
உங்கள் பெண்ணுக்கு 12 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே... நீங்கள் அவளை கண்கானிப்பது நல்லது என்றே கருதுகின்றேன்... அவளோடு அன்பு பாராட்டுங்கள்...மிகச்சீக்கரமாக அவள் மனதை கெடுக்கும் விதமாக பல விஷயங்கள் நம் சமுகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது...
கலாச்சாரத்தில் போ் போனவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் நம் இந்தியாவில் பஞ்சாப்பில், திருமணத்துக்கு முன் சோதனையிடப்பட்ட பெண்களில் 16 பேர் கர்பம் என்று தெரியவந்துள்ளது....நீங்கள் கலாச்சார முகமூடி வேண்டுமானல் போட்டுக்கொள்ளுங்கள்... அவர்களை இரண்டும் கெட்டானாக வளர்க்காதீர்கள்....
வலைதளத்தில் இரண்டு வீடியோக்கள் பார்த்தேன் ஒன்று ...
14 அல்லது 15 வயது மதிக்கத்க்க பெண் பிள்ளை. அது யுனிபார்முடன் இருக்கின்றது அவன் அந்த பெண்ணிடம் ஏதோ சொல்ல, மெல்ல எல்லா உடைகளையும் களைகின்றாள் மார்பு கச்சையை தவிர, அதன் பிறகு அந்த பெண்ணை அவன் இச்சைக்கு பயண்படுத்திகொள்கின்றான்...அதன் பிறகு அந்த பெண்ணை அவள் வேண்டாம் என்று சொல்லியும் முழு நிர்வானமாக்கி ,காம போதையில் அந்த பெண்ணை திளைக்க செய்து அதை வீடியோ படம் எடுத்து வைத்து, அது இப்போது வலையுலகில் உலா வருகின்றது....
வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதுவும் இப்போது தெரியாது... ஏன் சம்மந்தபட்ட அந்த பெண்ணுக்கே அது பற்றி தெரிய வாய்பில்லை.. அவள் அப்பார்ட்மென்டடில் குடி இருக்கும் யாராவது வலையில் பார்த்து விட்டால்? அந்த வீடியோவை வைத்து மிரட்டியே அந்த பெண்ணைமனசாட்சி இல்லாதவர்கள் சாப்பிட்டு விடுவார்கள்...
சரி இதெல்லாம் மெல்தட்டு மக்களிடம் மட்டும்தான் நடக்கும் இது கீழ் தட்டு மக்களை ஏதும் செய்யாது என்று தயவு செய்து நினைக்காதீர்கள்... இந்த இரண்டாவது வீடியோ அந்த நினைப்பை தவிடு பொடியாக்கியது....
அது ஒரு அரசு பள்ளியின் மாடிபடிகட்டு. அதில் அந்த பெண் படிக்கட்டில் உட்கார்ந்து இருக்கின்றான்...அந்த பெண் பள்ளியின் சீருடை அணிந்து இருக்கின்றாள்...15 வயதுக்கு மேல் சொல்ல முடியாது... அந்த சின்ன பெண்ணை ஓரல் செக்சுக்கு அவன் உட்படுத்துகின்றான்... அவள் முதலில் மறுக்கின்றாள் பின்பு ஒத்துக்கொள்கின்றாள்..“அதன்” மேல் இருக்கும் நாற்றத்தில் அவளுக்கு வாந்தியே வந்து விடுகின்றது, அவன் கேமரா செல்போனை அவன் பக்கம் திருப்பி, தன் பராக்கிரமத்தை பறைசாற்றி ஒரு கேவலமான சிரிப்பு சிரிக்கின்றான்...

அந்த பெண் அனுபவித்தது காமம் அல்ல நரக வேதனை... இந்த செயல் மலம் அள்ளி அந்த பெண்ணை தின்ன செய்வதற்க்கு சமம்... இதில் கொடுமை என்னவென்றால் இனி அந்த வீடியோவை காட்டியே அந்த பெண் மிரட்ட படலாம்.... அவன் நண்பர்களுக்கு அவள் விருந்து வைக்கபடலாம்....
வலைதளத்தில் மட்டும்தானே இதனை பார்க்க முடியும் என்ன ஒரு 25 சதவீதப்பேர்தானே, என்று அலட்சியம் காட்டாதீர்கள்... இது போன்ற வீடியோக்கள் வலைதளம் மூலம் டவுன்ட்லோட் செய்யபட்டு தென் மாவாட்டங்களில் சிடியாகவும் விற்பனை ஆகின்றது.... பட்டி தொட்டி, எல்லாம் விஷக்காய்சல் போல் வெகு விரைவாய் பரவுகின்றது...
இன்னும் இது பற்றிய விழிப்புனர்வு நம்மவர்கள் மத்தியில் அதுவும் பெண்கள் மத்தியில் சுத்தமாக இல்லை...சில வாரங்களுக்கு முன் இது போன்ற கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டது....இன்னும் இது வெகுஜனமக்களுக்கு போய் சேர வேண்டுமாயின், தற்போதைக்கு தொலைக்காட்சி தொடர்களில் இது போன்ற கதை அமைப்பை வைக்கலாம்....
என் கல்லூரி பெண்களிடமும், எனக்கு தெரிந்த பெண்களிடமும் பேசிய போது அப்படியா? இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று முகத்தில் ஆச்சர்யம் காட்டுகின்றார்கள்... என்னை பொறுத்தவரை நமக்கு தெரிந்த பெண்களிடம், உறவு பெண்களிடத்தில் முதலில் விழிப்புனர்வு ஏற்படுத்துவோம்.....
எங்கோ, எப்படியோ, எதோ ஒரு தருணத்தில் அவள் தன்னை மறந்து ஈடுபட்ட காரியம்.... இப்போது அந்த செயல் வரலாற்று பதிவாக வலைவுலகில் வலம் வந்து கொண்டு இருக்கின்றது... அந்த பெண்ணின்தகப்பனையும் அந்த பெண்ணின் அம்மாவையும் சற்றே எண்ணிபாருங்கள்... எவ்வளவு பெரிய அவமானம் இது... வெளியில் தலைகாட்ட முடியாது....காதலித்து ஓடிப்போதலையே இன்னும் தேவிடியா தனத்துக்கு ஒப்பாக பேசி வரும் நம் சமுகம்....இது போன்ற செயல்களில் ஈடுபட்ட பெண்களை பார்வையால் பார்த்தே சாகடித்து விடுவார்கள்...
என்னதான் குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுத்தாலும்...கேமரா செல்போனை பற்றியும் உங்கள் வயதுக்கு வந்த பெண்ணுக்கும், வயதுக்கு வரபோகின்ற பெண்ணுக்கும் புரியவையுங்கள்....சின்ன பெண்கள்தான்... ஆர்வகோளாறு என்று நீங்கள் சொன்னாலும் 40 வயதை கடந்த பெண்களும் இதில் மாட்டிக்கொள்வதுதான் வேதனை... அதை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்....
குறிப்பு... உடைகளையும் முன் யோசியுகள் பெண்களே கட்டுரைக்கு சில விமர்சனங்கள் முன் வைக்கபட்டன...விரிவான விவரனை என்பதாக குற்றச்சாட்டு வைக்கபட்டது... அது உங்கள் கருத்து... எதை எப்படி, எழுதவேண்டும் ,எதோடு நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும்... இங்கு யாரும் எனக்கு பயிற்ச்சி எடுக்க வர வேண்டாம்....மிக முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த தளத்திற்க்கு அனுமதி இல்லை.... அதே போல் நான் நல்லவன் என்று ஒரு போதும் சொன்னது இல்லை... அந்த முகமூடி எனக்கு கனக்கச்சிதமாக பொறுந்துவதும் இல்லை....நான் கடைசிவரை நல்லவனாக முயற்ச்சிக்கின்றேன் அவ்வளவே...
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நல்ல செய்தி. விழிப்புணர்வு தேவை.
ReplyDeleteநிச்சயமாக நீங்கள் நல்லவர்தான் ஜாக்கி. சமூக அக்கறையுள்ள எவனும் கெட்டவனில்லை. இனி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என மிரட்டல் கலந்த கோரிக்கை விடுக்கிறேன். மற்றொரு பயனுள்ள இடுகை.
ReplyDeleteஸ்ரீ....
usefull post
ReplyDeleteசமூக அக்கறையோடு இந்த பதிவை வெளியிட்டதற்கு மீகவும் நன்றி .மேலும் தொடரட்டும் உங்களின் விழிப்புணர்வு செய்திகள்.
ReplyDeleteகாலத் தேவைக்கு உட்பட்ட பதிவு. நாகரீகம் வளர வளர காமக்காரர்களுக்கான வசதியும் விரிந்து கொண்டே போகிறது... விழிப்புணர்வு நிச்சயம் தேவை. பேருந்துகளில், ரயில் பயணத்தில் செல்லும் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.கொஞ்சம் அசந்தாலும் வக்ரம் பிடித்தவர்களின் கேமரா செல்போன்கள் விழித்துக் கொள்கின்றன.
ReplyDelete//குடந்தை அன்புமணி said...
ReplyDeleteகாலத் தேவைக்கு உட்பட்ட பதிவு. நாகரீகம் வளர வளர காமக்காரர்களுக்கான வசதியும் விரிந்து கொண்டே போகிறது... விழிப்புணர்வு நிச்சயம் தேவை. பேருந்துகளில், ரயில் பயணத்தில் செல்லும் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.கொஞ்சம் அசந்தாலும் வக்ரம் பிடித்தவர்களின் கேமரா செல்போன்கள் விழித்துக் கொள்கின்றன.//
சரியாக சொன்னீர்கள் நண்பா...
இதெல்லாம் படிச்ச வயித்தில் புளியை கரைக்குது.. ஐய்யோ எப்படி எடுத்து சொல்லி காப்பாத்தி......
ReplyDeleteஅண்ணே....
ReplyDeleteஎன்ன கொடுமை பாருங்க....
இன்னும் நம் சமூகத்திலே சில விடயங்களை நம் பிள்ளைகளிடம் எப்படி சொல்வது என்று தெரியாது இருக்கிறோம். அது மாற வேண்டும்.
நல்ல செய்தி. விழிப்புணர்வு தேவை.--
ReplyDeleteநன்றி சிவா
அவசியமான பதிவு...
ReplyDeleteநிச்சயமாக நீங்கள் நல்லவர்தான் ஜாக்கி. சமூக அக்கறையுள்ள எவனும் கெட்டவனில்லை. இனி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என மிரட்டல் கலந்த கோரிக்கை விடுக்கிறேன். மற்றொரு பயனுள்ள இடுகை.
ReplyDeleteஸ்ரீ....//
மிரட்டலுக்கும், பாசத்துக்கு்ம் நன்றிகள் பல...
usefull post//
ReplyDeleteநன்றி பாலா..
சமூக அக்கறையோடு இந்த பதிவை வெளியிட்டதற்கு மீகவும் நன்றி .மேலும் தொடரட்டும் உங்களின் விழிப்புணர்வு செய்திகள்.//
ReplyDeleteநன்றி சன்யாசி...
காலத் தேவைக்கு உட்பட்ட பதிவு. நாகரீகம் வளர வளர காமக்காரர்களுக்கான வசதியும் விரிந்து கொண்டே போகிறது... விழிப்புணர்வு நிச்சயம் தேவை. பேருந்துகளில், ரயில் பயணத்தில் செல்லும் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.கொஞ்சம் அசந்தாலும் வக்ரம் பிடித்தவர்களின் கேமரா செல்போன்கள் விழித்துக் கொள்கின்றன.//
ReplyDelete100க்கு 100 உண்மை அன்புமணி....நன்றி
காலத் தேவைக்கு உட்பட்ட பதிவு. நாகரீகம் வளர வளர காமக்காரர்களுக்கான வசதியும் விரிந்து கொண்டே போகிறது... விழிப்புணர்வு நிச்சயம் தேவை. பேருந்துகளில், ரயில் பயணத்தில் செல்லும் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.கொஞ்சம் அசந்தாலும் வக்ரம் பிடித்தவர்களின் கேமரா செல்போன்கள் விழித்துக் கொள்கின்றன.//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் நண்பா...//
நன்றி மாதவ்
இதெல்லாம் படிச்ச வயித்தில் புளியை கரைக்குது.. ஐய்யோ எப்படி எடுத்து சொல்லி காப்பாத்தி......//
ReplyDeleteஉறவு பெண்களுக்காவது சொல்லுங்க மயில்..நன்றி தங்கள் முதல் வருகைக்கு
அண்ணே....
ReplyDeleteஎன்ன கொடுமை பாருங்க....
இன்னும் நம் சமூகத்திலே சில விடயங்களை நம் பிள்ளைகளிடம் எப்படி சொல்வது என்று தெரியாது இருக்கிறோம். அது மாற வேண்டும்.//
மாற வேண்டும் என்பதை விட வெகு சீக்கிரத்தில் மாற வேண்டும் என்பதே....நமது ஆசை நைனா
சாப்பிடுறதை நிறுத்திட்டா வேட்டையாடுவது குறையும்னு சொல்றாங்களே!
ReplyDeleteஅதுக்கும், இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா!?
அருமையான விழிப்புணர்வு பதிவு
ReplyDeleteசாப்பிடுறதை நிறுத்திட்டா வேட்டையாடுவது குறையும்னு சொல்றாங்களே!
ReplyDeleteஅதுக்கும், இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா!?--/
எத்தனை பேர் சாப்பிடுவதை நம்மால் தடுக்க முடியும்... உலகில் ஒரே ஒருவன் மான்கரி சாப்பிட விருப்பபட்டாலும் வேட்டை தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....
தொடர் வேட்டை நடந்து கொண்டுதான் இருக்கின்றது...தினமும் லட்சோப லட்ச மக்கள் சாப்பிடுகின்றார்கள்...
ஆனால் இப்படி ஒரு வேட்டை நடப்பதே யாருக்கும் அதாவது சம்பந்த பட்டவர்களுக்கே தெரிவதில்லை என்பது எவ்ளவு கொடுமை....
நன்றி வால்பையன்...
அருமையான விழிப்புணர்வு பதிவு//
ReplyDeleteநன்றி சுரேஷகுமார்
நல்ல பதிவு..’இளைய பெரியார்”
ReplyDeleteஅவசியமான பதிவு ஜாக்கி
ReplyDeleteஓர் அருமையான இடுகை ஜாக்கி. தற்போதுள்ள நிலைமையில் குழந்தைகள், பெற்றோர்கள் இருவருக்கும் விழிப்புணர்வு மிகவும் தேவை.
ReplyDeleteவரும் காலத்தில் கன்னி கழியாத பெண்களை கல்யாணம் பண்ணுவது என்பது கனவுல மட்டும் தன் போல.
ReplyDeleteஎன்ன கொடுமை ஜக்கி இது?????????????
Jackie அண்ணே, இந்த துணி கடைல Trial Room-நு ஒன்னு இருக்கே அதுல இருக்குற கண்ணாடி பின்னாடி கேமரா வச்சி படம் எடுத்து, அத வச்சிக்கிட்டு இப்போ பொண்ணுங்கள மிரட்டுராங்கலாம், விஜய் டிவி ல கூட காமிச்சாங்க, அத பத்தி கூட ஒரு பதிவு போடுங்க.
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வு பதிவு!!
ReplyDeleteஅடங்கி போறவன் இல்ல..
ReplyDeleteஅடிச்சிட்டு போறவன்!!
புத்தி இருக்குற புள்ளைங்க பொழைச்சுக்கும்...
ReplyDeleteநல்ல இடுகை அண்ணே இது.
அதுவும் நீங்க கடைசில உங்களைப் பத்தி சொல்லி இருக்கும் வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.
குழந்தை வளர்ப்பில்தானே எல்லாம் உள்ளது என்று நினைத்தாலும் சமூகத்தில் உள்ள அத்தனை பெற்றோரும் விழிப்புணர்வோடு இருந்தால் இந்த மாதிரி குற்றங்கள் நடப்பதை தவிர்க்கலாம்...
ReplyDelete..
பயமாக இருக்கிறது நண்பா..எப்படி விழிப்புணர்வை கொண்டுவரதுன்னு...
...
சமூகம்னு பொதுவா சொல்லிட்டேன் மனிதனுடைய உளவியலே மாறணுமே..(அனுமதித்தால் தொலைபேசியில் பேசலாம்...)
ஜாக்கி அண்ணே.. நல்ல பதிவுங்க! அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. தங்கள் பணியை தொடருங்கள்.
ReplyDelete//
கட்டுரைக்கு சில விமர்சனங்கள் முன் வைக்கபட்டன...விரிவான விவரனை என்பதாக குற்றச்சாட்டு வைக்கபட்டது... அது உங்கள் கருத்து... எதை எப்படி, எழுதவேண்டும் ,எதோடு நிறுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும்... இங்கு யாரும் எனக்கு பயிற்ச்சி எடுக்க வர வேண்டாம்....மிக முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த தளத்திற்க்கு அனுமதி இல்லை....
//
குழந்தைகளுக்கு அனுமதி இல்லைன்னு நீங்க சொல்றது சரி. 18++ நீங்க போட்டாத்தானே இன்னும் ஆர்வம் அதிகமாகுது. இது என்னோட எண்ணம்னு நீங்க சொன்னாலும் அது தாங்க உண்மை.
....நீங்கள் கலாச்சார முகமூடி வேண்டுமானல் போட்டுக்கொள்ளுங்கள்... அவர்களை இரண்டும் கெட்டானாக வளர்க்காதீர்கள்....
ReplyDeleteSpread this to everyone .
ஜாக்கி இந்த பதிவு கண்டிபாக வரவேற்க படவேண்டிய ஒன்று . பர்மா பஜார்ல கூட இந்த மாதுரியான CD அதிகமா விற்கப்படுகிறது. எனக்கு தெரிந்த ஒரு வியாபாரி இதை சொல்லி ரொம்ப வருத்தபட்டார். இப்ப எல்லாம் 15 வயசு பசங்க கூட AUNTY கள சைட் அடிக்க ஆரமிசுடுச்சுக. இதுக்கு எல்லாம் ஒரே வழி பாலியல் கல்வியை 12 வயது முதலே தனி பாடமாக பள்ளிகளில் சொல்லிதர வேண்டும். BAD Touch என்றால் என்ன GOOD Touch என்றால் என்ன சிறு வயது முதலே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிதர வேண்டும் . விழிப்புணர்வு நமது வீட்டில் இருந்து ஆரமிக்க வேண்டும்.
ReplyDeleteசமூக விழிப்புணர்விற்கான தேர்ந்த இடுகை. இதை அனைத்து தளத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். நன்றி.
ReplyDeleteஎன்னதான் குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுத்தாலும்...கேமரா செல்போனை பற்றியும் உங்கள் வயதுக்கு வந்த பெண்ணுக்கும், வயதுக்கு வரபோகின்ற பெண்ணுக்கும் புரியவையுங்கள்...
ReplyDelete