ஆல்பம்....
கடந்த சனி ஞாயிறு சிகரேட்டைவிட விஸ்பர் அதிக அளவில் விற்பனையாகும் பெங்களுர் சென்று இருந்தேன்...எங்கு பார்த்தாலும் பெண்கள், பெண்கள் ,பெண்கள்.... அந்த பெண்களை எல்லாம் பெத்தார்களா? அல்லது எதாவது மோல்டில் செய்தார்களா? என்பது விளங்காத அளவுக்கு அவர்கள் மிக அழகாக இருந்தார்கள்...எல்லோரிடமும் ஒரு அலட்சியம் குடி கொண்டு இருந்தது...நான் திருமணத்துக்கு முன் பெங்களுர் அதிக முறை சென்றாலும் திருமணத்துக்கு பிறகு ரொம்பவும் குறைந்து விட்டது....
பஸ்சை விட்டு கிழே இறங்கியதுமே எனது மனைவி,
“ இன்னும் உன்னை ரெண்டு நாளைக்கு புடிக்கவே முடியாது” ....என்று என்னை ஏளனம் செய்தால்....
இரண்டு நாளும் குளிரும் மழையுமாக மிக அழகாக பெங்களுர் இருந்தது... சென்னை குப்பை குளங்களை கம்பேர் செய்த போது அந்த ஊர் மிக சுத்தமாகவே இருந்தது...எல்லா இடத்திலும் பாலம் கட்டிக்கொண்டும் கட்டிடம் கட்டிக்கொண்டும் இருக்கின்றார்கள்... மூன்று வருடத்திற்க்கு முன் யாராவது ஸ்டேட்ஸ் போய் விட்டு பெங்களுர் வந்தால் மண்டையே குழம்பி விடும் ... ரோடுகளை அகலபடுத்துகின்றேன் பேர்வழி என்று சாலை யோரத்தில் அசோகர்காலத்தில் வைத்த மரங்கள் எல்லாம் மனித சுய நலத்துக்கு முன் காணமல் போய் விட்டன... முக்கியமாக மடிவாலா அய்யப்பன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த மிகப்பெரிய பழமை வாய்ந்த ஆலமரம் ஈவு இரக்கம் பார்க்காமல் வெட்டிசாய்க்கப்ட்டது.... சரி மரத்தை வெட்டியதும் டிராபிக் குறையும் என்று பார்த்தால் இல்லை அதே போல்தான் இருந்தது... அந்த ஆலமரம் இருந்த இடத்தில் இப்போது ஆட்டோக்களை நிறுத்தி வைத்து உள்ளார்கள்.. மக்கள் இன்னும் நடு ரோட்டில்தான் நின்று கொண்டு இருக்கின்றார்கள்....
மிக்சர்...
44 கோடி ரூபாய்க்கு ஒரு வெட்டிக்கேசு வெண்ணை லிங்கம்.... திருப்பதி பாலாஜிக்கு வைர கிரீடம் தானமாக கொடுத்து இருக்கின்றது இதனை வைத்து பல கிராமங்களில் பல அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து இருக்கலாம்... அரசு பள்ளிகளில் கஷ்டப்பட்டு படித்து முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்று இருக்கலாம்...அல்லது பல ஆயிரக்கணக்காக எழை கிரமாங்களின் குடி நீர் அடிப்படை வசதியை நிறைவேற்றி இருக்கலாம்... எனக்கு ரொம்ப பிடித்த கடவுள் வெங்கி... ஆனால் அதற்க்காக 44 கோடியை கற்பூர வெளிச்சம் முன்வைக்க எனக்கு விருப்பம் இல்லை.....
இந்தவாரம் பெங்களுர் சென்று விட்டதால் உலக படத்தை தவற விட்டது வருத்தமாக இருக்கின்றது...அது மட்டும் இல்லாமல் சென்னை வந்து நெட் கனெக்ஷன் வேறு நேற்று இல்லை செம போர்.....
சாண்ட்விச் படித்துவிட்டு ... நான்வெஜ் வேண்டாமே என்று ஒரு சில நண்பர்கள் குறைபட்டுக்கொண்டார்கள்...காதலை பற்றி சொல்லும் போது காமத்தை பற்றியும் சொல்வது தவறில்லை அது ஒன்றும் தீண்டதாகதது அல்ல...காமம் சொல்லித்தரதான் நமது கோவில்கள்... வேறு எந்த நாட்டிலாவது எந்த மதத்திலாவது அரை நிர்வாண சிலைகள் பார்த்து இருக்கின்றோமா? காமம் பிடிக்காது நாடு என்றால் ஏன் மக்கள் தொகையில் மட்டு்ம் முதல்இடம்????காமத்தை பற்றிய நகைச்சுவை என்பது பெரும்பாண்மை மக்களால் ரசி்க்கபடுவது... இந்த தளம் அனைத்து விஷயங்களை பற்றி பேசும்...அவ்வளவே....
நான்வெஜ்...
டேனியல் ஒரு காமாந்தகன் அவன் ஊரில் ஒருவரையும் விட்டு வைக்காத அளவுக்கு ரொம்ப மோசமானவன்... (ஆண்பால், பெண்பால் வித்யாசம் பார்க்காதவன்) அவன் இறப்புக்கு அந்த ஊரில் இருந்த பல ஆண்கள் அவன் இறப்பு செய்தியை கேட்டு களிநடனம் புரிந்தனர்...இன்னும் பச்சையாக சொல்வது என்றால் எந்த ஓட்டையையும் விட்டு வைக்காதவன்... இன்னும் அவனை பற்றி உயர்வாக சொல்ல வேண்டும் என்றால் மரத்தில் இருக்கும் பொந்தை கூட விட்டுவைக்காதவன்... அப்படி பட்ட நல்லவன் ஒரு நாள் இறந்து போனான்.... அவன் பினத்தை சவ பெட்டியில் வைத்து மூட அது மூட முடியாமல் சண்டித்தனம் செய்தது... தடுப்பது எது வென பார்த்தால்.... இறக்கும் போது கூட அவனது லுல்லு செம டெம்பராக இருக்க எவ்வளவோ முயற்சித்தும் அந்த சவ பெட்டியை மூட முடியவில்லை... கடைசியில் ஊர்க்காரர்கள் அதனை கட் பண்ணி எடுப்பது என்று முடிவு எடுத்தனர்... இல்லை என்றால் சவ பெட்டியை மூட முடியாது அல்லவா? கடைசியாக அதனை டேனியல் மனைவியிடம் காட்ட... பல வருடங்களுக்கு முன் பார்த்த பொருளை பாக்கத்தில் பார்க்க அவளுக்கு துக்கம் பீறீட்டு வந்தது... சவ பெட்டியின் உள்ளே கட் பண்ணிய சமாச்சாரத்தை எங்கு வைக்க வேண்டும் என்று டேனியல் மனைவியிடம் கேட்க? அவருடைய பின்பக்கத்துல ஒரு ஹோல் இருக்கும் இந்த ஊர்ல அவருடைய சமாச்சாரம் பார்க்காத ஹோல் அதுதான் அதனால அதுலயே வச்சிடுங்க... என்றாள்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
mee firste.
ReplyDeleteஅப்புறம்... நாலு நாலா எங்கே போனீங்க.... அன்னிக்கு நடந்த தாக சாந்தியிலே இன்னிக்கு தான் தெளிஞ்சி எழுந்தீங்களா...அப்படின்னு கேட்கலாம் என்று பார்த்தேன்... அப்படி நான் கேட்டால் எங்க பேரவை தலைவர் மிக மகிழ்ச்சி அடைவார். அப்படி மகிழ்ச்சி அடைந்து எனக்கு ஏதாவது தொகுதி ஒதுக்குவாரா...??? ஒதுக்க போறதில்லே... இருந்தாலும் பேரவையின் கடமையாக கேட்கிறேன். அப்படிதானே...
ReplyDeleteகுறிப்பு : இனி இப்படி ஊர் சுற்ற போனால் எங்க அண்ணன் கேபிள் மாதிரி அறிவிச்சிட்டு போங்க...
நான் வெஜ்!
ReplyDeleteவித்தியாசமான முடிவு!
நான் வெஜ் இதையே வேறு மாதிரி படித்த நாபகம் அதை உங்கள் கற்பனையில் மாற்றி இருக்கிர்களோ ?
ReplyDeleteஅப்புறம் ஜாக்கி..எப்ப ஷீட்டிங்?
ReplyDelete44 கோடி ரூபாய்க்கு ஒரு வெட்டிக்கேசு வெண்ணை லிங்கம்.... திருப்பதி பாலாஜிக்கு வைர கிரீடம் தானமாக கொடுத்து இருக்கின்றது இதனை வைத்து பல கிராமங்களில் பல அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து இருக்கலாம்... அரசு பள்ளிகளில் கஷ்டப்பட்டு படித்து முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்று இருக்கலாம்...அல்லது பல ஆயிரக்கணக்காக எழை கிரமாங்களின் குடி நீர் அடிப்படை வசதியை நிறைவேற்றி இருக்கலாம்... எனக்கு ரொம்ப பிடித்த கடவுள் வெங்கி... ஆனால் அதற்க்காக 44 கோடியை கற்பூர வெளிச்சம் முன்வைக்க எனக்கு விருப்பம் இல்லை..///
ReplyDeleteஉண்மைதான் நண்பரே!!
/ காமம் பிடிக்காது நாடு என்றால் ஏன் மக்கள் தொகையில் மட்டு்ம் முதல்இடம்???? /
ReplyDeleteஅண்ணே, மக்கள் தொகைல நாம ரெண்டாவது இடம். முதல் இடம் நம்ம பக்கத்துக்கு வீடு (சீனா). புள்ளி விவரத்துல கரக்டா இருக்கணுமனே கேப்டன் கோபிச்சக்க போறாரு. ஹி ஹி ஹி ...
http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_population
அப்புறம் Non veg மேட்டர் சூப்பர். ஆனாலும் நான் வெஜ் தான்.
குறிப்பு : இனி இப்படி ஊர் சுற்ற போனால் எங்க அண்ணன் கேபிள் மாதிரி அறிவிச்சிட்டு போங்க...//
ReplyDeleteநன்றி நைனா கண்டிப்பாக அறிவிப்பு கொடுத்தடறேன்
நான் வெஜ்!
ReplyDeleteவித்தியாசமான முடிவு!//
நன்றி வால்பையன் எதை சொல்லறிங்க...
நான் வெஜ் இதையே வேறு மாதிரி படித்த நாபகம் அதை உங்கள் கற்பனையில் மாற்றி இருக்கிர்களோ ?//
ReplyDeleteபிஸ்கோத்துபயல் அப்படியே...
நன்றி டக்ள்ஸ் தங்கள் பகிர்வுக்கு
ReplyDeleteஅப்புறம் ஜாக்கி..எப்ப ஷீட்டிங்?/
ReplyDeleteதெரியலை தலைவா பார்ப்போம் விரைவில்
நன்றி தேவன்மாயம் தங்கள் பகிர்வுக்கு
ReplyDeleteஉண்மை குரு நீங்கள் சொல்வது உண்மைதான் நிச்சயம் திருத்திக்கொள்கின்றேன்... தவறை திருத்தியமைக்கு நன்றி
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅண்ணே, மக்கள் தொகைல நாம ரெண்டாவது இடம். முதல் இடம் நம்ம பக்கத்துக்கு வீடு (சீனா). புள்ளி விவரத்துல கரக்டா இருக்கணுமனே கேப்டன் கோபிச்சக்க போறாரு. ஹி ஹி ஹி ...
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/List_of_countries_by_population ---//
உண்மைதான் ஒரு ஃபளோவுல எழுதிட்டேன்....
:-)
ReplyDeleteநன்றி அன்பு...
ReplyDeleteநான் வெஜ் ரொம்ப காரம்....
ReplyDeleteநல்லா இருந்தது ஜி.
//.எங்கு பார்த்தாலும் பெண்கள், பெண்கள் ,பெண்கள்.... அந்த பெண்களை எல்லாம் பெத்தார்களா? அல்லது எதாவது மோல்டில் செய்தார்களா? என்பது விளங்காத அளவுக்கு அவர்கள் மிக அழகாக இருந்தார்கள்...எல்லோரிடமும் ஒரு அலட்சியம் குடி கொண்டு இருந்தது...//
ReplyDeleteஆமா பாஸூ 3 வருசமா இங்க தான் குப்பை கூட்டுறேன். இத்த்னை பொண்ணுக இருந்தும் ஒருத்தியும் ஏறெடுத்து பாக்க மாட்டேங்கிறாள்களே..
கொஞ்சம் விவகாரமாத்தான் எழுதுறீங்க! ஆமா? வீட்ல படிக்கிறாங்களா???? :)
ReplyDeleteஸ்ரீ....
நான் வெஜ் ரொம்ப காரம்....
ReplyDeleteநல்லா இருந்தது ஜி.
நன்றி ஜெட்லி..
ஆமா பாஸூ 3 வருசமா இங்க தான் குப்பை கூட்டுறேன். இத்த்னை பொண்ணுக இருந்தும் ஒருத்தியும் ஏறெடுத்து பாக்க மாட்டேங்கிறாள்களே..//
ReplyDeleteநன்றி சூரியன், யப்பா எல்லார் பொண்ணுங்ககிட்டயும் ஒரு அலட்சியம் கூடி கொண்டு இருக்குப்பா? எல்லாம் இன்னாமா தம்முகட்டுதுங்க....
கொஞ்சம் விவகாரமாத்தான் எழுதுறீங்க! ஆமா? வீட்ல படிக்கிறாங்களா???? :)
ReplyDeleteஸ்ரீ....//
ம் வாசிப்பாங்க...ஸ்ரீ
நன்றி
வீட்ல படிக்கிறாங்களா???? :)//
ReplyDeleteசில நேரத்தில் கிள்ளும் விழும்... அது போல் கிள்ளி வீங்கியவை ஏராளம்...
பஸ்சை விட்டு கிழே இறங்கியதுமே எனது மனைவி,
ReplyDelete“ இன்னும் உன்னை ரெண்டு நாளைக்கு புடிக்கவே முடியாது” ....என்று என்னை ஏளனம் செய்தால்....
ambuttu nallavara neeru?????????
நான் வெஜ் மசாலா ரொம்ப ஜாஸ்திங்கோ...
ReplyDelete