பட் அமெரிக்காவுல அப்படி இருக்க மாட்டாங்க போல.....அமேரிக்காவில் இருக்கும் பெண் தன் அப்பாவிடம்.
அப்பா டூருக்கு போறேன்...
யார் கூடம்மா??
என் பிரண்டு யெலி கூட...
வேற யார்ரெல்லாம் வராங்க??
நானும் அவளும் மட்டும்தான் போறோம்...
எந்த ஊருக்கும்மா
அர்ஜென்டின்டினாவுக்குப்பா...
சரி போயிட்டு வாம்மா....
இதுவே நம்ம ஊராய் இருந்தா அதே அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சி இருந்து இருப்பார்....
சரி அர்ஜென்டினாவுக்கு போன பொண்ணுங்களுக்கு என்ன ஆச்சி.. ???
===================
And Soon the Darkness (2010) படத்தின் கதை என்ன??
ஸ்டேபானி மற்றும் அவள் நண்பி யெலி ரெண்டு பேரும் வெக்கேஷனுக்கு அர்ஜென்டிகாவுக்கு வருகின்றார்கள்...அர்ஜென்டினாவில் இருக்கும் ஒரு புறநகர் ஓட்டலில் தங்கி மறுநாள் எட்டு மணிக்கு பஸ் பிடிக்க வேண்டும்.. பட் நைட் இரண்டு பேரும் அதிகம் அடித்த தண்ணியில் அந்த பஸ்சை கோட்டை விடுகின்றார்கள்.. அதன் பின் அந்த புறநகர் கிராமத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை... இதில் யெலியை ஒருவன் கடத்தி விடுகின்றான்.. அப்புறம் என்னாச்சி??? போய் திரையில் படத்தை பாருங்க சார்...
=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
படத்தின் பெரிய சுவாரஸ்யம் படத்தோட போடோகிராபிதான்... ரொம்ப அழகான ஆஙகிள்ஸ் மற்றும் அழகான லொகேஷன்கள்...
இரண்டு பிகர்களுக்காக வேண்டும் என்றால் இந்த படததை பார்க்கலாம்...
===============
படத்தின் சுவாரஸ்யமில்லாதவை....
இந்த மாதிரி தனியா வந்து பெண்கள் மாட்டிக்கறகதையை இரண்டு லட்சத்தி பதினாறாவது வாட்டி பார்த்து இருக்கும் காரணத்தால் பெரிய சுவாரஸ்யம் இருக்காது...
நிறைய லாஜிக் ஓட்டைகள்..
டுவிஸ்ட் என்ற பெயரில் இருக்கும் பெரிய ஓட்டை...
============
படக்குழுவினர் விபரம்..
directed by Marcos Efron
Produced by Chris Clar
Lizzie Friedman
Karen Lauder
Deborah Marcus
Written by Marcos Efron
Jennifer Derwingson
Starring Amber Heard
Karl Urban
Odette Yustman
Music by tomandandy
Cinematography Todd E. Miller
Editing by Gabriel Beristain
Studio Abandon Pictures
RedRum Films
Sandbar Pictures
StudioCanal
Utópica Cine
Canal+
RTBF
CinéCinéma
Distributed by Anchor Bay Entertainment
Optimum Releasing
Release date(s) February 28, 2010 (EFM)
December 17, 2010 (United States)
February 11, 2011 (UK)
Country United States
======================
படத்தின் டிரைலர்..
===================
பைனல்கிக்
இந்த படம் டைம்பாஸ் படம்...இந்த படத்துல நடிச்ச ரெண்டு பிகருக்கா பார்க்கலாம். யூகிக்க கூடிய டுவிஸ்ட்.. அதுக்கு அப்புறம் உங்க இஸ்டம்..
ஹலோ எங்க போறிங்க??
டிவிடி வாங்க...
அவ்வள காஞ்சு போய இருக்கிங்க சோ சேட்..
டிவிடி கிடைக்கும் இடம் ...அலிபாய், மூவிஸ்நவ், 09003184500
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
==========
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=======
==========
ஏன் சார் படம் பார்க்க முதல் rating, review எல்லாம் பார்க்கவே மாட்டிங்களா ?
ReplyDeleteblogger have intoduced autopagination...u cannot control number of posts to be shown at maximum by putting a maximum number in settings hereafter...only autopagination decides it...it only decide how many posts to be displayed at maximum on a page...autopagination decides number of posts to be displayed based on html and images used in the essays...
ReplyDeletei hate blogger for introducing this...everybody hates this autopagination....
http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=5d62062854607a02&hl=en