ஆல்பம்...
கேமரா செல்போன் பிரச்சனை குறித்து நான் தொடர்ந்து எழுது வருகின்றேன்.. நேற்றைய தினத்தந்தியில் திருமணமான மூன்று மாதத்தில், கட்டிய காதல் கணவனே தனது மனைவியை ஆபாச படம் எடுத்து தினமும் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக ஒரு பெண் போலிசில் பிராது கொடுத்து உள்ளார்... காதலனை பிடித்து போலிஸ் நைய புடைத்துக்கொண்டு இருக்கின்றது.....
தமிழக முதல்வர் தனது 8 கோடிமதிப்பிலான கோபாலபுரத்து வீட்டை தனது காலத்துக்கு பிறகு அதனை மருத்துவமனையாக மாற்ற இடம் கொடுத்த்து இருப்பது மகிழ்வை தருகின்றது... அவர் சொன்னது போல கோபலபுரத்தில் அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ளவர்கள், விலாசம் சொல்வது என்றால் சீஎம் வீட்டுக்கு பக்கத்து வீடு என்று பெருமையாக சொல்லிக்கொள்ளாலாம்....ஆனால் அந்த வீடு மருத்துவமனையாக மாற்றக்கூடாது என்று நக்கீரன் கட்டுரை வெளியிட்டு இருக்கின்றது... அது நினைவு சின்னமாக இருக்க வேண்டும் என்று அது சொன்ன காரணம் நியாயமாக இருக்கின்றது.....
நம் தாய் மொழியில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தால் மோதிரம் பரிசு என்று சொல்வது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் செயல்....தமிழில் பெயர் வைத்ததால் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்பது போல இதுவும் செம காமெடிதான்....
மிக்சர்...
போனவாரம் எல்லாம் ரொம்ப வேலை பளு அதனால் பதிவுலகம் பக்கமே வர முடியவில்லை... வீட்டுக்கு வந்ததும் அசதியில் தூங்கி காலையில் கண் விழித்து வேலைக்கு போக வேண்டி இருக்கின்றது... நேரம் கிடைக்கும் போது உங்களோடு நான் இருக்கின்றேன்....உங்கள் ஆதரவு நாளுக்கு நாள் வளர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது....
நேற்று சன்டிவியில் ஆயிரத்தில் ஒருவன், பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள், அதில் நடித்த நடிகை ஆண்டிரியா பாடிய பாடல் கிரங்கவைத்தது.....நல்ல குரல் வளம் என்று கூட சொல்லலாம்.... அதே போல் தனுஷ் ஐஸ்வர்யா பாடிய பாடல் கூட நன்றாகவே இருந்தது....
மூன்று எழுத்தில் ஒரு நிறுவனம், கல் வைத்த மோதிரம் வாங்கி போட்டு்க்கொண்டால் எல்லாம் நல்லதே நடக்கும் என்று டிவியில் விளம்பர படுத்துகின்றார்கள்.... யாரங்கே உடனே நம்ம முதல்வருக்கு சொல்லி கலர் டிவியை குடும்பம் தோறும் கொடுப்பதை நிறுத்தி விட்டு அந்த கல்வைத்த மோதிரத்தை வாங்கி கொடுங்கள்....
நமக்கு மக்களின் சுபிட்சம் முக்கியம் அல்லவா? ஏன்டா காசுக்காக இப்படி ஊரை ஏமாத்திகிட்ட திரியுரிங்க.....
விஷுவல் டேஸ்ட்.. நம்ம எடுத்ததுதான்...
ஊட்டி பஸ் நிலையத்தின் எதிர்புரத்தில் காலை எழு மணிவாக்கில் பஸ் ஏற காத்து இருந்த முதியவர்.. போட்டோ எடுத்துக்கொண்ட பின் பத்து ரூபாய் அவருக்கு கொடு்த்து விட்டேன்... அழகான காலை சன் லைட் கீ லைட்டாக இருக்க ரம்யமான போர்ட்ரைட்....
கேரளாவில் கண்ணுர் கடற்கரை... கலங்கரை விளக்கம் அருகில்....
பறவையின் பார்வையில் சென்னை டைடல் பார்க்.....
படங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம்....
நான்வெஜ்...
இன்னம்மா யோசிக்கிறானுங்க பாருங்க.....
ஜோக்...1
மாப்பிள்ளையை பிடித்து இருக்கின்றதா? என்று அம்மாகேட்ட போதுமகள் சொன்னால் அம்மா மாப்பிள்ளை குண்டா இருக்கறாபோல இருக்காறே என்றாள்... அதற்க்கு பெண்ணை பெற்றவள் சொன்னாள் என் அனுபவத்தில் சொல்லுகின்றேன்.... கேட்டுக்கோ, டிவி பொட்டி 14 இன்ச்சா இருந்தாலும்,21 இன்சா இருந்தாலும்,29இன்சா இருந்தாலும் எல்லாத்துக்கும் ரிமோட் ஆறு இன்ச்தான்டி.....போக்கத்தவளே....
ஜோக்....2
ஒரு பதினெட்டு வயது பெண் அம்மாவிடம் ஓடி வந்து சொன்னாள்... அம்மா எதிர்வீட்டு பையன் என்னை பார்க்கும் போது என் பிரா டைட் ஆகுது என்றாள் அதற்க்கு அந்த பெண்ணி்ன் அம்மா நாளையில இருந்தது நீ பிரா போடாதே, அந்த எதிர்வீட்டு சண்டாளன் ஜட்டி கிழியட்டும் என்றாள்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
விஷுவல் டேஸ்ட்.. நம்ம எடுத்ததுதான்...]]
ReplyDeleteஅருமையாக இருக்கு.
//நமக்கு மக்களின் சுபிட்சம் முக்கியம் அல்லவா? ஏன்டா காசுக்காக இப்படி ஊரை ஏமாத்திகிட்ட திரியுரிங்க.....//
ReplyDeleteRomba Correct Jackie
விஷூவல் டேஸ்ட்டில் அந்த தாத்தா படத்தில் லைட்டிங் சூப்பர்..
ReplyDeleteSuper Anna...
ReplyDelete:-)
நம் தாய் மொழியில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தால் மோதிரம் பரிசு என்று சொல்வது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் செயல்....தமிழில் பெயர் வைத்ததால் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்பது போல இதுவும் செம காமெடிதான்....
ReplyDeleteRomba sariyana varthe
Murder at 1600.....விமர்சனம் எப்போ சார் எழுதுவீங்க...!
ReplyDeleteஜாக்கி அண்ணாச்சி இசையருவியின் தமிழிசை விருதுகள் ஆங்கிலத்தில் நடந்ததே அந்த காமெடியைவிட பெரிய காமெடி இல்லை. முதலில் தொலைகாட்சிகளில் பீட்டர்விடும் பெண்களுக்கு தண்டப்பணம் அடிக்கவேண்டும் இல்லையென்றால் அவர்கள் தங்கள் தொலைக்காட்சிச் சேவைகளை ஆங்கிலத்திற்க்கு மாற்றிவிடலாம்.
ReplyDeleteம்! கலக்கல்! (அதும் அந்த 6 இன்ச் ஜோக்கு....)
ReplyDeleteவிஷீவல் டேஸ்ட் அருமை.
ReplyDeleteபோனவாரம் எல்லாம் ரொம்ப வேலை பளு /////
இதற்காகதானே காத்திருந்தாய் பால குமாரா..??
என் போனை எடுக்காவிட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான்.
கலக்கு ஜாக்கி..
செம பச்சை ஜோக் ஜி,,,,
ReplyDeleteபடங்கள் அருமை
'சாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் ' நல்ல டேஸ்ட்டு. :))
ReplyDeleteஐஸ்வர்யா தனுஷ் என்பதுதானே சரி??
portrait நல்லா இருக்கு ஜாக்கி
ReplyDeleteஆல்பம் & மிக்ஸர் சூப்பர்
வாழ்த்துக்கள் வேலை கிடத்தமைக்கு..
ReplyDeleteஎன்னடா ஆளை கானாமேன்னு பார்த்தேன்!
அந்த குனிஞ்சி நிக்குற ஹோட்டல் அட்ரஸ் குடுக்கமுடியுமாணே?
:-))))))
ReplyDeleteநான்வெஜ் மட்டும்தான் வாசித்தேன்... நல்லாருக்கு.. :))
ReplyDeleteA joke...
ReplyDeleteGreat photos jackie Sekar!!!!
ReplyDelete//டிவி பொட்டி 14 இன்ச்சா இருந்தாலும்,21 இன்சா இருந்தாலும்,29இன்சா இருந்தாலும் எல்லாத்துக்கும் ரிமோட் ஆறு இன்ச்தான்டி.....போக்கத்தவளே....//
ReplyDeleteஅம்மாகாரி பல ரிமோட் பாத்திருப்பா போலயே!
கிக்கு..
ReplyDeleteபடிக்கலாம் வாங்க
ReplyDeleteஉங்க தளத்தை இணைக்கவேண்டாம்...
உங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
அந்த கோடிங்கை போடவேண்டும்... இந்த கோடிங்கை போட வேண்டும்.... என்ற கட்டாயம் இல்லை...
எப்போ வேணாலும் வாங்க... படிக்கலாம்.
தமிழ்செய்திகளை வாசிக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
Nice....jokes.....very nice photos....
ReplyDeleteஎல்லாம் நல்லாயிருந்துச்சு... :)
ReplyDeleteஎல்லாம் நல்லாயிருந்துச்சு... :)
ReplyDeleteவிஷுவல் டேஸ்ட்.. நம்ம எடுத்ததுதான்...]]
ReplyDeleteஅருமையாக இருக்கு.----
நன்றி ஜமால்
//நமக்கு மக்களின் சுபிட்சம் முக்கியம் அல்லவா? ஏன்டா காசுக்காக இப்படி ஊரை ஏமாத்திகிட்ட திரியுரிங்க.....//
ReplyDeleteRomba Correct Jackie
நன்றி ஆனந்
விஷூவல் டேஸ்ட்டில் அந்த தாத்தா படத்தில் லைட்டிங் சூப்பர்..//
ReplyDeleteநன்றி கேபிள் எனக்கு ரொம்ப பிடித்த படம் அது
நன்றி அன்பு , பிஸ்கோத்து பயல்
ReplyDeleteMurder at 1600.....விமர்சனம் எப்போ சார் எழுதுவீங்க...!//
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது வெகு விரைவில் ராஜ்... பார்த்த படம் என்றாலும் திரும்ப பார்த்த பிறகு விமர்சனம் எழுதுவதுதான் எனது ஸ்டைல்
உண்மை வந்தியதேவன்
ReplyDeleteம்! கலக்கல்! (அதும் அந்த 6 இன்ச் ஜோக்கு....)//
ReplyDeleteநன்றி பரிசல் தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்
இதற்காகதானே காத்திருந்தாய் பால குமாரா..??
ReplyDeleteஎன் போனை எடுக்காவிட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான்.
கலக்கு ஜாக்கி..//
நன்றி சூர்யா,
செம பச்சை ஜோக் ஜி,,,,
ReplyDeleteபடங்கள் அருமை//
நன்றி ஜெட்லி
சாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் ' நல்ல டேஸ்ட்டு. :))
ReplyDeleteஐஸ்வர்யா தனுஷ் என்பதுதானே சரி??//
இரண்டு பேருமே வந்தார்கள் அதனால்தான்
portrait நல்லா இருக்கு ஜாக்கி
ReplyDeleteஆல்பம் & மிக்ஸர் சூப்பர்//
நன்றி ராஜா
வாழ்த்துக்கள் வேலை கிடத்தமைக்கு..
ReplyDeleteஎன்னடா ஆளை கானாமேன்னு பார்த்தேன்!
அந்த குனிஞ்சி நிக்குற ஹோட்டல் அட்ரஸ் குடுக்கமுடியுமாணே?//
நன்றி கலை
அது நெட்டில் சுட்டது
நன்றி கார்த்திகை பாண்டியன், மதுவதனன்
ReplyDelete//டிவி பொட்டி 14 இன்ச்சா இருந்தாலும்,21 இன்சா இருந்தாலும்,29இன்சா இருந்தாலும் எல்லாத்துக்கும் ரிமோட் ஆறு இன்ச்தான்டி.....போக்கத்தவளே....//
ReplyDeleteஅம்மாகாரி பல ரிமோட் பாத்திருப்பா போலயே!//
கப்புன்னு புடிச்சிட்டிங்க.... தலைவரே
நன்றி ரெட்மகி,ராஜ்குமார்
ReplyDeleteநன்றி ஹரிராஜ், ராஜ் குமார், சம்பத்
ReplyDelete