சாண்ட் விச் அன்ட் நான்வெஜ் 18+ ( 02/07/09)

ஆல்பம்

வணங்கா மண் என்று பெயர்வைத்த காரணத்திற்க்காகதான், நாங்கள் அதனை எங்கள் நாட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறி இருக்கின்றது.. ஒரு பெயரையே ஏற்றுக்கொள்ள யோசிக்கும் அந்த அரசாங்கமா? எம் மக்களுக்கு சம உரிமை அளித்துவிட போகின்றது???
சென்னை அருகே சர்வதேச கடல் எல்லையில் அனாதையாக நிறுத்திவைக்கப்பட்ட அந்த கப்பல் இன்று மதியத்திற்க்கு மேல்தான் அதற்க்கு சென்னை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கொடுக்கப்பட்டது....அந்த கப்பல் செய்த ஒரே குற்றம், பெருங்குற்றம்... தமிழர்களுக்காக நிவாரணப்பொருள் ஏற்றி வந்ததுதான்....


மிக்சர்


நேற்று ஒரு மினி பதிவர் சந்திப்பு சைதாப்பேட்டையில் நடந்தது... எந்த பதிவர் சந்திப்பிலும் தலைகாட்டாத உண்மைதமிழன் நேற்று தலையையும் ,வாலையும் காட்டினார்.... நான், கேபிள், தண்டோரா, பதிவர் நித்யகுமாரன் உண்மைதமிழன் போன்றவர்கள் இருந்த காரணத்தினால் அதற்க்கு மினி பதிவர் சந்திப்பு என்று அழைக்கலாம் என்று எண்ணுகிறேன்...

வெயிலின் கொடுமை அதிகம் இருந்த காரணத்தால் எல்லோரும் தாக சாந்தி செய்தோம்....இரண்டு பாட்டில் வாங்கி வந்து கொடுத்து எங்கள் தாகத்தை தணித்தவர் அண்ணன் உண்மைதமிழன் என்பதை அவையடக்கத்தோடு சொல்லிக்கொள்கின்றேன்....
இன்று காலை நான் மயிலாப்பூர் சென்றேன் , அப்போது கச்சேரி சாலையல் நம்ம ஜேம்ஸ் பாண்ட காரை பார்த்தேன் நம்பாதவர்கள் கீழே படத்தை கிளிக்க பெரிதாக பார்க்கவும்....


நான்வெஜ்....

பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக பல வியாபாரங்கள் சென்னையில் படுத்தவிட்டன... பெரிய பெரிய நிறுவணங்கள் எல்லாம் காற்று வாங்கி கொண்டு இருக்கும் போது, சென்னையில் கார்பரேட் நிறுவண இளைஞர்களை நம்பி ஒருவன் விபச்சார தொழில் ஆரம்பித்தான். அவன் ஆரம்பித்த நேரம் பொருளாதார தேக்க நிலைகாரணமாக.... தேக வியாபராம் சூடு பிடிக்காமல் படுத்துக்கொண்டது...அதனை தூக்கி நிமிர்த்தும் பொருட்டு ஒரு உபாயம் செய்தான்....தொழில் நடக்கும் எல்லா அறைக்கு உள்ளே உள்ள சுவர்களில் எல்லாம்....

உலக பொருளாதார சரிவு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நற்செய்தி....

“USE BOTH SIDES FOR THE SAME PRICE ”!!! என்று எல்லா சுவர்களிலும் எழுதி வைத்தான்...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

29 comments:

 1. சாண்ட்விச் நல்ல டேஸ்ட்..

  ReplyDelete
 2. ///வெயிலின் கொடுமை அதிகம் இருந்த காரணத்தால் எல்லோரும் தாக சாந்தி செய்தோம்.... இரண்டு பாட்டில் வாங்கி வந்து கொடுத்து எங்கள் தாகத்தை தணித்தவர் அண்ணன் உண்மைதமிழன் என்பதை அவையடக்கத்தோடு சொல்லிக்கொள்கின்றேன்....///

  தம்பி.. ராசா.. கண்ணா..

  அந்த ரெண்டும் மினரல் பாட்டில்ன்றதை கொஞ்சம் அழுத்தமா சொல்லிருக்கணும் தம்பி..!

  இல்லைன்னா வலையுலகம் என்னைத் தப்பா எடுத்துக்கும்..!

  ReplyDelete
 3. ஜாக்கி,
  நானும் பதிவர் தாகசாந்தி ஆரம்பத்தின் போது கேபிளிடமும், தண்டாரோவிடமும் பேசினேன். ஆக நானும் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். சரிதானே ?

  அந்த ஜோக்... ரொம்ப கொடும சாமி !

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 4. தாக சாந்தி செய்தோம்!!!

  :-)))))))))))))))))

  ReplyDelete
 5. ஜோக் கொடுமைங்க ...

  ReplyDelete
 6. நான்வெட்ஸ் காரம் அதிகம் :-)

  ReplyDelete
 7. எனக்கும் தாகமா இருக்கு!

  அன்ணே தாகசாந்தி பண்ணி வையுங்க!

  ReplyDelete
 8. //மினரல் பாட்டில்ன்றதை//

  வெறும் மினரல் பாட்டில் தானா?.. நான் கூட என்னவோ..

  ReplyDelete
 9. அடிக்கடி மினி பதிவர் சந்திப்பு உடம்புக்கு ஆகாதடியோவ்...

  அதிலும் உண்மை தமிழனா..

  நம்ப முடியவில்லை... இல்லை..

  ReplyDelete
 10. /அடிக்கடி மினி பதிவர் சந்திப்பு உடம்புக்கு ஆகாதடியோவ்...

  அதிலும் உண்மை தமிழனா..

  நம்ப முடியவில்லை... இல்லை.//

  இந்த பூனையும் சரக்கு அடிக்குமான்னுதானே எல்லாரும் நினைச்சிட்டிருந்தோம்.. அன்னைக்கு அவர் செஞ்ச கூத்து இருக்குதே.. சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.

  ReplyDelete
 11. சாண்ட்விச் நல்ல டேஸ்ட்..--

  நன்றி தீப்பெட்டி

  ReplyDelete
 12. தம்பி.. ராசா.. கண்ணா..

  அந்த ரெண்டும் மினரல் பாட்டில்ன்றதை கொஞ்சம் அழுத்தமா சொல்லிருக்கணும் தம்பி..!

  இல்லைன்னா வலையுலகம் என்னைத் தப்பா எடுத்துக்கும்..!//

  இன்னும் நீங்க எத்தனை காலத்துக்குதான் வலைபதிவர்களயும் நண்பர்களையும் ஏமாத்துவீங்க????

  ReplyDelete
 13. ஜாக்கி,
  நானும் பதிவர் தாகசாந்தி ஆரம்பத்தின் போது கேபிளிடமும், தண்டாரோவிடமும் பேசினேன். ஆக நானும் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன். சரிதானே ?

  அந்த ஜோக்... ரொம்ப கொடும சாமி !

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்//

  அகநாழிகை,அக்னிபார்வை நைனா போன்றவர்கள் கைபேசியில் பேசியதால் நீங்களுஙம் இந்த சந்திப்பில் கலந்து கொண்டீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்...

  ReplyDelete
 14. தாக சாந்தி செய்தோம்!!!

  :-)))))))))))))))))//

  நன்றி பதுவை சிவா...

  ReplyDelete
 15. நன்றி சூரியன் டோன்லீ தங்கள் இருவர் கருத்துக்கும்....

  ReplyDelete
 16. எனக்கும் தாகமா இருக்கு!

  அன்ணே தாகசாந்தி பண்ணி வையுங்க!//

  சென்னைக்கு வாங்க ....

  ReplyDelete
 17. //மினரல் பாட்டில்ன்றதை//

  வெறும் மினரல் பாட்டில் தானா?.. நான் கூட என்னவோ..//

  இல்லை தீப்பெட்டி அவ சொல்லறதை நம்பாதை எடுத்த போட்டோவையும் டெலிட் செஞ்சிட்டு போயிட்டாரு----

  ReplyDelete
 18. அடிக்கடி மினி பதிவர் சந்திப்பு உடம்புக்கு ஆகாதடியோவ்...

  அதிலும் உண்மை தமிழனா..

  நம்ப முடியவில்லை... இல்லை..//
  சூர்யா நான் அப்பவே சொன்னேன் இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலைன்னு... நான் ஈ மட்டும் அல்ல தான் ஒரு கிங்பிஷர்னு நிருபிச்சிட்டார்...உத

  ReplyDelete
 19. நன்றி மங்களுர் சிவா ,முத்துராமலிங்கம்...

  ReplyDelete
 20. //அந்த கப்பல் செய்த ஒரே குற்றம், பெருங்குற்றம்... தமிழர்களுக்காக நிவாரணப்பொருள் ஏற்றி வந்ததுதான்....//

  எந்தவிதமான டாக்குமெண்டும் அனுமதியும் இல்லாமல் கப்பல் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குள் போக முடியுமா? இந்த கப்பலில் பொருள் அனுப்பிய ஒருவருக்கும் இது தெரியாதா?

  ReplyDelete
 21. அந்த 2 பாட்டில் போட்டாவை போட்டிருக்கலாம்!!

  ReplyDelete
 22. சாண்ட் விச் ஆல்பம் மிக்சர் ok
  நான்வெஜ் தவிர்த்திருக்கலாமே
  நான் இந்த வலைப்பூவுலகிற்கு புதியவன் என் வலைப்பூ எப்படி உள்ளது என்று நீங்கள் பார்த்து comment கொடுக்கவேண்டும், காரணம் வலைப்பூ நண்பர்கள் உங்களுக்கு அதிகம் என்று நினைக்கின்றேன் என் வலைப்பூவில் ஏதேனும் குறை இருந்தால் எனக்கு comment மூலம் தெரியப்படுத்துங்கள் நிறைகளை உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள் அனேகமாக பங்குவணிகம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன் என் வலைப்பூ
  http://panguvanigamtips.blogspot.com/

  ReplyDelete
 23. நானும் உண்மைத்தமிழரோட பின்னூட்டம் பார்த்து நெசமாலுமே மினரல் வாட்டர்ன்னு நெனைச்சுட்டேன். மனுஷன் எத்தனை மீனைப் புடிச்சாரு? உங்க எல்லோருக்கும் ரெண்டு, அவருக்கு தனியா நாலா?

  ReplyDelete
 24. /அந்த கப்பல் செய்த ஒரே குற்றம், பெருங்குற்றம்... தமிழர்களுக்காக நிவாரணப்பொருள் ஏற்றி வந்ததுதான்....//

  எந்தவிதமான டாக்குமெண்டும் அனுமதியும் இல்லாமல் கப்பல் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குள் போக முடியுமா? இந்த கப்பலில் பொருள் அனுப்பிய ஒருவருக்கும் இது தெரியாதா?-----//


  தமிழன் என்றால் மட்டுமே... சட்டம் நியாயம் எல்லாம்...இது பற்றி இன்னும் என்னால் பேச முடியும் வேண்டாம்....

  ReplyDelete
 25. அந்த 2 பாட்டில் போட்டாவை போட்டிருக்கலாம்!!

  எல்லாவற்றையும் அவரு அழிச்சிட்டாரு.. அந்த உத

  ReplyDelete
 26. சாண்ட் விச் ஆல்பம் மிக்சர் ok
  நான்வெஜ் தவிர்த்திருக்கலாமே // வெஜ் பிடித்தவர்களுக்கு வெஜ். நான் வெஜ் பிடிப்பவர்களுக்கு நான் வெஜ்...
  எனக்கு நான் வெஜ் ரொம்ப பிடிக்கும்... நன்றி ஷேர் தங்கள் கருத்துக்கு....

  ReplyDelete
 27. நானும் உண்மைத்தமிழரோட பின்னூட்டம் பார்த்து நெசமாலுமே மினரல் வாட்டர்ன்னு நெனைச்சுட்டேன். மனுஷன் எத்தனை மீனைப் புடிச்சாரு? உங்க எல்லோருக்கும் ரெண்டு, அவருக்கு தனியா நாலா?//

  அவருக்கு 6 தலைவா....

  நன்றி ராஜா

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner