(Running Scared)18+போலீஸ் துப்பாக்கியும்...இடைவிடாத துரத்தலும்....
பிரச்சனைகளை கண்ணுக்கு தெரிந்தால் களைந்து விடலாம் ஆனால் பிரச்சனை வரவே வராது என்ற திடமாக நம்பும் விஷயத்தில் பிரச்சனை வந்தால் எப்படி இருக்கும்...
நாம் சில கணக்குகள் போட்டு இருப்போம் அனால் அந்த கணக்கை தவிடு பொடி ஆக்கி நம் வாழ்க்கையையே புரட்டி போடும் நிகழ்வுகளை நாம் அறிந்து இருப்போம்..
நம் வீட்டு பிள்ளைகளால் பிரச்சனை வந்தாலே நம்மால் தாங்க முடியாது.. ஆனால் பக்கத்து வீட்டு பிள்ளையால் பிரச்சனை வந்தால் எப்படி இருக்கும் ஓங்கி ஒரு மி்தி மிதிக்கலாம் என்று தோன்றும் அல்லவா?... அதுவும் வாழ்நாள் முழுவதும் களி திங்க வேண்டிய பிரச்சனைதான் அதனை எப்படி தீர்க்கின்றான் என்பதுதான் ரன்னிங் ஸ்கிரேட் படத்தின் கதை...
Running Scared படத்தின் கதை இதுதான்......
Joey Gazelle (Paul Walker) ஒரு சின்ன லெவல் மாபியா கும்பல் கிட்ட வேலைபாக்குறவன்...போதை மருந்தையும் பணத்தையும் கைமாத்தும் போது , முகமுடி அணிந்த ஒரு கும்பல் இவர்களிடம் இருந்து போதை மருந்து மற்றும் ரொக்க பணத்தையும் துப்பாக்கி முனையில் மிரட்டி பறிக்கும் போது , வழக்கம் போல் துப்பாக்கி சண்டை நடக்க.. அதில் முகமுடி கும்பலை, ஜோயி வேலை செய்யும் மாபியா குழு துப்பாக்கி சண்டையில் வெற்றி பெற்று... முகமுடி அவுத்து பார்த்தால் அது கெட்ட போலிஸ்...
சரி என்று அந்த போலிஸ் பயண் படுத்திய துப்பாக்கியை பத்திரமாக ஜோயிடம் கொடுத்து வீட்டில் வைக்க சொல்லுகின்றான்... வீட்டின் அண்டர் கிரவுண்டில் அந்த போலிஸ் துப்பாக்கியை வைக்க போக... அங்கே ஜோயியின் பிள்ளையும் பக்கத்து வீட்டு பையனும் விளையாடஇவன் வருவதை பார்த்து இருவரும் அமைதி கொள்கின்றனர்....துப்பாக்கி மறைத்து வைப்பதை பார்க்கும் பக்கத்து வீட்டு பையன் அந்த போலீஸ் துப்பாக்கியை எடுத்து கொள்கின்றான்... ரொம்ப நாளாக வளர்ப்பு அப்பா ரொம்ப படுத்தி எடுக்க அவரை அந்த துப்பாக்கியால் சுடுகின்றான்.... இந்த துப்பாக்கியின் அடுத்த குண்டு ஜோயி வீட்டு உள்ளேயும் வெடிக்க பிரச்சனை புரிந்து ஜோயி அந்த பையனை தேடி ஒடு அவன் துப்பாக்கியுடன் ஒட... போலீஸ் வர அதன் பிறகு நடக்கும் கதை நல்ல விறுவிறுப்பு....
படத்தின் சுவாரஸ்யங்களி் சில....
சின்ன வரிக்கதைக்கு இப்படி ஒரு ஆக்ஷன் சாயம் பூச முடியுமா? நன்றாகவே பூசி இருக்கின்றார்கள்...
எட்டாம் வகுப்பு படிக்கும் வரை “ங்கோத்தா” என்ற வார்த்தை என் வாயில் வரவே வராது.... ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் “ங்கோத்தா” “கொம்மா” போன்ற வார்த்தைகள் மெல்ல பேச ஆரம்பித்து இப்போது சில நேரக் கோபங்களில் “ங்கோத்தா” இல்லாமல் பேச முடியவில்லை... நன்றி சென்னை...
ஆனால் ஜோயின் சின்ன பையன் அம்மா, அப்பா எதிரில் கெட்டவார்த்தை பேசுவதையும் , எங்கள் நாட்டு பிள்ளைகள் எப்போதோ வெம்பி விட்டார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பார்கள்....
படம் துப்பாக்கி யோடு காணமல் போகும் பக்கத்து வீட்டு பையனை தேடுவது என்றாலும் அவன் போய் மாட்டும் இடங்கள் எவ்லலாம் சஸ்பென்ஸ்...
குழந்தைகளை வைத்து புளுபிலிம் எடுக்கும் கும்பலையும் அந்த கும்பலின் வெளித்தோற்றங்களையும் மிக அழகாக பதிவு செய்து இருப்பார்கள்...
துப்பாக்கி வைத்து விட்டு வந்ததும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி ஒன்று இருக்கின்றது....அப்படி யே பேண்ட் நழுவியபடி ஜட்டியோடு கதாநாயகி நடந்து வந்து அடுப்பில்வெந்து கொண்டு இருக்கும் பொருளை எடுப்பது ஆங்கில படத்தில் மட்டும் சாத்தியம்
படத்தின் டைட்டில் போடும் காட்சி இந்த படத்தில் கிராபிக்சில் பயண் படுத்தி இருப்பார்கள்...
அதே போல் துப்பாக்கி சண்டை நடக்கும் முதல் காட்சி இயக்குனர் குவண்டின் ஸ்டைலில் படமாக்கி இருப்பார்கள்....
படத்தின் வெற்றிக்கு விறு விறுப்புக்கு முக்கியமானவர்கள் ஒளிப்பதிவாளர் Jim Whitaker மற்றும் இந்த படத்தின் எடிட்டர் .....
படத்தின் ஒரு வில்லன் துப்பாக்கி குறி பார்க்க அவன் கண்களில் இருக்கும் கண்ணாடியில் கேமரா ஜும் போக அப்படியே அவுட்டோர் காருக்கு மாற்றுவது அற்புதம்...
படத்தில் பக் என்ற ஆங்கில வார்த்தை அதிகம்... முக்கியமாக கிளைமாக்சில் டானோடு ஹீரோ பேசும் காட்சியில்....
காது கடித்தல், பாயின்ட் பிளாங்கில் துப்பாக்கி சுட்டு பாதி முகம் தெரித்தல் போன்ற பல வன்முறை காட்சிகள் படத்தில் உண்டு அதனால் கண்டிப்பாக 18 வயதுக்கு மேல்....
படம் முடிந்து விட்டது என்ற நீங்கள் ஏபந்தால் இன்னும் 10 நிமிடம் இருக்கின்றது என்ற சொல்லி உங்களை உட்காரா வைத்துவிடுவார்கள்... கிளைமாக்ஸ் நாம் யாரும் எதிர்பாராத ஒன்று....
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்....
Directed by Wayne Kramer
Produced by Andrew Pfeffer
Written by Wayne Kramer
Starring Paul Walker
Cameron Bright
Vera Farmiga
Chazz Palminteri
Alex Neuberger
Music by Mark Isham
Cinematography Jim Whitaker
Editing by Jim Whitaker
Distributed by New Line Cinema
Release date(s) February 24, 2006
Running time 122 minutes
Country United States
Germany
Language English
Russian
Budget $15 million
Gross revenue Domestic:
$6,855,137
Foreign:
$2,524,892
Worldwide:
$9,380,029
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
Labels:
பார்க்க வேண்டியபடங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
mee firste
ReplyDeletespelling mistake so me first
ReplyDeleteஅருமையான விமர்சனம்
பிரசன்ட் தலை..
ReplyDeleteHi Jackie,
ReplyDeleteYou are really great..
How do you get time to see all these good movies? and also how do you remember all?
Thanks
Viswa
கடைசி முடிவில் ஒரு பிட்டு வைப்பாங்களே.. அருமை.. எப்படித்தான் இந்த ஹொலிவூட் காரங்கள் இப்படியெல்லாம் சிந்திக்கிறாங்களோ.
ReplyDeleteபடத்துல எதாவது பிட்டு உண்டா
ReplyDeleteஜாக்கி
ReplyDeleteஒரு நாள்ல எத்தன படம் பார்பீங்க.
" Running Scared & The international" இரண்டு விமர்சனமும் சூப்பர். அப்படியே டவுன்லோட் லிங்க் கொடுத்தாலும் usefulலா இருக்கும்.
Thanks.
பட அறிமுகம் நல்லா இருக்கு. ஆக்ஷன் படம்னு வேற சொல்லீட்டீங்க டோரண்ட்ல டவுன்லோட் பண்ணிட வேண்டியதுதான்.
ReplyDeletemee firste//நன்றி நைனா..
ReplyDeletespelling mistake so me first
ReplyDeleteஅருமையான விமர்சனம்//
நன்றி உலவு ,காம் நன்றி
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
ReplyDeleteநாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்//
நான் நண்பர்களிடம் இந்த செய்தியை பார்வேர்டு செய்து இருக்கின்றேன்..
பிரசன்ட் தலை..//
ReplyDeleteநன்றி யோ
Hi Jackie,
ReplyDeleteYou are really great..
How do you get time to see all these good movies? and also how do you remember all?
Thanks
Viswa//
நன்றி விஸ்வா தங்கள் பாராட்டுக்கு... திரைப்படத்தின் மீதான காதல்... என்ன செய்ய???
கடைசி முடிவில் ஒரு பிட்டு வைப்பாங்களே.. அருமை.. எப்படித்தான் இந்த ஹொலிவூட் காரங்கள் இப்படியெல்லாம் சிந்திக்கிறாங்களோ.//
ReplyDeleteஉண்மைதான் மாயுரேசன் அந்த கடைசி காட்சி நல்ல டுவிஸ்ட்தான்
படத்துல எதாவது பிட்டு உண்டா//
ReplyDeleteஸ்டாஜன் பிட்ட மாதிரி இருக்காது...ரொம்ப சின்னது...
ஜாக்கி
ReplyDeleteஒரு நாள்ல எத்தன படம் பார்பீங்க.
" Running Scared & The international" இரண்டு விமர்சனமும் சூப்பர். அப்படியே டவுன்லோட் லிங்க் கொடுத்தாலும் usefulலா இருக்கும்.
Thanks.//
நன்றி பாலா நான் பிட்டு படத்தினை தவிர வேறு எதையும் டவுன் லோட் பண்ணி பார்க்கமாட்டேன்... எனக்கு எந்த டவுன்லோட் விங்கும் தெரியாது நண்பா....
பட அறிமுகம் நல்லா இருக்கு. ஆக்ஷன் படம்னு வேற சொல்லீட்டீங்க டோரண்ட்ல டவுன்லோட் பண்ணிட வேண்டியதுதான்.//
ReplyDeleteநன்றி சிவா...