சென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...

 சென்னையில் மழை நின்றுவிட்டது.ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் என் கேமராவை வெளியே எடுக்காமல் இருந்தேன்...இந்த  மழைக்கு வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் என் பார்வைக்கு பட்டவைகளை உங்கள் முன் காட்சியாக..

 இது நம்ம ராமபுரம் பக்கத்தில் இருக்கும் மியோட் மருத்துவமைனைக்கு அருகே இருக்கும்  பாலம்... செம்பரம்பாக்கம்  ஏரியில் தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இது. மூன்று வருடங்களுக்கு முன் இதே போல தண்ணீர் பார்த்தேன் அதன் பிறகு இப்போதுதான் பார்க்கின்றேன்.
===========

இதுவும் அங்கேதான்.. டச்ஆங்கில்  இல்லாமல் நேராக...
======================================================

நத்தைகளின் மார்ச் பாஸ்ட்.....

=================================

இந்த படத்தை பார்க்கும் போதே ஒரு ஈரம் பீல் எனக்கு வருது....
உங்களுக்கு???

==============================

கொலைகொலையா நத்தைகளக்கா....

==================================================


கன்டெய்னருக்கு எனக்கு தெரிந்து இதுதான் இன்ஸ்பிரேஷன் போல... ரேடருடன் செல்லும் இந்த கன்டெய்னரில் இன்று சரக்கு எற்று அனுப்பினால் அடுத்தவருடத்துக்குள் போய் சேர்ந்து விடும்....

=================================

துளி துளியாய் மழைத்துளியாய் காதலியை பின்தொடரும் போக்கிரி...இந்த  போக்கிரிகள் என் வீட்டு தொட்டியில் இருக்கும் ரோஜா செடியில்  இலைகளை முள்ளை தவிர மற்ற எல்லாவற்றையும் தின்னு தீர்த்து  விட்டன... பக்கத்துல ஒரு துளசி செடி இருக்கின்றது.. அதனை எதுவும் திரும்பிகூடப்பார்க்கவில்லை...

==================================

மழையை எப்போதும் நினைவு படுத்தும் கருப்பு மரவட்டை.

=====================================



என் வீட்டு அருகேதேங்கி இருக்கும் தண்ணீரில்  தெரியும் வீட்டு பிம்பங்கள்....
================

நாளை உங்களுக்கு சென்னையின் மழையால்  ஏற்பட்ட அட்வன்சர் போட்டோக்கள்.


படங்களை கிளிக்கி பார்க்கவும்..



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்

28 comments:

  1. படங்கள் மிகவும் அருமைங்க.. அதிலும் நத்தை தான் இந்த பதிவின் சொத்தே..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    கருத்தடை முறை உருவான கதை - contraception

    ReplyDelete
  2. நத்தைகளின் மார்ச் பாஸ்ட்,தண்ணீரில் தெரியும் வீட்டு பிம்பங்கள்.இரண்டும் படங்களும் எனக்கு மிக பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  3. படங்கள் சென்னையின் மழைக்கால உண்மை நிலையைக் காட்டுகிறது... நத்தை படங்கள் நல்ல ரசனை.

    ReplyDelete
  4. //நத்தை தான் இந்த பதிவின் சொத்தே..//

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் உங்கள் கைவண்ணத்தில் அருமையாக உள்ளது அண்ணே,

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  6. மிக்க நன்றி நண்பர்களே..

    நத்தைதான் சொத்தே நல்ல பஞ்சு மதி நன்றி.. எனக்கு எந்த படம் பிடித்தது என்று கடைசியாக சொல்கின்றேன்.

    ReplyDelete
  7. இந்த படத்தை பார்க்கும் போதே ஒரு ஈரம் பீல் எனக்கு வருது....
    உங்களுக்கு???


    yes Me Too.... but all photos are nice..

    ReplyDelete
  8. அண்ணே..எனக்கு கண்டெய்னர் போட்டோதான் ரொம்ப பிடித்திருக்கு..நல்ல க்ளாரிடி(நமக்கு அவ்லோதான் போட்டோகிராபி தெரியும்)
    --செங்கோவி

    ReplyDelete
  9. ரசித்தேன்..ருசித்தேன்..

    ReplyDelete
  10. மூன்றாவது புகைப்படம் அருமையிலும் அருமை...

    ReplyDelete
  11. புகைப்படங்களுக்கு கீழே உங்களின் வார்த்தைகள் நச்...

    ReplyDelete
  12. படங்கள் யாவும் அருமை. குறிப்பாக மார்ச் பாஸ்ட், கண்டெய்னர் நத்தைகள்:)!

    ReplyDelete
  13. //**மூன்றாவது புகைப்படம் அருமையிலும் அருமை... **//


    http://enathupayanangal.blogspot.com

    ReplyDelete
  14. படங்கள் மிகவும் அருமை
    speedsays.blogspot.com

    ReplyDelete
  15. Ella photo super ,/*துளி துளியாய் மழைத்துளியாய் காதலியை பின்தொடரும் போக்கிரி...இந்த போக்கிரிகள் என் வீட்டு தொட்டியில் இருக்கும் ரோஜா செடியில் இருக்கும் இடிலகளை முள்ளை தவிர தின்னு தீர்த்து விட்டன... பக்கத்ல் ஒரு துளசி செடி இருக்கின்றது.. அதனை திரும்பிகூட பார்க்கவில்லை...*/ sollu onnum illa sir .

    ReplyDelete
  16. Hi Jackie,

    The way photos are in with a great artistic view. And i was in ramavaram, when i worked in chennai. You induces the memories of chennai. Good work.

    Regards,

    Amarnath Santh,

    Abu Dhabi

    ReplyDelete
  17. ஜாக்கி சார் நீங்கள் நத்தைகளின் மார்ச் பாஸ்ட்..... போட்டோவை ஏதேனும் புகைப்பட போட்டிக்கு அனுப்பலாம். ஒரு பாத்து நிமிடம் அந்த போட்டோ வினையே பார்த்துக்கொண்டிருந்தேன் ரொம்ப நல்லா இருக்கு சார்

    ReplyDelete
  18. really superb photography sense.... super photos..
    1st time i saw the so cute snails..

    ReplyDelete
  19. அழகு :)
    தண்ணீரில் தெரியும் விம்பங்களும் நத்தைகளும் மிகப் பிடித்துள்ளன
    LOSHAN
    www.arvloshan.com

    ReplyDelete
  20. Nambave Mudiya Villai...
    Antha Naththai Pdam Migavum Arumai...
    Athum Neenga Satharanama Sollidenga.. Yen cameravil yeduthathunu... ROmb aSupera ierukku Nathtahiyum Athai Yeduththa Ungal kalai theranum....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner