ஆல்பம்.
ஒரு வாரத்துக்கு முன் பாக்கில் ஒரு அப்பாவி இளைஞனை அதாவது அவன் திருடன் என்று குற்றம் சாட்டி, அவன்கையில் ஆயுதமற்று உயிர்பயத்தில்..கெஞ்சிக்கொண்டு இருக்கின்றான்...
தொலைகாட்சியில் காட்டினார்கள்... கொஞ்ச நேரத்தில் விசாரனை ஏதுமின்றி சுட்டு கொன்று விட்டார்கள்.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் சாகபோகின்றான் என்று தெரிந்ததும் அவன் கண்ணில் தெரிந்த மரணபயம்... அதுக்கே மனது தவித்தது... ஒரு யானை மைசூரில் போட்டு மிதித்ததை பார்க்கும் போது மனம் பதபதைத்து விட்டது.. ஆனால் இறுதிகட்ட ஈழ போரில் அப்பாவி மக்களை கொல்லபட்தையும் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யபட்டதையும் சேனல் போர் நேற்று வெளியிட்ட வீடியோவை பார்க்க சகிக்கவில்லை.. முக்கியமாக சிங்கள தேவிடியா பசங்க இறந்த உடல்களை பார்த்து அடிக்கும் கமெண்டுகள் கேட்க சகிக்கவில்லை...===================
உள்ளூரில் அசிங்க பட்டும் திருந்தாமல் தலைநகரம் போய் அசிங்கபட்டு திரும்பி இருக்கின்றது அதிமுக அரசு…எதனால் இந்த ஈகோ?? என்று தெரியவில்லை... பொதுவாக சமச்சீர் என்பது ஏழைபிள்ளை , பணக்காரன்பிள்ளை கல்வி நிலை மாறவேண்டும் என்பது மட்டும் அல்ல...கல்வி சுமையை குறைத்து இந்த வயதில் இவ்வளவு படித்தால் போதும் என்று பல வல்லுனர்களால் அலசி ஆராயபட்டு எடுக்கபட்ட சிலபஸ்தான் சமச்சீர் கல்வி கொள்கை... எல்லா பெற்றோரும் நாளைக்கே தன் பிள்ளை கலெக்டராக வேண்டும் என்று படி படி என்று சூத்தில் சுக்கு வைத்து பிரஷர் கொடுப்பதை சமச்சீர்கல்வி குறைக்கின்றது....அவ்வளவே...எல்லா இட்த்திலும் ஆதிக்க சாதியினரை வம்புக்கு இழுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.. ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் தான் ஸ்குரு கொடுப்பது...
============
டெல்லியில் நமது முதல்வர் ஜெயின் பேட்டி பார்த்தேன்.. இன்னும் ஒரு 50 நாள் கூட ஆகவில்லை அதனால் எதுவும் சொல்ல முடியாது.... ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இன்னும் தமிழகத்தில் பெற்றோர்களுக்கு கல்வி கட்டணம் குழப்பம் இன்னும் தீரவில்லை..தனியார் பள்ளிகள் இந்த புதிய கல்விகட்டணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்லுகின்றார்கள். மாணவர்களுக்கு ஆறு முதல் பத்தும்வகுப்பு வரை எந்த கல்விக்கொள்கையை தொடருவது என்று குழப்பத்தில் இருக்கின்றார்கள்...பிள்ளைகள் ஆசிரியர்கள் நிலையில் இருந்து யோசிக்க வேண்டும்..
டெல்லி பத்திரக்கையாளர் சந்திப்பில்.....ஜெபேசியதை பார்த்து சிலர் சிலாகித்தார்கள்.. எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை...
பெரியார் அணை?
சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது...
கேரளாவிடம் இருந்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்...
கச்சத்தீவு மீட்கப்படும்
காவிரி தண்ணி கர்நாடகத்திடம் இருந்து சட்டபடி வாங்கிதரப்படும்
என்று எல்லோரும் தெரிந்த நிலுவையில் இருக்கும் விஷயத்தை திரும்பவும் ஜெ ஒப்பித்தார் என்று என்னால் சொல்ல முடியும்... ஆனால் இந்த டெல்லி பயணத்தில் நான் ரசித்த ஒன்று என்னவென்றால் உள்துறை அமைச்சர் ப..சிதம்பரத்தை தேசிய அளவில் அவர் தில்லு முல்லு செய்து ஜெயித்து விடடார் என்று சொல்லி உள்துறை அமைச்சருக்கும் அஸ்தியில் திடுதுப்பென்று ஜுரம் வரவைத்ததை ரசித்தேன்..
==========================
ஜெவுக்கு நிறைய கட்ஸ் இருப்பதாக ஒரு மாயை இருக்கின்றது...ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் எல்லோருக்கும் அந்த கட்ஸ் நிச்சயம் இருக்கின்றது..பெண் என்பதால் அது கொஞ்சம் பெரிதுபடுத்தபடுகின்றன.. இதனால் நல்லது நடந்தால் சரி...இப்போது தனியார் பள்ளிகள் போர்கொடி பிடிக்கின்றன...ஜெ கட்ஸ் யூஸ் செய்து எதாவது செய்தால் பரவாயில்லை.. என் வீட்டுக்கு பக்கத்தில் எல்கேஜி பையனுக்கு 40,000 டொனேஷன் வாங்கி இருக்கின்றார்கள்.. ஆனால் ரெசிப்ட் எதுவும் கொடுக்கவில்லை.... என்ன செய்வது..
================
இதற்கு முன் ஜெ ஆட்சி செய்த போதும் தமிழக மீனவர்கள் தாக்கபட்டார்கள்..பட் இப்போதுதான் கச்சத்தீவு மீட்க போகின்றேன் என்று சொல்லி இருக்கின்றார்... இருந்தாலும் தீர்மானம் போட்டதற்கு வாழ்த்துகள்..ஆனால் அவர்கள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு நீங்கள் மீட்டுதாருங்கள்...5 வருடத்துக்கு முன் நீங்கள்தான் ஆட்சியில் இருந்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..
===================
மும்பையில் பெட்ரோல் கலபடத்தை பற்றி எழுதிய ஒரு பத்திரிக்கையாளரை பாயின்ட் பிளாங்கில் சுட்டு இருக்கின்றார்கள்... அவர் ஸ்தலத்துலேயே மரணம் அடைந்து விட்டார்....பெரிய பிரச்சனை ஆகி இருக்கின்றது.. இதை கண்டித்து பத்திரிக்கையாளர் உண்ணாவிரம் இருக்க போகின்றார்கள்....
=================
இப்பதான் சுட சட சமச்சீர்கல்விக்கு எதிரான இன்னோரு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது...சோ என்ன எதிர்தாலும் சமச்சீரை அமுல்படுத்தியே ஆக வேண்டும் என்று கரராக சொல்லிவிட்டது... அடி பட்ட புலி கோபத்தோடு தாக்க வருவது போல அதிகாரவர்கம் அனைத்து முஸ்தீபுகளும் செய்யும் பொருத்து இருந்து பார்போம்..
===================
இந்தவாரசலனபடம்..
இந்த வீடியோவில்அல்டிமேட் சைக்கிள் ரேஸ் மற்றும் அலை வந்து விடும் என்று பாய்வது என்ற இரண்டு விடியோக்கள் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்..
=================
மிக்சர்
திருநல்வேலியில் வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் பதிவர் சந்திப்பு நிகழ்சி சிறப்பாய் நடக்க எனது வாழ்துகள்... நிகழ்ச்சி பொருப்பாளரிடம் நான் வருகின்றேன் என்று இரண்டு வாரத்துக்கு முன்பே சொல்லி விட்டேன்... ஆனால் வரும் சனிக்கிழமை மனைவி குழந்தையை சென்னைக்கு ஒரு வாரத்துக்கு அழைத்து வர இருக்கின்றேன்..வரும் சனிக்கிழமை பெங்களுரில் இருந்து அழைத்து வர செல்லுகின்றேன்...பெங்களூரில் சனிக்கிழமை காலை எட்டுமணிக்கு பேருந்து....திருநெல்வேலியில் இருந்து இரவு முழுக்க பயணித்து திரும்ப பெங்களூரில் இருந்து சென்னை என்பது பெரிய அலச்சலான விஷயம் என்பதால் என்னால் வர இயலவில்லை... விழாக்குழுவினருக்கு என் நன்றிகள்...என் வருகின்றேனா உறுதிபடுத்திக்கொள்ள போன் செய்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.
நமது நாட்டின் அடிப்படை சட்ட திட்டங்கள் பற்றி நம்மில் யாருக்காவது எதாவது தெரியுமா? எதுக்கு எடுத்தாலும் வக்கிலிடம் போய் காசு கொடுத்து விட்டு நின்று விடுவோம்.. எல்லாம் வக்கில் பார்த்துக்குவார் என்று விட்டு விடுவோம்.. ஆனால் உதாரணமாக பொதுமக்கள் பச்சைகலர் இங்க் பயண்படுத்த தடை இருக்கின்றது..என்று நீங்கள் நினைபீர்கள்.. ஆனால் அப்படி அரசு எந்த இடத்திலும் இதை குற்றம் என்ற சொல்லவில்லை.. இப்படி எளிய முறையில் சட்ட விழிப்பு உணர்வு உலகம் என்ற புத்தகம் விளக்குகின்றது... இது மாத இரண்டு முறை வரும் புத்தகம் விலை நன்கொடை 20ரூபாய்தான்... தொடர்புக்கு சிவதாசன்.. செல் 91500 12988
==============================
சினிமா செய்தி...
அடுத்து ஆர்வமாக பார்க்க இருக்கும் படம்.. அவன் இவன்தான்.. பார்போம்.... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றதா இல்லையா?? என்று...முக்கியமாக விஷாலின் நடிப்பு பேர் சொல்லும் என்று நினைக்கின்றேன்....
அதே போல180 படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிரிங்.. காரணம் எல்லா பிரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்வது போல இருக்கின்றது..
பொட்டி பொட்டி வந்துடுச்சி பொட்டி வந்துடுச்சின்னு பஸ்சீல் கூக்குரல் கொடுத்த அண்ணன் உண்மைதமிழன் அவலுடன் எதிர்பார்த்த சாந்தி அப்புறம் நித்யா திரைபடம் சென்னை கேகேநகரில் போட்டு இருக்கின்றார்கள்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் விஜயாதியேட்டரில் செமை ரஷ்..ஏற்கனவே மெட்ரோரயில் பணிகளால் காசி தியேட்டரை கடக்க முடியவில்லை... இதில் விஜயா தியேட்டர் கூட்டமும் சேர்வதால் டிராபிக்.....
படத்தின் முக்கியகாட்சிகள் பற்றி முதன் முதலில் சாண்ட்வெஜ்ஜில் சொல்லிவிட்டேன்..அனால் அந்த பக்கம் பைக்கில் வந்த போது போக்குவரத்து நெரிசல் என்ன காரணம் என்றால் சாந்த அப்புறம் நித்யா.... அண்ணன் பாத்துட்டறா? இல்லயைன்னு தெரியலை... அண்ணன் உதாவின் விமர்சனத்தை படிக்க ஆவலாய் இருக்கின்றேன்.
==================
உதயன் படத்தின் டிரைலர் பார்த்து அசந்துவிட்டேன் கைலி கட்டிக்கொண்டு நடித்த அருள்நிதி செமை ஸ்டைலாக நடித்து இருக்கின்றார்...
முக்கியமாக ஸ்ருதிஹாசன் பாடி இருக்கும் பாடலை நான் அடிக்கடி முனுமுனுக்கின்றேன் என்ன வாய்ஸ் ஐ வாண்டு நோ என்ற கோரஸ் அருமை.... எவன் இவன் ரகசிய காதலன்.... என்ற அந்த பாடலை கேளுங்கள்..
==========
இந்தவாரகடிதம்..
Dear Mr.Jacki,
How are you? How is your family?
I am Ragunath from Abu Dhabi. I am reading your blog past 3 years.
Romba rare a than comments ezuthvan.
Your rocking at blogspot. Romba nalla Ezuthringa....
Please keep writing.......
Daily office vantha udan unga blog than check pannuvan..
Anyway i am from Thozudur(cuddalore Dt).
Regards,
Ragunath
==========
ரகுநாத் நீங்க நம்ம ஏரியகாரர் வேற... அதனால் நிச்சயம் ஒரு நாள் சந்திபோம்... நன்றி உங்கள் கடிதத்துக்கு....
===========
பிலாசபி பாணடி..
லக்குக்கும் கிக்குக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு...
லக்கு உனக்கு நிறைய இருந்திச்சின்னா.. நீ எல்லாரையும் கிக் பண்ணலாம்...
அதே லக்கு உனக்கு குறைஞ்சிடுச்சின்னா உலகமே உன்னை கிக் பண்ணும்..
==========
நான்வெஜ்18+
ஜோக்..1
செக்சில் எந்த எந்த போசிஷனில் செய்தால் நம் உடலில் உள்ள கலோரி நிறைய எரியும்....??
படுக்க வைத்த நிலையில்...90 பர்சென்ட் கலோரி எரியும்..
நிக்க வைத்த நிலையில் 492 பர்சென்ட் கலோரி எரியும்
டாக்கி ஸ்டைலில்‘......326 பர்சென்ட் கலோரி எரியும்
இரண்டாவது ரவுண்டில்... 824 பர்சென்ட் கலோரி எரியும்
செக்சில் மும்முரமாக ஈடு பட்டுக்கொண்டு இருக்கும் போது ஒய்ப் கதவை தட்டினால் 5000 பர்சென்ட் கலோரி எரியும்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=====================
இந்த ற,ர, நு,ணு னு போன்ற எழுத்துக்களை அடிக்கடி மாற்றி போடுகிறீர்கள் கவனிக்கவும்.
ReplyDeleteஇன்னைக்கான சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் சூப்பர்.
ReplyDeletenice ..arumai
ReplyDeleteகருணாநிதி என்ற நபரைவிட யார் இருந்தாலும் பரவாயில்லை.....அந்த ஆள் மட்டும் எப்போதும் இனி வரப்போவதில்லை.
ReplyDeletePlease post this in your blog as a separate post...
ReplyDeletehttp://candlelightfortamils.blogspot.com/
USE committee has three representatives from private schools who are opposing it from the initial stages where as it doesnt have representation from govt and govt. aided schools . Private schools are fearing that if Uniform syllabus is implemented slowly govt. schools will gain popularity , instead of blaming the entire uniform syllabus this should be considered as base and rectifications should be done in the coming years
ReplyDelete