பரங்கி மலை ஜோதி தியேட்டரை பார்த்தீர்களா?????


அய்யகோ என்ன கொடுமை சரவணன் இது என்பது போல் பரங்கிமலை ஜோதி தியேட்டர் இப்படி மாறும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்பதற்க்கு ஜோதி தியேட்டர் நல்ல எடுத்துக்காட்டு ஆகும்


இனி கனவில் கில்மா, சாரி ஆண்ட்டி, வெடக்கோழி, நாட்டுக்கோழி, பருவமங்கை,பருவ சிட்டு போன்ற சதையாழமிக்க படங்களை எங்கு காண்போம்.
ஷகிலா குளிக்கும் காட்சியை காட்டி கரண்ட் பில் கட்டிய தியேட்டர் அல்லவா அது.


வெள்ளிக்கிழமை தோறும் விடலைகளின் கைலிகளையும் ஜட்டிகளையும் வியர்வையில் நனைய வைத்த கோவில் அல்லவா அந்த இடம்.
11 மணிக்காட்சிக்கு போய் 12.30 டிக்கட் கொடுத்து கதவை திறந்து திறந்து வந்து வெறுப்பில் உட்கார்ந்து இருக்கும் நம்மிடம் பிட் ஏதாவது ஓடியதா என 60வது வயசு கிழஆள் கேட்கும் போது பற்க்களை நற நற என கடித்த இடம் அல்லவா.


எத்தனை எத்தனைஎதிர்கால சந்ததியின்ர் அழிந்த அல்லது அழித்த இடம் அது. எதிர்கால டாக்டர்களும்,வக்கில்கள்,முதலமைச்சர்கள், ரவுடிகள் எல்லாம் தியேட்டர் மற்றும் சீட்டுகளில் மோட்ச சரனாகதி அடைந்த இடம் அது.


விடலைகளின் ஏக்கத்துக்கு பாலின துண்டல்களுக்கு தீர்வான தீயேட்டராக இருந்தததால் எதிர் விட்டு தையல்கார அக்கா, பக்கத்து விட்டு பம்மளிமாஸ் ஆண்ட்டி எல்லோரும் கற்போடு தப்பிக்க உதவிய தீயேட்டர் அல்லவா பரங்கிமலை ஜோதி.

கைரேகை ஜோசியர்களை குழப்பிய இடம்
எத்தனையோ ரசிகர்களின் கைரேகை அழிந்து போக காரணமாக இருந்த தியேட்டர் அல்லவா.(பரங்கிமலை ஜோதி பற்றி எழுதும் போது இந்த மாதிரி படம் கூட போடலன்னா எப்படி? அந்த தியேட்டரை அசிங்க படுத்துவது போல் இருக்காதா?)

எல்லா வயதுகாரர்களின் பாலின வடிகாலகஇருப்பதும் இந்த மாதிரி தியேட்டர்கள்தான்.

இந்த மாதிரி பிட் பட தியேட்டர்களில் டிக்ககெட் கொடுத்து கொண்டே இருப்பார்கள், அதே போல் படம் ஆரம்பிக்க அரை மணிநேரம் விட்டத்தை பார்த்தபடி உட்கார்ந்து இருக்க வேண்டும் எந்த பாடலும் போட மாட்டார்கள். எங்கேயோ கிரிஸ் இல்லாத ஃபேன் லோடக்கு லொடக்கு என்று ஓடிக்கொண்டு இருக்கும்.


பாத்ரும் போனீர்கள் என்றால் சகிக்காகது எல்லா இடத்திலும் பாலின உறவுபற்றிய அப்பட்டமான படங்களும் அவர்கள் அங்கங்கள் பற்றிய வர்னனைகள் ரொம்ப ஜாஸ்த்தியாகவே இருக்கும்.

போன காட்சிக்கு பிட் போட்டு அதைபார்பதற்க்காக ஆவலாய் வந்த ஆட்டோ டிரைவர் கூட்டம்இந்த காட்சியில் பிட் இல்லை என்றால் தரை டிக்கெட் பெஞ்சுக்கள் மற்றும் ச்சேர்கள் முறியும் சத்தம் கேட்கும்.


தியேட்டரில் அந்த காட்சிக்கு பிட் போடவில்லை என்றால் அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் அம்மா வாழ்வு குறித்து சந்தேகப்படுவார்கள், மனைவியை ரோட்டுக்கு இழுப்பார்கள். பாவம் அவர் என்ன செய்வார்.

அறும்பு மீசையோடு உள்ளே வந்த பதினெட்டு வயது பயல்கள் இன்டெர்வெல்லின் போது பொம்பளைங்க பாத்ரூம் பக்கம் அல்லது டிக்கெட் கவுன்டரில் ஒதுங்கி யார் கண்ணி்லும் படாமல் இருப்பார்கள்.

பொதுவாக எல்லா ஆண்களுக்கும் பொம்பளைங்க பாத்ரூம் எப்படி இருக்கும் என்பது ஆங்கில செக்ஸ் படங்கள் போடும் போதுதான் தெரிய வரும்.

அப்பா மகன் இருவரும் ஒரே தியேட்டருக்கு வந்து தலையில் அடித்துக்கொண்டு போனக்காட்சியை பார்த்து இருக்கிறேன். அதே போல் அண்ணன் தம்பி உறவுக்காரர்கள் போன்ற வற்றை நேருக்கு நேர் பார்த்து அசடு வழிந்த நிகழ்வுகள் அதிகம்.

பிட்படம் ஓடும போது தியேட்டர் பின்டிராப் சைலன்டாக இருக்கும். யாரவது ஒருவர் மிக பச்சையாக கமெண்ட் அடிப்பார்.
உதாரணத்துக்கு ஜாக்கெட் கொக்கி அவுக்கவே இவ்வளவு நேரமா ?விடிஞ்சிரும். சீக்கரம் அவுத்து வேலைய ஆரம்பிப்பா.... எங்களுக்கு வேற பொழப்பு இருக்கில்ல என்பார்கள்.

மிகுந்த எதிர்பார்புடன் வந்த படத்தில் ஏதும் இல்லாமல் வெளியே வெறுத்து போய் வரும் போது டிக்கெட் கவுண்டரில் இருக்கும் சில ஆர்வ கோளாறுகள் படத்துல சீன் எப்படி என்று கேட்க நான் குடும்பத்தோட பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்

படம் பார்த்தவர்களின் அறியாமையால் லேசாக கை நடுங்கினால் கூட அண்மைதன்மை போய்விட்டதாக நினைத்து சிட்டுக்குருவி லாட்ஜ் டாக்டர்களை மனைவி பிள்ளளைகளுடன் சந்தோஷமாக வாழ வைத்த தியேட்டர்.

பதினைந்து நிமிட பிட்டுக்காக ஆவடி தாம்பரத்தில் இருந்து எல்லாம் வந்து தங்கள் சக்தியை தியேட்டரில் செலவழித்தவர்கள் ஏராளம் ஏராளம்
விஞ்ான வளர்ச்சியினால் வீசிடியில் ஒருமணி நேரமாக சாமி படம் பார்க்கும் பழக்கம் வந்தபோது இந்த மாதிரி தியேட்டர்களில் கூட்டம் குறைய தொடங்கியது எனலாம் .
அதன் பிறகு டிவிடி யில் தொடந்து நாலுமணி நேரம் பிட் படம் பார்த்த காமரசிகர்கள், ஜோதி தியேட்டர் கேண்டீன்காரரை வட்டிக்கு பணம் வாங்க வைத்தார்கள்.

இன்டெர்நெட் வந்ததும் தியேட்டரில் ஸ்கூல் யூனிபார்ம் பசங்கள் காலைகாட்சியை தியாகம் செய்ய சமீப காலமாக கத்திப்பார பாலம் கட்ட வந்த வட இந்திய இளைஞர்களை வைத்து கொஞ்சம் நாட்களாக கல்லா கட்டினார்கள்.

பாலம் வேலை முடியவும் சாய் மீரா தீயேட்டர் லீசுக்கு எடுக்கஅப்புறம் என்ன ஆச்சோ தெரியலை அந்த போர்டு ஓரம் போயிடுச்சி

இப்ப ஜோதி தியேட்டர் டிடீஎஸ் சவுண்டு மாட்டிக்கினு தின்டுக்கல்சாரதி படம் ஓடுது....


இது சென்னையின் சினிமா பாரடைஸோ என்றால் அது மிகையாகாது....




ஒரே ஆறுதல் ஜோதிமாகால் என்று பெயர் மாற்றம் செய்து கல்யாண மண்டபம் ஆகாமல் அது இன்னம் தியேட்டராகவே இருப்பது மனதுக்கு பெரிய ஆறுதல்....


கருத்து புகைபடம்

அன்புடன்/ஜாக்கிசேகர்

19 comments:

  1. ஜெக ஜோதியாக எழுதி இருக்கிறீர்கள்.

    :)))))))

    ReplyDelete
  2. இன்னும் தியேட்டராகவே இருக்கா??!!அதிசியம் தான்.
    சென்னை வாழ் காலங்களில் இங்கு 2 படம் பார்த்த ஞாபகம்
    1.சுவரில்லாத சித்திரங்கள்
    2.Child birth and pregnancy

    ReplyDelete
  3. thank you kovi sir. you are the first one. thnk you so much

    ReplyDelete
  4. பாவம் லக்கிலுக் தான் ரொம்ப கஷ்டப்படுவார்!

    ReplyDelete
  5. சும்மா பட்டய களப்பி இருக்கீங்க..!!

    // ிகுந்த எதிர்பார்புடன் வந்த படத்தில் ஏதும் இல்லாமல் வெளியே வெறுத்து போய் வரும் போது டிக்கெட் கவுண்டரில் இருக்கும் சில ஆர்வ கோளாறுகள் படத்துல சீன் எப்படி என்று கேட்க நான் குடும்பத்தோட பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன் //

    :))))

    ReplyDelete
  6. அப்பாடா..

    இப்பவாவது திருந்தி தொலைஞ்சானுங்களே..

    நான் சம்பாதித்ததுல பாதியை அக்கிரமமா புடிங்கித் தின்னானுங்களே.. பாவிக.. நல்லா இருப்பானுகளா..?

    ReplyDelete
  7. சேகர்ஜி...

    சாருவை நெருங்கி வரக்கூடிய தகுதியை நான் உங்களிடம் பார்க்கிறேன். நீங்கள் இதுவரை சாருவை வாசிக்காமல் இருப்பதும் உங்கள் பலம்தான்.

    முகத்திலடித்தாற்போல் அப்பட்டமாக உள்ளதை உள்ளபடி சொல்ல மிகப்பெரும் தெகிரியம் வேண்டும். அது உங்களுக்கு நிரம்பவே இருக்கிறது.

    இதனைப்போன்ற தகவல்களை உங்கள் உள்ளத்திலிருந்து வேறு சுவாரஸ்யங்களையும் சேர்த்துத்தருவதுதான் வெகு சிறப்பு...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  8. இப்ப ஓடுற படம் திருவண்ணாமலைன்னு நெனைக்கிறேன். சாரதி கட்டவுட் மட்டும்தான் இருக்குன்னு நெனைக்கிறேன்.

    ஆக்சுவலா இந்த கட்டவுட்ட பாத்துட்டு நானும் பதிவிடலாம்னு இருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க!

    ReplyDelete
  9. அதுல ரொம்ப முக்கியமான தகவல் என்ன தெரியுமா...?
    கூடிய சீக்கிரம் ஜோதி ஏர் கண்டிசன் ஆகா போகுது...
    எப்படி இருந்த ஜோதி இப்படி ஆயிட்டு ...

    ReplyDelete
  10. கடந்த காலத்தை நினைச்சு பாத்திட்டிங்களா குமார் சந்தோஷம்

    ReplyDelete
  11. நன்றி தேவன் தங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete
  12. உண்மை தமிழா இப்படி பணத்தை அங்கிட்டு எடுத்துக்குனு போய் கொடுத்தா என் அப்பன் முருகன் எப்படிய்யா காப்பாத்துவான்

    ReplyDelete
  13. நன்றி நித்யா தங்கள் விமர்சனத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  14. பல்லவா நீங்க சொன்ன படம்தான் இதுக்கு முன்னாடி ஓடிச்சு நன்றி தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  15. SSP தங்கள் புதுத் தகவலுக்கு நன்றி. ஏசி போட்டு படத்தை போட்டா ஷோக்காத்தான் இருக்கும்

    ReplyDelete
  16. /
    கோவி.கண்ணன் said...

    ஜெக ஜோதியாக எழுதி இருக்கிறீர்கள்.

    :)))))))
    /

    ரிப்ப்பீட்டு

    ReplyDelete
  17. நன்றி சிவா தங்கள் தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner