(DON'T LOOK DOWN) 18++ உலக சினிமா அர்ஜென்டினா... சொல்லிகொடுப்பதா காமம்???

எச்சரிக்கை ...

நீங்கள் அலுவலகத்தில் அல்லது பொது இடத்தில்இருந்தால் இந்த பதிவை படிக்கவேண்டாம்...தனியாக படிக்கவும்...

சென்னையில் அந்த கலாச்சாரம் இப்போது பிரபலம்.... அதாவது காதலர்கள் முடிந்தவரை இருவரும் ஒத்து வாழ்வது.. ஒத்துவரவில்லை என்றால் பிரிந்து விடுவது... இதில் ஆண் பெண் விதிவிலக்கு இல்லை... முன்பு எல்லாம் பல ஆண்கள் முழு நேர தொழிலாகவே இதை வைத்து இருந்தார்கள்... இப்போது இந்த லிஸ்ட்டில் பெண்களும் தன்னை இணைந்து கொண்டுவிட்டார்கள்.....
ஒருவன் தன்னை கெடுத்துவிட்டான் என்றால் உடனே தற்கொலை என்று காலம்காலமாக காட்டிய தமிழ்சினிமா கூட தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது என்பேன்...ஒரு டீக்காக டீக்கடையே எவனாவது வாங்குவான? போன்ற டயலாக்குகள் அதிகமாகிவிட்டன...
ஒரு பெண் செக்ஸ் பற்றி எதுவும் தெரியாத ஒன்னும் தெரியாத பையனுக்கு எல்லாத்தையும் கத்து கொடுத்துவிட்டு இதே போல நீ மத்த பொண்ணுங்ககிட்ட நீ நடந்துக்கனும்...ஒன்ஸ் உன்கிட்ட வந்த பொண்ணு வேறயார பத்தியும் அந்த பெண் கனவிலும் நினைக்க கூடாது என்று சொல்லி விட்டு டா டா பாய் பாய் காட்டினால் எப்படி இருக்கும்... அப்படி நொந்த ஒரு பையனை பற்றிய கதைதான் இது...

DON'T LOOK DOWN படத்தின் கதை இதுதான்...

Eloy (Leandro Stivelman) சர்கஸ்லலாம் கால் ஒரு பெரிய கழியை கட்டிகிட்டுரொம்ப உயரமான மனுசன் போல நடப்பாங்களே.. அது போல காலில் நீளமான கழியை கட்டிகிட்டு பேலன்சோடு நடப்பதில் வல்லவன்... அந்த டிரைனிங்கை கொடுத்தது அவனது இறந்து போன அப்பா.... அந்த உயர நடையை வச்சிகிட்டு சாண்ட்விச் ஆர்டர் பிட் நோட்டிஸ் கொடுக்கறதுன்னு பல வேலைகள் அவன் செய்யறான்...அவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கின்றது... அவன் நோட்டு புத்தகத்தில் இரவில் ஒன்றும் இருக்காது ஆனால் விடியலில் எழுந்து பார்த்தால் அதில் ஒரு கவிதை எழுதி இருக்கும்... யார்னு பார்த்த நம்ம தலைவரே நைட்ல எழுந்து எழுதி வச்சிட்டு தூங்கிடுவார்... Elvira ( Antonella Costa). பர்சிலோனாவுல இருந்து வெக்கேஷேனுக்கு பாட்டி வீட்டுக்கு வந்து இருக்கா.. அவளோட பாட்டி ஒரு தெரபிஸ்ட்... இந்த பொண்ணு எப்பவும் கில்லி படத்துல விஜய் விட்ல ஒரு டாப்பு இருக்குமே அது போல அதை ஓப்பன் பண்ணி வச்சிக்கலாம்.. எல்விரா எப்பவுமே மாடி டாப்பை ஓப்பன் பண்ணி வச்சிகிட்டு நிலாவை பார்த்துசிட்டே தூங்கும்...நம்ம ஆளு எலாய்க்குதான் தூக்கத்துல நடக்கறவியாதி ஆச்சே,, அப்படியே வீட்டு மாடில தூக்கத்துல நடந்து அந்த எல்ரா வீட்டு டாப் ஓப்பன் வழியா பெட்ல விழுந்துடறான்...நம்ம ஊரா இருந்தா அவ்வளவுதான்... சங்கமாங்கி சாண்......வனே அப்படின்னு கண்டபடி திட்டி துடப்டிப கட்டை பிச்ஞ்சிகிட்டு இருக்கும்.. ஆனா அவ பாட்டி கொஞ்சமும் பதறமா... எத்தனை வருசமாத இந்த தூக்கத்துல நடக்கற வியாதி இருக்குன்னு அன்பா கேட்கறா???
இந்த சம்பவத்துக்கு அப்புறம் எலாய் எல்வீரா ரெண்டு பேரும் நண்பர்கள் ஆயிடறாங்க.... கால் குச்சியை கட்டிகிட்டு நடக்கற வித்தையை எல்வீராவுக்கு சொல்லிதரான்... ஒரு கட்டத்துல பேலன்ஸ் மிஸ்சாகி அவ விழ அவன்தாங்கி பிடிக்க அந்த நேரம் பார்த்து அவன் உதடு பக்கத்துல இருக்க... அவன் அவளை கிஸ் பண்ணறான்.. எல்விரா எச்சில்ல பல கெமிக்கல் இருப்பதாய் உணர்கின்றான்.. ஒரு நாள் எல்விரா அவன்கிட்ட என் பாட்டிவெளிய போறாங்க நீ என் வீட்டுக்கு வரியான்னு... கேட்குறா.... (அப்ப ஆரம்பிக்கற சீன் படம் முழுவதும் வந்துகிட்டே இருக்கும்...) அவனுக்கு செக்ஸ் தெரியாது.. வீட்டாவ்ல இங்கிலிஸ் கத்து கொடுப்பது போல் அவனுக்கு பலவிஷயங்கள் பல பொசிஷன்களில் செக்சை அவனுக்கு கத்து கொடுக்கறா...எவனுக்காவது உடலுறவின் போது நகரங்கள் ஞாபகத்துக்கு வருமா... இவனுக்கு வருது... ஸ்பெயின், கல்கட்டா, லண்டன் வந்துகிட்டு இருக்கு... இப்படி சொல்லிகிட்டே இருந்தா... வாயில ஜொள் ஒழுக படிச்சிகிட்டே இருப்பிங்க... போய் எங்காவது டவுன்லோட் பண்ணி பாருங்க அப்பு.....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படத்தின் இயக்குனர் Eliseo Subiela அர்ஜென்டினாகாரர்... 1944ல் பிறந்தவர்...அவர்ர்டுக்கு படம் எடுப்பதே இவருடைய பொழப்புன்னு வச்சிக்குங்களேன்...

இந்த படம் நிறைய உலக படவிழாக்களில் அவார்டு வாங்கி குவித்து இருக்கின்றது....2009பிலிடெல்பியா உலகபடவிழாவில் கலந்து கொண்டு இருக்கின்றது...

காமத்தை மிக அழகாக சொல்லி கொடுத்த படம் சமீபத்தில் எனக்கு தெரிந்து இதுதான் என்பேன்....

திருமணத்துக்கு பிறகான பல குழப்பங்களுக்கு மிக முக்கிய காரணம் உடலுறவு குறித்தான தெளிவின்மையும் ஒரு காரணம் என்று சொல்லலாம்...

காமத்தை சொல்லி கொடுக்க இதுவரை ஆவணபடங்கள் போல் பல படங்கள் வந்து இருந்தாலும்.. இந்த படம் கதையின் ஊடே பயணிக்கின்றது..

திருமணம் செய்து கொள்ளும் ஆண் பெண் இருபாலரும் பார்க்க வேண்டிய படம் இது....

இருவரின் உறவுக்கு முன்... எலிரா சொல்லும் உரையாடல்கள் அற்புதம்....

இறந்த பிறகு கடவுளை பார்பதை விட இருக்கும் போது பார்பதுதான் எனக்கு பிடிக்கும்....

இரண்டுவிஷயம் நீ கத்துக்கனும்...

ஒன்னு உன்னோட கிளைமாக்ஸ் கண்ட்ரோல்
இரண்டு உன்னோட பார்டனரோட சாடிஸ்பாக்ஷன் இந்த ரெண்டு விஷயத்தையும் ஒழுங்கா கத்துகிட்டா... இந்த உலகத்துல பெஸ்ட் லவ்வரா நீ இருக்கலாம்....


என் உடம்புல இருக்குற சந்தோஷத்தை தர அந்த மூனு எடத்தை கண்டுபிடிக்கறதுதான் உன்வேலை...

இரண்டு பேரும் உறவு கொள்ளும் போது பயோ எலக்டிரிசிட்டியை உருவாக்குகின்றோம்... ஓ அப்ப நாம எலக்ட்ரிசிட்டி உருவாக்கதான் வந்து இருக்கோமான்னு

என்பது போன்ற வசனங்களும் படத்தின் பெரும் பலம்.... அதே போல் படத்தின் வசனங்களோடு காமெடியையும் இணைத்து இருப்பது இயக்குனரின் அனுபல சான்று....

இந்த படத்தின் அற்புதமான விஷயம்..Sol Lopatin ஒளிப்பதிவு.. எல்லா பிரேம்களையும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்...

அவுட்டோர் காட்சிகளை பொறுத்தவரை அவர்களுக்கு எப்போதுமே சாப்ட் லைட்டிங் கிடைக்கும்... அதனால் அது பெரிய விஷயம் இல்லை.. ஆனால் பிரேமிங்கில் ஜமாய்த்து இருக்கின்றார் ஒளிப்பதிவாளர்Sol Lopatin... இன்டோரில் அந்த உடலுறவு காட்சிகளின் போது ஜன்னல் சோர்ஸ் லைட் போல போட்டு அழகாக அக்குவேறு ஆணிவேறாக எல்லாத்தையும் காட்டி இருக்கின்றார்கள்...

படத்தில் 20 நிமிடங்களுக்கு மேல் பெரும்பாலான காட்சிகள் உடலுறவு காட்சிகள்தான்...


ஆனால் அந்த கிளைமாக்ஸ் காட்சியும் அந்த பெண்ணை பொம்மை உடை அணிந்து கொண்டு அவள் பெட்டியை தூக்கி கொண்டு டாக்சி ஸ்டேண்டுக்கு அழைத்து போவதும், அப்போது பின்புலத்தில் ஒளிக்கும் பாடலும எனக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் அது ரொம்ப கவிதையாக இருந்தது...

படத்தின் டிரைலர் கண்டிப்பாக 18வயதுக்கு மேல்.....



படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...1 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...2 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...3 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...4 18+

படக்குழுவினர் விபரம்...


Director: Eliseo Subiela
Cast: Hugo Arana, Antonella Costa, Mónica Galán, Leandro Stivelman
Screenwriter(s): Eliseo Subiela
Producer(s): Daniel Pensa
Cinematographer: Sol Lopatin
Editor(s): Marcela Sáenz

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

21 comments:

  1. தெய்வீகமய்யா... :)

    ReplyDelete
  2. நல்லது....இனி பார்த்துட வேண்டும் தான்...

    ReplyDelete
  3. //இப்படி சொல்லிகிட்டே இருந்தா... வாயில ஜொள் ஒழுக படிச்சிகிட்டே இருப்பிங்க... போய் எங்காவது டவுன்லோட் பண்ணி பாருங்க அப்பு.....//

    சரிங்கண்ணே.

    ReplyDelete
  4. இதெல்லாம் எங்க இருந்து டவுன்லோட் பண்றீங்க....அந்த முகவரியப் போட்டா புண்ணியமாப் போகும்....

    ReplyDelete
  5. நீங்கள் அலுவலகத்தில் அல்லது பொது இடத்தில்இருந்தால் இந்த பதிவை படிக்கவேண்டாம்...தனியாக படிக்கவும்..

    சாக்கி..இந்தளவு சங்கோசம் இருப்பதாக தெரியலை...

    அப்புறம்...,

    (ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க...

    இது பிடிக்கலை..

    மத்தபடி நல்லாத்தான போய்க்கிட்டிருக்குது..

    அப்புறம் என்ன...?

    ReplyDelete
  6. என்ன என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்....அந்த படத்தை அப்புறமா.. எனக்கு கொடுங்க, நான் யார் கிட்டையும் சொல்ல மாட்டேன்..

    ReplyDelete
  7. ஜாக்கி நீ ரொம்ப கெட்ட பையன் . ஆய் படம் எல்லாம் பார்க்கிறாய் . பட் நல்ல விமர்சனம்.
    இங்க ஏன்த படம் வரதா???????????ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  8. ரைட் நான் படிக்கல பட் ஓட்டு மட்டும் போட்டேன் ..


    \\கும்க்கி said...
    அப்புறம்...,

    (ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க...

    இது பிடிக்கலை..

    மத்தபடி நல்லாத்தான போய்க்கிட்டிருக்குது..

    அப்புறம் என்ன...?//

    repeat அண்ணே .. கொஞ்சம் மாத்துங்க.

    ReplyDelete
  9. காலங் கார்த்தாலே.. படிக்க அருமையான பதிவுயா....

    இன்னைக்கு நாள் மிக சிறப்பாக இருக்கும்.

    மனோ

    ReplyDelete
  10. ஜாக்கி
    அந்த KONYEC HUNGARIAN திரைப்படத்தை நான் தேடாத இடமில்லை இன்னும் கிடைக்கவில்லை முடிந்தால் அதன் தரவிறக்கம் முகவரி கொடுக்கவும் என்னை மிகவும் கவர்ந்த திரைவிமர்சனம் அது. இன்றளவும் என்னை பார்க்க தூண்டும் திரைப்படம்.கரணம் உங்கள் விமர்சனம்.

    ReplyDelete
  11. நான் இந்த மாதிரி மோசமான படம் எல்லாம் பாக்குறது இல்லைங்க ஜாக்கி.. ஆனாலும், ஏதோ நீங்க இவ்வளவு தூரம் சொல்லறீங்க.. அதுக்காகதான் டவுன்லோடு பண்றேன்.. ஆமா..

    ReplyDelete
  12. //இதெல்லாம் எங்க இருந்து டவுன்லோட் பண்றீங்க....அந்த முகவரியப் போட்டா புண்ணியமாப் போகும்....//

    http://rapidshare.com/files/198667849/Dont.Look.Down.2008.DVDRip.XviD.ESub.part1.rar
    http://rapidshare.com/files/198684214/Dont.Look.Down.2008.DVDRip.XviD.ESub.part2.rar
    http://rapidshare.com/files/198702186/Dont.Look.Down.2008.DVDRip.XviD.ESub.part3.rar
    http://rapidshare.com/files/198720738/Dont.Look.Down.2008.DVDRip.XviD.ESub.part4.rar
    http://rapidshare.com/files/198767356/Dont.Look.Down.2008.DVDRip.XviD.ESub.part5.rar
    http://rapidshare.com/files/198791042/Dont.Look.Down.2008.DVDRip.XviD.ESub.part6.rar
    http://rapidshare.com/files/198816489/Dont.Look.Down.2008.DVDRip.XviD.ESub.part7.rar
    http://rapidshare.com/files/198823504/Dont.Look.Down.2008.DVDRip.XviD.ESub.part8.rar

    அப்புறம் என்ன...
    START......

    ReplyDelete
  13. நன்றி ஜாக்கி. டாரண்ட் லிங்க கிடைக்குமா இந்த படத்துக்கு.

    ReplyDelete
  14. This web blog have all latest tamil songs @ http://jjtunes.blogspot.com/

    ReplyDelete
  15. u can see this film the following ad
    watch-movies-online.tv

    ReplyDelete
  16. http://www.movies-links.tv/ u can see this film here

    ReplyDelete
  17. //நன்றி ஜாக்கி. டாரண்ட் லிங்க கிடைக்குமா இந்த படத்துக்கு//

    isohunt.com

    ஜாக்கி, இந்தப் படத்துக்கு ஆங்கில சப்டைட்டில் எங்க புடிச்சீங்க?

    ReplyDelete
  18. ஜாக்கி .......... மிகச் சிறந்த திரைப்படம். கேபிள் ன் பதிவிற்கு பிறகு தான் பார்த்தேன், உங்கள் ரசனைக்கு ஈடு இணை இல்லை.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner