(TWO MOON JUNCTION) 18++ காதலையும் காமத்தையும் அழகாய் சொன்ன இயக்குநர் சாலமன் கிங்...

இந்த காவியம் பதிவர் நைனாவுக்கு சமர்பணம்...அவர் ஓல்டு சிலபசை ரீகால் செய்ய இந்த பதிவு உதவும்....


மலையாள படம் பார்க்க தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு புற அடையாளம் தொலைத்து மறைந்து மறைந்து போய் படம் பாத்த காலம் அது... இப்போது எல்லாம் பார்மா பஜாரில் நடந்து போகும் போதே எதாவது ஒரு கடையை தேடினாலே... அவ்வளவுதான் காதோரம் வந்து,

“ தமிழ் இங்கிலிஸ் நச்னு இருக்கு வேனுமாசார்? ”என்று இப்போது கேட்பது வாடிக்கையாகிவிட்டது....

அதே போல் குகுளில் எதாவது ஒரு சொல்லை தட்டி வி்ட்டால், அது பாட்டுக்கு எகப்பட்ட தளங்களை காமிக்குது...பதினைந்து வருடங்களுக்கு முன் இது போன்ற வாய்புகள் இல்லை..

எங்கள் ஊரில் இருந்து பாண்டி நவீனா தீயேட்டருக்கு மேட்டர் படம் பார்க்க செல்லுவோம்...எங்கள் கடலூர் முத்தையா தியேட்ட்ரில் படம் பார்த்தால் அவ்வளவுதான் எங்கப்பனிடம் போட்டு கொடுக்க நிறைய எட்டப்பன்கள் எங்கள் ஊரில் உண்டு... அதனால் பாதுகாப்பு கருதியும், கொடுத்த காசுக்கு நம்பிக்கை துரோகம் செய்யாத தியேட்டராக இருக்க வேண்டிய காரணத்தால்,நாங்கள் பக்கத்துஊர் பாண்டிச்சேரியில் ஒரு தியேட்டரை பல சோர்சுகளில் துப்பறிந்து கண்டுபிடித்தோம். நம்பிக்கை, நாணயம்,கைராசிஇவைகள் அத்தனையும் கொண்ட ஒரே தியேட்டர் அப்போது பாண்டிச்சேரி நவீனா தீயேட்டர்தான்....
அப்போது அந்த தியேட்டரில் பல எதி்ர்கால சந்ததிகள் பலரால் அழிக்கப்பட்டன...

சனிக்கிழமை காலையில ஒரு மேட்டர்படம்.. அப்புறம் பாண்டி பாலஜியில ஒரு தமிழ் படம், அப்புறம் ஆனந்தா தியேட்டர்ல ஒரு தமிழ்படம் அப்புறம் ரத்னா தியேட்டர்ல ஒரு ஆக்ஷன் இங்கிலிஷ் படம் இப்படித்தான் ஒவ்வொறு வாரமும் எனக்கு போகும்.... ஒரே நாளில் 5படங்கள் பார்த்த கொடுமையும் உண்டு...

1990களில் என்று எண்ணுகின்றேன் டூ மூன் ஜங்ஷன் என்ற படம் பாண்டி ரத்னாவில் திரையிடப்பட்டது... அது எல்லா மேட்டர்படம் போல் எண்ணி நான் உட்கார அந்த படத்தின் இயக்குனர் சாலமன் கிங்...என்னை அசத்திவிட்டார்...
மிக அழகாக, கவிதையாக, காதலையும், காமத்தையும் சரிவிகிதமாக செல்லுலாய்டில் செதுக்கிய சிற்பி என்று கூட சொல்லாம்.... அதே போல் அந்த படத்தின் ஒளிப்பதிவு....

சதைக்கான காட்சியைதானே ஒளிப்பதிவு செய்கின்றோம் என்று எண்ணாமல் கதைக்கான காட்சியாக அந்த படத்தில் செய்த ஒளிப்பதிவு என்னை இப்போதும் மிரள வைக்கின்றது....படங்களில், காட்சிகளில் டிரிபில்எக்ஸ் என்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காது... இயக்குநர் சாலமன் இந்தபடத்தில்காமத்தையும் காதலையும்... மிக அழகாக கவிதையாக காட்சி படுத்தி இருந்தார்.....

டூ மூன் ஜங்ஷன் படத்தின் கதை இதுதான்....

திருமணம் நிச்சயக்கப்பட்ட ஒரு பணக்கார வீட்டின் மருமகள்... அந்த ஊரில் சர்க்கசில் ஒன்று நடக்கின்றது அதில் கூடாரம் அடிக்கும் ஒருவனை பார்த்து காதல்கொள்கின்றாள்... அது அடங்காத காமமாக மாறுகின்றது.. முடிவில் என்னவாகின்றது என்பது கதை....இந்த படத்தின் கதை இரண்டு வரிகள் என்றாலும் இயக்குனர் கிங் மிக அற்புதமாக இயக்கி இருப்பார்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில .....

இந்தபடம் 1988 ஆம் வெளியானது...

காமத்தை மையமாக வைத்து விரிவாய் இயக்குனர் டின்டோப்ரஸ் எடுத்து இருந்தாலும் அவர் படங்களில் அதிகபடியான விரசம் இருக்கும்.... அனால் டெக்னிக்கலாக அவரின் படங்களை குறைசொல்ல முடியாது.....

சாலமன் கிங் காதலையும் காமத்தையும் மிக அழகாக சுவைபட எடுக்கும் இயக்குனர்...

இவரின் ரெட் ஷு டைரி மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது எனலாம்....

இந்த படத்தின் கடைசிகாட்சியாக கதாநாயகி கண்ணில் துணியை கட்டி காதல் களியாட்டம் புரியும் இடங்களில் மேக்கிங்கிலும் ஒளிப்பதிவிலும் கி்ங் டீ்ம் மிரட்டி இருப்பார்கள்...

ஒரு முறை சாலமன் படங்களை பார்த்தவர்கள் அவரின் ரசிகர்களாகியே தீர வேண்டும்.... (சாலமன் கிங்)

அதே போல் இந்த படத்தின் நாயகி கொள்ளை அழகு... இது போல் ஒருகதைநாயகியும், சதைநாயகியும் நான் பார்த்து இல்லை... அதே போல் அழகே இல்லாத பெண்களையும் அழகாக காட்டுவது சாலமன் ஸ்டைல்...





Directed by Zalman King
Produced by Donald P. Borchers
Written by MacGregor Douglas (story)
Zalman King
Starring Sherilyn Fenn
Richard Tyson
Louise Fletcher
Burl Ives
Kristy McNichol
Music by Jonathan Elias
Cinematography Mark Plummer
Editing by Marc Grossman
Distributed by Lorimar Productions
Release date(s) April 22, 1988
Running time 104 min.
Country United States
Language English
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

27 comments:

  1. இயக்குநர் சாலமன் இந்தபடத்தில்காமத்தையும் காதலையும்... மிக அழகாக கவிதையாக காட்சி படுத்தி இருந்தார்....]]


    இரசிச்சி சொல்லியிருக்கீங்க பாஸ் ...

    ReplyDelete
  2. பாசு நான் இந்த மாதிரி படத்துக்கு போகும் போது கதைய பாக்குறது இல்ல .. சொல்லிபுட்டியல இனி பாத்துருவோம்...

    ReplyDelete
  3. //இயக்குநர் சாலமன் இந்தபடத்தில்காமத்தையும் காதலையும்... மிக அழகாக கவிதையாக காட்சி படுத்தி இருந்தார்....//
    வெற வேலை. பாத்துடுவோம்.

    //ஒரு முறை சாலமன் படங்களை பார்த்தவர்கள் அவரின் ரசிகர்களாகியே தீர வேண்டும்....//
    ஆயிட்டா போச்சு!!!

    ReplyDelete
  4. இந்த படம் பாண்டி நியூடோன் தியேடேரில் வந்ததாக நினைவு...
    அதுவும் 1995 பிறகு வந்தது போலவும் நியாபகம் ... ஒருவேளை திரும்பவும் திரையிட்டு இருக்கலாம்...

    ReplyDelete
  5. zalman king!

    திகில் பட டைரக்டர் தானே!

    lust & caution என்ற சைனீஸ் படம்!
    ரெண்டு பிட்டுனாலும் செம பிட்டு!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. /
    அதே போல் இந்த படத்தின் நாயகி கொள்ளை அழகு... இது போல் ஒருகதைநாயகியும், சதைநாயகியும் நான் பார்த்து இல்லை...
    /

    பாத்துடுவோம்!
    :)))

    ReplyDelete
  8. மிக மிக அருமையான விவரிப்பு... நானும் இந்த படம் பார்த்து தான் அவரது 'விசிறி' ஆனேன்.

    சென்ற பதிவில் இயக்குனர் பெயரை போட்ட உடனே அடுத்த இந்த பதிவிலே...எனக்கு பிடித்த ஒரு படம்.

    வாழ்க நீ.
    வளர்க உன் புகழ்.

    ReplyDelete
  9. அண்ணாத்தே..... மிக மிக மிக நன்றி அண்ணாத்தே....

    ReplyDelete
  10. டவுன்லோட் லிங்க் கிடைக்குமா அண்ணே

    ReplyDelete
  11. அடப்பாவி மகனே..!

    அந்தப் படத்து சீன் எல்லாம் கவிதையா இருக்கா..?

    ங்கொக்காமக்கா..! மதுரை தீபா, ரூபா, தங்கரீகல்ன்னு விடாம விரட்டி விரட்டி ஒரு பத்து தடவையாச்சும் பார்த்து தொலைஞ்சிருக்கேன் இந்தப் படத்தை..

    சீன் மட்டும்தான் தெரிஞ்சது.. கவிதையெல்லாம் தெரியலையே..!

    ReplyDelete
  12. /* உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அடப்பாவி மகனே..!

    அந்தப் படத்து சீன் எல்லாம் கவிதையா இருக்கா..?

    ங்கொக்காமக்கா..! மதுரை தீபா, ரூபா, தங்கரீகல்ன்னு விடாம விரட்டி விரட்டி ஒரு பத்து தடவையாச்சும் பார்த்து தொலைஞ்சிருக்கேன் இந்தப் படத்தை..

    சீன் மட்டும்தான் தெரிஞ்சது.. கவிதையெல்லாம் தெரியலையே..! */

    அண்ணே திஸ் இஸ் கால்ட் ஜெனரேசன் கேப்.

    எங்கள மாதிரி யூத்துக்கு தான் அதெல்லாம் தெரியும்.

    ReplyDelete
  13. உனா.தனா.. அண்ணே...

    உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  14. இயக்குநர் சாலமன் இந்தபடத்தில்காமத்தையும் காதலையும்... மிக அழகாக கவிதையாக காட்சி படுத்தி இருந்தார்....]]


    இரசிச்சி சொல்லியிருக்கீங்க பாஸ் ...//

    நன்றி ஜமால் இந்த படத்தை நீங்கள் தவற விட வேண்டாம்

    ReplyDelete
  15. பாசு நான் இந்த மாதிரி படத்துக்கு போகும் போது கதைய பாக்குறது இல்ல .. சொல்லிபுட்டியல இனி பாத்துருவோம்...//

    நன்றி சூரியன் நான் கதையையுயுயுயுயும் பார்பேன்

    ReplyDelete
  16. //இயக்குநர் சாலமன் இந்தபடத்தில்காமத்தையும் காதலையும்... மிக அழகாக கவிதையாக காட்சி படுத்தி இருந்தார்....//
    வெற வேலை. பாத்துடுவோம்.

    //ஒரு முறை சாலமன் படங்களை பார்த்தவர்கள் அவரின் ரசிகர்களாகியே தீர வேண்டும்....//
    ஆயிட்டா போச்சு!!!//

    இந்த படத்தை பார்த்தா கண்டிப்பா ஆயிடுவிங்க...

    ReplyDelete
  17. இந்த படம் பாண்டி நியூடோன் தியேடேரில் வந்ததாக நினைவு...
    அதுவும் 1995 பிறகு வந்தது போலவும் நியாபகம் ... ஒருவேளை திரும்பவும் திரையிட்டு இருக்கலாம்...//

    கிஷோர் நங்கள் சொல்வது போல் இது மறு ரிலிசாக இருக்கலாம் ஆனால் முதல் ரிலிஸ் பாண்டி ரத்னாதான்...அதுவும் வெள்ளி இரவு எல்லாத்தையும் போட்டுட்டு சனிக்கிழமை முக்கியமானது பலதை கட் பண்ணி பாத்த கொடுமை எனக்குதான் தெரியும் போங்க பாஸ் பழைய ஞாபகத்தை எல்லாம் கௌறிகிட்டு.....

    ReplyDelete
  18. zalman king!

    திகில் பட டைரக்டர் தானே!

    lust & caution என்ற சைனீஸ் படம்!
    ரெண்டு பிட்டுனாலும் செம பிட்டு!//
    நீங்க சொல்லறவரு வேறன்னு நான் நினைக்கி்றேன்

    ReplyDelete
  19. அதே போல் இந்த படத்தின் நாயகி கொள்ளை அழகு... இது போல் ஒருகதைநாயகியும், சதைநாயகியும் நான் பார்த்து இல்லை...
    /

    பாத்துடுவோம்!
    :)))//

    பாருங்க சிவா...

    ReplyDelete
  20. மிக மிக அருமையான விவரிப்பு... நானும் இந்த படம் பார்த்து தான் அவரது 'விசிறி' ஆனேன்.

    சென்ற பதிவில் இயக்குனர் பெயரை போட்ட உடனே அடுத்த இந்த பதிவிலே...எனக்கு பிடித்த ஒரு படம்.

    வாழ்க நீ.
    வளர்க உன் புகழ்.//

    நன்றி நைனா சரியான நேரத்தில் ஞாபகபடுத்தியது நீதான்...

    ReplyDelete
  21. டவுன்லோட் லிங்க் கிடைக்குமா அண்ணே//

    தெரியலை தலைரே எனக்க எந்த படத்தையும் டவுன் லோடு பண்ணி பார்க்கும் பழக்கம் இல்லை... என் வீட்டு ஹோம் தியேட்டரில் 5,1 சவுண்டோடு படம் பார்த்தால்தான் எனக்கு திருப்தி... அந்த சவுண்டு மேல் உள்ள காதலால்தான் என் மெயில் முதல் வார்த்தை டிடிஎஸ் ஆகும்...

    ReplyDelete
  22. அண்ணாத்தே..... மிக மிக மிக நன்றி அண்ணாத்தே....//

    நன்றி நைனா...

    ReplyDelete
  23. அடப்பாவி மகனே..!

    அந்தப் படத்து சீன் எல்லாம் கவிதையா இருக்கா..?

    ங்கொக்காமக்கா..! மதுரை தீபா, ரூபா, தங்கரீகல்ன்னு விடாம விரட்டி விரட்டி ஒரு பத்து தடவையாச்சும் பார்த்து தொலைஞ்சிருக்கேன் இந்தப் படத்தை..

    சீன் மட்டும்தான் தெரிஞ்சது.. கவிதையெல்லாம் தெரியலையே..!//

    பல இடங்களில் அலைந்து அறிவு தாகத்தை விரிவு செய்து இருக்கின்றீர் உங்கள் வெளிப்படைக்கு நன்றி...உண்மை தமிழன்

    ReplyDelete
  24. அண்ணே திஸ் இஸ் கால்ட் ஜெனரேசன் கேப்.

    எங்கள மாதிரி யூத்துக்கு தான் அதெல்லாம் தெரியும்.//

    யோவ் நைனா உனக்கு செம நக்கல்யா....

    ReplyDelete
  25. உனா.தனா.. அண்ணே...

    உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

    எனக்கும்தான்

    ReplyDelete
  26. /lust & caution என்ற சைனீஸ் படம்!
    ரெண்டு பிட்டுனாலும் செம பிட்டு//

    வால் பையன்.. சைனீஸ் படத்துக்கு டைரக்டர்.. ஆங்லீ...

    ReplyDelete
  27. //Blogger ரெட்மகி said...

    டவுன்லோட் லிங்க் கிடைக்குமா அண்ணே//

    vuze ப்ளேயரில் இந்த படங்களுக்கு லிங்க் உள்ளது.. டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner