
ரொம்ப ஜாலியாக வெட்டு குத்து இல்லாமல் படம் பார்க்க வேண்டுமா? இந்த படத்தை நீங்கள் பார்க்கலாம் ...
எப்போதுமே சிலர் அதிஷ்டத்தின் மீது நம்பிக்கை அளவு கடந்த நம்பிக்கை வைத்து இருப்பார்... சிலர் அவ நம்பிக்கையும் வைத்து இருப்பார்கள்...

அதிஷ்டம் உள்ளவர்களை கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்கள் என்று சொல்லுவோம்.... அவர்கள் பின்புலமும் வளர்ந்த விதமும் நினைத்து பார்க்க முடியாத விஷயமாய் இருக்கும்...

உதாரணத்துக்கு ஜாக்கிசான், ரஜினி, விடிவேலு... போன்றவர்களை பார்த்தால் அவர்கள் பின்புலம் ரொம்பவும் ஏழ்மையில் இருந்து நல்ல நிலைக்கு வந்தவர்கள்... எல்லோரும்தான் கஷ்டபடு்கின்றார்கள் ஆனால் எல்லோருக்கும் அதிஷ்டம் வாய்பதில்லை... ஒரு சிலருக்கு மட்டும் கடவுள் ஆசிர்வாதம் எப்போதுமே இருக்கும் அப்படி கடவுள் ஆசிர்வாத்ம் கொண்ட பெண்ணின் கதைதான் ஜஸ்ட் மை லக் படத்தன் கதை...

JUST MY LUCK படத்தின் கதை இதுதான்....
Ashley Albright (Lindsay Lohan) எப்போதுமே அதிகபடியான அதிஷ்டத்தில் வாழ்பவள்... அவள் வந்து நின்றால் பேய்ந்து கொண்டு இருக்கும் மழை நிற்க்கும்... டாக்சி என்ற கத்தினால் ஒன்றக்கு பத்து டாக்சி வந்த நிற்க்கும் அதே போல் இதற்க்கு ஆப்போசிட்டாக ஒருவன்Jake Hardin (Chris Pine) வாழ்கின்றான் .. அவன் உப்பு விற்க்க போனால் மழை பெய்யும்... மாவு விற்க்க போனால் காற்று சூறாவளியாக மாறும்.....இப்படி பட்டவர்கள் ஒரு புள்ளியில் சந்திக்கஅந்த அந்த அதிஷ்ட பெண் இந்த துரதிஷ்ட பையனை முத்தமிட்டு தொலைக்கின்றாள்...

அவ்வளவுதான் அவனுக்கு அதிஷ்டம் ஷிப்ட் ஆக இவள் துரதிஷ்டசலியாக இவள் மாற... அவனிடம் இருந்தது திரும்ப முத்தம் திரும்ப பெற்றால் அதிஷ்டம் திரும்ப வரும் என நம்ப... அவனை கண்டுபிடிக்க வேண்டும் .. அவனை முத்த மிட்ட போது அவனை சரியாக பார்க்கவில்லை...
அதனால் அவனை கண்டு பிடிக்க பல ஆண்களை முத்தமிட்டு தொலைக்க வேண்டி இருக்கின்றது... அவனை கண்டுபிடித்தாயா? அப்படியே கண்டு பிடித்தாலும் அவன் இவளை முத்தமிட்டாளா? என்பதை வழக்கம் போல் எப்படியாவது மீதி படத்தை எங்கயாவது பாருங்க.....

படத்தின் சுவரஸ்யங்களில் சில....
ஒரு சின்ன மேட்டரை வைத்து கொண்டு மிக சிறப்பாக கோலாட்டம் ஆடி இருக்கின்றார்கள் அந்த வகையில் நாம் இயக்குனரை கை வலிக்க பாராட்டலாம்....
அதே போல் இந்த படத்தின் காட்சிகளில் ஒளிப்பதிவு கவனிக்க பட வேண்டிய விஷயம்....எல்லாகாட்சிகளும் பளிச் ரகம்....

காமெடி சென்ஸ் இல்லை என்றால் இது போல் படம் எடுப்பது கடினம்....
இந்த படத்தின் நாயகியை எல்லோருக்கும் பிடிக்கும்... அந்தளவுக்கு குழந்தை தனமான முகம்...
ரொமாண்டிக் காமெடி படம் இது....

படத்தில் ரசித்த காட்சிகளை சொன்னால் படம் பார்க்கும் போது சுவாருஸ்யம் குறைந்து விடும் அதனால் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்...
கத்தி, ரத்தம் , துப்பாக்கி இல்லாத அக்மார்க் மென்மையான படம் இது...

படத்தின் டிரைலர்....
படக்குழுவினர் விபரம்...
Directed by Donald Petrie
Produced by Arnon Milchan
Arnold Rifkin
Donald Petrie
Written by Screenplay:
I. Marlene King
Amy B. Harris
Story:
Jonathan Bernstein
James Greer
I. Marlene King
Starring Lindsay Lohan
Chris Pine
Faizon Love
Missi Pyle
McFly
Music by Teddy Castellucci
Cinematography Dean Semler
Editing by Debra Neil-Fisher
Studio Regency Enterprises
New Regency
Cheyenne Enterprises
Distributed by 20th Century Fox
Release date(s) May 12, 2006 (USA)
Country United States
Budget $28 million
Gross revenue $38,077,373

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
இந்த படத்தின் கருதான் தமிழில் வந்த மச்சக்காரன் படம்.. இதே முத்தம் + தொலைந்து போன அதிர்ஷ்டத்தை வைத்து ஜூனியர் NTR நடித்த தொலுகு படம் கான்ட்ரி யையும் எடுத்துயிருப்பார்கள்!
ReplyDeleteநல்ல படம்..நமக்கு பிடிச்சிருக்கு! நம்ம தமிழ் மக்களுக்கு பிடிக்குமான்னு தெரியலையே!!
//இந்த படத்தின் கருதான் தமிழில் வந்த மச்சக்காரன் படம்.. இதே முத்தம் + தொலைந்து போன அதிர்ஷ்டத்தை வைத்து ஜூனியர் NTR நடித்த தொலுகு படம் கான்ட்ரி யையும் எடுத்துயிருப்பார்கள்!
ReplyDelete//
ஹிந்தியில ஷாகித் கபூர், வித்யா பாலன் நடித்த ‘கிஸ்மட் கனெக்ஷன்’ கூட :)
இந்த படம் நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி பார்த்தது. மறுபடியும் பாக்கணும்னு வச்சிருக்கேன்...பாத்திடுறேன் ஜாக்கி ஸார்...
ReplyDelete"போன பதிவில் கொடுத்த பின்னூட்தத்திற்கு பதில் சொல்லவேயில்லையே"
ம்ம்ம்.. நம்மாளுங்க ஒரு படத்தையும் விட மாட்டனுங்க போலிருக்கே.
ReplyDeleteநல்ல அறிமுகம் சார்.தொடர்ந்து ரொமான்ஸ் காமெடி வகையாரா படங்களை கொஞ்சம் அறிமுக படித்தினால் நன்றாக இருக்கும்.
சூப்பர். டவுன்லோட் போட்டாச்சு.
ReplyDeleteஅம்மணி தான் கும்முன்னு இருக்கு.
நீங்க பார்க்காத படமே இல்லையா தல
ReplyDeleteஇது என்னோட ஆல் டைம் favourite படம்...
ReplyDeleteமுதல் தடவையா உங்க ப்ளாக் ல ரொமான்டிக் படம் பத்தி படிக்கிறேன்...
நா ரொமான்டிக் காமெடி மூவிஸ் collection தான் நெறைய வச்சுருக்கேன் ... ரொம்ப அழகா விமர்சனம் லாம் எழுதவராது சோ ரிஸ்க் எடுக்கல...
இன்னும் நெறைய எழுதுவிங்களா??!! எழுதனும் னு ஆசை படறேன்...
நல்ல கதையமைப்பு. ஹிந்தியின் கிஸ்மத் கனெக்சன் இந்த படத்தின் தழுவலாக எனக்குப் படவில்லை :)
ReplyDeleteஇந்தப் படத்தின் ஹீரோயின் லிண்ட்சே லோஹன் அழகுப்பதுமை (அளவில்லா ஜொள்ளு!)
இந்த படத்தின் கருதான் தமிழில் வந்த மச்சக்காரன் படம்.. இதே முத்தம் + தொலைந்து போன அதிர்ஷ்டத்தை வைத்து ஜூனியர் NTR நடித்த தொலுகு படம் கான்ட்ரி யையும் எடுத்துயிருப்பார்கள்!
ReplyDeleteநல்ல படம்..நமக்கு பிடிச்சிருக்கு! நம்ம தமிழ் மக்களுக்கு பிடிக்குமான்னு தெரியலையே!!//
நனறி கலை எனக்கு தெரியாத தகவ்ல் இது நன்றி
//இந்த படத்தின் கருதான் தமிழில் வந்த மச்சக்காரன் படம்.. இதே முத்தம் + தொலைந்து போன அதிர்ஷ்டத்தை வைத்து ஜூனியர் NTR நடித்த தொலுகு படம் கான்ட்ரி யையும் எடுத்துயிருப்பார்கள்!
ReplyDelete//
ஹிந்தியில ஷாகித் கபூர், வித்யா பாலன் நடித்த ‘கிஸ்மட் கனெக்ஷன்’ கூட :)//
நன்றி ஆதவன்
இதுவும் எனக்கு தெரியாத தகவல்தான்.. நன்றி
இந்த படம் நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி பார்த்தது. மறுபடியும் பாக்கணும்னு வச்சிருக்கேன்...பாத்திடுறேன் ஜாக்கி ஸார்...
ReplyDelete"போன பதிவில் கொடுத்த பின்னூட்தத்திற்கு பதில் சொல்லவேயில்லையே"//
பிரதீப் சின்னதா சொன்னாலும் விறு விறுப்பா சொல்லி இருக்கிங்க... முக்கியமா எனக்கு பிடிச்சது ஒருத்தனை தரையில சுடும் போது அவண் உடப்பு பின்னாடி பக்கம் போற விஷயம்னு நிறைய உன்னிப்பா கவனிச்சு படம் எடுத்து இருக்கிங்க... பிரதிப் வாழ்த்துக்கள்..
ம்ம்ம்.. நம்மாளுங்க ஒரு படத்தையும் விட மாட்டனுங்க போலிருக்கே.
ReplyDeleteநல்ல அறிமுகம் சார்.தொடர்ந்து ரொமான்ஸ் காமெடி வகையாரா படங்களை கொஞ்சம் அறிமுக படித்தினால் நன்றாக இருக்கும்.//
அப்படி அறிமுக்ப்படுத்தினா போர் அடிச்சிடும் இளவட்டம்
சூப்பர். டவுன்லோட் போட்டாச்சு.
ReplyDeleteஅம்மணி தான் கும்முன்னு இருக்கு.//
நன்/றி பாலகுமாரன் என்---ஜாய் பண்ணுங்க
நீங்க பார்க்காத படமே இல்லையா தல//
ReplyDeleteஅப்படி எல்லாம் இல்லை... நான் பார்க்காத படம் நிறைய இருக்கு...
இது என்னோட ஆல் டைம் favourite படம்...
ReplyDeleteமுதல் தடவையா உங்க ப்ளாக் ல ரொமான்டிக் படம் பத்தி படிக்கிறேன்...
நா ரொமான்டிக் காமெடி மூவிஸ் collection தான் நெறைய வச்சுருக்கேன் ... ரொம்ப அழகா விமர்சனம் லாம் எழுதவராது சோ ரிஸ்க் எடுக்கல...
இன்னும் நெறைய எழுதுவிங்களா??!! எழுதனும் னு ஆசை படறேன்...0//
கத்துக்குட்டி நிச்சயம் எழுதறேன்...
நல்ல கதையமைப்பு. ஹிந்தியின் கிஸ்மத் கனெக்சன் இந்த படத்தின் தழுவலாக எனக்குப் படவில்லை :)
ReplyDeleteஇந்தப் படத்தின் ஹீரோயின் லிண்ட்சே லோஹன் அழகுப்பதுமை (அளவில்லா ஜொள்ளு!)//
உண்மைதான் சென்ஷி... செம பிகர்...
நல்லாருக்கும் போல... பாத்துருவோம்..
ReplyDeleteஇன்னிக்குதான் peace maker பாத்தேன் அட்டகாசம் படம்..
nalla pathivu
ReplyDeletenalla pathivu
ReplyDeletenalla pathivu
ReplyDeletenalla pathivu
ReplyDeletei seen that movie... not bad.. heroine super...
ReplyDeletei want ask u one question.. where u get those english movies... downloading form net or any other movie rent library.. downloading takes more time for me... ஒரு விருப்பம் .. review எழுதும் போது chennai ல எங்கே கிடைக்கும் னு போட்ட நல்லா இருக்கும் .. or you can tell us how u got this movie...?