உங்கள் பெண் பதினேழு வயது பருவ மங்கை, வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவில்லை என்றால் நீங்கள் எங்கே தேடுவீர்கள்? முதலில் நண்பர்கள் வீட்டில், அப்புறம் உறவினர்கள் வீட்டில், அப்புறம் போலீ்ஸ். சரி அந்த போலீஸ் கயவர்களுக்கு வேண்டியவர்கள் என்றால்?
சரி பெண் காணவில்லை அதற்க்காக கையில் ஒரு கம்பு எடுத்துக்கொண்டு நகரத்துக்கு பக்கத்தில் இருக்கும் மலைபகுதி மணலில் மணலை நகர்த்தி உங்கள் பெண் பிள்ளையின் பிணம் இருக்கின்றதா? என்று உங்களால் தேட முடியுமா? சொல்லுங்கள்.
அப்படியும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் மெக்சிக்கோ நாட்டில். 1993 ஆம்வருடத்தில் 450 பெண்கள் கொடுரமாக கற்பழிக்கப்பட்டு இறக்கின்றார்கள். அந்த வருடத்தில் 750 பெண்கள் கதி என்ன வென்றே இதுவரை தெரியவில்லை. அப்படி தன் பெண் என்ன ஆனாள் அவள் கதி என்ன என்று தெரியாத பெற்றோர் வேறு என்ன செய்ய முடியும்? அவர்கள் கம்பு எடுத்துக்கொண்டு மணலை சீச்சி தன் பெண்ணை தேட வேண்டியதுதான்.
உலகில் மிக கொடுமையான செயல் கற்பழிப்புதான். உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் உடலின் பல பகுதிகளில் அத்து மீறும் செயல் என்றால் அது கொடுரமான கற்பழிப்புதான். உலகில் முதல் சுகமான கலவி சுகத்தை குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதையாக மாற்றுவதற்க்கு பெயர் கற்பழிப்பு.
பிரிந்து ,கிழித்தது, நசுக்கி , கசக்கி,கடித்து,உதைத்து, மூர்கமாகஇயங்கி, பாருங்கள் தொடர்ச்சியாக இந்த வார்த்தைகளை நீங்கள் படிக்கும் போதே ஒரு வன்முறை உணர்வு வருகின்றதே, அதே வார்த்தைகள் இரக்கம் இல்லாத மனித மிருகத்திடம் ,கட்டற்ற சுதந்திரம் கொடுத்து, இந்த வார்த்தைகளை பதினேழு வயது பருவபெண்ணிடம் செயல்வடிவம் கொடுக்க சொன்னால் அந்த பெண்ணின் நிலையை சற்றே யோசித்து பாருங்கள்.
அப்படி ஒரு கொடுமை இன்றும் மெக்சிக்கோ நாட்டில் ஜீரஸ் நகரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் காணமல் போய் கொண்டு இருப்பதாக வும் அதற்க்கு மெக்சிக்கோ அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை செருப்பால் அடித்து சொல்லி இருக்கின்றார் “ பார்டர் டவுன் ”படத்தின் இயக்குநர் “கிரகோரி நோவா”.
இதே போல் பாலிய்ல் வன்கொடுமை ,எம் இனதமிழ்சமுதாய பெண்களுக்கு சிங்கள ராணுவத்தால் அனுதினமும் இலங்கையில் நடத்தபட்டு வருகின்றது அது பற்றி படம் எடுக்க தமிழில் எந்த இயக்குநரும் முன் வருவதில்லை. அப்படியே வந்தாலும், நம் நாட்டு சென்சார் போர்டு அயல் நாட்டு விவகாரம் என்ற பெயரில் தடை போட்டுவிடுகின்றது. நம்மை பொறுத்த வரை தொட்டுக்கொள்ள ஊறுகாயக மட்டுமே அந்த விஷயம் பயன்பாட்டில் இருக்கின்றது.
பார்டர் டவுன் படத்தின் கதை இதுதான்.நீங்கள் சென்னையில் கூட பார்த்து இருக்கலாம் . சோப்பு ,ஷாம்பு,கார்மெண்ட் வேலைக்கு, பேருந்து முழுவதும் அடிதட்டு வாழ்க்கை வாழும் பெண்கள் பயணிப்பதை,அவசரத்தில் பிள்ளைகளை பால்வாடிக்கு அனுப்பி விட்டு, வெந்ததை டிபனில் கட்டி, பேருந்து உள்ளே தலைவாரி, அதிகப்படியாக மேக்கப் போட்டு, வயது பெண்கள் காண்டிராஸ்ட் கலரில் உடை உடுத்தி சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு போய், நின்றபடியே வேலை பார்த்து சாத்துக்குடி பழம் போல் கசக்கி பிழிந்து சக்கையாக,டயர்டாக வரும் பெண்ணை ஊருக்கு ஒதுக்குபுறத்துக்கு கடத்தி போய் கொடுரமாக கற்பழித்தால் எப்படி இருக்கும், அந்த பெண் பிள்ளை நிலையை சற்றே நினைத்து பாருங்கள்.
அமெரிக்கா நாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏழை நாடு மெக்சிக்கோ, அந்த நாட்டின் அமேரிக்க பார்டரில் இருக்கும் சிறு நகரம்தான் ஜுராஸ் இந்த நகரத்தில் 1000க்கு அதிகமானபண்ணாட்டு கம்பெனிகள் பல தங்கள் பேக்டிரியை இங்கே அமைக்கின்றன. காரணம் மெக்சிக்கோ நாட்டு வறுமை, அதனால் குறைந்த பட்ச கூலிக்கு வரும் அந்நாட்டு பெண்கள். ஒவ்வொறு 3 நொடிக்கு ஒரு டிவி பொட்டியும், 7நொடிக்கு ஒருகம்ப்யூட்டரும் , இங்கு 5 டாலர் தினக்கூலி்க்கு வேலை செய்யும் மெக்சிக்ன் பெண்களால் தயாரிக்கபடுகின்றது. அதில் ஷீப்டு முடிந்து வேலைக்கு போகும் பல பெண்கள் வீடு சென்ற சேர்வதில்லை, கடத்தி கற்பழித்து கொலை செய்யப்ட்டு பாலைவன மணலில் புதைத்து விட்டு செல்கின்றார்கள். அப்படி அங்கே வேலை செய்யும் பெண் ஈவா அவள் விடியற்காலை வீடு செல்லும் போது அவளை கற்பழித்து மண் போட்டு அவளை மூடிசெல்கின்றனர், அனால் அவளுக்கு சுயநினைவு திரும்ப அவள் வீடு திரும்புகிறாள் ,இந்த விஷயத்தை செய்தி சேகரிக்க அமெரிக்காவில் இருந்து மெக்சிக்கோவுக்கு நம்ம பாப் பாடகி ஜெனிபர் லோபஸ் வருகிறார் அவருக்கு மெக்சிக்கோவில் இருக்கும் லோக்கல் பத்திரிக்கையாளர் ஆண்டோனியா பேன்ட்ரஸ் உதவி செய்கிறார்,
பாலியல் வன்முறைக்கு உட்படுத்தபட்ட ஈவா என்ன ஆனாள்,பத்திரிக்கையாளர்கள் நடக்கும் உண்மையை சர்வதேசமுகத்திடம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்களா? என்பதை வெள்ளித்திரையில் பாருங்கள்.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
இந்த படத்தின் திரைக்தை உண்மைசம்பவங்களின் அடிப்படையில் பின்னப்பட்டது.
ஈவா வாக நடித்த பெண்ணின் அப்பாவிதனமான குழந்தை தோற்றம் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுனை.
அவளை பாலியல் கொடுமை செய்யும் போது அந்த பெண்ணின் போராட்டமும்,நடிப்பும் அபாரம்.
அவள் தட்டுதடுமாறி குனிந்த படி நடப்பதை சில்லவுட்டிலும் புளு டோனி்லும் காட்டி இருப்பார்கள் ரொம்ப அற்புதமான காட்சி , அந்த காட்சி மனதை பிசையும் காட்சி.
பாலியல் கொடுமைக்கு பிறகு அவள் மனதளவில் பாதிக்கப்பட்ட விஷயங்ளை மிக அழகாக சொல்லி இருப்பார் இயக்குநர்.
படம் முழுவதும் வார்ம் டோனை பயன் படத்தி இருப்பார்கள், அதனால் படம் முழுவதும் ஒர வெறுமையை அதாவது சிக்கலை உணர்த்தும் விதமாக படமெடுத்து இருக்கின்றார்கள்.Reynaldo Villalobos ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்
சிறந்த இயக்குநருக்காக இந்த படம் நாமினேஷன் செய்யப்பட்டது.Berlin International Film Festival: Golden Berlin Bear; Gregory Nava; 2007.
இந்த படம் பெர்லின் பெஸ்டிவலில் ஜெனிபருக்கு ஆவார்டு வாங்கிதந்தது.
Directed by Gregory Nava
Produced by Executive Producers:
David bergstein
Cary Epstein
Tracee Stanley-Newell
Barbara Martinez-Jitner
Producers:
Gregory Nava
Jennifer Lopez
Simon Fields
Tony Mark (Co-prod.)
Written by Gregory Nava
Starring Jennifer Lopez
Antonio Banderas
Martin Sheen
Maya Zapata
Sonia Braga
Music by Graeme Revell
Cinematography Reynaldo Villalobos
Editing by Padraic McKinley
Distributed by THINKFilm
Capitol Films
Release date(s) February 22, 2007
(Germany)
அன்புடன்/ஜாக்கிசேகர்
(குறிப்பு)
உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஜனநாயக கடமை ஆற்ற மறவாதீர்
மீ த பஸ்டு...
ReplyDeleteகற்பழிக்க இல்ல சாமி,உங்க பதிவை படிக்க.
பின் குறிப்பு:
உங்க பதிவுலே காணப்படுகிற எழுத்து பிழைகளை பார்க்கும்போதும் தமிழ் கற்பழிக்கப்படுகிற மாதிரியே இருக்கு.. அதையும் கொஞ்சம் சரி பண்ணுங்க. (கோவிசுக்காதீய)
அறிமுகத்திற்கு நன்றி ஜாக்கி. இன்னும் படம் பார்க்கவில்லை.
ReplyDeleteபார்க்க வேண்டும்.
விமர்சனம் நன்று! TRADE ன்னு ஒரு படம் இருக்கு, இத விட நல்லாயிருக்கும்.
ReplyDeleteவிருப்பம் இருந்தா சொல்லுங்க! லி்ங்க்ஸ் அனுப்புறேன்!
BORDER LINE படத்தோட லிங்க்ஸ் கீழே
RAPIDSHARE LINKS
http://rapidshare.com/files/87387031/BorTn.part1.rar
http://rapidshare.com/files/87388608/BorTn.part2.rar
http://rapidshare.com/files/87389988/BorTn.part3.rar
http://rapidshare.com/files/87391197/BorTn.part4.rar
http://rapidshare.com/files/87392460/BorTn.part5.rar
http://rapidshare.com/files/87393742/BorTn.part6.rar
http://rapidshare.com/files/87394990/BorTn.part7.rar
http://rapidshare.com/files/87395677/BorTn.part8.rar
OR
MEGAUPLOAD LINKS
http://www.megaupload.com/?d=GOAP4WEK
http://www.megaupload.com/?d=AKRSTH33
http://www.megaupload.com/?d=MYEWGXNB
http://www.megaupload.com/?d=LFGF42YU
http://www.megaupload.com/?d=ESSBOP60
http://www.megaupload.com/?d=0NF6MF4I
http://www.megaupload.com/?d=CZE7QHHN
http://www.megaupload.com/?d=1LUBJ6D6
http://www.megaupload.com/?d=HHKZUEUN
http://www.megaupload.com/?d=VFVB9X64
http://www.megaupload.com/?d=8CYZH1CH
http://www.megaupload.com/?d=77LAKHR6
http://www.megaupload.com/?d=H8OZNQ5K
http://www.megaupload.com/?d=CRA1HWQL
OR
TORRENT LINKS
http://www.NewTorrents.info/down.php?id=23214
OR
FILEHO LINKS
http://fileho.com/download/aee3b4468567/Bordertown-cd1-www.QRLS.net-.avi.html
http://fileho.com/download/1d2c11115317/Bordertown-cd2-www.QRLS.net-.avi.html
டிரேட் பாத்தாச்சு இன்னும் ரெண்டுபடத்துக்கு அப்புறம் அந்த படத்தை பத்திதான் எழுதனும்
ReplyDeleteநன்றி கலை
நன்றி வண்ணத்து பூச்சி
ReplyDeleteநநன்றி நைனா
ReplyDeleteப்டம் அறிமுகத்துக்கு நன்றி. (எப்பூடி ! லேட்டா வந்தோமில்ல வலைப்புவுக்கு!)
ReplyDeleteஸ்ரீ....
ஸ்ரீ லேட்டா வந்தாலும் லேட்ஸ்ட்டபா வந்திங்கல்ல அது போதும் எனக்கு
ReplyDelete//இதே போல் பாலிய்ல் வன்கொடுமை ,எம் இனதமிழ்சமுதாய பெண்களுக்கு சிங்கள ராணுவத்தால் அனுதினமும் இலங்கையில் நடத்தபட்டு வருகின்றது அது பற்றி படம் எடுக்க தமிழில் எந்த இயக்குநரும் முன் வருவதில்லை. அப்படியே வந்தாலும், நம் நாட்டு சென்சார் போர்டு அயல் நாட்டு விவகாரம் என்ற பெயரில் தடை போட்டுவிடுகின்றது. நம்மை பொறுத்த வரை தொட்டுக்கொள்ள ஊறுகாயக மட்டுமே அந்த விஷயம் பயன்பாட்டில் இருக்கின்றது.//
ReplyDeleteவேதனையான விஷயம்
சினிமாவைவிட நிஜத்தில் நடப்பது மிக மோசமாகத்தான் இருக்கிறது.
ReplyDelete:(
படம் நல்லா இருக்கும் போல வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும்.
நன்றி தேனி சுந்தர் தங்கள் பகிர்விற்க்கு
ReplyDeleteநன்றி மங்களுர் சிவா
ReplyDeleteபடத்தை பார்க்க தூண்டி விட்டீர்கள்
ReplyDelete//கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு அதிகார வர்கத்துக்கு ஒத்து ஊத பல ஊடகங்கள் தயாராக இருக்கின்றன.... //
ReplyDeleteவேதனையான விஷயம்