ஹலோ.....150 Days என்றால் படம் வெளியிட்ட நாளில் இருந்து 150 நாள் வரை பொட்டிக்குள் போகாமல் எதாவது ஒரு தியேட்டரிலாவது தற்போதும் படம் ஓடுகிறது என்று பொருள் என்று நினைக்கிறேன். (கவனமாகப் படிக்கவும் ஒரே தியேட்டர் கணக்கு வராது)
எங்க ஊரில் வெற்றிகரமான 50 நாள் என்று போடுவாங்க இரண்டு திரையரங்கில் அடுத்து அடுத்து ஏற்கனவே ஓடி மூன்றாவது தியேட்டரில் 50வது நாள் ஓடும்.
ஹலோ.....150 Days என்றால் படம் வெளியிட்ட நாளில் இருந்து 150 நாள் வரை பொட்டிக்குள் போகாமல் எதாவது ஒரு தியேட்டரிலாவது தற்போதும் படம் ஓடுகிறது என்று பொருள் என்று நினைக்கிறேன். (கவனமாகப் படிக்கவும் ஒரே தியேட்டர் கணக்கு வராது)
ReplyDeleteஎங்க ஊரில் வெற்றிகரமான 50 நாள் என்று போடுவாங்க இரண்டு திரையரங்கில் அடுத்து அடுத்து ஏற்கனவே ஓடி மூன்றாவது தியேட்டரில் 50வது நாள் ஓடும்.
:-)))
ReplyDelete:-))
ReplyDeleteகட்டக் கடசி படம்தான் ஹைலைட்...
ReplyDeleteஅன்பு நித்யன்
ச்டாலின், அழகிரி, தயாநிதி - காமெடி தான் டாப்பு...
ReplyDeleteஎல்லாமே டாப்பு.
ReplyDeleteஇந்த வரிசையில் விரைவில் சிலம்பாட்டம்...
டண்ணக்கா..
கடைசி போஸ்டர் தான் செம காமெடி!
ReplyDeleteகட்டக் கடைசிதான் பெஸ்ட்டு..
ReplyDeleteகோவி நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் காலை காட்சி போட்டால் கூட பத்து பேர் கூட தேரமாட்டார்கள்தலை.
ReplyDeleteநன்றி கிரி
ReplyDeleteநன்றி சரவனகுமார்
ReplyDeleteஉங்களுக்கும் உண்மைக்கும் அந்த படம்தான் பிடிக்கும் என்று எனக்கு படம் போடும் போதே தெரியும்
ReplyDeleteநன்றி ஷாஜி
ReplyDeleteநன்றி வண்ணத்து பூச்சியார் தங்கள் சமீபகால தொடர் வருகைக்கு
ReplyDeleteவால்பையன் தங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteஉண்மை உனக்கும் நித்யாவுக்கும் அந்த படம்தான் பிடிக்கும் என்றுஎனக்கு தெரியும்
ReplyDelete:)))
ReplyDeleteநன்றி சிவா தங்கள் தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும்
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteடாப்பு செம டாப்பு...
கொஞ்சம் பொறுங்க எல்லாம் அவன் செயல் வருது..
கலைஞர் சொன்னதால்தான் இலங்கையில் போர் நிறுத்தம்ன்னு க.டிவியில கிடைக்குதா பாருங்க..அது படா டமாசு...
நாங்க விடமாட்டோம் இதமாதிரி குடுத்துக்கிட்டே இருப்போம்.