வில்லு விஜய் எஸ் எம் எஸ் ஜோக்.....






சின்ன தம்பி படத்துல வர்ர குயில புடிச்சி பாட்டை வடிவேல் அழுதுக்கிட்டே படறா போல பாடனும் என் புரிஞ்சுதா.....


குயில புடிச்சு கூண்டுல அடிச்ச கூவ சொல்லுகற உலகம்,

விஜய புடிச்சு காசு கொடுத்து நடிக்க சொல்லுகற உலகம்......


அது எப்படி நடிக்குமையா? அது எப்படி ஓடுமைய்யா?


ஓ ஓ ஓ ஓ.....









 இதுவும் பாட்டுதான் அதே போல பாடி பாருங்க....


 ஹேய் ராமா ராமா ராமாகிட்ட வில்ல கேட்டேன்


ஹேய்பீமா பீமா பீமாகிட்ட கதைய கேட்டேன்......

ஆடியன்ஸ் அதெல்லாம் சரி டைரக்டர் கிட்ட கதைய கேட்டயா?










இன்றைய தத்துவம்....


டைம் என்பது ரஜினி படம் மாதிரி அது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும்

ஆன வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி அத நாமதான் வலுக்கட்டாயமா 


 கஷ்டபட்டு ஓட்டி ஆகனும் 



அன்புடன்/ ஜாக்கிசேகர்






12 comments:

  1. விஜயை ஓவரா தாக்கிறீங்க...கவனமா இருங்க....:-)))

    ReplyDelete
  2. சரிங்க லீ சார்

    ReplyDelete
  3. தத்துவம் நல்லாதான் கீது ...

    என்ன லீ நீங்க ‘வி’ இரசிகரா

    ReplyDelete
  4. /
    அதெல்லாம் சரி டைரக்டர் கிட்ட கதைய கேட்டயா?
    /

    haa haa

    ReplyDelete
  5. Actor Vijay...has been doing good films earlier...probly its a tough time for him now...however...TOUGH TIMES NEVER LASTS...BUT TOUGH PEOPLE DO....I understand Actor Vijay is a Tough Personality...Let us wait and see...

    ReplyDelete
  6. நல்லா எழுதியிருக்கிறீங்க...

    ReplyDelete
  7. //நட்புடன் ஜமால் said...
    என்ன லீ நீங்க ‘வி’ இரசிகரா
    //

    விஜயால் முடிஞ்சது இவ்வளவுதான் ..அது தெரியாம நீங்கள் எல்லாரும் ஹையோ ஹையோ...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner