ஆல்பம்...
பதிவுலகில் நடந்த சமீபத்திய சண்டை எல்லோருக்கும் நினைவில் இருந்தாலும் அதில் காணப்பட்ட உண்மை என்பது எல்லா பக்கத்திலும் அனானி பின்னுட்டம் இட்டு உசுப்பி விட ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதே...அனானியாக வருபவர்கள் ஏதாவது சொல்ல, அதற்க்கு மறு மொழிய.... பிரச்சனை வேறு திசையில் ரக்கை கட்டி கொண்டு பறந்தது....என்னை பொறுத்தவரை இந்த பிரச்சனையில் யார் மீதும் தவறு இல்லை...அறியாமை மட்டுமே இதற்க்கு காரணம்... பழையபடி இரண்டு பக்கங்களில் இருப்பவர்களும் நட்பு பாராட்டபட வேண்டும் என்பதே , எல்லோருடைய விருப்பம்...
எவ்வளவுதான் தீப்பொறி பறக்க சண்டை நடக்கின்றது என்றாலும், கம்யூட்டர் ஆப் செய்து விட்டு வெளியே வந்தால், இப்படி ஒரு சண்டை சென்னையில் நடக்கின்றதா? என்று யோசிக்க வைக்கின்றது... பஸ்கள் வழக்கம் போல ஓடுகின்றன, ஆட்டோக்கள் நடுரோட்டில் சட்டென பிரேக் போட்டு பயணிகளை ஏற்றுகிறார்கள் இறக்குகின்றார்கள்.... ஆனால் கம்யூட்டரை ஆன் செய்தால் திரும்பவும் தீப்பொறி பறக்க சண்டை...
உலகில் உள்ள எல்லோரும் இலங்கை அரசு தமிழக மக்களை அடிப்படை வசதி இன்றி வாட்டி வதைக்கின்றது என்று கூக்குரல் இட்டுவரும் வேலையில், இந்து ராம் அவர்கள், போரில் பாதிக்கபட்ட இலங்கை தமிழர்கள் சுபிட்ச வாழ்வு வாழ்வதாகவும், நேரில் கண்கண்ட சாட்சி நானே என்றும் சொல்லி வருகின்றார்... எல்லா தமிழர்கள் குடில்களிலும் ராஜபக்சே அரசு ஏசி போட்டு இருக்கின்றது என்று அவர் சொல்லி இருக்கலாம்.... சொன்னாலும் சொல்லுபவர்தான் அவர்...
கஸ்டமர் கேர் என்பது நுகர்ந்தவர்களின் பிரச்சனைகளை உடன் சரி செய்திட வேண்டிய அமைப்பு அது... ஆனால் எந்த கஸ்டமர் கேரும் அப்படி இல்லை, யார் வீட்டு ஈழவோ பாய போட்டு அழுவோ என்பது போலவே பல கஸ்டமர் கேர் குழுக்களின் செயல்பாடுகள் உள்ளது....அவர்களின் அலட்சிய பதில்களும், சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்வதும் போன் செய்பவர் பீப்பியை எகிற வைக்கின்றன....
மிக்சர்...
377 என்றால் இந்தியாவில் செய்தி வாசிக்கும் அனைவருக்கும் இப்போதுதெரியும் இருப்பினும் இந்த எண்ணை வைத்து சில வருடங்களுக்கு முன், சென்னை எஸ் ஆர் எம் கல்லூரி விஷுவல் கமயூனிகேஷன் மாணவர்கள் ஒரு டெலி பிலிம் எடுத்தார்கள்.... தைரியமான முயற்ச்சி, நகரில் காணமல் போகும் இளைஞர்கள் ஹோமோ ஒருவனால் கொலை செய்யபடுவது போன்ற கதை அமைப்பு... ஒரு கல்லூரியில் இது போன்ற படம் எடுபபதற்க்கு மிகுந்த துனிச்சல் வேண்டும்...நம் ஊரில்தான் அதை பற்றி வெளியே பேசவே பயப்டுகின்றனர்...
குமரி ஆனந்தன் மகள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் இந்த விஷயத்தில் குரல் கொடுத்து வருகின்றார். இன்னும் கொஞ்சம்மேலே போய் இதை பற்றி வெளிப்படையான விவாதம் தேவையற்றது என்று ஒரு சிலர் சொல்ல, அதற்க்குள் மெரினாவில் வெளிப்படையாக ஊர்வலமே சென்று விட்டார்கள்...
இந்த முறைபருவ மழை தப்பி விட்டது அல்லது லேட்டாக வருகின்றது...நேற்று கூட சென்னையில் கத்தரியை விட மோசமாக வெயில் காய்ந்தது...இந்த முறை சென்னையில் கலர் பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள், அதிகம் விற்பனையாகுமோ என்று பயமாக இருக்கின்றது...
நான்வெஜ்...
உயர் நீதி மன்றத்தில் அந்த வழக்கு நடந்த கொண்டு இருந்தது... அந்த அழகான பெண் நீதிபதி முன் கண்ணீரோடு இருந்தாள், நீதிபதி பிரச்சனை என்ன என்று கேட்டார்? அதற்க்கு அந்த பெண் எனக்கு நாளைக்கு திருமணம் அனால் இன்று ஒரு கயவன் என்னை கெடுத்துவிட்டான் என்றாள்... அதற்க்கு நீதிபதி உன் உடம்பில் எதாவது நகக்குறிகள் எதாவது இருக்கின்றனவா? என்று கேட்டார் அவள் இல்லை என்று பதில் கொன்னாள்... சரி உன்னை ரேப் செய்யும் போது நீ போராடவே இல்லையா? என்ற கேட்டார்... அதற்க்கு அவள் என் கையில் மருதானி வைத்து இருந்தேன் என்றாள்.... சரி போனது போகட்டும அடுத்த முறை மருதானி எப்போது வைப்பாய் என்று சொல் என்றார் அந்த நீதிபதி...
கல்யாணம் ஆகாதாவனுக்கும்,கல்யாணம் ஆணவனக்கும் என்ன வித்யாசம்?
கல்யானம் ஆகாதவன் நேரா வீட்ற்க்கு போய் பிரிட்ஜ் திறந்து பார்ப்பான், கல்யாணம் ஆனவன் நேரா பெட்ரூம் போய் பார்த்துட்டு அப்புறம் வந்து பிரிட்ஜை திறப்பான்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
பதிவுலகில் நடந்த சமீபத்திய சண்டை எல்லோருக்கும் நினைவில் இருந்தாலும் அதில் காணப்பட்ட உண்மை என்பது எல்லா பக்கத்திலும் அனானி பின்னுட்டம் இட்டு உசுப்பி விட ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதே\\
ReplyDeleteஉண்மையே! ...
எல்லா பக்கத்திலும் அனானி பின்னுட்டம் இட்டு உசுப்பி விட ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதே//////
ReplyDeleteமிகவும் வருத்தப்பட்ட வாரம்.
தொடர் பதிவு போல ஒடிகொண்டிருந்தது..
இனிமே இணையத்துல ஏதாச்சும் சண்டையின்னா, உடனே சென்னையில பஸ், ஆட்டோ, ரயில் ஏன் விமான மறியல் போராட்டம் வரைக்கும் செஞ்சுருவோம் விடுங்க. என்ன இது பொறுப்பில்லாம் அவங்க அவங்க வேலையப் பார்கிறது? நாம எவ்ளோ கஷ்டப்பட்டு சண்டைப் போடுறோம்? இனிமே ஒரு சண்டைண்ணா சென்னையில ஒன்னியும் நகரக்கூடாது.
ReplyDelete//கல்யாணம் ஆகாதாவனுக்கும்,கல்யாணம் ஆணவனக்கும் என்ன வித்யாசம்?
ReplyDeleteகல்யானம் ஆகாதவன் நேரா வீட்ற்க்கு போய் பிரிட்ஜ் திறந்து பார்ப்பான், கல்யாணம் ஆனவன் நேரா பெட்ரூம் போய் பார்த்துட்டு அப்புறம் வந்து பிரிட்ஜை திறப்பான்....//
பாஸ் இது புரியலையே... என்ன அர்த்தம்???
அண்ணே.... எல்லாமே டாப்பு...
ReplyDelete/
ReplyDeleteஜோசப் பால்ராஜ் said...
இனிமே இணையத்துல ஏதாச்சும் சண்டையின்னா, உடனே சென்னையில பஸ், ஆட்டோ, ரயில் ஏன் விமான மறியல் போராட்டம் வரைக்கும் செஞ்சுருவோம் விடுங்க. என்ன இது பொறுப்பில்லாம் அவங்க அவங்க வேலையப் பார்கிறது? நாம எவ்ளோ கஷ்டப்பட்டு சண்டைப் போடுறோம்? இனிமே ஒரு சண்டைண்ணா சென்னையில ஒன்னியும் நகரக்கூடாது.
/
அதானே நாலு பேருக்கு கூட தெரியலைனா நாம சண்டை போட்டு என்ன பிரயோஜனம்.
:))
கலக்கல் தல..
ReplyDeleteஎன்னவோ சண்டைன்னிங்களே..எங்க நடந்துச்சு..எப்ப....நா ஒரு 10 நாள் போதை தெளிஞ்சு இப்பதான் எந்திரிச்சேன்..
ReplyDeleteசஞ்சய் தான் ஃப்ரிட்ஜ் மெக்கானிசம் கத்து கொடுக்குறதுல எக்ஸ்பர்டாமே!
ReplyDelete...ரானுங்க இவனுங்க சண்டையெல்லாம் ஒரு சண்டையா?
ReplyDeleteபெரிய புடிங்... மாதிரி பேசிகிறானுவ!
இவனுங்கள யாருக்கு
தெரியும்? தமிழ் பிளாக் படிக்கிறவங்களுக்கு மட்டுதான் தெரியும்.
நீங்க எதுக்குண்ணே, இவனுங்க பத்தி எழுதி உன் பதிவ
வீண் அடிக்கிற?
அண்ணாத்த ....
ReplyDeletefridge joke புரியவில்லை.... விளக்கவும்...
இன்னாத்துக்கு அட்ச்சிகினாங்கன்னே பிரியல சார்......../எவ்வளவுதான் தீப்பொறி பறக்க சண்டை நடக்கின்றது என்றாலும், கம்யூட்டர் ஆப் செய்து விட்டு வெளியே வந்தால், இப்படி ஒரு சண்டை சென்னையில் நடக்கின்றதா? என்று யோசிக்க வைக்கின்றது... பஸ்கள் வழக்கம் போல ஓடுகின்றன, ஆட்டோக்கள் நடுரோட்டில் சட்டென பிரேக் போட்டு பயணிகளை ஏற்றுகிறார்கள் இறக்குகின்றார்கள்.... ஆனால் கம்யூட்டரை ஆன் செய்தால் திரும்பவும் தீப்பொறி பறக்க சண்டை...
ReplyDelete/.........சூப்பரா சொன்னீங்க!
/அண்ணாத்த ....
ReplyDeletefridge joke புரியவில்லை.... விளக்கவும்.../
ரிப்பீட்டேய்!!!!!!!!!
//கலையரசன் said...
ReplyDelete...ரானுங்க இவனுங்க சண்டையெல்லாம் ஒரு சண்டையா?
பெரிய புடிங்... மாதிரி பேசிகிறானுவ!
இவனுங்கள யாருக்கு
தெரியும்? தமிழ் பிளாக் படிக்கிறவங்களுக்கு மட்டுதான் தெரியும்.
நீங்க எதுக்குண்ணே, இவனுங்க பத்தி எழுதி உன் பதிவ
வீண் அடிக்கிற?////
ஜென்டிலா ரிப்பீட்டேய்!!!!!!!
பதிவுலகில் நடந்த சமீபத்திய சண்டை எல்லோருக்கும் நினைவில் இருந்தாலும் அதில் காணப்பட்ட உண்மை என்பது எல்லா பக்கத்திலும் அனானி பின்னுட்டம் இட்டு உசுப்பி விட ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதே\\
ReplyDeleteஉண்மையே! ...//
நன்றி ஜமால்...
எல்லா பக்கத்திலும் அனானி பின்னுட்டம் இட்டு உசுப்பி விட ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதே//////
ReplyDeleteமிகவும் வருத்தப்பட்ட வாரம்.
தொடர் பதிவு போல ஒடிகொண்டிருந்தது..//
நானும்தான் சூர்யா...
இனிமே இணையத்துல ஏதாச்சும் சண்டையின்னா, உடனே சென்னையில பஸ், ஆட்டோ, ரயில் ஏன் விமான மறியல் போராட்டம் வரைக்கும் செஞ்சுருவோம் விடுங்க. என்ன இது பொறுப்பில்லாம் அவங்க அவங்க வேலையப் பார்கிறது? நாம எவ்ளோ கஷ்டப்பட்டு சண்டைப் போடுறோம்? இனிமே ஒரு சண்டைண்ணா சென்னையில ஒன்னியும் நகரக்கூடாது.//
ReplyDeleteநன்றி ஜோசப் பால்ராஜ்
//கல்யாணம் ஆகாதாவனுக்கும்,கல்யாணம் ஆணவனக்கும் என்ன வித்யாசம்?
ReplyDeleteகல்யானம் ஆகாதவன் நேரா வீட்ற்க்கு போய் பிரிட்ஜ் திறந்து பார்ப்பான், கல்யாணம் ஆனவன் நேரா பெட்ரூம் போய் பார்த்துட்டு அப்புறம் வந்து பிரிட்ஜை திறப்பான்....//
பாஸ் இது புரியலையே... என்ன அர்த்தம்??//
வீட்டுக்கு வந்தா பிரிச்சை திறந்து சாப்பிட தோனும், கல்யாணம் ஆனவங்க பொண்டாட்டி மேல சந்தேகம் இருந்தா முதல்ல பெட்ரூம் போய் அப்புறம் பிரிட்ஜ் திறப்பாங்க என்ற காமெடியில் சொல்லி இருந்தேன்
அண்ணே.... எல்லாமே டாப்பு...//
ReplyDeleteநன்றி நைனா..
அதானே நாலு பேருக்கு கூட தெரியலைனா நாம சண்டை போட்டு என்ன பிரயோஜனம்.
ReplyDelete:))//நன்றி சிவா
கொளுத்தி குளிர் காஞ்சிடாதிங்க அப்பு
கலக்கல் தல..//நன்றி பாண்டியன்
ReplyDeleteஎன்னவோ சண்டைன்னிங்களே..எங்க நடந்துச்சு..எப்ப....நா ஒரு 10 நாள் போதை தெளிஞ்சு இப்பதான் எந்திரிச்சேன்..===///
ReplyDeleteநீங்கள் ரீபான் விங்கிள் போல போதையில யார் உங்களை படுக்க சொ்ன்னது...
சஞ்சய் தான் ஃப்ரிட்ஜ் மெக்கானிசம் கத்து கொடுக்குறதுல எக்ஸ்பர்டாமே!//
ReplyDeleteஅது எனக்கு தெரியாது தலைவரே..நன்றி வால்பையன்
நன்றி கலை
ReplyDeleteஅண்ணாத்த ....
ReplyDeletefridge joke புரியவில்லை.... விளக்கவும்...//பாஸ் இது புரியலையே... என்ன அர்த்தம்??//
வீட்டுக்கு வந்தா பிரிச்சை திறந்து சாப்பிட தோனும், கல்யாணம் ஆனவங்க பொண்டாட்டி மேல சந்தேகம் இருந்தா முதல்ல பெட்ரூம் போய் அப்புறம் பிரிட்ஜ் திறப்பாங்க என்ற காமெடியில் சொல்லி இருந்தேன்
நன்றி ரெட் மகி
நன்றி ராஜ் நீங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு...
ReplyDeleteஇந்த முறைபருவ மழை தப்பி விட்டது அல்லது லேட்டாக வருகின்றது...நேற்று கூட சென்னையில் கத்தரியை விட மோசமாக வெயில் காய்ந்தது...இந்த முறை சென்னையில் கலர் பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள், அதிகம் விற்பனையாகுமோ என்று பயமாக இருக்கின்றது...
ReplyDeleteadhanne engalukku bayama irkku