தாமதமாய் புதன் சாண்ட்வெஜ் (29/06/2011)


ஆல்பம்..


ஈழத்து மக்களுக்கு கண்ணீர் ஆஞ்சலி செலுத்த  மெரினாவில் கூடிய கூட்டத்தை பார்த்து மிரண்டு விட்டேன்...இப்போதைய அவசரகாலகட்டத்தில் இவ்வளவு பேர் அதுவும் குடும்பம் குடும்பமாக திரண்டு இருந்தது மனதுக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது...நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது மெரினாவில் தடையை மீறி கூட்டம் நடத்திய குற்றத்துக்கு வழக்கு பதிவு செய்து இருக்கின்றார்கள் என்பதை பத்திரிக்கைகளில் வரும் செய்தியை பார்த்து அறிந்துக்கொண்டேன்.

==================================
கடைசியாக பொறுத்து பொறுத்து பார்த்து  எதிர்கட்சிகள் கூக்குரல் கொடுத்து விட்டார்கள்... பிரதமராய் இருந்து நீ  ஒன்னியும் கிழிக்கலை...நீ பொம்மை பிரதமர்ன்னு சொல்லட்டாங்க.... ச்சே  நான் அப்படி இல்லை.. நான் எப்பவுமே ஆக்ட்டிவ்தான்.. என்று சொல்லி விட்டு இந்த ஊடக சனியன் புடிச்சவன்கதான் என்னை பத்தி தப்பு தப்பா செய்தி வெளியிட்டுகிட்டே இருக்காங்க என்று சொல்லி இருக்கின்றார்...அடுத்து பிரதமரா வர ராகுலுக்கு தகுதி இருப்பதாக சொல்லுகின்றார்கள்.. பார்போம்..
===============
சென்னையில் நடக்கும் பல அரசு விழாக்களில் முதல்வர் ஜெ வருகைக்கு தரும் எந்த நிகழ்ச்சிக்கும்... பெரிய பிளக்ஸ் வரவேற்ப்பு பேனர் என்று எதுவும் இல்லை... அவருடைய கட்சி அலுவலகத்துக்கு வருவதற்க்கே  சென்னையே அமளிதுமளி படும்.. பட் இப்போது அப்படி எல்லாம் இல்லை... வாழ்த்துகள் ஜெ....
============================
மிக்சர்..
சென்னையில்  போக்குவரத்து போலிசார் ஈ சலான்  முறையை அறிமுகபடுத்தி இருக்கின்றார்கள்.. போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு கையால் எழுதிய ஓலை இல்லாமல்  பேருந்தில் கண்டக்டர் கொடுக்கும் மெஷின் போல வைத்துக்கொண்டு ஸ்பாட் பைன் பில்லை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் தி நகரில் போத்திஸ் எதிரில் துரைசாமி சப்வே போகும் வழியில் பல  ஷேர் ஆட்டோக்கள்  பேருந்து நிலையத்தில் நிறுத்திக்கொண்டு டிக்கெட்  ஏற்றிக்கொண்டு இருப்பார்கள்.. அவர்கள் அராஜகத்தால் பெரிய அளவு டிராபிக் இருக்கும் அது சில வேலை பாண்டிபிஜார் வரை கூட நீளும் நேற்று போத்திஸ் எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்த்த்தில் பல ஷேர் ஆட்டோக்கள் மாயம் என்னவென்று பார்த்தால் போக்குவரத்து போலிசார்... ஸ்பாட் பைன் வசூலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.. சில ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள்.. பார்க்க  சந்தேஷமாக இருக்கின்றது இது அப்படியே தொடர வேண்டும்... இது போல போக்குவரத்து பிரச்சனைகளை சரிசெய்து விட்டு கட்டாய ஹெல்மட் சட்டத்தை போடுங்கள் என்பதே என்  ஆசை... முதல் ஸ் டெப் எடுத்து வைத்து இருக்கும் சென்னை போக்குவரத்து போலிசாருக்கு என் நன்றிகள்..
===================================
180 படம் பார்த்து விட்டு  பாரிஸ்கார்னர் போனேன்.. போகும் வழியில்  சில நாட்களுக்கு முன் ஜொலி ஜொலித்த தலைமைசெயலகம் பொலிவிழந்து காணப்பட்டது.. பார்க்கும் போதே வயிறு எரிகின்றது...அதுக்கு காரணம் ஒரு தனிப்பட்ட பெண்மணியின் ஈகோ... அப்படியே சுவாமி சிவானந்தா சாலையில் பயணித்து  நேப்பியர் பிரிட்ஜ்க்கு முன் லெப்ட் சைடில் கூவத்து பக்கம் புல் மேக்கப்பில் ஒரு பத்துக்குமேற்பட்ட திருநங்கைகள் ஆள் பிடித்துக்கொண்டு இருந்தார்கள்..
==============
சென்னை சாலைகளில் விபத்து நடந்த உடன் அவர்களை தூக்கிவிட கூட இப்போது எல்லாம் ஆட்கள் குறைந்து விட்டார்கள் என்று குறைபட்டு மனிதாபிமாணம்கிலோ என்னவிலை என்று கேட்கும் சென்னை என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்.. நண்பர் லக்கி அப்படி விபத்துகளில் உதவும் நண்பர்களை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.... அந்த கட்டுரையை வாசித்து விட்டு விபத்து நடந்து இடத்தை விட்டு கடந்து போகாமல் உதவி செய்யும் கமல் குழுவினரை போன் செய்து பாராட்டி உற்சாகபடுத்துக்கள்....அந்த கட்டுரையை வாசிக்க இங்கே கிளிக்கவும்....
===============
 அமெரிக்காவில் இருக்கும் நண்பர் விஜய் அவர்கள்  சாட்டில்  பேகூம் போது அறம் அறக்கட்டளை பற்றி பேசினார்...கிராமபுறங்களில் பல வகைகளில் உதவி செய்திடும் தொண்டு நிறுவனம்...அவர்கள்  உதவிகள் பலரை சென்று சேர்ந்து இருக்கின்றது...அறம் அறக்கட்டளை பற்றி அறிய இங்கேகிளிக்கவும்....
====================
 வாழ்த்துகள்..
30/06/2011 அன்று பிறந்தநாள்காணும் கிழக்கு பதிப்பகம் பத்ரி சாருக்கு வாழ்த்துகள்.
 =========

இந்தவாரசலனபடம்
இந்த வீடியோவில் அல்ட்டிமேட் காமேடி.. ஒருவர் மூக்கு பீயை நோண்டி எடுத்து  அதை பேச்சுவாக்கில் வாயில் வைத்து சுவைப்பது சான்சே இல்லை பார்த்து மகிழுங்கள்..



 ======================
s you mentioned in your blog, here i posted some job req. for IBM. Please post in your blog.
வேலைவாய்ப்பு..
Anna,

A

And, I am enjoying your posts especially Sandwich and Nonveg..When you come to bangalore we will meet.

Ask the candidates to resume to my ibm id, rdevanat@in.ibm.com



Location and interview details.


Thanks
Raghavan
========================
Hi Jackie sekar
can you please post the below job openings in your blog.

We have around 20+ openings in Philips Healthcare, Bangalore.
following are the roles we are looking for...
Developer : 2-4yrs : .NET, C#, C++ ,healthcare background preferred
Senior Developer : 4-6 yrs : .NET, C#, C++,healthcare background preferred
Test Automation Engineer : 2-6 yrs - Test scripts using Microsoft tools.
Testers : 2-6 years.
Project Manager : 12+ years , PMP certified(preferred)
you can send resume to my id : mlsmohan@gmail.com

Thanks
Mohan.S
==================================
 திருநல்வேலியில்  பதிவர் சந்திப்பு நடத்தினார்கள்.. விழாக்குழுவினர் அப்போது  சமுகசேவைக்காக ஒரு உண்டியல் வைத்து பணத்தை கலெக்ட் செய்தார்கள் கலெக்ட் செய்த பணம்...5600 ரூபாயை நெல்லையப்பர் கருனை இல்லத்துக்கு கொடுத்து இருக்கின்றார்கள்.. அம்மா அப்பா இல்லாத பெண்குழந்தைகள் 35 பேர் அங்கு தங்கி படிக்கின்றார்கள்.. அவர்களுக்கு போய் சேர்ந்து இருக்கின்றது... மொத்தமாக காசாக கொடுக்காமல் குழந்தைகளுக்கு சமையல் செய்ய பாத்திரங்கள் மற்றும் பள்ளி செல்ல புத்தகபைகள் வாங்கி கொடுத்து இருக்கின்றார்கள். திருநெல்வேலி பதிவர் சந்திப்பை ஏற்பாமு செய்த விழாக்குழுவினருக்கும் அந்த சந்திப்பு மூலம் சிறு உதவிகளை முன்னெடுத்த விழாகுழுவினருக்கு என் நன்றிகள்...
===========================
இந்தவாரகடிதம்

ஹலோ ஜாக்கி சேகர் ,

வணக்கம், என் பெயர் அர்விந்த், நான் வால்பாறையில் ஒரு தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துல ஆராய்சியாலரா இருக்கேன். உங்க ப்ளாக் ரொம்ப நல்லா இருக்கு. உங்களுடைய பயண அனுபவம் அஹட்டும் இல்ல உங்க திரைப்பட விமர்சனம் ஆஹாட்டும், எல்லாமே அருமை. நான் சில காலம் தைவான்ல இருந்தேன்.2009  ஜனவரு முதல் 2010 மே வரை, அபோலுதேல்லாம்  உங்கள் எழுத்துகளை படிக்காமல் மிஸ் பண்ணிவிட்டேன், அப்படி படித்து இருந்தால் ஹோம் சிக் வந்து இந்தியா திரும்பி வந்து  இறுக்க  மாட்டேன். ஒரு தடவி படித்தாலும் உங்கள் நடை அதை மிஹவும் சுவையாக எடுத்து செல்கின்றது. நான் R .K நாராயணனன் எழுதிய நாவல்களை விரும்பி படிபேன். அவரிடம் ஒரு எளிய நடை இருக்கும். மிகவும் சிம்பிள் ஆனா ஆங்கில வார்த்தைய  உபயோகபடுத்து எழுதுவார். நம்மை அந்த கதை நடக்கும் இடத்திற்கே கொண்டு சென்றுவிடுவர். அதை நான் உங்களிடம் பார்கிறேன். இது முஹச்துதியோ என்று என்ன வேண்டாம். நாடோடிகள் படத்தில் வரும் ஒரு டயலாக் ஹீரோ சொல்லுவார் "மாமா உங்க நேர்மை எனக்கு புடுசீருக்குனு", அது கண்டிப்பா உங்கள்ளுக்கு பொருந்தும். நீங்கள் இன்னும் நல்லா எழுதனும், என்னை போன்ற உங்கள் வாசகர்கள் அதை படித்து மகிழ்ச்சி அடையணும் என்பதே என்னுடைய ஆசை. 

I also like the reason behind you keeping your email id as "dtsphotography"

என்றும் அன்புடன் 
அர்விந்த் 

===================
அன்பின் அரவிந்... 
உங்கள் கடிதம் எனக்கு மகிழ்வையும் உத்வேகத்தையும் கொடுத்தது...நிறைய பேர் சொல்லி இருக்கின்றார்கள்... வெளிநாட்டில் வாழும் நம்மவர்கள் உங்கள் பதிவுகள் படிக்கும் போது சென்னையை நாங்கள் மிஸ் பண்ணிய பிலிங்கே எங்களுக்கு வந்தது இல்லை என்று.. நான் ஏதோ நண்பர் கொஞ்சம்  ஓவராக சொல்லுகின்றார்களோ?  என்று எனக்கு தோன்றி  இருக்கின்றது... பட் பலர் சொல்லும் போது  அதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்...புகைபடக்கலையில் எனக்கு ரொம்ப விருப்பம் அதிகம்... அதனால் எனது மெயில் ஐடியை அப்படி வைத்துக்கொண்டேன்... உங்களை போன்ற ஆராய்சியாளர்கள் பாராட்டும் போது,  எழுதாமல் சொம்பேறிதனமாக உட்கார்ந்து இருக்கும் போது எழுதவேண்டும் என்ற எண்ணத்தை   உண்டாக்குகின்றன.... மிக்க  நன்றி ஆராய்சியாளரே...வால்பாறை பக்கம் வரும் போது ஒரு நல்ல டீ போட்டுக்கொடுக்கவும்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===============================

=================================
பிலாசபி பாண்டி
ஒரு பெண்  வீட்டை விட்டு ஓடிப்போனா... வீட்ல இருக்கும் அத்தனை பேரும் ரொம்ப டிப்ரஷன்ல இருந்தாங்க.. மூனு நான் கழிச்சி அந்த  பொண்ணு வீட்டுக்கு வந்தா... வீட்ல இருக்கும் அத்தனை பேரும் அவகிட்ட எரிஞ்சி எரிஞ்சி விழுந்தாங்க... நாங்க வேணாம்னு  அவன்கூட ஓடிப்போன மூதேவி திரும்ப எதுக்கு வந்து இருக்குன்னு கேட்டாங்க.. அதுக்கு அவ சொன்னா.... நோக்கியா  செல்போன் சின்ன பின் சார்ஜர் விட்டு விட்டு போயிட்டேன் அதை எடுத்துக்குனு போலாம்னு வந்தேன்னு சொன்னாளாம்.. இது எப்ப இருக்கு??????
=============
நான்வெஜ்18+
செக்ஸ்ல ஒத்துழைக்காத மனைவியை திட்டி தீர்த்து விட்டு இனிமே நீ லாக்கிபட்டு வரமாட்டேன்னு கோவத்தோட  புருசன் புரண்டு படுத்துகிட்டான்...மறுநாள் ஆபிஸ் போனவனுக்கு முதல்நாள் நைட் மனைவியை திட்டியது நினைவுக்கு வர அவ கிட்ட மன்னிப்பு கேட்க போன் அடித்தான்... போன் ரொம்ப நேரம் அடிச்சியும் பொண்டாட்டி போனை எடுக்கலை... கடைசி ரிங்குல அவ போனை எடுத்தா.ஏன்டி இம்மா நேரம் போனை எடுக்கன்னு  கேட்டா அதுக்கு அவல சொன்னா..  நேத்து நைட்டு வேற நீங்க திட்டி விட்டுட்டிங்க.. அதனால நாம் வீட்டுக்கு மளிகை கொண்டு வரும் பையக்கிட்ட செக் பண்ணி பார்த்துகிட்டு இருக்கேன்.. உண்மையிலேயே நான் பிட்டா அல்லது அன்பிட்டான்னு???

===================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...

JACKIESEKAR

 
 



================

2 comments:

  1. Thank you so much for sharing the news about Aram trust. Even if a couple of people get to know about Aram and start helping Aram, it would be awesome!

    ReplyDelete
  2. Super appu, good collection and output. but I dont know why my tamil font is working in this site?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner