அயர்லாந்திலிருந்து கிடைத்த உதவி...
சில விஷயங்களுக்கு நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நமக்கு சில உதவிகள் கிடைக்கும் ஆனால் இந்த உதவி என்பது நான் சற்றும் எதிர்பாராத ஒன்று...
மனைவி அயர்லாந்த போனதும் அதற்க்கு என் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம் என்று நான் பீல் பண்ணி ஒரு பதிவு போட... என் மனைவியின் சொந்த தம்பிகளே அவரு பிலிங்கொடுக்கறது போல் நடிக்கின்றார் என்று கலாய்க்க...பல பதிவர்களும் சுவைபட கலாய்த்தார்கள்... அதன் முடிவில் நான் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தேன்... யாராவது அயர்லாந்தில் என் வலை படிப்பவர்களோ அல்லது பதிவர்களோ இருந்தால் தெரியபடுத்தவும் என்று எழுதி இருந்தேன்...
இரண்டு நாளில் பதில் இப்படித்தான் வந்து சேர்ந்தது...
Dear Jackie shekar,
My name is Meshak, I am a regular reader of your blog site. Myself and my wife and small son is living in ireland Dublin..
Our Native is Kalpakkam next to chennai. Just i read it your wife is came to ireland.
If you want any help from Dublin, I will do my best, do not hesitate to contact . If you want any further information please do not hesitate
to contact me.
Regards
Meshak.
நண்பர் மேஷக்கின் கடிதத்தில் பதிவுக்கு தேவையான விஷயத்தை மட்டும் வெளியிட்டு இருக்கின்றேன்....
கொஞ்சம் இப்படி யோசிக்கலாமா? தமிழ்ர்கள் இல்லாத இடம் இல்லை அது வேறு விஷயம்... ஆனால் அந்த தமிழ்ர் அயர்லாந்தில் இருக்க வேண்டும்...அவர் தமிழ் வலைபதிவுகள் வாசிப்பவராக இருக்க வேண்டும்... அப்படியே வாசித்தாலும் அவருக்கு என்னை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்... அப்படியே தெரிந்தாலும் அவர் என் பதிவை தொடர்ந்து வாசிப்பவராக இருக்க வேண்டும்... அப்படியே வாசிப்பவராக இருந்தாலும் தன்னை அயர்லாந்து வாசி என்பதை அறிவிக்க வேண்டும்... அப்படி அறிவித்தாலும் அவர் உதவி செய்ய முன்வரவேண்டும்... இப்படி நிறைய வேண்டும் தேவையாய் இருப்பதால்....இப்படி பட்ட சாத்திய கூறுகள் இருந்தால்தான் சாத்தியம்... இருப்பினும் உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் இது சாத்தியமாயிற்று...
அதற்க்கு நீங்கள் என் மேல் வைத்து இருக்கும் அந்த பாசத்துக்கு தலை வணங்குகின்றேன்.... நண்பர் மேஷக் அவர்களுக்கு அவர் குடும்பத்துக்கும் என் நெஞசார்ந்த நன்றிகள்...
என்னவோ இவர்கள் வீட்டு அண்ணன் மனைவி ஊருக்கு போனது போல் அண்ணி சவுக்கியமா? அண்ணி கம்யூட்டர் சரியாயிடுச்சா? அண்ணிக்கு செல்போன் பிரச்சனை தீர்ந்து விட்டதா? என்று சாட்டில் கேட்டு வைக்கும் சக பதிவர்களும் நண்பர்ளும் என்னை சிலிர்க்க வைக்கின்றார்கள்...மிக முக்கியமாக அற்புதமான ஆறுதல் வார்த்தைகள் அவை....
என் மனைவி நீங்கள் என் மீது வைத்த அன்பு கண்டு நெகிழ்ந்து விட்டாள்... ஒரு நண்பர் எல்லாவற்றையும் படித்து விட்டு அந்த பதிவை அற்புதமான கவிதை என்றார்... நன்றிகள். நேற்று என் மனைவி என்னோடு சாட்டில் வரும் போது எல்லோருக்கு நான் எப்படி நன்றி தெரிவிப்பது என்றாள்?
நான் அதே பதிவில் பின்னுட்டத்தில் பதில் எழுத சொன்னேன்...அந்த பின்னுட்ட நன்றி மடல் கீழே...
hi all
Thanks a lot for everyone, u guys are showing a real care on him and the way you guys console him was really touching.
Now i have got a new strength that some one will be taking care of him.
As bruno sai "I AM REALLY LUCKY TO HAVE HIM"
Dubai sekar ur kavidhaigal was really super
SORRY I AM NOT VERY GOOD IN TAMIL TYPING AND I DONT KNOW HOW TO TYPE EVERYONE'S NAME THAT'S Y A SPECIAL THANKS TO EVERYONE (WITHOUT NAMES :-( )
And a very special thanks to misak who is in ireland, after seeing the blog he has mailed jackie and given his number
who lended his helping hands to us.. thanks misak
mangalore siva i am cooking here so no problem :-)
And again thanks for everyone
sudha s
அதே போல் என் கம்யூட்டரில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது.. இதனால் வெப்கேம் வாங்கி வைத்து விட்டு, கனெக்ட் பண்ண முடியாமல் நாய் தேங்காயை உருட்டுவது போல் சில நாட்களாக உருட்டிக்கொண்டு இருந்தேன்... சக பதிவர் வடிவேலன் அவர்களை தொலைபேசியில் அழைக்க அவர் சற்றும் யோசிக்காமல் வந்து கம்யூட்டர் சரி செய்து கொடுத்தார் நண்பர் வடிவேலன் அவர்களுக்கு என் நன்றிகள்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
நன்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிறைய சாதிக்கலாமுன்னு ஒரு உத்வேகம் வருது இப்படி பட்ட பதிவுகளை படிக்கையில்.
ReplyDeleteஅயல்நாட்டில் இருக்கும் நண்பருக்கு அவர் குடும்பத்திற்கும் நன்றி.
நன்றி சொன்ன சகோதரிக்கும் நன்றி.
mee firste...
ReplyDeleteThanks to Mr.Meshak.
me secondu..!!!
ReplyDelete:-(
வாழ்த்துகள் தங்களுக்கும், சுதாவிற்கும்! :-)
ReplyDeleteதங்கள் வலைத்தளத்தின் வீச்சு பிரமிக்க வைக்கிறது!
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ReplyDeleteரொம்ப சந்தோஷம் தல. இப்படியே போய் எல்லா இடமும் உங்க ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஜாக்கி, உங்களது அந்தப் பதிவு படிக்கும்போதே கண்டிப்பாக யாராவது உதவ முன்வருவார்கள் என்று நினைத்தேன். அதன்படியே நடந்தது மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களது பதிவு படிக்கும்போது “நானெல்லாம் என் மனைவியை இவ்வளவு நேசிக்கவில்லையோ” என்ற எண்ணமே எழுந்தது. என் மனைவியையும் படிக்கச் சொன்னேன். அவர் விட்ட பெருமூச்சு அலுவலகத்தில் இருந்த என் காதுக்குக் கேட்டது :-).
:))
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி ஜாக்கி :)
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி ஜாக்கி :)
ReplyDeleteநிறைய சாதிக்கலாமுன்னு ஒரு உத்வேகம் வருது இப்படி பட்ட பதிவுகளை படிக்கையில்.
ReplyDeleteஅயல்நாட்டில் இருக்கும் நண்பருக்கு அவர் குடும்பத்திற்கும் நன்றி.
நன்றி சொன்ன சகோதரிக்கும் நன்றி.//
அயல்நாட்டு நண்பருக்கு நன்றி சொன்னாய் பார் ... அந்த நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு ஜமால்...
Thanks to Mr.Meshak.//
ReplyDeleteநன்றி நைனா ரொம்ப சரியா... சொன்ன...
வாழ்த்துகள் தங்களுக்கும், சுதாவிற்கும்! :-)
ReplyDeleteதங்கள் வலைத்தளத்தின் வீச்சு பிரமிக்க வைக்கிறது!/
நன்றி சந்தன முல்லை தொடர் வருகைக்கும் பகிர்விற்க்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
யாதும் ஊரே யாவரும் கேளிர்.//
ReplyDeleteநன்றி பாண்டி நச் வரி
ரொம்ப சந்தோஷம் தல. இப்படியே போய் எல்லா இடமும் உங்க ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்க வாழ்த்துக்கள்//
ReplyDeleteசெஞ்சிடுவோம் யோ
உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்!!!//
ReplyDeleteநன்றி தேவன்மயம்
ஜாக்கி, உங்களது அந்தப் பதிவு படிக்கும்போதே கண்டிப்பாக யாராவது உதவ முன்வருவார்கள் என்று நினைத்தேன். அதன்படியே நடந்தது மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களது பதிவு படிக்கும்போது “நானெல்லாம் என் மனைவியை இவ்வளவு நேசிக்கவில்லையோ” என்ற எண்ணமே எழுந்தது. என் மனைவியையும் படிக்கச் சொன்னேன். அவர் விட்ட பெருமூச்சு அலுவலகத்தில் இருந்த என் காதுக்குக் கேட்டது :-).//
வெளிபடுத்தாத அன்பு கூட ஒரு வகையில் குற்றம்தான் ராஜா.. அன்பை வெளிபடுத்த வெளிபடுத்த நிறைய கிடைக்கும் நீங்கள் கிடைத்ததும் அப்படிதான்....
உங்கள் மனைவிக்கு என் அன்பை சொல்லுங்கள்
நன்றி நாஞ்சில் நாதம், நன்றி நான் ஆதவன்.. உங்கள் பகிர்விற்க்கு
ReplyDeleteஅயர்லாந்து நண்பா நீடுழி வாழ்க..
ReplyDeleteநன்றி சொன்ன அண்ணிக்கும் நன்றி..
நீங்கள் திறந்த மனதுடன் இருக்கின்றீர்கள் என்றால், அன்பு தானாகவே வரும். பள்ளம் நோக்கி ஓடிவரும் வெள்ளம் போல.
ReplyDeleteயாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மைதான்...
உங்கள் இருவருக்கும், அந்த முகம் தெரியாத நண்பருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
ஜாக்கி
ReplyDeleteசொத்து சேத்து வச்சிருக்கியோ இல்லயோ தெரியாது, நல்ல நண்பர் கூட்டம் சேத்து வச்சிருக்க, நல்லா தெரியுது.
அந்தக் கூட்டத்தில் ஒருவன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நெகிழ்ச்சியா இருக்குண்ணே...
ReplyDeleteஉதவி செய்ய முன் வந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..!
அண்ணியின் நலனை விசாரித்ததாக சொல்லவும்!!
hi sriram
ReplyDeleteya ur are correct... ur are one of the best friends of him
Thanks kalaiarasan for ur wishes.. take care of urself
yes Elango ur are 100% correct. there are people everywhere for us...
Thanks suriyan, nangil nadhan, adhavan, devan mayam, naiyandi naina, blog pandi, yo voice, santhanamullai and natpudan jamal for ur wishes and blessings ;-)(sorry as typing in english i would have made some mistakes in spelling ur name :-( )
Raja when u have asked to read the blog to ur wife itself shows how much u like her
hi sriram
ReplyDeleteya ur are correct... ur are one of the best friends of him
Thanks kalaiarasan for ur wishes.. take care of urself
yes Elango ur are 100% correct. there are people everywhere for us...
Thanks suriyan, nangil nadhan, adhavan, devan mayam, naiyandi naina, blog pandi, yo voice, santhanamullai and natpudan jamal for ur wishes and blessings ;-)(sorry as typing in english i would have made some mistakes in spelling ur name :-( )
Raja when u have asked to read the blog to ur wife itself shows how much u like her
hi sriram
ReplyDeleteya ur are correct... ur are one of the best friends of him
Thanks kalaiarasan for ur wishes.. take care of urself
yes Elango ur are 100% correct. there are people everywhere for us...
Thanks suriyan, nangil nadhan, adhavan, devan mayam, naiyandi naina, blog pandi, yo voice, santhanamullai and natpudan jamal for ur wishes and blessings ;-)(sorry as typing in english i would have made some mistakes in spelling ur name :-( )
Raja when u have asked to read the blog to ur wife itself shows how much u like her
in continutaion to the the above comment
ReplyDeletei am sorry if i missed out some one... and thanks for all ur support.
expect ur support throught life... :-)
sudha Dhanasekaran (JACKIESEKAR)
எளிமையான வார்த்தைகளில் மனதிற்கு பட்டதை சொல்லி பிரிவை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
ReplyDeleteஅருமை ஜாக்கிசேகர் மற்றும் சுதா இருவருக்கும்.
இதே அன்புடனும் சந்தோஷத்துடனும் பல்லாண்டு வாழ என்னுடைய பிரார்த்தனைகள்.
ReplyDelete/
ReplyDeletemangalore siva i am cooking here so no problem :-)
/
அண்ணாத்த சந்தோஷம்தானே??