இன்னைக்கு திரிஷாவையும், சிம்புவையும் வம்புக்கு இழுப்போம்....








நிருபர்/ திரிஷாநீங்க நடிக்க வரலைன்னா என்னவாகி இருப்பிங்க?

திரிஷா/ வெல் “நடிக்க வரலைன்னா” நான் டாக்டர் ஆயிருப்பேன்.

நிருபர்/ அதான் நடிக்கவரலையே அப்பறம் ஏன் நீங்க டாக்டர்

ஆகமாட்டேன்றிங்க?

திரிஷா/ ?????



அடுத்த எஸ் எம் எஸ்


எம்ஜியார்.............. தொழிலாளி

ரஜினி......................உழைப்பாளி

கமல்..........................தென்னாலி

சரத் ............................பாட்டாளி


சத்யராஜ்..................பங்காளி


அஜித் .........................வாலி





என்ன தேடுறிங்க அவனவிடமாட்டிங்களே



கொஞ்சம் பொறுங்க....




சிம்பு..........................கோமாளி





அடுத்த எஸ் எம் எஸ் ஜோக்கில் சந்திக்கும் வரை


அன்புடன் ஜாக்கிசேகர்

6 comments:

  1. உங்களுக்கு வந்த sms ல் நடிகர்கள் பேரை மாற்றிப்போட்டு இட்டிருக்கும் இப்பதிவை நான் சிம்பு ரசிகர்களின் சார்பாக வன்மையாக கண்டனம் செய்கிறேன்.

    கோபத்துடன் நித்யன்

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க...
    :)))

    ReplyDelete
  3. அந்த அறிவுக்கொழுந்து அனுப்புன எஸ்.எம்,எஸ்ஸா..?

    ஜாக்கி.. பார்த்து.. உடம்பு பத்திரம்..

    ReplyDelete
  4. சிம்பு மட்டுமா கோமாளி
    அவனுடய அப்........

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner