இயக்குனர் ஜான்வூ ஒரு பார்வை...உலகில் உள்ள எல்லா சினிமா இயக்குனர்களுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கின்றது... உதாரணமாக தமிழில் இயக்குனர் மனிரத்னம் என்றால் இருட்டில் படம் பிடிப்பவர், கதாபாத்திரம் பேசும் வசனம் சுத்தமாக கேட்காது... கமல் என்றால் உதட்டு முத்தம்...எஸ் ஜே சூர்யா கவர்ச்சி பிளஸ் டபுள்மீனிங்...பாக்கியராஜ் லாஜிக்கான திரைக்கதை இப்படி உதாரணத்துக்கு நம் இயக்குனர்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்....

ஹாங்காக்கில் இருக்கும் இயக்குனர் ஜான் வூ பற்றி சொல்ல வேண்டும் என்றால் முகத்துக்கு நேராக துப்பாக்கி பிடிப்பது என்பது ஜானின் எல்லா படங்களிலும் காணப்படும் செயல்...வில்லன் பிளஸ் வில்லன், ஹிரோ பிளஸ்வில்லன்,ஹீரோயின் பிளஸ் வில்லன் இப்படி இரண்டு கதாபாத்திரங்கள் முகத்துக்கு நேராக துப்பாக்கி தூக்கி வசனம் பேசுதும் அதை ரவுன்ட் டிராலி போட்டு எடுப்பது இயக்குனர் ஜான்வூ ஸ்டைல்..... அதே போல் பறந்து கொண்டே துப்பாக்கியை சுட்டபடி சண்டை போடுவது இவரின் பேவரிட்.....

மாபியா படங்கள் எடுப்பதில் வல்லவர் ஜான் அவரின் பல படங்கள் ஆக்ஷன் படங்கள்தான்...சைனாவில்பிறந்த ஜான் ஒரு கிருஸ்த்துவர்....இவர் தொழிலாளர்கள் தினமான மே ஒன்று 1943 அன்று பிறத்தவர் இளம் வயதில் குடிசைபகுதியில் வாழ்க்கை நடத்தியவர் அதனால் இவர் விளிப்புநிலை மக்கள் பால் பற்றுகொண்டவர்...

தனது 23 ம்வயதில் ஸ்கிரிப்ட் சூப்பர்வைசராக இருந்து படி படியதக உதவி இயக்குனாராக உயர்ந்தவர்.... இவ்ரின் ஆக்ஷன் படங்கள் எலலாம் உலக மக்களால் கொண்டாட படுபவை... ஆக்ஷன் காட்சிகள் அற்புமாக செல்லுலாய்டில் சிக்க வைப்பதில் வல்லவர்... பொதுவாக பைக் சேசிங் காட்சிகள் அதிகம் இருக்கும்... அதே போல் திரைக்கதையில் பல இடங்களில் டிவி்ஸ்டுகளில் பின்னி பெடெலெடுப்பதில் கெட்டிக்காரர்...கேங்ஸ்டர் படங்கள் பட்டியல் எடுத்தால் அதில் முதல் பத்து இடங்களில் துண்டு போட்டு இடம் பிடித்ததில் கெட்டிகாரர்...


இவரை அமெரிக்காவில் அடையாளபடுத்திய படம் 1989 ல் இவர் இயக்கத்தில் வெளி வந்த கில்லர் திரைப்படம் இவரை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கலால் கொண்டாடபட்டது....புரூஸ் லீ என்டர்த டிராகன் படத்துக்கு பிறகு த கில்லர்படம் அமெரிக்காவில் சக்கை போடு போட்டது எனலாம் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கேமரா கோனங்கள் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது....

இவரது முதல் படம் த யங் டிராகன்ஸ் படத்தின் சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்தது நம்ம தலைவர் ஜாக்கிதான் அதே போல் அந்த படத்தை தாயாரித்தது ஜாக்கியின் பெரும்பாலான ஆரம்பகால படங்களை எடுத்த ஹாங்காங் பட நிறுவனமான கோல்டன் ஹார்வஸ்ட் நிறுவனம்தான்....

எனக்கு ஜானிடம் பிடித்தபடங்கள் என்றால் அது புரோக்கன் ஏரோவ், பேஸ் ஆப், பேசெக்,மிஷின்இம்பாசிபிள் 2, போன்ற படங்கள்தான்.... அவரின் பல படங்கள் எனக்கு கிடைக்கவில்லை... அப்படி யாரிடமாவது இருந்தால் எனக்கு கொடுத்தால் அவர் பற்றிய புகழை உலகம் அறிய செய்யலாம்.... அது போன்று எந்த பதிவராவது உதவி செய்தால் கேபிள் சங்கர் போல உதவி செய்த நண்பரை உலமறியச்செய்வேன் என்ற உறுதி கூறுகின்றேன்....

அடு்த்த சில பதிவுகளில் அவரின் படங்களான பேசெக்,மற்றும் பேஸ்அப் பற்றி எழுத இருக்கின்றேன்.... படித்து விட்டு பின்னுட்டம் இடவும்....
ஜான் வூ படங்கள் ஹாலிவுட் மாஸ்டர் பீ்ஸ் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி படங்களோடு ரசிகர்கள் ஒப்பிட்ட பேச ஆரம்பித்தார்கள்....


இவர்1993ல் இருந்து அமெரிக்கா வாசியாக மாறிவிட்டர்.. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது....

இவரின் முதல் அமெரிக்க படமான ஜென் குலுட் நடித்த ஹார்ட் டார்கெட் படம்தான் அப்போதுதான் ஜானின் ஸ்டைல் ஆக்ஷனை ரசிகர்கள் கண்டு கொண்டர்கள்.....

இந்த படத்தில் இருந்து ஜானை ஆசிய மார்ட்டின் ஸ்கார்சசி என்று கொண்டாடுகின்றாகள் அது மட்டும் இல்லாமல் ஜான் பல டிவி சீரியல்கள் எடுத்து உள்ளார்... ஸ்கிரின்பிளே ரைட்டர்,இயக்குனர் ,தயாரிப்பாளர், எடிட்டர் போன்ற பல தளங்களில் இயங்குபவர்...


புதுப்புதுகளம்,ஆக்ஷனில் அதிரடி,ஸ்டைலிஷ் மூவி மேக்கிங், இதுதான் ஜான் ஸ்டைல் அது மட்டும் அல்ல ஜான் காமெடி படங்கள் எடுப்பதிலும் வல்லவர்..ஒர குடிசை பகுதியில் வாழ்க்கையை ஆரம்பித்து ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம்வாங்கிய முதல் ஆசிய இயக்குனர் ஜான்தான்... அவரின் படங்களை பார்த்து விட்டு பின்னுட்டத்தில் உங்கள் கருத்துக்களைதெரிவியுங்கள்... இது போல் என்னை அசத்திய இயக்குனர்களை உங்கள் முன் இனி அறிமுகப்படுத்தாலாம் என்று இருக்கின்றேன்...

உங்கள் கருத்தை எதிர்பார்த்து மிக அவலாய்.....

அன்புடன்/ஜாக்கிசேகர்


தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

15 comments:

 1. புரோக்கன் ஏரோவ், பேஸ் ஆப், பேசெக்,மிஷின்இம்பாசிபிள் 2,
  intha padam ellame nalla irukku
  ivarthan andha johnvu va

  romba nandri

  ReplyDelete
 2. என்னுடைய ஆல் டைம் பேவரிட்... புரோக்கன் ஏரோவ்... குடும்பத்துடன் இறுதிவரை பார்க்கலாம்... மற்றபடி பேஸ் ஆப்... நம்ம "புதிய முகம்".... பிளாஸ்டிக் சர்ஜரிக்காக முகத்தை கிழிப்பது நன்றாக இருக்கும் ஆனாலும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உடல் தோற்றம் மாறுமா?, தமிழில் செய்த அதே பிழை... மிஷன் இம்பாசிபிள்.... கார் சேசிங்... தாண்டி நியூட்டன்... தொங்கியபடியே கம்பியூட்டரை இயக்குவது... இப்படி சிலவற்றை ரசிக்கலாம்...

  ReplyDelete
 3. face/off, MI - 2

  இது போதுமே தல.. ஆகஷன் படம்னாலே அது அவர்தான்னு சொல்ற ஒரு ஸ்டைல்.. கலக்கல்..

  ReplyDelete
 4. புரோக்கன் ஏரோவ், பேஸ் ஆப், பேசெக்,மிஷின்இம்பாசிபிள் 2,
  intha padam ellame nalla irukku
  ivarthan andha johnvu va


  ஆம் பிஸ்கோத்து பயல் தொடர் வாசிப்புக்கு என் நன்றிகள்...

  ReplyDelete
 5. என்னுடைய ஆல் டைம் பேவரிட்... புரோக்கன் ஏரோவ்... குடும்பத்துடன் இறுதிவரை பார்க்கலாம்... மற்றபடி பேஸ் ஆப்... நம்ம "புதிய முகம்".... பிளாஸ்டிக் சர்ஜரிக்காக முகத்தை கிழிப்பது நன்றாக இருக்கும் ஆனாலும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உடல் தோற்றம் மாறுமா?, தமிழில் செய்த அதே பிழை... மிஷன் இம்பாசிபிள்.... கார் சேசிங்... தாண்டி நியூட்டன்... தொங்கியபடியே கம்பியூட்டரை இயக்குவது... இப்படி சிலவற்றை ரசிக்கலாம்...=/

  உண்மைதான் ராஜன்....

  ReplyDelete
 6. face/off, MI - 2

  இது போதுமே தல.. ஆகஷன் படம்னாலே அது அவர்தான்னு சொல்ற ஒரு ஸ்டைல்.. கலக்கல்..//

  உண்மை கார்த்திகை பாண்டியன்

  ReplyDelete
 7. ப்ரோக்கன் ஏரோ
  ஆல் டைம் பேவரைட் எனக்கு!

  MI2 பைக் சேசிங் செம திரில்!

  ReplyDelete
 8. ஜான் ஒரு அருமையான டெக்னீஷியன் ஜாக்கி..

  ReplyDelete
 9. I too like JOHN WOO நல்லது நைனா

  ReplyDelete
 10. I like SALMAN KING also. உனக்கு அவரை புடிக்கலன்னாதான் ஆச்சர்யம்...

  ReplyDelete
 11. ப்ரோக்கன் ஏரோ
  ஆல் டைம் பேவரைட் எனக்கு!

  MI2 பைக் சேசிங் செம திரில்!//

  உண்மை வால்பையன் எம் 2 சிறப்பா வந்ததுக்கு காரணம் ஜான்தான்...

  ReplyDelete
 12. ஜான் ஒரு அருமையான டெக்னீஷியன் ஜாக்கி..//

  சங்கர் சரியா சொன்னிங்க, நல்ல இயக்குனர் முதல்ல நல்ல டெக்னிஷியனா இருக்கனும்.. நன்றி

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner