9th Chennai International Film Festival-2011 ஒன்பதாவது சென்னை உலகபடவிழா கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்...


டிசம்பர் 14 ம் தேதியில் இருந்து டிசம்பர் 22ம்தேதிவரை மொத்தம் ஒன்பது நாட்கள் சென்னையில் உலகபடவிழா நடக்க இருக்கின்றது...

திரைப்பட ரசிகர்கள்...தங்கள் இருக்கைக்கு முந்துங்கள்.. சென்னையில்  உள்ள உட்லண்ட்ஸ்,சத்தியம், பிலிம் சேம்பர்,ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் 53 நாடுகளின் உலகபடங்கள் திரையிட இருக்கின்றன...

நான் 2003 தொடக்கத்திலிருந்து தொடர்ந்து படவிழாவில் கலந்து கொண்டு இருக்கின்றேன்...2003 சென்னை பைலட்டில் நடந்த உலகபடவிழாவில் கலந்து கொண்டு முதன் முறையாக அந்த போதைக்கு அடிமையானேன்..

2011 வரை எல்லா விழாவிலும் கலந்து கொண்டு இருக்கின்றேன்... எந்த வேலை செய்தாலும்  பத்துநாள் லீவ் போட்டு விட்டு எல்லாம் படவிழாவை அட்டன் செய்து இருக்கின்றேன்.

இன்று எனது தளத்தில் இவ்வளவு படங்கள் எழுத காரணம் இந்த உலகபடவிழா திருவிழாதான்...ஒரு நாளைக்கு 15 படங்கள் நான்கு திரையரங்குகளில்  திரையிடுவார்கள்.. உங்களுக்கு பிடித்த படத்தை தேர்ந்து எடுத்து பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு..

உங்களுக்கு படத்தை  பற்றிய கையேடு கொடுத்து விடுவார்கள்.. அதை வைத்து நீங்கள் படத்தை செலக்ட் செய்ய வேண்டும்.. ஒரு நாளில் மூன்று நல்ல படங்களை பார்த்து விடலாம்...

ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் சில படங்கள் எப்போதும் வரவேற்ப்பு பெற்றவை...அந்த வகையில் அலெக்ஸ்சான்டிரா புராஜக்ட் போல, இந்த வருடம் ஸ்லீப்பிங் பியூட்டி திரைப்படம் ரசிகர்களின்  கூட்டம் அலை மோத வைக்க போகின்றது..


எப்படி டிக்கெட் வாங்குவது...???



Welcome to the 9th Chennai International Film Festival 2011- Delegate Registration There are two options for Registration.

Concessional Registration @ Rs.300

This is for members of Film Unions and Students of Approved Media Related Educational Courses. This can be done only in person at ICAF office and one has to produce the original union membership or student ID card as proof along with a passport size photo. Kindly contact Mr. V.Srinivasan at +91 9176020191

or visit

Indo Cine Appreciation Foundation (I.C.A.F.) Office at
E Block, Second Floor,No.4
Gemini Parsn Apartments, Cathedral Garden Road
Chennai 600 006
Tel/Fax: 91 44 2821 2652
Tel : 91 44 6516 3866

Open Registration @ Rs.500

This can be done online as well as at ICAF office.



Online Registration

1. Fill the Name and other details (please upload your clear passport size photo) - Click submit
2. Pay via Debit/Credit card, Net Banking, Cash card or Mobile Payment
3. Once payment is done - Intimation Mail with Ref ID will be sent.
4. Kindly take a printout of the Same
5. Please produce this and get the Delegate pass from ICAF Registration counter at Woodlands Complex on the opening day. (This counter will open up at Woodlands on Tuesday,13th December)


500 ரூபாய் மட்டும்..... ஒன்பது நாட்கள்,நான்கு தியேட்டர்கள்,53 நாட்டு திரைப்படங்கள் என்சாய் மக்கள்ஸ்....


மேலும் விபரங்களுக்கு சென்னைஉலகபடவிழா வெப்சைட்டை பார்க்க கிளிக்கவும்.....


========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

5 comments:

  1. ஜாக்கி எங்களை மாதிரி ஆட்கள்ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சில படங்கள் தான் போக முடியும். என்னென்ன படம் போகலாம் என ப்ளாகில் பரிந்துரையுங்களேன்

    ReplyDelete
  2. 500/53 less than Rs.10 per movie. Great!!!
    ஜாக்கி, தங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை.

    ReplyDelete
  3. ஸ்லீப்பிங் பியூட்டி Good Movie

    ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சில படங்கள் தான் போக முடியும். என்னென்ன படம் போகலாம் என ப்ளாகில் பரிந்துரையுங்களேன்

    Thanks Anna

    ReplyDelete
  4. ஸ்லீப்பிங் பியூட்டி Good Movie

    ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சில படங்கள் தான் போக முடியும். என்னென்ன படம் போகலாம் என ப்ளாகில் பரிந்துரையுங்களேன்

    Thanks Anna

    ReplyDelete
  5. informative post jackie anna expecting your reviews for movies screened in film festival

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner