சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/22/06/2011

 
ஆல்பம்..

இருபத்தி மூன்று மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிச்சிகிட்டு போயிட்டாங்க....
இப்ப முதல்வர் ஜெ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார்... ஒரு மாநில முதல்வர் என்ன செய்ய முடியுமோ அதைதான் கலைஞர் செஞ்சார்...இப்ப இவுங்களும் கடிதம் எழுதி இருக்காங்க.. பொதுவா இணையத்தில் இருப்பவர்களுக்கு ஒரு எண்ணம் என்னவென்றால்... தமிழக முதல்வர் இந்திய பிரதமர் போல முடிவு எடுக்க வேண்டும் என்று.... ஆனால் இந்திய மாநில முதல்வர் மத்திய அரசை மீறி ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை... ஆனா கலைஞர் முள்ளிவாய்காலில் ஒரு லட்சம் பேர் உயிருக்கு போராடினப்ப ,அவருடைய 40 சீட்டை ராஜினிமா செய்தாலும் எதுவும் நடந்து இருக்க போவதில்லை...கேட்டா மத்திய அரசு சீனா வந்து உட்கார்ந்கும்னு சொல்லும்...ஆனா கலைஞர் அப்ப அந்த ராஜினாமா ஜெர்க்கையாவது கொடுத்து இருக்கனும்...அவர் செய்யலை...அதுக்கான பலனை இப்ப திகார் பற்றி அனுதினமும் கலைஞர்  நினைச்சிகிட்டு இருக்கார்....

================

இப்போதைக்கு தமிழக மீனவர்கள் ஜாக்கிரதையாதான் இருக்கானும் காரணம்.. நம் முதல்வர் ஜெ.. இலங்கை மீது சட்டசபையில் போட்ட தீர்மானம் நிச்சயம் கொலைகார ராஜபக்சேவை உசுப்பி விட்டு இருக்கும்....முதலில் 32 மீனவர்கள் கைது ஒரு சின்ன டிரைலர்... மத்திய அரசு என்ன செய்ய போவுதுன்னு....என்ன ரியாக்ஷன்னு பார்த்துட்டு இருக்குது இலங்கை ராணுவம்...... ஆனா மெயின் பிக்சரில்...ஒரு சில மாதங்களில் சிங்களராணுவம் நம்ம மீனவர்களை கொல்லும்... அப்ப ராஜபக்ஷே சொல்லுவான்..தீர்மாணம் போட்ட ஜெ வே... உங்க மாநில மீனவனை கொன்று விட்டேன்.. மத்திய அரசு வழக்கம் போல எங்களுக்கு  சாமரம் வீசத்தான் போகுது... செக் மெட்.. இப்ப என்ன செய்ய போகின்றீர்கள் என்று நம் முதல்வர் ஜெவை பார்த்து ராஜபக்ஷே கேட்பதாய் இருக்கும் என்பது என் யூகம்... அப்படி நடக்க 75 சதவீதம் வாய்ப்பு இருக்கு...ஜெவுக்கு உண்மையிலே கட்ஸ் இருக்கான்னு நிச்சயம் ராஜபக்சே செக் செய்து கொக்கரிப்பான்.......=====

இணையத்தில் ஜெ வந்தால் சட்டம் ஒழுங்கு  சரியாக இருக்கும் ரவுடிகள் பயப்படுவார்கள் என்று சொன்னார்கள்.. கடந்த ஒரு மாதத்தில் வெளிவரும் செய்திகள்..ரவுடிகள் பயந்தது போல தெரியவில்லை....இருப்பினும்...ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் ஒரு அரசு மீது எந்த முடிவும் எடுக்க முடியாது.. பட் ஜெமீது ரவுடிகளுக்கு பயத்தினை ஏற்படுத்தினால் மகிழ்ச்சிதான்.

=======

ஆண்களில் இரண்டே ரகம்தான்..... சான்ஸ் கிடைச்சவன் ...சான்ஸ் கிடைக்காதவன்....இது பெண்களுக்கும் பொருந்தும்... நண்பர் கோவி சொன்னது போல.. ரொம்பநாளா ஒருத்தன் நல்லவனா இருக்கின்றான் என்றால் அவனுக்கு இன்னும் சான்ஸ் கிடைக்கவில்லை என்று அர்த்தம்... அதே போல அவன் சமுகத்துக்கு பயந்தவனாகவும் பயந்தாங்கோலியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கு என்று  நான் சொல்லுவேன்...

=================

இந்தவார சலனபடம்.2011ல் அதிஷ்டக்காரர் தமிழகத்தல் யார் என்றால் சமீபத்தில் 23 பேர் எரிந்து போன கேபின் பேருந்தில் கடைசி சீட்டில் இருந்த நபர் பின்பக்க ஜன்னல் திறந்து கொள்ள ஒரே ஒருவர் அதிஷ்டமாக தப்பினாரே அது போல கடந்த வருடம்2010ல் அதிஷ்டதேவதை துணையோடு தப்பியவர்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்....
இதில் அல்ட்டிமேட் லாஸ்ட்ல ஒரு கார் ரேசில் கார்டயர் கழன்டு ஓடி அது சரியாக தடுப்பு பொசிஷனில்  உட்காருவது சான்சே இல்லை..

====================

மிக்சர்.

போன பதிவில் ஓசூர் போருந்தில் ஒரு ஆணின் சீண்டலை பற்றி எழுதி இருந்தேன்.. அதுக்கு செமை ரெஸ்பான்ஸ் பின்னுட்டங்களில் பாதிக்கபட்டவர்கள் தங்கள் சோகங்களை பகிர்ந்து கொண்டார்கள் என்றால் சாட் மற்றும் போனில் ஒருப்பக்கம் தங்கள்  சோகங்களை பகிர்ந்து கொண்டார்கள்.. எனக்கு இது போல இன்னும்4 சம்பவங்கள் நடந்து இருக்கின்றன... அதை பற்றி ஒரு நாள் எழுதுவோம்.......==========================

கடைசியாக அது நடந்தே விட்டது...உலக அழகி ஐஸ்வர்யா காப்மாகிவிட்டார்... சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் எனக்கு பிள்ளைகள் என்றால் கொள்ளை ஆசை.. ஆனால் என் மனைவிதான் ஒத்துக்கொள்ள மறுக்கின்றார் என்று கணவர் அபிஷேக் பச்சன் சொல்லியதுநினைவுக்கு வருகின்றது...ஐசுக்கு வயது இப்போது 37 நடக்கின்றது...===========

பிலாசபிபாண்டி

=============

உண்மையாக இருந்த கணவன்கள் சொர்கத்தில்  என்சாய் செய்வார்கள்..உண்மையில்லாத கணவர்கள்.. பூமியில் இருக்கும் சொர்கமான பாங்காக்கில் என்சாய் செய்வார்கள்..வெளியிடு...

பாங்காங் டூரிசம்.===========

நான்வெஜ் 18+ஜோக்...1அது ஒரு சோல்ஜர் கப்பல்...பெண்களே கிடையாது.. கப்பல் கரையை அடைய 20 நாளைக்கு மேல் அகும்...புதுசா வேலைக்கு வந்த சொல்ஜர்க்கு 15 நாளா செக்ஸ்  இல்லாம ரொம்ப கஷ்டபட்டான்.. கேப்டன்கிட்ட போய் முறையிட்டான்..எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு கேப்டன் எனக்கு உதவுங்கன்னு கெஞ்சினான்...புது சோல்ஜரின் நிலையை பார்த்து பரிதாபபட்ட கேப்டன் .. அதோ ஒரு டிரம்ல ஹோல் இருக்கு பாரு... அதுல நீ செக்ஸ் வச்சிக்கன்னு கேப்டன் சொன்னான். முதலில் சிரமபட்டாலும் போக சந்தோஷமானான்..எல்லா மேட்டரும் முடிச்சிட்டு தேங்ஸ் கேப்டன்னு சொல்லிட்டு கிளம்பபோனான்...டேய் எங்க போற... நாளைக்கு காலைல பேண்டை கழட்டிட்டி அந்த டிரம் உள்ள போய் நீ குனிஞ்சு நில்லுன்னு கேப்டன் சொன்னான்..டிரம்ல இருந்து ஒருத்தன் குனிஞ்சிபடியே வெளியே வந்தான். வந்தவன் சொன்னான்.. காலையில் இருந்து எத்தனை பேர் வந்தாங்க கேப்டன்......கடைசிய ஒரு மிருகம் வந்துச்சி அவன் மட்டும் என் கைல கிடைச்சான்னா??

கேப்டன் சொன்னான்.. கவலை படாதே... நாளைக்கு காலைல உனக்குதான் பஸ்ட் சான்ஸ்....=======

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS... 

10 comments:

 1. அண்ணாச்சி ஐஸின் வயது 38. வழக்கம் போல் கலக்கல்.

  ReplyDelete
 2. //இப்ப முதல்வர் ஜெ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார்... ஒரு மாநில முதல்வர் என்ன செய்ய முடியுமோ அதைதான் கலைஞர் செஞ்சார்...இப்ப இவுங்களும் கடிதம் எழுதி இருக்காங்க.. பொதுவா இணையத்தில் இருப்பவர்களுக்கு ஒரு எண்ணம் என்னவென்றால்... தமிழக முதல்வர் இந்திய பிரதமர் போல முடிவு எடுக்க வேண்டும் என்று.... ஆனால் இந்திய மாநில முதல்வர் மத்திய அரசை மீறி ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை..//

  நெத்தியடி ஜாக்கி அண்ணே.

  ReplyDelete
 3. நான்வெஜ் 18+::::இது புதுசு ... ஹா ஹா ஹா

  ReplyDelete
 4. ஐஸ்சு அம்மாவாகப் போகுதா? இன்னொரு அழகியா?

  ReplyDelete
 5. கூகிள் மூலம் இனி நாம் இணையதளத்திலிருந்து ஆங்கிலம் தமிழ் நேரடியாக மொழிபெயர்க்க முடியும் என்பதை இன்று தெரிந்துகொண்டேன். www.translate.google.com போன வாரம் கூட இந்த வசதி இல்லாமல் போனது. இனி விக்கியிலிருந்து பல தகவல்களை எளிதாக தமிழில் மொழி மாற்றம் செய்து படிக்கமுடியும் உதாரனத்திற்க்கு மருத்துவம் போன்ற சிக்கலான விஷயங்களை சாமானிய நபர் கூட தெரிந்து கொள்ள இயலும். ஆனால் பதிவர்களிடையே சோம்பேறித்தனத்தை உருவாக்கும் (திரைப்படங்களையோ இல்லை வேறேது சிந்தனைகளையோ அடுத்தவர் இடத்திலிருந்து copy செய்து வெளியிடுவார்கள்) சுய சிந்தனை இல்லாமல் போய்விடும். ஏற்கனவே எதாவது போட்டாகவேண்டும் என்று விகடனிலிருந்து copy paste செய்பவர்கள் இங்கே அதிகம். .

  அண்ணே உங்களை நான் நம்பறேன்

  ReplyDelete
 6. கூகிள் மூலம் இனி நாம் இணையதளத்திலிருந்து ஆங்கிலம் தமிழ் நேரடியாக மொழிபெயர்க்க முடியும் என்பதை இன்று தெரிந்துகொண்டேன். போன வாரம் கூட இந்த வசதி இல்லாமல் போனது. இனி விக்கியிலிருந்து பல தகவல்களை எளிதாக தமிழில் மொழி மாற்றம் செய்து படிக்கமுடியும் உதாரனத்திற்க்கு மருத்துவம் போன்ற சிக்கலான விஷயங்களை சாமானிய நபர் கூட தெரிந்து கொள்ள இயலும். ஆனால் பதிவர்களிடையே சோம்பேறித்தனத்தை உருவாக்கும் (திரைப்படங்களையோ இல்லை வேறேது சிந்தனைகளையோ அடுத்தவர் இடத்திலிருந்து copy செய்து வெளியிடுவார்கள்) சுய சிந்தனை இல்லாமல் போய்விடும். ஏற்கனவே எதாவது போட்டாகவேண்டும் என்று விகடனிலிருந்து copy paste செய்பவர்கள் இங்கே அதிகம்...

  அண்ணே உங்களை நான் நம்பறேன்

  ReplyDelete
 7. Jacky : Video romba arumai... enjoyed it..

  ReplyDelete
 8. nenga solluluthu thappu boss.kadatha 5 varusama kalaigar kaditham mattum than eluthinar.ana cm,kadithakku pathil eppadi varuthuinnu parunga.

  ReplyDelete
 9. Jackie,

  Last fiver years they never arrested our fishermen, May be 5% they would have arrested. Instead of that they used to kill,beat,make them nude. But this is the first time they have arrested. Don't you see the change in their attitude because of our CM's resolution in assembly. Be +ve. I dont think so you are a neutralizer.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner