திருத்தப்பட்ட தீர்ப்பு நாள்...























தொடர்ந்து மூன்றாவது நாளாக
லாரி ஸ்ட்டிரைக்
தீர்ப்பு நாள் திருத்தப்பட்ட
சந்தோஷத்தில்
முன்னிலும் வேகமாக
தீவனத்தை கொத்திய படி
கறிக்கோழிகள்....


அன்புடன்/ஜாக்கிசேகர்

6 comments:

 1. கோழிய பார்க்கிறவங்க..."உறிக்க வேண்டாம் அப்படியே சாப்பிட்டுவேன்" என்று சொல்லுவாங்களா ?

  உறிச்ச கோழி இதுதானா !
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  இந்த வாரம் என்னோட பின்னூட்ட டார்கெட் உங்கள் பதிவுதான் :)

  ReplyDelete
 2. நன்றி கோவி, மிக்க நன்றி உங்களுக்கு. என் பதிவை தொடர்ந்து வாசித்து எனக்கு பின்னுட்டம் இட்டு வரும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 3. நன்றி கோவி, மிக்க நன்றி உங்களுக்கு. என் பதிவை தொடர்ந்து வாசித்து எனக்கு பின்னுட்டம் இட்டு வரும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 4. உரிச்ச கோழிய ரெண்டு இடத்தில் போட்டு வெறுப்பேற்றும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 5. அதே கோழிகள் லாரி ஸ்ட்ரைக்கால் தீவனம் வந்து சேராமல் தீர்ப்பு நாளுக்கு முன்னரே சாகிறதாமே!

  இது எப்படி இருக்கு!

  :)

  ReplyDelete
 6. வால் நீங்க சொல்லறதும் சரிதான்.. நன்றி வால்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner