ஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)

எலெக்சன் ரிசல்ட் பார்க்க காலையில் இருந்தே டிவி பொட்டி முன்னாடி உங்காந்துட்டதால இன்னைக்கு சின்ன ஒரு ஏஜோக் மட்டும...

ஒருவர்/ உங்க பையன் பேரு என்னங்க...?


மற்றவர்/ நிரோத்குமார்


ஒருவர்/ ஏன்க இப்படி ஒரு பேரை வச்சிங்க?


மற்றவர்/ அவன் அதையும் மீறி பொறன்தான் அதான்...


அன்புடன்/ஜாக்கிசேகர்

21 comments:

 1. ஜோக் அருமை அதை விட படம் அருமை.

  ReplyDelete
 2. இது சின்ன A ஜோக் இல்லை.. கலக்கிட்டீங்க...

  ReplyDelete
 3. சூப்பர்! சூப்பர் ! சூப்பர் !

  ReplyDelete
 4. ANDHA FIGURE ADDRESS KIDAIKKUMAA... NAAN VEARA YARUKKUM SOLLA MAATTAEN..............

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. நன்றி கவிதை காதலன்

  ReplyDelete
 7. நன்றி பிஸ்கோத்துபயல்

  ReplyDelete
 8. நன்றி தீப்பெட்டி

  ReplyDelete
 9. ஆர்கே பாபு அது எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டோமா?

  ReplyDelete
 10. நன்றி தமிழ் நெஞ்சம்

  ReplyDelete
 11. நன்றி புதவை சிவா

  ReplyDelete
 12. சூப்பர். இதே மாதிரி இன்னொரு ஜோக்:

  அவன்: குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் போன வருசம் தான் பண்ணிக்கிட்டேன். ஆனாலும் அன் மனைவி இப்போ கர்ப்பமா இருக்கா.

  இவன்: சரி போகுது விடு. குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போறே?

  அவன்: அது முடிவு பண்ணிட்டோம். ஆணா இருந்தா நிரோத்குமார். பொண்ணா இருந்தா லூப்மேரி.

  புடிச்சா சொல்லுங்க. இன்னொரு ஜோக்கும் கை வசம் இருக்கு.

  ReplyDelete
 13. படமே பெரிய ஜோக்கு தாங்க!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner