நாம் தகவல் தொழில் நுட்பத்தில் மிகுந்த தன்னிறைவு நாம் அடைந்து விட்டோம் இப்போதெல்லாம் போஸ்ட்டுகார்டுகளையோ வாழ்த்து அட்டைகளையோ காண முடிவதில்லை எல்லாவற்றிர்க்கும் செவ் போன் குறுந்தகவல் மெயில் என்று பல பரிணாமங்களை அடைந்து விட்டோம்.
தினமும் என் கைபேசிக்கு எதாவது தகவல்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன நான் ரசித்த தகவல் என்ற லேபிளில் சில வற்றைஉங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன் ரசித்து பாராட்டுவீர் என்ற நம்பிக்கையுடன்.....
இனி ஜோக்.
நிருபர் / மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள் காலையில என்ன செய்விங்க...
நடிகர் விஜய்/ நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்.
நிருபர் / சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள் சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க...
நடிகர் விஜய்/ சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்ல வெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்க முடியலைன்னா பார்த்து கோங்கன்னா....
ஒரு சர்தார்ஜி ரோட்டடுல நடந்து போய்க்குனு இருக்கறப்ப ஒரு காக்கா அவர் தலையில கக்கா போயிடுச்சி சார்தார்ஜி அந்த காக்காகிட்ட ஏன் சனியன்களா நீங்க எல்லாம் ஜட்டி போடவே மாட்டிங்களான்னு கேட்டார்.
அதுக்கு அந்த காக்கா சொல்லிச்சு என்டா கொய்யால .....
நீங்க எல்லாம் ஜட்டியில்தான் ஆய் போவிங்களாடா?ன்னு கேட்டுச்சு....
அன்புடன்/ஜாக்கிசேகர்
ஹா ஹா ஹா
ReplyDeleteமுடியல
சிரிச்சிடுவேன் ...
:))
ReplyDelete:)))))
ReplyDeleteகடைசி சர்தார்ஜி சோக்கு சூப்பரு.
ReplyDeleteச்சும்மா நச்ச்சுனு இருந்துச்சிப்பா....
ReplyDeleteஎனக்கு அந்த சர்தார் ஜி ஜோக் தான் ரொம்ப பிடிச்சி இருக்கு... ஹா ஹா ஹா...
ReplyDeleteஏனுங்னா இந்த கொலவெறி.
ReplyDeleteஆனாலும் விஜய் பாவமன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது. எந்த தவறுக்கும் பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டதே தவறுதான். என்னங்கன்னா ஏதோ காமெடியா எழுதப்போக சீரியஸா ஒரு மேட்டர் வந்துடிச்சி...
சரி புது (குஜால்) தொடர்கதை எப்பங்னா..?
ஆர்வத்துடன் நித்யன்
ஜூப்பர் காமெடி
ReplyDeleteசர்தார் ஜி ஜோக் தவிர மற்றதெல்லாம் சூப்பர்
ReplyDeleteha ha ha ... :)
ReplyDelete:-)))))
ReplyDeleteநன்றி ஜமால் தங்கள் வருகைக்கு
ReplyDeleteநன்றி நாம்க்கல் சிபி சார்
ReplyDeleteநன்றி வெக்கட்ராமன் சார்
ReplyDeleteநன்றி ஷாஜி தங்கள் முதல் வருகைக்கு
ReplyDeleteநன்றி பழனி வேல் சார்
ReplyDeleteநித்யா நீங்க குஜால் தொடர்கதையிலேயே இருங்க....
ReplyDeleteநன்றி வால்
ReplyDeleteநன்றி லோஷன் தங்கள் தொடர் வருகைக்கு
ReplyDeleteநன்றி டோன்லீ
ReplyDeleteநன்றி அக்னி பார்வை
ReplyDeleteஎல்லா ஜோக்கும் நல்லாருக்கு :-):-)
ReplyDeleteasaiva joke onnum illaya oru asaiva joke padivu onnu podungalen
ReplyDeleteexcellent jokes really liked it..
ReplyDelete