முன்னால் முதல்வர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்...

நான் ஏதும் சொல்லறதுக்கு இல்லை நைனா....


அன்புடன்/ ஜாக்கிசேகர்

11 comments:

  1. //நான் ஏதும் சொல்லறதுக்கு இல்லை நைனா....//

    நாங்க சொல்றதுக்கு மட்டும் என்ன இருக்காம்?

    ReplyDelete
  2. 'என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகத்தான் மிதப்பேன். தமிழர்களுக்காக என்னுடைய இன்னுயிரைத் தருவேன்னு' தெனமும் சொல்றதையும் நம்புறோம். இதை நம்ப மாட்டோமா?

    ReplyDelete
  3. எவ்வளவோ பார்த்தாச்சு.. கேட்டாச்சு.. இதையும் தாங்கிக்க மாட்டோமா..?

    ReplyDelete
  4. சரியாத்தான் சொல்லியிருக்காங்க.. இன்னிக்கு சந்நியாசின்னு சொல்லிட்டு திரியற எந்த சாமியார் ஒரு முதலமைச்சருக்கு எந்த விதத்துல வசதி குறைச்சலா வாழ்றாங்க.. ஃப்ரீயா வுடுங்க ஜாக்கி..

    ReplyDelete
  5. நன்றி வால் பையன் தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  6. என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகத்தான் மிதப்பேன். தமிழர்களுக்காக என்னுடைய இன்னுயிரைத் தருவேன்னு' தெனமும் சொல்றதையும் நம்புறோம். இதை நம்ப மாட்டோமா?///

    மயவரத்தான் நீங்க சொல்லறதுல எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது..

    ReplyDelete
  7. எவ்வளவோ பார்த்தாச்சு.. கேட்டாச்சு.. இதையும் தாங்கிக்க மாட்டோமா..?//


    தமிழா கண்ணடிப்பா தாங்கிக்குவோம்

    ReplyDelete
  8. சரியாத்தான் சொல்லியிருக்காங்க.. இன்னிக்கு சந்நியாசின்னு சொல்லிட்டு திரியற எந்த சாமியார் ஒரு முதலமைச்சருக்கு எந்த விதத்துல வசதி குறைச்சலா வாழ்றாங்க.. ஃப்ரீயா வுடுங்க ஜாக்கி..///


    வெண்பூ என்ன ஆளையே கானோம் எங்க வலை பக்கம் பார்த்து ரொம்ப நளாச்சு?

    ReplyDelete
  9. //எவ்வளவோ பார்த்தாச்சு.. கேட்டாச்சு.. இதையும் தாங்கிக்க மாட்டோமா..?//



    ரிப்பீட்டேய்.............

    ReplyDelete
  10. பிரேமானந்தா கூடத்தான் சன்யாசி:-))

    ReplyDelete
  11. அட அத விடுங்க...

    தாசு படம் சூப்பார் :)

    கலக்கல்ன்னா...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner