சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்18+(15•06•2010)

ஆல்பம்...

எந்த ஒரு விபத்தும் ஒரு பாடம் அதிலிருந்து என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்... எனது பைலட் நண்பி அடிக்கடி சொல்லுவாள்...கோடிக்கணக்கான பொருள் இழப்பை ஏற்படுத்தும் விமான விபத்துகள் ஒவ்வொன்றும் ஒரு படம் என்பாள்... அந்த தவறு மீண்டும் நடக்காமல் இருக்க அந்த தகவல் எல்லா விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கபடுமாம்... அது போல ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகள் எவர் பாதையில் அதிர்வுகளை உணர்ந்தாலும் அலட்சியபடுத்தாமல் எல்லா ரயில் கட்டுபாட்டு அறைக்கு தகவல் சொல்ல வேண்டூம் என்பதை ஒரு அறிக்கையாக இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்....
===============
மங்களுர் விமான விபத்தின் கருப்பு பெட்டி துணைவிமானி இறக்க வேண்டாம் என்று சொல்லியும் அந்த செச்சன்யா நாட்டு விமானி இறக்கியது பெரிய தவறு என்று கருப்பு பெட்டி ரிசல்ட் இப்போது சொல்கின்றது... இந்தியாவில் திறமை வாய்ந்த பைலட்டுகள் இல்லவே இல்லையா? வெளிநாட்டு விமானிகள் குடும்பத்தினரை பினைகைதியாக பிடித்து வைத்துக்கொண்டு 9/11ல் நடந்தது போல் இந்தியாவில் எந்த ஆபத்தான கட்டிடத்தின் மீதும் மோத சொன்னால் என்ன செய்ய முடியும்???
====================
மிக்சர்...
வாழ்த்துக்கள்...
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட கேபிளின் சினிமா வியாபாரம் புததகத்துக்கு...
============
ஏஆர் ரகுமான் ஜெய் ஹோ இசைநிகழ்ச்சிக்காக அமெரிக்க ஜரோப்பிப்பிய மண்ணில் கலக்கி வருவதற்க்காக...
=======
நன்றி
தமிழர்கள் எதிர்ப்பை புரிந்து கொண்டு இலங்கையில் நடந்த இந்திய படவிழாவை புறக்கணித்த இந்திய திரைக்கலைஞர்களுக்கு...
=========
இந்தவார சலனபடவிளம்பரம்...
எதுக்கெல்லாம் எப்படி எல்லாம் விளம்பர படுத்தறாங்கன்னு பார்த்திங்களா?================
இந்த விளம்பர பாடல் டிவியில் வந்தால் இதனுடன் நானும் சத்தமாக பாட ஆரம்பித்துவிடுவேன்... அந்த பிள்ளைகள் உற்சாகம் என்னையும் வந்து தொற்றிக்கொள்ளும்..


=====================
நெகிழவைத்த ஒருமடல்..

Hello Jackie Sekar

How are you and family ? my name is Hari Rajagopalan living with my family in San Francisco, i am really proud to read your blog, especially world movie reviews are great and i have seen all most all movies,keep it up, Also touching writing about road side people life in madras.

If you need any thing from here please let us know , we are planing to visit to India Jan 2010 if time permits like to meet you with my my family.

when you have a time watch and review following great (my favorites) movies.

The pursuit of happiness - Will smith
Jakob the liar - Robin Willimans
Sevan Pounds - Will smith
Ladder 49 - Joaquin Phoenix, John Travolta
Domestic Violence -John Travolta
Panic Room - Judy Foster
Flight Plan - Judy Foster
Life is beautiful
A Beautiful Mind - Russell Crowe
Valkyrie - Tom Cruise
Million dollar baby
Phone Booth
Cellular
Signs

I don't know how to write email in tamil sorry -:)

Take care

Best Regards
Hari Rajagopalan

========================
சூப்பர் போட்டோ....
==============
நான்வெஜ்...

ஜோக்...1


திருமணமாகி பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் தம்பதிகள் அன்று இரவு மனம் விட்டு பேசினார்கள்...

கணவன் என்க்காக என்னவெல்லாம் இதுவரையில் தியாகம் செய்து இருக்கின்றாய்...அதையும் தயங்காமல் சொல்... என்றான்...

அதற்கு மனைவி நீங்கள் எழு வருடத்துக்கு முன் கார் லோன் வாங்கி விட்டு... அடைக்க முடியாமல் தினறிய போது.. வீட்டுக்கு வந்து வங்கியில் இருந்து ஆபாசாமாக கத்தினார்களே... அதற்கு பிறகு அவர்கள் கத்தவும் இல்லை... கார் லோன் பற்றி கேட்கவும் இல்லை... காரணம் என்ன தெரியுமா?

நான் வங்கி அதிகாரியுடன் ஜலபுல ஜங்ஸ் ஆனேன் அதனால்தான்.... அந்த பிரச்சனை சால்வ் ஆனது என்று சொன்ன போது கணவன் நெகிழ்ந்து.. எனக்கா எவ்வளவு பெரிய தியாகம் செய்து இருக்கின்றாய்...? என்று சொல்லிவிட்டு கணவன் கண்ணில் நீர் வைத்துக்கொண்டான்...


அப்புறம்இரண்டு வருசத்துக்கு முன்ன மேனேஜர் போஸ்ட்டுக்கு 5 பேர் முட்டி மோதிய போது...கடைசியாக இருந்த உனக்கு அந்த மேனேஜர் போஸ்ட் எப்படி கிடைத்து? என்று ஒரு நாளவது யோசித்து பார்த்து இருக்கின்றாயா?

உங்கள் எம்டியிடன் நான் ஜலபுல ஜங்ஸ் என்று சொல்லும் போது அப்படியே நெகிழ்ந்து... சமுகத்தில் ஆபிசிலும் எனக்கான மரியாதைக்காக இதை செய்து இருக்கின்றாய் என்று சொல்லிவிட்டு அழுத கண்களுடன். அவள் கைகளை எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டான்....


ஒரு மாசத்துக்கு முன்ன கூட நீங்க ஜலோரோக்டரி கிளப் தலைவருக்கு போட்டி போட்டிங்க...28 ஓட்டு இருந்தா நீங்க ஜெயிப்பிங்கன்னு வீட்டுல வந்து பொலம்பனிங்க..... இப்ப இரண்டு நாளாதான் நானே பிரியா இருக்கேன்... என்று சொன்ன போது... அவனுக்கு தலை சுத்திக்கொண்டு இருந்தது....சரி அப்படியே மெயின்டெயின் பண்ணிடலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்த போது அவன் இதயம் வெடிக்கும் அளவுக்கு அவன் மனைவி ஒரு ஆசையை சொன்னாள்....

ஆமாம் இப்ப சட்டசபை எலக்ஷன் வருதே அதுல நீங்க எனக்கா நீங்க நிக்கறிங்களா?

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு ரொம்ப முக்கியம்...

14 comments:

 1. வழக்கம்போல சூப்பர் தல! ஆமா ரிலாக்ஸ்னு சொல்லி ஒரு புள்ளைய புதுசா நிக்க வெச்சிருக்கீங்களே யாரு தல அது?

  ReplyDelete
 2. //ஆமாம் இப்ப சட்டசபை எலக்ஷன் வருதே அதுல நீங்க எனக்கா நீங்க நிக்கறிங்களா?//

  :-))))))))))))))))))))))

  ReplyDelete
 3. as usual.. very nice. Joke: Hopefully the husband will contest for Parliament election...

  ReplyDelete
 4. எந்த ஒரு விபத்தும் ஒரு பாடம் அதிலிருந்து என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்..//
  உண்மை....நல்ல பதிவு...

  ReplyDelete
 5. that air craft Adv was simply superb..

  ReplyDelete
 6. that air craft Adv was simply superb..

  ReplyDelete
 7. சாண்ட்விஜ் சூப்பர் அண்ணா...
  இதேமாதிரி நெறைய சாண்ட்விஜ் குடுங்க...

  ReplyDelete
 8. ஜலபுல ஜங்ஸ் !ha ha ha haa:-)))
  எல்லாமே சூப்பர் , ஆனா என்னால சிரிப்ப அடக்கமுடியல "ஜலபுல ஜங்ஸ் " மேட்டர் ..சட்ட சபை வரைக்கும் போகனுமா? அப்போ லீவே கிடையாதே!! , கலக்கல்ஸ் ஜலபுல ஜங்ஸ் !

  ReplyDelete
 9. பிழைகளைத் தவிர்க்க முயற்சியுங்கள் ஜாக்கி!!!

  ReplyDelete
 10. //அது போல ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகள் எவர் பாதையில் அதிர்வுகளை உணர்ந்தாலும் அலட்சியபடுத்தாமல் எல்லா ரயில் கட்டுபாட்டு அறைக்கு தகவல் சொல்ல வேண்டூம் என்பதை ஒரு அறிக்கையாக இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்....//

  மிகவும் சரியான தீர்வு. பின்பற்றினால் விபத்துக்களை பெருமளவில் குறைக்க முடியும். நல்ல இடுகை ஜாக்கி.

  ஸ்ரீ....

  ReplyDelete
 11. ஆமா ரிலாக்ஸ்னு சொல்லி ஒரு புள்ளைய புதுசா நிக்க வெச்சிருக்கீங்களே யாரு தல அது

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner