இலங்கை பிரச்சனைக்காக உயிர் விட்டமுத்துக்குமாரின் உயிரும்,உண்ணாவிரத போராட்டம் , மனித சங்கிலி, மாணவர் உண்ணாவிரதங்கள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்,
இந்திய இலங்கை உறவுகளின் சூட்சமத்தையும், தாய் தமிழகத்தின்ஒற்றுமை இல்லாத அரசியல் சண்டைகளையும் உனராமல் தீக்கு தன் உடலை தின்ன கொடுத்து விட்ட அவரின் தைரியத்துக்கும் உணர்ச்சி போராட்டத்துக்கும், என் அஞ்சலிகள்
தமிழர்களை பொறுத்தவரை இதுவும் கடந்து போகும்....
அன்புடன்/ஜாக்கிசேகர்
மக்கள் போராட்டத்திற்கான தீப்பொறியாக தன் மரணம் அமையுமென நினைத்தாரோ என்னவோ.. ஆனால் ஒற்றுமையில்லாத அரசியல் கட்சிகளின் சுயநல அரசியல் மக்கள் போராட்டங்களை நீர்த்து போகச்செய்துகொண்டிருக்கின்றன.. மேலும், மக்கள் போராட்டமெனில் பெறும் பங்கு வகிக்கக்கூடிய பத்திரிக்கை மற்றும் மற்ற மீடியாக்கள் வாய்மூடி இருப்பது, பாவம் முத்துக்குமரனின் மரணம் செய்யநினைத்த கவன ஈர்ப்பை மக்கள் போராட்டம் பயன்படுத்திக்கொள்ளவில்லை :-(((
ReplyDeleteயாத்ரிகன் நிங்கள் சொல்லும் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன். மிக சுருக்கமாக உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் நன்றி நண்பா
ReplyDelete