
உண்மை தமிழன் போன்ற ஒரு கேரக்டர் கடவுளிடம் அதாவது அப்பன் முருகனிடம் மனம் முருக வேண்டி வரம் கேட்டது.
அதுவும் ஒருநாள் இல்லை இரண்டு நாள் இல்லை ஒருவாரம் அப்பன் முருகனை விடாமல் டிஸ்டர்ப் செய்து அல்லது இம்சை கொடுத்து அப்பன் முருகனிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டது...
முருகன் தலைவர் கலைஞர் போன்று ரெண்டு பொண்டாட்டிகாரர் ரொம்பவும் பிசி வேறு அது மட்டும இல்லாமல் பெண்களின் மன ஆழங்களை நன்றாக அறிந்தவர்.
உத கேரக்டர் தவ வலிமையை மெச்சி ஒரு நாள்
உத கேரக்டர் எதிர்பாராத வகையில் அப்பன் முருகன் எதிரில் வந்து உட்கார்ந்தார். கேள் பக்தா உன் ஆசை எதுவாயினும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார்.
உத கேரக்டர் ரொம்ப புத்திசாலிதனமாக கடவுளிடம் அவர் பவரை சோதிக்க எண்ணி எனக்கு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு ஒரு ஒத்தையடி பாதை இருந்தா போதும் என்று வேண்டியது ...
அப்பன் முருகன் அப்செட்...
ரிசஷன் பிரியட்ல எதாவது நல்ல கம்பெனியில் வேலை வேண்டும் என்று கேட்காமல் இது போல் கேட்டது அப்பன் முருகனையே அப்செட்டாக்கியது..
சுதாரித்து கொண்ட முருகன் அது இப்போது சாத்தியப்படாது வேறு ஏதாவது கேள் நான் செய்கிறேன் என்று அப்பன் முருகன் பிராமிஸ் செய்தார்..
உத கேரக்டர் இந்த உலகத்தில் ஒரே ஒரு பையனை மட்டும் விரும்பும் படி ஒருபெண்ணை உங்கள் பவரை கொண்டு மாற்றுங்கள் என்று சொல்ல,
உடனே வேர்த்து வேலவேலத்து போன அப்பன் முருகன் மகனே உத உனக்கு அமெரிக்காவுல இருந்து சென்னைக்கு சிங்கிள் ரோடு வேண்டுமா? அல்லது டபுள் ரோடு வேண்டுமா? அல்லது நெஷனல் ஹைவேஸ் வேண்டுமா எது வேண்டுமானாலும் கேள் உடனே செய்கிறேன் என்று நெற்றி வியர்வையை துடைத்தபடி அப்பன் முருகன் சொன்னார்...
அன்புடன்/ஜாக்கிசேகர்
ஆணோ, பெண்ணா இரு பாலராலும் முடியாத விஷயம் இது.
ReplyDeleteஏன் பெண்ணை மட்டும் குறிக்கிறீர்கள்..?
ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது இந்தப் பதிவில்..
ஜாக்கிசேகரை வன்மையாகக் கண்டிக்கிறேன்..
இதுக்கும் நான்தான் பர்ஸ்ட்டா..? சந்தோஷம்..
ReplyDeleteஎன் அப்பன் முருகன் ரொம்ப நல்லவன்தான்..
ReplyDeleteஆனா அதுக்காக ஹைவேஸ் ரோடு போட்டுத் தர்ற கான்ட்ராக்டர் அளவுக்கு அவனை கெப்பாசிட்டியை இறக்கினதை கண்டிக்கிறேன்..
எனக்கு ஒரு சந்தேகம். இரண்டு பொண்டாட்டி இருக்கிற ஆம்பளங்களை பார்த்திருக்கிறோம் (நமது கலைஞர், பெரியார் உட்பட).இரண்டு கணவர்களுடன் யாரையும் பார்த்ததில்ல. ஏன்?
ReplyDeleteஹோட்டல்ல விபசாரத்தில் 'அழகிகள் கைது' என்று தினத்தந்தியில் போடுறானே தவிர, அழகிகளைத்தேடிப் போன ஆம்புளங்களை கைது பண்ணி ஜீப்பில் ஏற்றுவதாக செய்தி போடுவதில்லையே?
எல்லா பெண் பக்தர்களும் கிருஷ்ணனைத் தன் நாயகனாக ஏற்பது போல் (மீரா, ஆண்டாள்) எந்த ஒரு ஆண் பக்தனும் பெண் கடவுள்களைத் தாயாகத்தானே பார்க்கிறார்கள்?
yap. targetting only males
ReplyDeleteமுருகன் தலைவர் கலைஞர் போன்று ரெண்டு பொண்டாட்டிகாரர்
appa micham ellam enna? vaipaatiya??
thunaiviya
ஒரே பெண்ணை விரும்புகிற ஆணையும் முருகனால் காட்ட முடியாது...
ReplyDeleteஇந்தப் பதிவை நான் வன்மை, வன்மையாக, கண்ணா பின்னா என்று எதிர்கிறேன். உண்மை தமிழனை கேலி செய்யும் இந்த பதிவை,
ReplyDeleteஎங்கள் தங்கம்,
தங்க மகன்,
எங்கள் வீட்டு பிள்ளை,
பேர் சொல்லும் பிள்ளை,
தர்மத்தின் தலைவன்
-இந்த தமிழ் படத்தை எல்லாம் பார்த்த எங்கள் உண்மை தமிழனை கேலி செய்யும் இந்த பதிவை கண்டிக்கிறேன்.
/*என் பேஸ்மென்ட் வீக்கா இல்லாம பாத்துக்கறது இவிங்கதான்...*/
ReplyDeleteஓகே...ஓகே...
ஆனா உங்க பேஸ்மென்ட்டை வீக்கா ஆக்குனது, உங்களோட அந்த கமண்டுக்கு மேலே உள்ள படங்கள் தானே....
ஹ.... ஹா.. ஹ... ஹா....
enna vaena sollunga antha photo konjam adhigam thaan.....
ReplyDeletealavilla jolludan
ஐசு போட்டோ ஜூப்பரு. கொஞ்சம் பெர்சா போட்டிருக்கலாம்.
ReplyDeleteகதை நல்லாருக்கு...
ReplyDelete:)))
ப்ராக்டிகலி தட்ஸ் நாட் பாஸிபிள் ஈவன் மேல்ஸ் ஆல்சோ!
ReplyDelete