ஆல்பம்.
நாடளுமன்றம் இருபது நாட்களுக்கு மேல் தொடர்ந்து முடங்கி கிடக்கின்றது.. இந்த வாய்ப்பு எப்போதும் கிடைக்கபோவதில்லை என்று எதிர்கட்சிகளும் விடாபிடியாக இருக்கின்றன...என்றைக்கு மக்கள் நலன் மீது இவர்களுக்கு அக்கறை இருக்கின்றது. இப்போது மட்டும் இருக்கபோவதற்கு??====================
ஒருவன் புகழை சீர்குலைக்கவேண்டும் என்றால் அவன் மீது பாலியல் குற்றசாட்டு கூறினால் போதும் போல் இருக்கின்றது. அதுபோல்தான் விக்கிலிக்ஸ் இணைய அதிபர் மீதான குற்றசாட்டு என்று எனக்கு படுகின்றது... அதிகாரவர்கம் அவர் மீது தவறான குற்றசாட்டுகளை முன் வைத்து இவர் என்ன யோக்கியம் இதை எல்லாம் சொல்ல என்பதான பொதுமக்கள் மாஸ் மனோபாவம் வர வேண்டும் என்று அதிகாரவர்கம் நினைக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் அதிகார வர்கம் நினைத்தால் எதுவும் செய்யும் என்பது இலங்கையில் போர் நடந்த போது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
============
மிக்சர்..
சில நாட்களுக்கு முன் போரூரில் திருமணம் ஆகி குழந்தை உள்ள ஒரு பெண்மணி கல்லுரிமாணவருடன் ஓட்டம்பிடித்தார். அதே போல் இப்போது திண்டுக்கல் பகுதியில் 3பெண் குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் கல்லூரி மாணவருடன் எஸ்கேப்... இவர்கள் எக்கேடு வேண்டுமானலும் கெட்டு ஒழியட்டும். ஆனால் அந்த பிள்ளைகள் நிலை ... அதுவும் பெண் பிள்ளைகள்...எதிர்காலம் ரொம்ப கொடுமையானது.=============
இந்தியாவில் இருக்கும் ஒரு பிரபலமான கார் கம்பெனியின் விளம்பரத்தில் ஒரு இசையமைப்பாளர் நடிக்கின்றார்... அவர் ஏஆர்ரகுமான்.. எனக்குதெரிந்து தமிழக இசையமைப்பாளர் இந்திய அளவிலான கார் விளம்பரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்று எண்ணுகின்றேன்.
=========
நன்றி...
விஜய்டிவி என்னை பார்த்து விட்டு போன் மற்றும் குறுஞ்செய்தியில் வாழ்த்து சொன்ன உங்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அந்த நிகழ்ச்சியை பார்க்க http://tamil.techsatish.net/file/tamil-cinema-5/ இங்கே கிளிக்கி பார்க்கவும்... இந்த லிங்கில் அருண்பாண்டியன் இருக்கும் மூன்றாவது டியூப் பார்க்கவும்..
================================
இந்தவார கடிதம்..
நண்பர் ஜாக்கி அவர்களுக்கு வணக்கம்.
உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிப்பவன்.
எங்களை போன்று வெளி நாட்டில் உள்ளவர்களுக்கு உங்களின் பதிவு ஒரு நல்லதொரு தகவல் களஞ்சியம்.
உங்களிடம் வெகு நாட்களாக ஒரு தகவலை பகிந்துகொள்ள விரும்பினேன்.
ஒரு நாள் ஹாலிவுட் படம் ஒன்று பார்த்தேன் .டிவி யில் தான்.
படம் பெயர் Lord of war (2005 ). அதில் நிகோலஸ் கேஜ் ( Nicholas Cage ) ஒரு ஆயுத வியாபாரியாக நடித்திருப்பார் . ஒருமுறை ஆப்பிரிக்க நாடொன்றில் ஆயுதங்களுடன் விமானத்தில் செல்லும் பொழுது சர்வதேச போலீசினால் பிடிபட வேண்டி நேரும் . உடனடியாக விமானத்தை ஓர் வயல் வெளி போன்ற இடத்தில தரையிறக்கி , அதில் உள்ள ஆயுதங்களை எல்லாம் அந்த இடத்து மக்களை அழைத்து (வருவோர் போவோர் எல்லாம் ) எடுத்துக்க சொல்லுவர். அவர்களும் எடுத்து சென்றுவிடுவார்கள் . அப்பொழுது ஒரு பின்னணி இசை ஒலிக்கும் .
அதை கேட்ட பொழுது எனக்கு துக்கி வரி போட்டது. ஏனெனில் அந்த இசை நம்ம ARR இசை அமைத்த பாம்பே (BOMBAY ) படத்தின் பின்னணி இசை.(புல்லங்குழல்) அப்படியே காப்பி.
நேரமிருப்பின் பார்க்கவும்.
நன்றி
ஆனந்த்
பமாகோ, மாலி
==============
நன்றி ஆனந்... நிச்சயம் நேரம் கிடைக்கும் போது பார்க்கின்றேன். ஆனால் அந்த படம் கேள்வி பட்டு இருக்கின்றேன்.
===========
பிலாசபி பாண்டி
மச்சான் என்னை நீ மறுந்துடுவியாடா?? நான் இன்னும் சாகலையே செத்தாதானே மறக்க....=============
நான்வெஜ் 18+
ஜோக்..1
SEX has two meanings.
One for men and other for women
For men:-
SEX:- S --- Snake
E --- Enlargement
X --- Xercise
For women:-
SEX:- S-- Stomach
E-- Enlargement
x - Xercise
=========
ஜோக்..2
உலகத்தில் முடியவே முடியாத காரியம் என்றால் இரண்டு விஷயங்களை நிச்சயமாக சொல்லலாம்...
ஒன்று:- ஒரு கர்ப்பிணி பொண்ணை nano காரில் உட்கார வைக்க முடியாது...
இரண்டு:- ஒரு பொண்ணை nano காரில் வைத்து கர்ப்பிணி ஆக்க முடியாது...
ஒன்று:- ஒரு கர்ப்பிணி பொண்ணை nano காரில் உட்கார வைக்க முடியாது...
இரண்டு:- ஒரு பொண்ணை nano காரில் வைத்து கர்ப்பிணி ஆக்க முடியாது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
1st
ReplyDeleteromba late aacha innakki pathivu poda
ReplyDeletevijay tv program video pottirukkalame
ReplyDeleteNano கார் ஜோக் சூப்பர்..வழக்கம் போல் சாண்வெஜ் சுவையா இருக்குண்ணா!
ReplyDelete--செங்கோவி
நானும் ஹாலிவுட் பாலாவும்
அடடே... நம்ம ரகுமான் இசையை உலக சினிமாக்காரன் காப்பி அடித்தால் அது நமக்கு பெருமைதான்...
ReplyDeleteவழக்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான பணி
பகிர்வுக்கு நன்றி
நைட்டு பதினொரு மணிக்கு மேல் ஞாயிற்றுகிழமை சாண்டவிச் எழுதும் உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.
ReplyDeleteவிஜய் டிவியில் நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் வரவில்லை. ஒருவேளை மிஷ்கின் வந்திருந்தால், பதில் கிடைத்திருக்கலாம். அவர் ஏன் வரவில்லை? ஜெயா தொலைக்காட்சியில் சுஹாசினி நிகழ்ச்சியிலும் அவர் வர வில்லை. ஒரு இயக்குநரான அவர் வந்திருக்க வேண்டியது அவசியம்.
மற்றபடி உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒரு டாக் ஷோவில் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
அன்பு நித்யன்.
விஜய்டிவி என்னை பார்த்து விட்டு போன் மற்றும் குறுஞ்செய்தியில் வாழ்த்து சொன்ன உங்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அந்த நிகழ்ச்சியை பார்க்க http://tamil.techsatish.net/file/tamil-cinema-5/ இங்கே கிளிக்கி பார்க்கவும்... இந்த லிங்கில் அருண்பாண்டியன் இருக்கும் மூன்றாவது டியூப் பார்க்கவும்..
ReplyDeleteமுதல் முறையாக விஜய் டீவி நிகழ்ச்சியில் நீங்கள், கேபிள் அண்ணா பேசுவதை கேட்டேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் விமர்சனத்தில் இருந்த அதே கேள்வி தான் அங்கும் நீங்கள் கேட்டீர்கள். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு ???
ReplyDeleteவழக்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே.
ReplyDelete//எனக்குதெரிந்து தமிழக இசையமைப்பாளர் இந்திய அளவிலான கார் விளம்பரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்று எண்ணுகின்றேன். //
ReplyDeleteநகைக்கடை விளம்பரம் ???
ARR's Bombay Theme music in Lord of War - It's not copy. It's original track only. But credit is posted to ARR in the titles at the end.
ReplyDeleteGopi.
Anand,
ReplyDeleteARRahman's tune is licensed and used in Lord of war movie.It's not lifted.Pl. check the facts.
http://www.imdb.com/title/tt0399295/soundtrack
//ஏனெனில் அந்த இசை நம்ம ARR இசை அமைத்த பாம்பே (BOMBAY ) படத்தின் பின்னணி இசை.(புல்லங்குழல்) அப்படியே காப்பி.//
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Z4ZSR0pfg5Y
Lord of war (2005 ) படத்தில் வந்துள்ளது ஏ. ஆர். ரஹ்மானின் இசைதான். அதை உரிய உரிமத்துடந்தான் பெறப்பட்டுள்ளது.(பார்க்க:http://www.imdb.com/title/tt0399295/soundtrack)
ReplyDeleteLord of war has legal rights to use the song,even at the end of the film,they show the credit ,music by ARR.Please verify before publishing.
ReplyDeleteenna jack sir,
ReplyDeleteveettu vela mudinjitha?
அப்போ பெற்றோர்கள் தைரியமாக தங்கள் பெண்பிள்ளைகளை நானோ காரில் அனுப்பலாமா?
ReplyDeletejoke 2 super....
ReplyDeletenice sandwich...
unga questionku avanuka proper ah answer pannave illa...
ப்ரெசென்ட் நைனா(experience)
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பனி
ReplyDeleteநண்பர் ஜாக்கி அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteஎன்னுடைய கருத்தினை கடிதம் போல் தங்கள் பதிவில் பதிவிட்டதற்கு என் நன்றிகள்.
இன்றைய மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் வழக்கம் போல் கலக்கல் .
மேலும் "சென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம்" சூப்பர் மற்றும் ஒரு பயனுள்ள பதிவு.
Lord of war (2005 ). பின்னணி இசையின் சுட்டி (youtube) இது. (கூகிள் தேடல்)
http://www.youtube.com/watch?v=௨௭ஏண்ட்கி௩௦
படம் எழுத்து போடும் பொழுது பார்க்க வில்லை & முடியும் பொழுதும் பார்க்க முடியவில்லை. எனவே தான் உரிமம் பற்றி தெரியவில்லை.
மற்றும், நான் சொல்லவந்ததும் அதுவல்ல. காப்பி என்று நான் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.
ஒரு ஹாலிவூட் படத்தில் நம் தமிழ் படத்தின் பின்னணி இசை பயன் படுத்தப்பட்டது பெருமைக்குரிய விஷயம் .
நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
நன்றி.
ஆனந்த்
பமாகோ,மாலி
தன் இசை ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தபட்டதை பற்றி இங்கு அதிகம் அலட்டிகொள்ளாத A.R.ரஹ்மான் ..ரியலி கிரேட்..!!
ReplyDelete