தமிழ்மண வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றிகள்...
நான் பதிவேழுத வந்து இத்தோடு பதிமூன்றரை மாதங்கள் ஆகின்றது, எனது பல இடுக்கைகள் சூடான இடுக்கையில் வந்து இருக்கின்றது. அதே போல் நான்கோ அல்லது ஐந்து இடுக்கைகள்தான் வாசகர் பரிந்துரைகள் பகுதியில் வந்து இருக்கின்றது. அனால் இதுவரை ஒரு முறை கூடதமிழ் மண மகுடத்தில் எனது பதிவு வந்தது இல்லை.
ஆனால் இப்போதுதான் தமிழ் மணம் மகுடத்தில் எனது பதிவு வந்து இருக்கின்றது.
வாசகர் பரிந்துரையில் என் பதிவான இலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந்து கொள்கிறான் என்ற பதிவுக்கு 96/106 என்ற அளவுக்கு ஓட்டு விழுந்து இருக்கின்றது. இத்தனைக்கு அது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய பதிவு. அனால் அது எப்போது வேண்டுமானாலும் தமி்ழ் சமூகத்துக்கு பொறுந்தும்.
நேற்று மாலைதான் நண்பர் புருனோ எனக்கு 100க்கு மேல் ஓட்டு விழுந்துள்ளதாக கைபேசியில் தெரிவித்தார், அதன் விளக்கத்தை பதிவர்கள் முரளி கண்ணன்,உ.த, அக்னி மூலமாக அறிந்து கொண்டேன்.
என்க்கு பதிவுலகை அறிமுகப்படுத்திய பதிவர் நித்யாவுக்கும்,என் பதிவை வாசித்து ஓட்டிட்ட வாசகர்கள், பாலோவர்கள்,பதிவர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் கையேசியில் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள். பதிவு சிறப்பாக இருந்தால் தொடர்ந்து தமிழ் மணத்திலும் தமிலிஷ் ஓட்டு போட்டு என்னை மேலும் உற்சாகப்டுத்துவீர் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து தமி்லிஷ்ல் வாக்களிக்கும் வாசகர்களுக்கு நன்றி
தொடர்ந்து எனது பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழ்மணம் மற்றும் தமிளிஷ்க்கும் மற்றும் பல வலைமனைகளுக்கும் இந்த ஜாக்கியின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த அங்கீகாரம் இன்னும் என்னை மேலும் எழுத உற்சாகப்டுத்தும் இன்னும் சிறப்பான பதிவுகளை எழுத எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டுகிறேன்.
அன்புடன்/ஜாக்கிசேகர்
Labels:
நன்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
ஓகே..ஓகே... இருக்கட்டும்.. இருக்கட்டும்....
ReplyDeleteநாங்கெல்லாம் உங்க தம்பிண்ணே... இப்படி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி எங்களை அந்நியப்படுத்த வேண்டாம்.
வாழ்த்துகள்.
ReplyDeleteநானே 4 வோட் போட்டேன்.
இப்போ இந்த பதிவுக்கு முதல் ஓட்டையும் நாந்தானுங்க போட்டுட்டேன்.. நன்றிங்கோ.
ReplyDeleteநன்றி தமிழ் நெஞ்சம் மிக்க நன்றி
ReplyDeleteஓகே..ஓகே... இருக்கட்டும்.. இருக்கட்டும்....
ReplyDeleteநாங்கெல்லாம் உங்க தம்பிண்ணே... இப்படி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி எங்களை அந்நியப்படுத்த வேண்டாம்.-//
சரிடா நைனா உன்னை அந்நியபடுத்தலை போதுமா?
வாழ்த்துகள் ஜாக்கி ...
ReplyDeleteநன்றி தீப்பெட்டி உங்களை போன்று தொடர்ந்து ஆதரவளி்த்து வரும் எல்லோருக்கும் என் நன்றிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமானிட்டரை புகைப்படம் எடுத்து போடுவதற்கு, பிரிண்ட் ஸ்கிரின் பயன்படுத்தியிருக்கலாமே?
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா!
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteஎந்தவொரு நிகழ்வையும் நீங்கள் அறிந்ததை வைத்து ஆராய்ந்து பார்க்கிறீர்கள்.. அது குறித்த உங்கள் உணர்வை பகிர்ந்து கொள்கிறீர்கள். அந்த ஆராயும் தன்மைதான் இன்றைய உங்கள் மகுடத்துக்கு காரணம்.
வாழ்த்துகள். தொடருங்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
தலைவரே.
ReplyDeleteஉங்கள் விசைபலகையில் PRINTSCREEN என்றொரு விசை இருக்கும்.
அதை அழுத்தினால் திரையில் வருவதை பிரதி எடுத்துக்கொள்ளும்
பின்னர் நீங்கள் Paint, Photoshop போன்ற மென்பொருட்களில் அதை ஒட்டி jpeg, bmp போன்ற கோப்புகளாக வைத்துக்கொள்ளலாம்
http://easycaptures.com/fs/uploaded/243/0771806921.jpg
ReplyDeletehttp://easycaptures.com/fs/uploaded/243/3096630541.png
ReplyDelete//வாசகர் பரிந்துரையில் என் பதிவான இலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந்து கொள்கிறான் //
ReplyDeleteஅடிச்ச செருப்படி காலத்துக்கும் வலிக்கும் .
வாசகர் பரிந்துரையில் வந்ததில் ஆச்சர்யம் இல்லை.
அன்னே இந்த சாதனைக்காக, ஒரு கோட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தா நல்லா இருக்கும் (நானும் தமிழன்னே, இலவசத்த எதிர் பாக்காம இருக்க முடியுமா(தமிழன திருத்த முடியாதுன்னே))
ReplyDeleteஒரு ஓட்டு போட்டவன் என்ற முறையில் நானும் மகிழ்கிறேன்.
ReplyDeleteபாராட்டுக்கள் சொல்ல பெரியமனசு வேனும்..
ReplyDeleteபாராட்டு சொன்ன பதிவர்களுக்கு, ஜாக்கி அண்ணன் சார்பா
உங்களுக்கு என் பாராட்டுக்கள்!!
மேல்மேலும் பல சாதனை செய்ய வாழ்த்துகள் தல
ReplyDeleteஅதே பரம்பொருளை வணங்கி வாழ்த்துகிறேன்.,
ReplyDeleteமானிட்டரை புகைப்படம் எடுத்து போடுவதற்கு, பிரிண்ட் ஸ்கிரின் பயன்படுத்தியிருக்கலாமே?--//
ReplyDeleteநன்றி சரவணகுமரன் அந்த அளவுக்கு எல்லாம் நாலேஜ் நமக்கு பத்தாது
நன்ற சந்தனமுல்லை மற்றும் சுபான்கான
ReplyDeleteஎந்தவொரு நிகழ்வையும் நீங்கள் அறிந்ததை வைத்து ஆராய்ந்து பார்க்கிறீர்கள்.. அது குறித்த உங்கள் உணர்வை பகிர்ந்து கொள்கிறீர்கள். அந்த ஆராயும் தன்மைதான் இன்றைய உங்கள் மகுடத்துக்கு காரணம்.
ReplyDeleteவாழ்த்துகள். தொடருங்கள்.//
நன்றி பைத்தியக்காரன் தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்
தலைவரே.
ReplyDeleteஉங்கள் விசைபலகையில் PRINTSCREEN என்றொரு விசை இருக்கும்.
அதை அழுத்தினால் திரையில் வருவதை பிரதி எடுத்துக்கொள்ளும்
பின்னர் நீங்கள் Paint, Photoshop போன்ற மென்பொருட்களில் அதை ஒட்டி jpeg, bmp போன்ற கோப்புகளாக வைத்துக்கொள்ளலாம்//
நன்றி தலைவரே அதே போல் சேவ் செய்த விட்டேன் உங்கள் பின்னுட்டம் உட்பட
//வாசகர் பரிந்துரையில் என் பதிவான இலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந்து கொள்கிறான் //
ReplyDeleteஅடிச்ச செருப்படி காலத்துக்கும் வலிக்கும் .
வாசகர் பரிந்துரையில் வந்ததில் ஆச்சர்யம் இல்லை//
நன்றி க்ருகேர்
ஒரு ஓட்டு போட்டவன் என்ற முறையில் நானும் மகிழ்கிறேன்.//
ReplyDeleteநன்றி லக்கி ஓட்டு போட்டதற்க்கு
அன்னே இந்த சாதனைக்காக, ஒரு கோட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தா நல்லா இருக்கும் (நானும் தமிழன்னே, இலவசத்த எதிர் பாக்காம இருக்க முடியுமா(தமிழன திருத்த முடியாதுன்னே))//
ReplyDeleteஇலவசம் இல்லாத பட்டவனுக்குதான் இருக்கபட்டவனும் ஆசைபடக்கூடாது
புரியுதா சுப்பு?
பாராட்டுக்கள் சொல்ல பெரியமனசு வேனும்..
ReplyDeleteபாராட்டு சொன்ன பதிவர்களுக்கு, ஜாக்கி அண்ணன் சார்பா
உங்களுக்கு என் பாராட்டுக்கள்!!
நன்றி கலையரசன் தொடர்ந்து படித்து வருவதற்க்கும்
மேல்மேலும் பல சாதனை செய்ய வாழ்த்துகள் தல//
ReplyDeleteநன்றி சிவா எங்க ஆளையே கானோம்
அதே பரம்பொருளை வணங்கி வாழ்த்துகிறேன்.,//
ReplyDeleteநன்றி சுந்தர்
0/0 இருந்தது. அப்போ 1 வோட் போட்டேன்.
ReplyDeleteஇப்போ சற்று முன் 3/3 இருந்தது மீண்டும் ஒரு ஓட் போட்டு 4/4 ஆக்கி இருக்கேன்.
எப்படி? எல்லாம் dynamic IP க்கே வெளிச்சம்.
static ஆ இருந்தால் ஒன்னுதான் போட முடியும்.
அதென்ன "உ.த."?
ReplyDelete"உண்மைத்தமிழன்" அப்படீன்னு எழுதினா கை வலிக்கப் போகுதா என்ன..?
15 பக்கத்துக்கு மேட்டர் டைப் பண்றீங்க..? இதை டைப் பண்றதுக்கு என்ன கொறைச்சலு..?
வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆனாலும் ஒரு ஓட்டு போட்டுட்டேன்..
வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்
ReplyDelete"நன்றி சிவா எங்க ஆளையே கானோம்"
ReplyDeleteகொஞ்ச நாளா உங்கள் பதிவை குகூல் குரோம்ல் திறக்கும் போது நீங்கள் இனைத்திறுக்கும் N தமிழால் வைரஸ் காட்டுவதால் என்னால் உங்கள் பதிவுற்குள் வர முடியவில்லை.
தொடர்பு கொள்ளததற்கு மன்னிக்கவும்.
இந்த வைரஸ் பிரச்சனை பற்றி பெரியவர் டோன்டு இராகவன்
விளக்கியுள்ளர்.
http://dondu.blogspot.com/2009/05/blog-post_20.html
மேலும் பல சாதனை செய்ய வாழ்த்துகள்
ReplyDeleteCongrats!
ReplyDelete