பெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...

எவ்வளவோ பாடல்களை நாம் அனுதினமும் ரசிக்கின்றோம்... கேட்கின்றோம்.. எனக்கு மென்மையான பாடல்கள் மேல் காதல் கடந்த பத்து வருடங்களாகத்தான்... உதாரணத்துக்கு அஞ்சலி படத்தை எடுத்து்கொண்டாள்.. அதில் குழந்தைகள் பாடும் அஞ்சலி, அஞ்சலி... சின்ன கண்மணி .. பாடலை விட சம்திங் பாடல்தான் என் பேவரைட்....

ஆனால் இப்போது அப்படி அல்ல....

ஒரு பெண்ணை எந்தளவுக்கு உயர்வாய் சொல்ல முடியும்... வாழ்வின் ஆதார தேவையான நீருடன் பெண்ணை இனைத்து எழுதிய இந்த பாடல் என் பேவரிட்...

நீரின்றி அமையாது உலகு.... அது போல் பெண்ணின்றி அமையாது உலகு... என்ற தத்துவத்தை முன்னிறுத்தி சொன்ன பாடல் இது... அதில் வரும் வரிகள் என்னை எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும்... வைரமுத்து எனும் கவிஞனை நான் மானசீகமாக காதலித்த பாடல் இது...

தண்ணிரையும் பெண்ணையும் கம்பேர் செய்யும் இடங்களையும், அதற்க்கான வைரமுத்துவின் கற்பனையும் வாவ் ரகம்...

கவிஞன் நதியிடம் சொல்கின்றான்... நீ பெண் போன்றவள் என்று... எப்படி?என்று நதி கேட்டால் சொல்வதாக சொல்கின்றான்... கேட்காமல் சொன்னால் அதற்க்கு சுவாரஸ்யம்இ இருக்காது அல்லவா? ஏனெனில் கேட்டு சொன்னால்தான் மரியாதை அல்லவா அதற்க்காகத்தான்....அதற்க்கு நிறைய காரணங்களை சொல்கின்றான்... அவை என்ன என்ன???


நடந்தால் ஆறு , எழுந்தால் அருவி, நின்றால் கடல் என்ற மூன்று நிலைகளை சொல்லிவிட்டு...
சமைந்தால் குமரி,மணந்தால் மனைவி, பெற்றாள் தாய் அல்லவா என்கின்றான்...

இப்போது பெண்ணையும்... நீரையும் கம்பேர் செய்கின்றான்...

காதலின் அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே.....

வெட்கம் வந்தால் உறையும்
விரல்கள் பட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே....


பாருங்கள் நீர் உறைவது வெட்கத்தினாலாம்.... அதை விட அற்புதவரி எது வென்றால் தண்ணீர் குடத்தில் பிறக்கின்றோம்... தண்ணீர் கரையில் முடிக்கி்ன்றோம்....இந்த வரி சான்சே இல்லை.....

அடுத்த கம்பேர்....

வண்ண வண்ண பெண்ணே வட்டம் இடும் நதியே வளைவுகள் அழகு...மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே... அது நங்கையின் குணமே... இரண்டு மே மேடு பள்ளம் மறைக்குமாம்...

தீங்கனியில்சாரகி, பூக்களிளே தேனாகி, பசுவினிலே பாலகும் நீரே...தாய் அருகே சேய் ஆகி தலைவனிடம் பாயகி, சேய் அருகே தாயாகும் பெண்ணே... பூங்குயிலே, பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்... நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கறைந்து போக கூடும்...

பெண்ணை, நீரும் நினைத்து விட்டால் எல்லா வற்றையும் துவசம் செய்து விடுவார்களாம்...

அத்தியாவசிய தேவையான நீருடன் கவிஞரின் ஒப்பீடு என்பது மெய்சிலிர்க்க வைக்கும்... இந்த பாடலை நீங்கள் எத்தனை முறை கேட்டாலும்....உங்கள் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்து அம்மா, மனைவி இருவரையும் மனதில் வைத்து அல்லது வார்க்கையில் உங்கள் உயர்வுக்கு காரணமான பெண்ணை மனதில் வைத்து கேட்டு பாருங்கள்... உணர்ச்சியில் கண்ணீர் வரும் என்பது நிச்சயம்...

இந்த பாட்டில் போட்டோகிராயியும் எடிட்டிங்கும் எனக்கு பிடிக்கும்




ரிதம் படத்தில் ஏஆர்.ரகுமான் இசையில் பாடகர் உன்னிமேனன் பாடிய பாடல் இது...


அந்த பாடல் காட்சிகளை.... கேளுங்கள் பாருங்கள்....




அந்த பாடலின் முத்தான வரிகள்(நன்றி பிரியமுடன் வசந்த்)
தமிழ் வரிகளோட பாடல் கேட்டுப்பாருங்க....



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
...
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

16 comments:

  1. தமிழ் வரிகளோட பாடல் கேட்டுப்பாருங்க....

    மிகவும் அற்புதமான பாடல் சேகர்சார்

    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா
    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா

    நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
    அடி நீயும் பெண்தானே
    ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
    நீ கேட்டால் சொல்வேனே

    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா
    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா

    நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
    சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
    சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

    தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
    ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
    கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
    ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

    தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
    ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
    கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
    ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

    காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
    நீரின் அருமை அறிவாய் கோடையிலே
    வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
    நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
    தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
    தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

    தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
    தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா
    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா

    வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
    உங்கள் வளைவுகள் அழகு
    ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
    அது நங்கையின் குணமே
    சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

    தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
    ...
    கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
    ...

    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா
    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா

    தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
    தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
    பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
    நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
    கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

    நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
    அடி நீயும் பெண்தானே
    ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
    நீ கேட்டால் சொல்வேனே

    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா
    தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
    தீம்தனனா தீம்தனனா திரனா

    ReplyDelete
  2. நல்ல மென்மையான பாடல். ஒலி ஒளி இரண்டும் அருமை.

    ReplyDelete
  3. அன்பருக்கு வணக்கம்,

    சிறப்பான கவனிப்பு.

    என்னிடம் ஒரு தனிப்பட்ட கருத்து உண்டு. இயக்குநர்கள் கதிரும், வசந்த் அவர்களும் தமிழில் ஆல்பங்கள் செய்து வெளியிடலாம்.

    உங்கள் கருத்து என்ன?

    அன்புடன்
    நித்யகுமாரன்

    ReplyDelete
  4. //காதலின் அருமை பிரிவில்
    மனைவியின் அருமை மறைவில்//

    சீக்கிரம் வந்துடுவாங்க... ரொம்பவும் பீல்பண்ணாதீங்க மாமூ....

    ReplyDelete
  5. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete
  6. /என்னிடம் ஒரு தனிப்பட்ட கருத்து உண்டு. இயக்குநர்கள் கதிரும், வசந்த் அவர்களும் தமிழில் ஆல்பங்கள் செய்து வெளியிடலாம்.
    //

    வழிமொழிகிறேன்நித்யா..

    ReplyDelete
  7. good song...your review is like "khonaar guide" explaining more about that song.....

    ReplyDelete
  8. நன்றி பிளாக் பாண்டி பிரியமுடன் வசந்த்,நைனா

    ReplyDelete
  9. அன்பருக்கு வணக்கம்,

    சிறப்பான கவனிப்பு.

    என்னிடம் ஒரு தனிப்பட்ட கருத்து உண்டு. இயக்குநர்கள் கதிரும், வசந்த் அவர்களும் தமிழில் ஆல்பங்கள் செய்து வெளியிடலாம்.

    உங்கள் கருத்து என்ன?

    அன்புடன்
    நித்யகுமாரன்//

    கதிரை விட எனக்கு வசந்திடம் அந்த தகுதி அதிகம் உள்ளது என்று சொல்லுவேன்...

    யாமினி யாமினி என் காதலி யாரடி என்ற பாடலும், தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து இருந்தேன் பாடலும், கொஞ்சநாள் பொறுதலைவா, மனம் விருட்புதே டமற்றும் சி்ம்ரன் சசூர்யா ஓடிபிடிச்சு விளையாடுவாங்களே அந்த பாடலும் உதாரணம்கள்..

    ReplyDelete
  10. //காதலின் அருமை பிரிவில்
    மனைவியின் அருமை மறைவில்//

    சீக்கிரம் வந்துடுவாங்க... ரொம்பவும் பீல்பண்ணாதீங்க மாமூ....//
    நன்றி ராஜன்...

    ReplyDelete
  11. என்னிடம் ஒரு தனிப்பட்ட கருத்து உண்டு. இயக்குநர்கள் கதிரும், வசந்த் அவர்களும் தமிழில் ஆல்பங்கள் செய்து வெளியிடலாம்.
    //

    வழிமொழிகிறேன்நித்யா..//
    நன்றி கேபிள்

    ReplyDelete
  12. நன்றி ராதாகிருஷ்னன், ராஜ்குமார்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner