காம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)


ஒரு பெண் சற்றே பெரிதான வயிற்றை வைத்துக்கொண்டு இரவு ஒன்பது மணிக்கு அவசரம் அவசரமாக பதிவர் புருனோ போன்ற ஒரு நல்ல மருத்தவரை பார்க்க போயிருந்தாள்...கண்களில் தாரை தாரையாக கண்ணீர்,வார்டு பாய் அவள் உட்கார இடம் இல்லாதகாரணத்தால் அவன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.

தாரைதாரையாக தண்ணீர் அவள் கண்களில்வந்து கொண்டே இருந்தது வரவேற்ப்பு அறையில் இருந்த டிவியில் கோலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது, ஆதி எப்போதும் போல் ஹீஸ்ட்டிரியா பேஷன்ட் போல் கத்திக்கொண்டு இருந்தான்.

அவளுக்கான டோக்கன் எண்19 அவள் புடவை தலைப்பை வைத்து கேவி கேவி அழுததை பார்த்த வார்டு பாய் அவளை உடனே டாக்டரை பார்க்க அனுமதித்தான்.. அழுத கண்களுடன் வார்டு பாயிக்கு கண்களால் நன்றி சொல்லிய படியே அவள் உள்ளே சென்றாள்..

மருத்துவர் உட்கார சொன்னார் அப்போதும் அவள் கேவி கேவி அழுவதை நிறுத்தவில்லை டாக்டர் பத்து நிமிடம் பொறுமை காத்தார்.. அவள் சற்றே சகஜ நிலைக்கு வந்து, கணவனை அழைத்து வராமல் குடும்பக்கட்டுப்பாடு செய்ய ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று வினவினாள்.

டாக்டர் பொறுமையுடன் சொன்னார் அதற்க்கு சாத்தியம் இல்லை என்று...

டாக்டர்/ உனக்கு திருமணம் ஆகி எத்தனை மாதம் ஆகின்றது?

அவள்/எழு மாதங்கள் டாக்டர்

டாக்டர்/ எழு மாதம்தானா? அதற்க்குள் ஏன் கணவணுக்கு குக ஆபரெஷன் செய்ய ஆர்வமாய் இருக்கிறாய்?

அவள்/அவள் அழுத கண்களுடன் டாக்டர் நான் ஆறுமாசம், என் தங்கை ஐந்து மாசம்,என்தங்கையோட நண்பி நாலுமாசம், எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி மூனு மாசம், எங்க வீட்டு வேலைக்காரி இரண்டு மாசம்,இதெல்லாம் விட கொடுமை எங்க பாட்டி ஒருமாசம் டாக்டர் என்று சொல்லி கேவி கேவி அழுதாள்.

டாக்டர்/இதெல்லாம் ஆம்பளையா பொறந்தா சகஜம் என்று சொல்வதற்க்குள் அவள் வீருட் என்று எழுந்து புடவைதலைப்பாள் மூக்கை சிந்தியபடி எது சகஜம் டாக்டர் என் வீட்டு நாய் ஜீம்மி நாளு நாளா வாந்தி எடுத்துக்குனு இருக்கு டாக்டர் என்று அவேச பட்டாள். டாகடர் ஆர்வாமாகி உங்க கணவர் எப்படி இருப்பார் என்று கேட்க இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....


குறிப்பு/ பல ஜோக்குகள் படித்து ரசித்து அது என்னோடும் என் உதட்டு புன்னகையுடனும் போய் விடுகின்றது அது உங்களை மகிழ்வித்து உங்களை புன்னகை மன்னனாக்க இது போன்ற சோக்குகள் உங்களை இனி மகிழ்விக்கும். நாலு வரியில் நான் படிக்கும் இந்த மாதிரி சோக்குகள் என் கற்பனை நடையில் கதை போல் எழுதலாம் என்று இருக்கிறேன்,

காமத்தை ரசித்து கொண்டே காமத்தை எதிர்க்கும் தமிழர்களான நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?????

அன்புடன்/ஜாக்கிசேகர்

42 comments:

 1. உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..!

  ReplyDelete
 2. அட.. நான்தான் பர்ஸ்ட்டா..!

  ReplyDelete
 3. உமக்கு ஏனய்யா இந்த வெட்டி வேலை..?

  ரெண்டு வரில கதையை முடிக்கிறதை விட்டுட்டு நாய்வரைக்கும் கொண்டு போய் எமது சக தமிழனை கேவலப்படுத்தியதற்காக உம்மை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

  ReplyDelete
 4. காமத்தை ரசிக்கிறோம்.. பார்க்கிறோம்.. அனுபவிக்கிறோம்.. இல்லை என்று சொல்லவில்லை..

  ஆனால் அதற்கெல்லாம் ஒரு முறை இருக்கிறது.. நேரம், காலம், இடம், பொருள் எல்லாம் இருக்கிறது..

  கண்ட இடத்தில் எல்லாம் சிறுநீர் கழிக்க முடியாது அல்லவா..? அது போலத்தான்..

  இது ஏன் உம் போன்ற தமிழர்களுக்குப் புரிய மாட்டேங்குது..!

  ReplyDelete
 5. உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..!

  ReplyDelete
 6. உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..!

  ReplyDelete
 7. உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..!

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. நல்லாத்தேன் இருக்கு.
  ஆனா அந்த நாய் தான்....

  ReplyDelete
 10. ஆத்திசூடி பாட்டில் அந்த கிழவி சொல்வது போல படிக்கவும் , அந்த காலத்தில எல்லாம் எப்டி எழுதினாங்க , இப்போ இந்த மாதிரி எழுதறானுங்க

  ReplyDelete
 11. இங்க நடக்கிறதை பாத்துகிட்டு இருக்கிங்கல்லே


  உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..!

  ReplyDelete
 12. தமிழனுக்கு ஒரு இழுக்கு என்றால் வரிந்து கட்டி வந்த எங்கள் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க, வாழ்க.

  ஹி... ஹி... ஹி... அப்புறம் அந்த வீட்டு நாய் கொடுத்து வச்சது.... மனுஷ குட்டி போட போகுது......

  /*இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....*/

  ஹைய்யா... நானெல்லாம் வரி விட்டு, வரி விட்டு சுரத்தே இல்லாமே தான் படிச்சேன்....

  அப்புறம் அந்த பொண்ணுக்கு, இத்தனை கணவன்மாரா???? அப்படின்னா அவளுக்குத்தான் ஏதாவது ஆப்புரேசன் பண்ணனும்.

  ReplyDelete
 13. வரி விடாமதான் படிச்சேன். ஆனாலும்... ம்ம்ம்ம்..

  அதுக்கெல்லாம்.. ஒரு...

  ReplyDelete
 14. //நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?????//


  அடுத்த ஜோக் எப்ப போடுவீங்க?

  ReplyDelete
 15. //இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....//

  என்ன கொடுமை சார்!
  கடைசியில இப்படி சிக்கவச்சு புட்டிங்களே!

  ReplyDelete
 16. /கண்ட இடத்தில் எல்லாம் சிறுநீர் கழிக்க முடியாது அல்லவா..? அது போலத்தான்../????????????

  அந்த இடம் தானே பிரச்சினை.

  ReplyDelete
 17. உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..! :)

  ReplyDelete
 18. //இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....//

  இதுக்காகவே கடைசி 3 வரி படிக்கலை என்பதை இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்

  :)))))))))))))

  ReplyDelete
 19. காமத்தை ரசிக்கிறோம்.. பார்க்கிறோம்.. அனுபவிக்கிறோம்.. இல்லை என்று சொல்லவில்லை..

  ஆனால் அதற்கெல்லாம் ஒரு முறை இருக்கிறது.. நேரம், காலம், இடம், பொருள் எல்லாம் இருக்கிறது..

  கண்ட இடத்தில் எல்லாம் சிறுநீர் கழிக்க முடியாது அல்லவா..? அது போலத்தான்..//

  யோவ் உத இப்ப யாருகண்ட இடத்தில கக்கூஸ் போனா? மேன்

  ReplyDelete
 20. உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..//

  நன்றி சுப்பு தங்கள் முதல் வருகைக்கு

  ReplyDelete
 21. நல்லாத்தேன் இருக்கு.
  ஆனா அந்த நாய் தான்.../ஹ

  ஹ நன்றி இவன் கோபி

  ReplyDelete
 22. ஆத்திசூடி பாட்டில் அந்த கிழவி சொல்வது போல படிக்கவும் , அந்த காலத்தில எல்லாம் எப்டி எழுதினாங்க , இப்போ இந்த மாதிரி எழுதறானுங்க//


  என்ன சொல்ல காலம் அது போல
  நன்றி தங்கள் வருகைக்கு

  ReplyDelete
 23. இங்க நடக்கிறதை பாத்துகிட்டு இருக்கிங்கல்லே


  உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..!//

  நன்றி தன்டோரா

  ReplyDelete
 24. அப்புறம் அந்த பொண்ணுக்கு, இத்தனை கணவன்மாரா???? அப்படின்னா அவளுக்குத்தான் ஏதாவது ஆப்புரேசன் பண்ணனும்.//

  நைனா நீங்க கதைய நன்னா புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 25. //நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?????//


  அடுத்த ஜோக் எப்ப போடுவீங்க?//

  ராஜன் உங்க ஆர்வம் புரியுது, வாரத்துக்கு ஒன்னு போடறேன்

  ReplyDelete
 26. என்ன கொடுமை சார்!
  கடைசியில இப்படி சிக்கவச்சு புட்டிங்களே!//

  வால் ஜஸ்ட் பன்யா

  ReplyDelete
 27. /கண்ட இடத்தில் எல்லாம் சிறுநீர் கழிக்க முடியாது அல்லவா..? அது போலத்தான்../????????????

  அந்த இடம் தானே பிரச்சினை.//பல்கனி தங்கள் கருத்து ஏற்புடையதே

  ReplyDelete
 28. வரி விடாமதான் படிச்சேன். ஆனாலும்... ம்ம்ம்ம்..

  அதுக்கெல்லாம்.. ஒரு...//அறிவிலி ஞானம் வேனுமா?

  ReplyDelete
 29. உன்னையெல்லாம் சுண்ணாம்புக் காளவாசல்ல போட்டு முக்கி எடுக்கணும்..! :)//

  நன்றி ஆதவன்

  ReplyDelete
 30. v r expeting ! when will next joke?//

  நன்றி கைலாஷ் வாரத்துக்கு ஒன்னு அல்லது ரெண்டு ஓக்கெவா?

  ReplyDelete
 31. நன்றி மங்களுர் சிவா மற்றும் தீப்பெட்டி

  ReplyDelete
 32. அடுத்த முறை கடுவன் நாயாகப் பாத்து வாங்கி விடச் சொல்லுங்க ஜாக்கி.

  மது.

  ReplyDelete
 33. ஜாக்கி...

  என்ன கேபிளோட கூட்டணியா..??

  ஒரே "A" பதிவா இருக்கு..?? ஏ யப்பா...

  ReplyDelete
 34. ENNAMAA ezhuthuraangaa...Kaathu Koosuthu..

  ReplyDelete
 35. ஆளைப்பார்த்தா "ஐயோ பாவம் " கேசு (முன்வழுக்கையை தான் சொன்னேன்) ஆனா இந்த அடி அடிக்கிறீங்களே அய்யா!!
  கொஞ்சம் பார்த்து .......... புதுசா (ப்ளாக்குக்கு ) வரவங்க அலறி அடிச்சிக்க ஒடப்போறாங்க...

  ReplyDelete
 36. நல்ல ஜோக்கு சார். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 37. யோவ் ஜாக்கி
  உன் மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே.. வாரத்துக்கு ஒண்ணு போடறேன் (ஜோக்கை தானே) ன்னு சின்ன பிள்ளை தனமா இருக்கு, நிறைய போடவும் (நானும் ஜோக்கைத்தான் சொன்னேன்)
  என்றும் அன்புடன்
  ஸ்ரீராம் Boston USA

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner