ReplyDeletenice!
ReplyDeleteநல்ல இருக்கு
ReplyDeleteநன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)
உங்க மனைவி கரெக்டா பேசியிருக்காங்க..
ReplyDeleteஎழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
ReplyDeleteபோன் வந்ததா... அதனால்தான் அதை ஏழரைப்பால் சொன்னேன்.
ReplyDeleteகியர் போடும் போது புருஷங்காரன் ஹாரன் அடிச்சிருந்தா மேட்டர் சால்வ்டு.......
ReplyDeleteமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் சூப்பர். அதுலயும் அந்த 18+ காமெடி செம.
ReplyDeleteHyyoooo.... Ennaiyum oru appatakkarnu mathichu unga comments pottrukkenga.........Thank you so much Jackie sir........
ReplyDelete