சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (23•06•2010)

ஆல்பம்...

தமிழ் செம்மொழி மாநாடு இப்போதுதான் தொடங்கியது...கொடிசியா அரங்கம் என்று ஒரு அரங்கம் காண்பித்தார்கள்.. அந்த பிரமாண்டம் சொல்லியது அந்த செம்மொழி விழா எப்படி நடக்க போகின்றது என்று....1995க்கு பிறகு தமிழ்நாட்டில் என் தாய் மொழிக்காக ஒரு விழா... உலகில் மிகபழமைவாய்ந்த மொழிகள் ஆறு இருக்கின்றன... அதில் ஒன்று தமிழ் எனும் போது பூரிக்காமல் இருக்க முடியவில்லை.... வாழ்த்துக்கள்...
===============
தமிழ்நாட்டில் அப்பாக்கள் தன் மகள்களை சூறையாடுவது தொடர்ந்து கொண்டு இருக்கின்றது...இப்போது மூன்றாவது அப்பாவும் மாட்டி இருக்கின்றார்...மாட்டிக்கொண்ட மூன்றாவது காமுகன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

நான் போதையில் இருந்த காரணத்தால் எனக்கு எனது பெண் என்று தெரியவில்லை என்று... காரணம் சொல்லி இருக்கின்றான்...சரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா?... அந்த பொண்ணுமேல என்ன என்ன சொல்ல முடியுமோ? அதை எல்லாம் சொல்லி தப்பிக்க பார்த்து இருக்கான்....

அந்த பிள்ளையை மிரட்டி கெடுத்து கர்பம் ஆனாதும் அதை கலைக்க முடியாமல் அவளை இறந்து போக சொல்ல... அந்த பெண் பூச்சி மருந்து குடித்து இறந்து போய் இருக்கின்றது...கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் போன்ற வகையில் தண்டனை கொடுக்கபட வேண்டும்........

இதில் கொடுமை அந்த பெண்ணின் அம்மா போலிசில் உண்மையை மறைத்து இருக்கின்றார்... போலிஸ் மிரட்டியதும் உண்மையை சொல்லி இருக்கின்றார்...
=======================
தமிழ்நாட்டில் பள்ளி கழிவறையில் ஒரு பெண்பிள்ளைகுழந்தை பெற்று இருக்கின்றாள்...கலாச்சாரம் அது இது என்று சொல்லிவருகின்றோம்...இந்த நிகழ்வு நகரத்தில் நடக்கவில்லை கிராமபுற பள்ளியில் நடந்து இருக்கின்றது...எலக்ட்ரானிக் மீடியா வளர்ச்சியில் எல்லாம் மாறிவிட்டது...எல்லா நாட்டு கலாச்சாரமும் மாறிவிட்டது...நாமும் மாறவேண்டும்...செக்ஸ் கல்வி தற்போது அவசியம் என்பது முக்கியம் என்பதை இந்தநிகழ்வு பறைசாற்றுகின்றது...
=========================
தலைநகர் டெல்லியில் இந்த மாதத்தில் மட்டும் 5 கவுரவ கொலைகள் நடந்து உள்ளன...2007ல் இருந்து இதுவரை 22 கொலைகள் நடந்து உள்ளன... நல்லா இருங்கடா...21ம் நுற்றாண்டில் இந்தியா தலையெழுத்து... அதுவும் தலைநகரில்...இதில் விஷயம் தெரிந்தவை...22.. இதில் பல கொலைகள் வயிற்றுவலி...,மார்க்குறைவு, போன்ற சல்லிகாரணங்களில் கொலை செய்து தற்கொலையாக மாற்றியது நிறைய நடந்து இருக்கும்....
=============
உலக கோப்பை ஸ்பெஷல் புகைபடம்...

இந்த நாதரியை பால உதைக்க சொன்ன...எதை உதைக்குது பாரு....???

====================
மிக்சர்...

வாழ்த்துக்கள்...
பதிவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம் கடந்த சனிக்கிழமை கே கே நகர் டிஸ்கவர் புத்தக நிலையத்தில்... கலைஞர் எனும் கலைஞன் என்ற புத்தகம் வெளியிடபட்டது... அவருக்கு நம்முடைய இதயபூர்வமானவாழ்த்துக்கள்..

========

செம்மொழிமாநாட்டு மைய நோக்கு பாடலில்....ஸ்ருதிஹாசன் பாடிய பிறகு பொய்கால் குதிரையில் ஆடும் அந்த பெண்ணின் வெள்ளை சிரிப்பு எனக்கு ஏனோ ரொம்பவும் பிடித்து போனது....

===========
கோவை செம்மொழி மாநாட்டில் எங்கும் திமுக கொடி இருக்க கூடாது என்று உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி....

===========
நேற்றில் இருந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதம் தொடங்கியது... வக்கில்கள் பணிக்கு திரும்பினர்..
================
பிஎஸ்என்எல் 3ஜி போன் விளம்பரத்தில் ஒரு பெண் உடை மாற்றி மாற்றி காதலினடம் காட்டி விட்டு கருப்பு உடை அணிந்து நடந்து வரும் அந்த நடை எனக்கு பிடித்து இருக்கின்றது....
============
ஒரு நிமிஷம் என்று காக்காய் விரட்ட அப்பா சட்டையில் சாயம் பூசி சோளக்காட்டு பொம்மை போல் நிற்க்கும் பையன் பாட்டியை பார்த்து கண்ணடிக்கும் அழகு சோ சுவீட்.... அந்த சர்ப் எக்சல் விளம்பரம்

=========
பம்பாயில் 30 வருஷம் பழமை வாய்ந்த சிங்கிள் பெட்ரூம் பிளாட் விலை..நாலரை கோடியாம்...அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் 37 வீட்டில்20யை வாங்கிவிட்டார்கள்... இன்னும்17 வீட்டை வாங்க பேச்சு வார்த்தை நடக்கின்றது...மொத்தம் 200 கோடியில் அந்த இடத்தை வாங்கி புது அப்பார்ட்மென்ட் கட்டி எத்தனை கோடிக்கு விற்பார்கள் என்று நினைக்கும் போது மயக்கம் வருகின்றது...
==============
மைக்கேல் ஜாக்சனின் முதலாம் ஆண்டு நினைவுதினம்... வரும் 25ம்தேதி வருகின்றது.. எனது ஆல்டைம்பேவரிட் இந்த பாடல்தான்....அவருக்கு என் அஞ்சலிகள்..


=============
இந்தவார சலனபடம்... 18+... எட்டு சின்னபடங்கள்...எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... இதில் சிலது நீங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கலாம்....===============

மோஸ்கோவின் காவேரி படத்தின் டிரைலர் தியேட்டரில் பார்த்தேன்...சங்கம் 70 எம் எம்மில் பார்த்த போது மனதை கவர்ந்தது...உங்களுக்கு கவருமா என்று தெரியவில்லை...


=====================

பிலாசிபி பாண்டி...

பியூட்டர்ல என்ஜினியரிங் பசங்க என்ன செய்வாங்க???


ECE&EEE
ரேடியோ சர்விஸ், சவுன்ட் சர்விஸ், சிரியல்செட்டிங் எல்லா பங்ஷனுக்கும்....

MECH
சைக்கிள் பஞ்சர், டிராக்டர் ரிப்பேர்...

CIVIL
சித்தாள், கொத்தனார், மேஸ்த்திரி

AERO
பொம்மை துப்பாக்கி, ரிமோட் பிளேன்,பானாகாத்தாடி..

CSE&IT
சிவகாமி கம்யூட்டா ஜோசியம்....

போற போக்க பாத்த மேல சொன்னது எல்லாம் நடந்துடும் போல இருக்கு....
===================
நான்வெஜ்...18+

ஜோக்..1

பிலாசி பாண்டி போல ஒரு ஆளுக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தார்களாம்.. உனக்கு எந்த மாதிரி பெண் வேண்டும் என்று கேட்க? எனக்கு டீச்ர் வேலை செய்யும் பெண் வேண்டும் என்றானாம்.... ஏன் என்று கேள்வி கேட்ட போது..அவுங்கதான் எது செஞ்சாலும் அது தப்பு,இது தப்பு திரும்ப செய்னு சொல்லுவாங்கன்னு சொன்னானாம்....
======================

ஜோக்2
மூன்று பெண்கள் பிளைட் விபத்தாகபோவறது தெரிஞ்சதும்... முதல் பெண் மேக்கப் போட்டுகிட்டா...அதற்கு அவ சொன்ன காரணம்.. விபத்துல மீட்க வருபவர்கள்.. என் அழகை பார்த்து என்னை அவர்கள் முதலில் என்னை காப்பாற்றுவார்கள்... இரண்டாவது பெண் தனது பிராவை கழட்டினால்... காரணம்...எனது மேலழகு என்னை முதலில் பார்த்ததும் காப்பாற்றும்..மூன்றாவது பெண் தனது ஜட்டியை கழட்டினாள்.. காரணம் விபத்தின் போது முதலில் பிளாக் பாக்சை தேடுவார்கள் என்று அவள் எங்கோ படித்ததுதான்...

================
உயர்நீதி மன்றத்தில் மனம் ஒத்து அந்த தம்பதிகள்விவாகரத்து மனு தாக்கல் செய்தனர் .. ஒரு வருடத்தில் மனம் ஒத்து பிரிவதால் விவாகரத்து வழங்கியது நீதி மன்றம்.... இருக்கும் ஒரு குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என்ற போட்டி இருவருக்கும் உருவானது போட்டி....இருவருமே குழந்தையை வளர்க்க பிரியபட்டனர்....குழந்தையை தாய்தான் வளர்க்க வேண்டும் என்று நீதிபதி சொன்னார்...

கணவன் நீதிபதியை பார்த்து கேட்டான்... என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்ட குழந்தையை அவள் வளர்பதா? அல்லது நான் வளர்பதா எனறு தீர்ப்பு கூறுங்கள் என்று சொன்னான்...நீதிபதி ஒப்புக்கொண்டார்...

நீதிபதி அவர்களே...

ஒரு ஆட்டேமேட்டிக் பெப்சி மிஷினில் நீங்கள் காசு போடுகின்றீர்கள்... பேப்சி கேன் வெளிவந்து உங்கள் கைகளில் விழுகின்றது... பெப்சி கேன்... மெஷினுக்கு சொந்தமா? அல்லது காசு போட்ட உங்களுக்கு சொந்தமா? என்று கணவன் கேள்வி கேட்க...

நீதிபதி எதிரில் இருந்த தண்ணீரை லபக்கென குடித்து விட்டு.. தீர்ப்பு தேதியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்....
=================
அன்புடன்
ஜாக்கிசேகர்

ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

25 comments:

 1. ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்]]

  சூப்பர் - நிஜமாவே, கேட்டு பெறுவதை விட இது அழகு.

  ReplyDelete
 2. நான் தான் பர்ஸ்ட்டு :)

  ReplyDelete
 3. கலக்கல்.. அப்பப்பா எத்தனை விஷயங்கள் :)

  ReplyDelete
 4. முதல்ல ஓட்டு போட்டுட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன்..எல்லாமே சூப்பர்ப்

  ReplyDelete
 5. ஒரு ஆட்டேமேட்டிக் பெப்சி மிஷினில் நீங்கள் காசு போடுகின்றீர்கள்... பேப்சி கேன் வெளிவந்து உங்கள் கைகளில் விழுகின்றது... பெப்சி கேன்... மெஷினுக்கு சொந்தமா? அல்லது காசு போட்ட உங்களுக்கு சொந்தமா? என்று கணவன் கேள்வி கேட்க...
  உள்ள போட்ட காசு யாருக்கு சொந்தமோ ?

  ReplyDelete
 6. மாஸ்கோவின் காவிரி.. ஒரு வருஷமா இதோட டிரெயிலரை ஓட்டிக்கிட்டிருக்காங்கப்பா..!

  எப்பத்தான் வருதாம்..?

  ReplyDelete
 7. இங்க இருக்கும் காவிரியையே காணும்?மாஸ்கோவா?

  ReplyDelete
 8. //சரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா?... //

  என்னாத்த சொல்ரது

  ReplyDelete
 9. வழக்கம் போல் கலக்கல்.
  செம்மொழி மாநாட்டிற்க்கு வாழ்த்துக்கள்.
  ஜோக் ஹிஹிஹி/

  ReplyDelete
 10. நீங்கள் எழுதிய don't look down படத்தின் விமர்சனத்தை படித்தேன்... அந்தப் படத்தை பற்றி நானும் சில வரிகள் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து படித்து பின்னூட்டமிட்டால் மகிழ்ச்சி அடைவேன்...

  ReplyDelete
 11. ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்//////

  என்னாச்சு உனக்கு...??

  ReplyDelete
 12. ஜாக்கி: நல்லதொரு சாண்ட்வெஜ்...

  ReplyDelete
 13. நிறைய விசயங்கள். நன்றி. உங்க ப்ளோக்ல follower-ரா இருந்தும் என்னோட dashboard-ல காட்ட மாட்டேங்குது. என்னனு தெரியல...

  ReplyDelete
 14. //ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்]]

  சூப்பர் - நிஜமாவே, கேட்டு பெறுவதை விட இது அழகு.//


  மாப்பிள்லை இவரு தான், ஆனா அவரு போட்டிருக்குற சட்டை என்னதில்ல மாதிரி இருக்கு, எதுவுமே சொல்லாம விட்டா ஓட்டே விழாதா!?

  ReplyDelete
 15. வாழ்த்துகள்!!! என் முதல் பின்னூட்டம்.... hopes u remember me... i am Pandian from Bahrain.

  ReplyDelete
 16. அண்ணே,
  இந்த மாதிரி கேடு கெட்ட அப்பனையெல்லாம் கழுத்தறுத்து கொல்லனும்,நம்ம நாட்ல பெடோபைலகள்,ஹோமோக்கள் தொல்லை நகரில் மட்டுமல்ல கிராமங்களிலும் அநியாயத்துக்கு நடக்கிறது,மக்களுக்கு விழிப்புணரவு வரனும்.என்னத்த சொல்ல?
  இது போல அரக்கர்கள் லாக்கப் டெத்தில் சாகலாம் தப்பில்லை!!!

  மேலும் குடி படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமில்லைன்னே!!!பெண்கள் பாத்ரூம் போனாலும் மறைஞ்சிருந்து வீடியோ எடுக்குறான்.அதும் நம்ம நாட்ல இப்படி?:(

  ReplyDelete
 17. உங்களுக்கு முதல்ல ஓட்டு போட்டுடுவேன்,அப்புறம் தான் படிப்பேன்:))

  ReplyDelete
 18. சரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா? super

  ReplyDelete
 19. சரக்கு அடிச்சிட்டு பீயை எடுத்து வச்சி தின்னுன்னு சொன்னா தின்னுவானா? super

  ReplyDelete
 20. இந்த நாதரியை பால உதைக்க சொன்ன...எதை உதைக்குது பாரு....??? //

  No comments... only ha..ha..ha!!!

  ReplyDelete
 21. உங்களுக்கு பிடித்த BLACK & WHITE பாடல் வரிகள் ! !

  I Took My Baby, On A Saturday Bang , Boy Is That Girl With You, Yes We’re One And The Same

  Now I Believe In Miracles, And A Miracle, Has Happened Tonight

  But, If You’re Thinkin’ About My Baby It Don’t Matter If You’re Black Or White

  They Print My Message In The Saturday Sun I Had To Tell Them I Ain’t Second To None

  And I Told About Equality An It’s True Either You’re Wrong Or You’re Right

  But, If You’re Thinkin’ About My Baby It Don’t Matter If You’re Black Or White

  I Am Tired Of This Devil I Am Tired Of This Stuff I Am Tired Of This Business Sew When The Going Gets Rough
  I Ain’t Scared Of Your Brother I Ain’t Scared Of No Sheets I Ain’t Scare Of Nobody Girl When The Goin’ Gets Mean

  (L. T. B. Rap Performance) Protection For Gangs, Clubs And Nations Causing Grief In Human Relations
  It’s A Turf War On A Global Scale I’d Rather Hear Both Sides Of The Tale See, It’s Not About Races
  Just Places Faces Where Your Blood Comes From Is Where Your Space Is
  I’ve Seen The Bright Get Duller I’m Not Going To Spend My Life Being A Color

  (Michael) Don’t Tell Me You Agree With Me When I Saw You Kicking Dirt In My Eye

  But, If You’re Thinkin’ About My Baby It Don’t Matter If You’re Black Or White

  I Said If You’re Thinkin’ Of Being My Baby It Don’t Matter If You’re Black Or White

  I Said If You’re Thinkin’ Of Being My Brother It Don’t Matter If You’re Black Or White

  Ooh, Ooh Yea, Yea, Yea Now Ooh, Ooh Yea, Yea, Yea Now

  It’s Black, It’s White It’s Tough For You To Get By It’s Black , It’s White, Whoo

  It’s Black, It’s White It’s Tough For You To Get By It’s Black , It’s White, Whoo

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner