பல வருடங்களுக்கு முன் விகடனில் ஹாய் மதன் கேள்வி பதில் பகுதிக்கு இரண்டு கேள்விகள் எழுதி அனுப்பி இருந்தேன்..
ஒன்று ஜாக்கிசான் பற்றியது மற்றது அமெரிக்காவின் நியூயார்க்கில் சென்னையை விட பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கின்றன..ஆனால் அங்கு மட்டும் ஏன் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதில்லை...? சென்னையில் மட்டும் ஏன் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகின்றது..
மதன் பதிலில் அமெரிக்க அரசு சிறந்த கட்டமைப்புடன் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றது.. தண்ணீரை அது அரசியல் ஆக்கவில்லை என்றும் டாம்குருஸ் போன்ற பிரபலங்கள் தண்ணீர் பிரச்சனைக்கு நியூயார்க் நகரவீதியில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று பதில் சொன்னதாக ஞாபகம்.. கீழே தனசேகரன் கடலூர் என்று இருந்தது.. மிக்க மகிழ்ச்சி
அதன் பிறகு ஜாக்கிசேகர் என்ற புனைப்பபெயரில் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய பதிவுகள் யூத்புல் விகடனில் குட்பிளாக்சில் வந்து இருக்கின்றது.. இரண்டு சிறுகதைகள் கூட யூத் புல் விகடனில் வந்து இருக்கின்றது..அவைகளை பார்க்கும் போது மகிழ்ச்சிதான்.
அதே போல ஒரு மகிழ்ச்சி இன்று எனக்கு எற்ப்பட்டது.. இன்று வெளியாகி இருக்கும் ஆனந்த விகடனில் சென்னையில் வெளியாகும், என் விகடன் பதிப்பில் வாசகர் கிளிக்ஸ் பகுதியில் நான் எடுத்த இரண்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன....
இப்போதுதான் பார்த்தேன்.. முகவரியை கொடுத்தால் பரிசு நிச்சயம் என்று அறிவித்து இருப்பதை பார்த்தேன்..நான் முகவரியை அனுப்பவில்லை...இனிமேல் அனுப்பினால் பரிசு கொடுப்பார்களா? என்றும் தெரியவில்லை... சொக்கா அதுவும் போச்சா?
நானும் விகடனும் என்று எழுத நிறைய வருடங்கள் ஆகும்..ஆனால் விகடனில் அச்சில் ஜாக்கிசேகர் என்று வந்து இருப்பது... எனக்கு இது முதல் படி....
போட்டோவுக்கு சரியான கமெண்ட் எழுதிய ஆசிரியர் குழுவிற்கு நன்றி
=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Congrats Boss..
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி..
ReplyDeletecongrats jackie anna
ReplyDeleteவாழ்த்துக்கள். அப்ப புனைப்பெயர் வைச்சுக்கிட்டா நல்லது என சொல்றங்களா ஜாக்கி?
ReplyDeleteஉங்களைப்போல இரண்டு புகைப்படக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் இவை. படித்துப்பாருங்கள்.
ReplyDeleteபுகைப்படக்காரனின் குறிப்புகள்
http://nondhakumar.blogspot.com/2012/01/blog-post_24.html
வாழ்த்துக்கள். பாஸ் நீங்க எங்கேயோ போய்டீங்க....
ReplyDeleteவாழ்த்துக்கள். பாஸ் நீங்க எங்கேயோ போய்டீங்க....
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteதொடர்ந்து கிளிக்குங்கள்
விகடனும் நானும் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள் ஜாக்கி!
ReplyDeleteCONGRATS
ReplyDeleteplease recommend me a good professional camera.....
ReplyDeleteCongrats Anna...
ReplyDeleteCongrats Sir!
ReplyDeleteமுதல்ல ராணி...இப்போ ஆனந்த விகடன்.....அசத்துங்க....
ReplyDeleteCongratz!!!!!
ReplyDeleteமுகவரி அனுப்புங்கள் பரிசு நிச்சயம் அனுப்புவார்கள். அதே விகடனில் என் ஜோக் பார்த்தீர்களா
ReplyDeleteCongrats
ReplyDeleteCongrats... in the morning i saw and looked nice in the print.
ReplyDeleteவாழ்த்துக்கள். கிடைக்கும் சந்தோசங்களுக்கு எல்லை இருக்காது
ReplyDeleteஅதை உணர்திருப்பீங்கன்னு நினைக்கிறன்
வாழ்த்துக்கள் தங்களுக்கு! சமீபத்தில் கடலூர் மாவட்ட மின் வாரியப் பணிகளுக்காக ஏனைய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஊழியர்களில் பதிமூன்று பேரின் மரணம் தங்களுக்குத் தெரியுமா? மதுரையைச் சேர்ந்த ஆறு பேரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த இருவரும் உட்பட மொத்தம் இதுவரை பதிமூன்று பேர் உயிர் இழந்து உள்ளனர்!
ReplyDeleteஅரசு இயந்திரம் என்பதை சும்மா சும்மா குறை கூறுவதை விட்டு அவர்களின் உயரியப் பணிகளின் போது நம்மால் துணை நிக்க இயலாது போயினும் குறைந்தபட்சம் அவர்களின் விடாமுயற்ற்சியை /சீரியப் பணியை பாராட்டலாமே!
Congratulations, Jackie.
ReplyDeleteCongratulations, Jackie.
ReplyDeleteவாழ்த்துகள் ஜாக்கி..
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜாக்கி சார்....
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜாக்கி சார்....
ReplyDeleteவாழ்த்துகள் தோழரே... எல்லைகள் விரியட்டும்...
ReplyDelete