நான் வந்துட்டேன்....



15 நாள் வெளி்ப்புறபடப்பிடிப்பு என்றுதான் சொல்லினார்கள்... ஆனால்மிக சீக்கரமாக முடிந்து விட்டது.நேற்றுதான் இரவு வந்தேன்... வந்தால் நெட் கனெக்ஷன் இல்லை... .. டாட்டா இண்டிக்காம் கனெக்ஷன் திரும்ப உயிர்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.... அடுத்த நெட்வொர்க் என்ன வாங்கலாம் என்பது பற்றிய ஆராய்ச்சியில் இருக்கின்றேன்... தொடர்ந்து ஷுட்டிங் இருந்து கொண்டு இருக்க போகின்றது... அதனால் நெட் இழுப்பதா வேண்டாமா? என்று யோசனையில் இருக்கின்றேன்...

மாதம் 800 என்பது மிக குறைவாக சம்பாதிக்கும் எனக்குஇப்போது அவசியமா? என்ற கேள்வி எனது மனசாட்சி என்னை கேட்கின்றது...ஆனால் முகமே தெரியாமல் வாஷிங்டன் டிசியில் வாழ்க்கை நடத்தும் ஆர் ஆர் என்ற நண்பர், எனது எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவர்... அலப்புழாவில் இருக்கும் போதே தொடப்பு கொண்டு தான் தமிழகம் வந்து இருப்பதாகவும் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்... அவர் எனக்கு என்ன உறவு? இது போன்ற முகம் தெரியாத நண்பர்கள் கொடுத்தது இந்த பிளாக்தான் அதனால் நெட் இல்லாத காலங்களில் உங்களை அதிகம் மிஸ் செய்தேன் என்பதே உண்மை...அதனால இது போன்ற முகம் தெரியாத நட்புகளை இழக்கமால் இருக்க நெட் அவசியம் ஆகின்றது...

ஒருமாதம் ஊருக்கு போகின்றேன் என்று சொல்லி போஸ்ட் போட்டால் அதற்க்கு40 பேருக்கு மேல் வாழ்த்து சொல்லி என்னை கண் கலங்க வைத்துவி்ட்டீர்கள்... ஒருகாலும் உங்கள் பாசத்தை இழக்க நான் விரும்பவில்லை...பார்ப்போம் எந்த கனைக்ஷன் இழுப்பது என்று???

அதே போல் என் மனைவியோடு தொடர்பு கொள்ள ரொம்ப சீப் இண்டர்நெட்தான்.... அதனால் நெட் அத்தியாவசியமாகின்றது.அதனால் வெகு சீக்கரத்தில் நெட் கனெக்ஷன் இழுத்துவிடுவேன்..
எனக்கு ஒல்டு தமிழ் டைப்ரேட்டர் மட்டும்தான் தெரியும் அதுவும் மனப்பாடமாக எனக்கு தெரியாது...கீ போர்ஙட்டில் தமிழ் எழுத்ததுக்கள் ஒட்டி வைத்து அடித்து தப்பும் தவறுமாக பழகி வைத்து இருக்கின்றேன்... என் ஹெச்எம் சாபட்வேர் டவுன்லோட் செய்து அடித்துவருகின்றேன்...

வெளியூர் சென்றால் வேலை இல்லாத நாட்களில் பதிவு எழுத எதாவது வழி இருக்கின்றதா?அதற்க்கு வழி இருந்தால் நண்பர்கள் சொல்லலாம்.... மிக விரிவாய் ஏனென்றால் எனக்கு கம்யூட்டர் அறிவு கம்மி....இப்போது கூட இதனை நோட் பேடில் அடித்து பெண் டிரைவில் காப்பி செய்து, பிரவுஸ் சென்டர் வந்து போஸ்ட் செய்ய போகின்றேன்... நெட் கிடைத்ததும் தொடர்ந்து எழுதுகின்றேன் நேரம் கிடைக்கும் போது நோட்பேடில் எழுதி காப்பி செய்து போஸ்ட் செய்கின்றேன்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

34 comments:

  1. தமிலிஷ்ல இணைச்சாசு :)

    ReplyDelete
  2. வணக்கம்,நலமறிய ஆவல்

    ReplyDelete
  3. என்ன நண்பரே நலமா?
    இணையம் என்பது நமக்கு முக்கியம். உங்களை போலத்தான் நானும்... நெட் இணைப்பிற்க்காக... தண்ணி அடிப்பதை நிறுத்திவிட்டேன். தொடர்ந்து பதிவுகள் எழுதவும். கொலை படக்களை விட்டு விட்டுட்டு கொஞ்சம் சிரிக்க வைக்க படம் காட்டுங்கள்.
    Windows Live Writer - நீங்கள் பயன்படுத்துவீற்க்லா? எளிமையாக இருக்கும். படங்களை அடுக்கலாம். அங்கு இருந்தே Publish பண்ணலாம். தேவை என்றால் சொல்லுங்கள் என்னுடைய புதிய ”வலைதளமான” ”புலிமகனில்” ஒரு கட்டுரையே உங்களுக்கு எழுதி விடுகிறேன்.
    கண்டிப்பாக பார்க்கவும்: www.pulimagan.com

    ReplyDelete
  4. ஜாக்கி..நல்வரவு..அப்புறம் விஜய் படம்தானே

    ReplyDelete
  5. வெல்கம் பெக் தல..

    உங்க பதிவுகளை ரொம்பவே மிஸ் பண்ணிட்டேதம் தல..

    உங்கள் வேலைகளை எல்லாம் சிறப்பாக முடித்துகிட்டு ப்லாக்குக்கு வாங்க..

    நாங்க வெயிட் பண்ணுறோம்.

    ReplyDelete
  6. வாங்க ஜாக்கி !

    நீங்க தமிழ் எடிட்டர் ட்ரை பண்ணி பாருங்க ! . அதில் தமிழ்‍- ‍ஆங்கிலம் , தமிழ் தட்டச்சு உண்டு .


    தமிழ் எடிட்டர்
    அல்லது , அழகி சாப்ட்வேர் ட்ரை பண்ணி பாருங்க .

    ReplyDelete
  7. வாங்கண்ணே! ஷூட்டிங் எப்படி போயிகிட்டு இருக்கு?
    என்ன படம் ஒர்க் பண்றீங்க...?

    reply in rkarasans@gmail.com

    ReplyDelete
  8. Welcome back அண்ணே ...

    எடுத்த போட்டோக்கள் , குறும்படங்களை
    ஈமெயிலவும்

    ReplyDelete
  9. welcome back.

    BSNL combo 299 இணைப்பு வாங்குங்க 1ஜிபி டேட்டா டவுண்லோடு, போனுக்கு வாடகை இல்லை. குறைந்த அளவு உபயோகிப்பவர்களுக்கு இது சிறந்தது.

    கொஞ்சம் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு BSNL combo 550
    இதில் 1.5 ஜிபி டவுன்லோடு மற்றும் 175 போன் கால்கள் ஃப்ரீ, ராத்திரி 2 லிருந்து காலை 8 மணி வரை எவ்வளவு டவுன்லோடு செய்தாலும் 1.5 ஜிபியில் கணக்கிடமாட்டார்கள் (ஃப்ரீ)

    ReplyDelete
  10. Welcome back jackie.

    வெளியூரில் இருக்கும்போது இணையத்தொடர்பு இருக்கும் கணினியில் இருந்து http://www.google.com/transliterate/indic/TAMIL இந்தச் சுட்டி மூலம் தமிழில் தட்டச்ச முயற்சி செய்யுங்களேன்

    ReplyDelete
  11. வாங்க அண்ணாச்சி வாங்க அண்ணாச்சி . அப்படியே கேரளாவில் நீங்கள் சுட்ட இயற்கை அழகை அடிக்கடி வலையிடுங்கள்.

    ReplyDelete
  12. நல்வரவு....

    சீக்கிரம் தொடருங்கள் பணியை...

    ReplyDelete
  13. Try this link.. http://www.google.com/transliterate/indic/TAMIL

    ReplyDelete
  14. hi welcome back...
    http://www.google.com/transliterate/indic/TAMIL

    try this that is good for tamil typing in online....

    if u are in besant nagar, adayar or thiruvanmiyur area try http://www.wi5.in/ .. that is cheap and best.. only RS.550 per month no advance .. speed is too good.. Shivaji Bluray (8.5 GB) download with in a night.. we use that...

    System requirement: wi-Fi hardware for ur pc or laptop....

    ReplyDelete
  15. வாங்க தல , சிகிரமா அடுத்த படத்த எழுதுங்க ..

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. hi Jackie,

    welcome back....

    நீங்க கொஞ்ச காலம் இல்லாததால என்ன படம் பார்க்கிறது என்று தெரியல.... குடும்பமும் பிழைப்பும் ரொம்ப முக்கியம்.. முதல்ல உங்கள பார்த்துகோங்க.. அப்படியே நேரமிருந்தால் தொடரட்டடும் உங்கள் எழுத்து பணி..

    ReplyDelete
  18. FIRST REST....NEXT REST....WELCOME BACK TO WRITING WORLD...

    ReplyDelete
  19. மீள்வருகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  20. http://www.google.com/transliterate/indic/Tamil


    தமிழில் தட்டச்சு செய்ய இதையும் பயன்படுத்தி பாருங்கள். அழகி யுனிகோட் டைப் ரைட்டர் பயன்படுத்த எளிமையாக உள்ளது.

    http://www.azhagi.com/docs.html

    ReplyDelete
  21. வாருங்கள். மீண்டும் நிறைய எழுதுங்கள். உங்கள் தமிழ் எழுத்துக்கள் தேவைக்கு:
    http://www.azhagi.com/ என்ற இணைய தளத்தில் இருந்து இந்த அழகி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் உங்கள் கணிணிக்கு. அது ஒரு zip ஃபோல்டராக உங்கள் கணிணிக்கு வரும். பின்னர் நீங்கள் அதில் வேண்டும் என்ற பொழுது தமிழிலில் அச்சடித்து கொள்ளலாம். இதை உடனடியாக யூனிகோட் முறையிலும் உடனே மாற்றி கொள்ளலாம்!

    - MJV

    ReplyDelete
  22. 800 ரூபாய் அதிகம்க. நிறைய பேர் இதை விட குறைவா, நிறைவா குடுக்குறாங்க.

    தமிழ் எழுத நான் NHM தான் உபயோகிக்கிறேன். மிக எளிதாக உள்ளது.

    ReplyDelete
  23. vanga anne nallairukingala
    outdoor shoot nallapadiya mudinchudha

    unga ariyavil "you" Brodband irukka parunga monthly Rs. 400 kullathan irukkum

    ungalkku vennumna excutive Number tharen
    BALA - 9715835058
    9940494630
    42288209

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner