சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(10•6•2010)

ஆல்பம்...

பெங்களுர் போல் சென்னை கிளைமேட் மாறி 4 நாட்கள் ஆகின்றன...சென்னை மரங்கள் இலையுதுர்த்தி விட்டு புதிய துளிர்களை வரவழைத்துக்கொண்டன...மரத்தின் இலைகள் வாகன புகையால் தன் அடையளத்தை தொலைத்து விட்டு அழுக்காகி நின்ற போது...மழை பெய்தகாரணத்தால் சிக் ஷேம்பு போட்டு கேசத்தை அலசியது போல் பளிச்சென்று இருக்கின்றன... பார்பதற்க்கே மிக அழகாக ரம்யமாக காட்சி அளிக்கின்றன....என்ன வழக்கம் போல் சென்னை சாலைகள் திருஷ்ட்டி கழித்துக்கொண்டு இருக்கின்றன...
==============
அதிக கல்வி கட்டணம் வசூலித்தால் கல்வி அங்கீகாரம் ரத்து செய்யபடும் என்று அரசு அறிவித்தும் 71 பள்ளிகள் அதை மீறி இருக்கின்றது என்றால் அவர்களுக்கு அரசின் எச்சரிக்கை மீது எவ்வளவு அலட்சியம் இருக்கும்.... எல்லாத்தையும் பணம் கொடுத்து சாதித்து கொள்ளலாம் என்றஅலட்சியம்...வேறு என்ன சொல்வது...
================
மிக்க நன்றி....
எழு லட்சம் ஹிட்ஸ்கள் கொடுத்து என்னோடு பயணிக்கும் உங்களுக்கு என் நன்றிகள்...
=============
போபால் பற்றி எனது கோபங்களை பதிவு செய்ய... எல்லோரும் கோபத்தையும், தமிலிஷ்ல் 70 ஓட்டுக்களையும் போட்டு உங்கள் எண்ணங்களை தெரிவித்தமைக்கு என் நன்றிகள்...
========
வாழ்த்துக்கள்...
வாசக நண்பர் இளங்கோ மற்றும் அவர் மனைவி மங்கை இருவருக்கும் சில தினங்களுக்கு முன் ஆண்குழந்தை பிறந்தது... தம்பதிகள் இருவரும் வாழ்வாங்கு வாழ கடவுளை வேண்டிக்கொள்கின்றேன்...
=========
மிக்சர்...
கலைஞரின் பெண்சிங்கம் படத்தின் விளம்பரங்களில் லட்சுமிராய்...தன் அகன்ற இடுப்பை நன்றாக ஆட்டிக்காட்டுகின்றார்..அவர்தான் பெண் சிங்கம் போல் இருக்கின்றது.. லட்சுமிராய் நன்றாக வெயிட் போட்டுவிட்டது தெரிகின்றது..பதிவர் சந்திப்பில் கூட யாரோ ஒரு நண்பர் பெண்சிங்கம் விமர்சனம் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்...எனக்கு பிடித்த படங்களை பாத்ததை எழுதுகின்றேன் விமர்சனம் எழுத வேண்டும் என்று எந்த படத்தையும் நான் பார்த்ததில்லை...
===========

ஆசை அதுக்கு மேலே என்று பத்மபிரியா கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் விளம்பரத்தில் பத்மபிரியா பின்னி பெடலெடுத்து இருப்பார்... அது போலவே அதே கடையின் இன்னொரு விளம்பரம் இதில் பாவானா....

தன் குண்டு கண்ணை வைத்துக்கொண்டு,நெற்றியில் பெரிய பொட்டோடு, தொப்புள் காட்டாத சின்ன தொப்பையோடு, கண்ணகி போல தலைவிரித்து, நளினமாக ஆடும் அந்த புது விளம்பரம் அட்டகாசம்...இப்போது எல்லாம் அந்த விளம்பரத்தில் தனி கவனம் செலுத்துகின்றேன்....
=======================

திரிஷா சாமி கும்பிடுவதில் இவ்வளவு அழகா?



விண்ணைதாண்டி வருவாயா... ஜெசி திரிஷா... இப்போது தன் உண்மையான மாமி வேஷத்தில் நடித்து இருக்கும்.. போதிஸ் துணிகடை விளம்பரம்.. செம நச்...முக்கியமா அந்த கோவில் பிராகார ஷாட்... மற்றும் கோவில் என்ட்ரி ஷாட் அற்புதம்.. முக்கியமாக அந்த லாங் ஷாட்டில் கோவிலின் சுவரின் பிரேமின் வலது பக்கம் ஓரத்தில் நடக்க விட்டு போத்திஸ் என்று பெயர் போடும் அழகே அழகு...

திரிஷா பொட்டு வைப்பதும் வேண்டிக்கொள்வது கூட கவிதையாக இருக்கின்றது...நல்லவேளை திரிஷா லாங் ஷாட்டில் கேமரா நோக்கி நடந்து வருவது போல் எடுக்க வில்லை... நல்ல விளம்பரம்.. அவ்வளவு பெரிய கோவிலில் திரிஷா மட்டும் இருப்பது புதுமை... அதே போல் ஒரு ஆண்... சாமி கும்பிட வரும் திரிஷாவை சைட் அடிப்பது போலான காட்சிதான் விளம்பர கான்செப்ட்... அதுக்கு ஏற்றது போலான பிரேமிங்... அதாவது அவன் கோவிலில் திரிஷா போகும் இடங்களை எல்லாம் பார்பது போலவும்...

அவன் தன்னை பார்பதை பார்த்து திரிஷா புன்னகைப்பது போலான காட்சிகள் எல்லாமே கவிதை... விளம்பரத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.. அந்த ரசனை விளம்பர குழுவுக்கு என் நன்றிகள்... இது போலான ரசிக்கும் விளம்பர குழுவில் வேலை செய்ய எனக்கு அவ்வளவு ஆசை...

===============
கருத்து சொல்ல ஒரு படம்...

இது போலான கருத்துள்ள படங்களை நண்பர்கள் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்கின்றேன்..

====================================

காணவில்லை... கண்டுபிடித்து தருபவருக்கு பரிசு...

நையாண்டி நைனா என்று ஒரு பதிவர் இருந்தார்... மிஸ்டர் பீன் படத்தை வைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு எல்லோரையும் நியாயமாக... நறுக்கென்று வாரி விட்டுக்கொண்டு இருப்பார்....போனவாரம் அவர் இல்லாமல் போய்விட்டார்... ஏனெனில் அவர் பங்குக்கு எதாவது சொல்லி வைத்து இருப்பார்....நல்ல வேலை இல்லை...
===========
நெஞ்சில் நின்ற கடிதங்கள்....


Hi ஜாக்கிசேகர்,
How are you doing?,
i am reading your post at http://jackiesekar.blogspot.com recently..
It was nice,
I like Many of your concern about our society True.
i said it because opinion and people are different.
So some people wont agree about some of your posts.
But you don't stop posting your thoughts,

Let me come to the point.
I am reading 2 of your labeled post regularly i am loving it.
and i've seen many movie which you suggest.

1.பார்க்க வேண்டியபடங்கள்
2.பார்த்தே தீர வேண்டிய படங்கள்
(You could have one more post like "Adult comedy only 18++" for movie like American pie,scary movie, superbad etc ,. He he :) , hope you don't like this )

here i list some of my options,
If you like it you could do review on above labeled post(பார்க்க வேண்டியபடங்கள் or பார்த்தே தீர வேண்டிய படங்கள்
I hope you like this list to

1.Downfall (2004)- German -- Ref: http://www.imdb.com/title/tt0363163/
( I like this very much, movie about Hitler's life last few days before he commit suicide. you can get this movie from www.mininova.org)

2.The GodFather I(1972) & II(1974) - English Ref: http://www.imdb.com/title/tt0068646/
3.The Sixth Sense (1999) - http://www.imdb.com/title/tt0167404/
4.Signs (2002) - ref: http://www.imdb.com/title/tt0286106/
5.12 Angry Men (1957)
6.Fight Club (1999)
7.
Psycho (1960)
8.
The Lord of the Rings: The Return of the King (2003)
9.
Braveheart (1995)
10.
Gladiator (2000)
11.Ben-Hur (1959)
12.
Gandhi (1982)
13.
The Lion King (1994) ------------ Don't miss this,
i love this movie when i was kid, and still i am kid to (my name is kulandhai)
.still i am loving this movie

There were many movie's i like the most. the above are few which i remember now and i had list to.
i think i kept somewhere in my system have to find out. my system is like dustbin. :) hard to find

having hope i would get reply


Regards,

Kulandhai,
===============
பிலாசபி பாண்டி....
யாருக்கும் ரகசியத்தை செல்லாதே.. நீயே ரகசியத்தை காப்பாத்தலைன்னா? அவன்மட்டும் எப்படி காப்பாத்துவான்..
==========
நான்வெஜ்

ஜோக்..1

உலகத்துலேயே பெண்கள் கருத்தடை செய்து கொள்ள சிறந்த வழி... கருத்தடை மாத்திரையை வாயில் இரண்டாவதாக பொட்டுக்கொள்வதுதான்... அப்ப முதல் எது என்று கேட்கின்றீர்காளா? எனக்கும் தெரியாதே... சோ சேட்ட்ட்

குறிப்பு
எழுத நிறைய குட்டி குட்டி விஷயம் இருப்பதால் மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் எழுதலாம்னு இருக்கேன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

17 comments:

  1. அண்ணே ஏழு லட்சம் ஹிட்டுகள்.. திருத்துங்கள்

    ReplyDelete
  2. பல விஷயங்கள் கலந்து எழுதி அசத்துறீங்க.

    ReplyDelete
  3. படம் அருமை..ஜாக்கி சார்.

    ReplyDelete
  4. // எனக்கு பிடித்த படங்களை பாத்ததை எழுதுகின்றேன் விமர்சனம் எழுத வேண்டும் என்று எந்த படத்தையும் நான் பார்த்ததில்லை... //

    சூப்பர்... அதை அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க.. நமக்கே பிடிக்காததை நாலு பேருக்கு சொல்லவே தேவையில்லை...

    அப்பறம், திரும்பவும் சைட் பார்ல உங்க பதிவு அப்டேட் ஆகல.. ரீடர்லயும் ஆகலயே... ஏதாவது செட்டிங் மாத்திட்டீங்களா?

    ReplyDelete
  5. எனக்கும் உங்க பதிவுகள் அப்டேட் ல வரமாட்டேங்குது! இது error message


    "You have followed this URL, but we couldn't find a feed for it. Please check that the URL is correct:
    http://jackiesekar.blogspot.com/"

    please check!

    ReplyDelete
  6. Your writing about Indian govt foreign policy towards America dated 9th may was absolutely correct.we wecome it.
    Thank u.

    ReplyDelete
  7. நீங்க கலக்குங்க தலைவா.

    ReplyDelete
  8. நீங்க கலக்குங்க தலைவா.

    ReplyDelete
  9. ஓட்டு போட்டாச்சு( ஓட்டுக்கு எவ்வளவு குடுக்கபோரீங்னா).

    ReplyDelete
  10. //யாருக்கும் ரகசியத்தை செல்லாதே.. நீயே ரகசியத்தை காப்பாத்தலைன்னா? அவன்மட்டும் எப்படி காப்பாத்துவான்..//



    நச்...

    ReplyDelete
  11. Azhagana tharunangalai kavidhaiyaga katchipathi
    Vazhakkam pol kalaki irukirergal...

    ReplyDelete
  12. போர்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  13. பெண் சிங்கம் பத்தி நானும் எழுத சொன்னேன் ஜாக்கி அண்ணா... லஸ்மிராய் இடுப்பு மட்டுமா பெருத்து இருக்கு...

    ReplyDelete
  14. நீங்க என்ன எழுதனாலும் ஒகே தலைவா

    ReplyDelete
  15. 7 லட்சத்துக்கு வாழ்த்துக்கள் ஜாக்கி..

    ReplyDelete
  16. நன்றி செந்தில்...


    நன்றி மோகன் குமார்..

    நன்றி சிவன். ஒரு நண்பர் அனுப்பியது..

    நன்றி ஜெய்...படம் பொதுவா நமக்கு பிடிச்சதைதான் எழுதனும்...


    நன்றிபாந்தம் மோகன்.. எனக்கும் தெரியலை....


    நன்றி ஷேக்...


    நன்றி ஜெய்..

    நன்றி வித்யாசமான கடவுள்..

    நன்றி குரு...

    நன்றி ஸ்ரீராம்..

    நன்றி ஆல்இன் ஆல் அழகுராஜா...

    நன்றி ரமேஷ்..

    நன்றி தமிழ் உதயன்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner