இரண்டும் இந்தவாரத்து விகடன் குமுதம்.
ரீமா சென் படத்தை மட்டும் வைத்து இரண்டுக்கும் உள்ள ஆறு வித்யாசங்களைசொல்லுங்கள் பார்ப்போம்.
முதல் வித்யாசத்தை நானே சொல்லிவிடுகிறேன்.
முடி மறைக்க முயற்ச்சித்தாலும் அதையும் மீறி வெளிப்பட்ட அந்த அழகான மிகவும் அழகான...........அந்த இரண்டு கண்கள்...
நான் மெய்யாலுமே நெத்தியல இருக்கற முடியத்தான் சொன்னேன்.
அன்புடன் /ஜாக்கிசேகர்
///
ReplyDeleteமுடி மறைக்க முயற்ச்சித்தாலும் அதையும் மீறி வெளிப்பட்ட அந்த அழகான மிகவும் அழகான...........அந்த இரண்டு கண்கள்...
நான் மெய்யாலுமே நெத்தியல இருக்கற முடியத்தான் சொன்னேன்.
///
நம்பிட்டேன்...
இன்னும் விகடன் வாங்கி படிக்கும் உங்கள் மன உறுதியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அன்பு நித்யன்
கலைஞர் ஆட்சியில் அட்டைப்படத்துக்கும் பஞ்சம்..............ஆங்
ReplyDelete2. பொட்டு
ReplyDelete2. பொட்டு :)
ReplyDeleteஎன்ன செய்வது நித்யா? விகடன் குமுதம் இரண்டும் வார வாரம் வாங்கும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
ReplyDeleteப்ரியன் சரியா சென்னிங்க போட்டு கரெக்ட்
ReplyDeleteஅத்திரி நீங்க சொல்வது போல் துக்ளக் ஆண்டு விழா போட்டோ கூடவா கிடைக்கல
ReplyDelete///
ReplyDeleteஎன்ன செய்வது நித்யா? விகடன் குமுதம் இரண்டும் வார வாரம் வாங்கும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
///
கெட்ட பழக்கம்னு தெரிஞ்சும் செய்யக்கூடாதுங்ணா...
:)
ReplyDeleteஒரே ஆள் இரண்டு பத்திரிக்கைக்கும் editorஓ
ReplyDeleteஇதுதான் ரீமா சென்னா..?
ReplyDeleteஓ... பின்னூட்டமா..... போட்டுற்றேன்....போட்டுற்றேன்.
ReplyDeleteபார்த்துக்கிட்டே இருந்ததிலே ரெண்டுக்கும் மத்தியிலே தடுமாறி விழுந்துட்டேன்.... சாரி....
எது? ரெண்டுக்கும் இடையிலேயா?
ரெண்டு புஸ்தகத்துக்கும் இடையிலே தான் சாமி....
ரொம்பதான் லொள்ளு பண்றேள், கல்யாணம் இப்பதானே ஆயிருக்கு ...
ReplyDeleteஆனந்தவிகடனில் ரீமாசென்னின் பேட்டி வந்திருந்தது, குமுததிலும் வந்திருந்ததா?
ReplyDeleteநன்றி தமிழன் கருப்பி, தங்கள் வருகைக்கு
ReplyDeleteஜமால் நீங்கள் சொல்வது போல் ஒரே எடிட்டர் அல்ல, ஒரை போட்டேதகிராபர் என்று எண்ணுகிறேன்
ReplyDeleteஅமாம் லீ இது ரீமா சென்னேதான்
ReplyDeleteநைனா நீங்கள் அரண்டு புத்தகத்துக்கு நடுவேதான் உங்கள் மனது விழுந்து இருக்கும் என்று நம்புகிறேன்
ReplyDeleteகுடுகுடுப்பை நன்றி தங்கள் வருகைக்கு, கல்யபனத்துக்கு முன்பும் நான் இப்படித்தான் இருந்தேன்.
ReplyDeleteவால் ,குமுதத்தில் வரவில்லை என்று என்னுகிறேன் நான் இன்னும் முழுதாய் வாசிக்கவில்லை.
ReplyDeleteஏம்ப்பா..
ReplyDeleteஸ்கேனர் இருந்தா உடனே இந்த வேலைய செஞ்சர்றதா..?
ரீமாசென்னை பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சு அவுக போட்டிருக்காக.. நீங்களும் பார்த்து நாளாச்சுல்ல..
//முடி மறைக்க முயற்ச்சித்தாலும் அதையும் மீறி வெளிப்பட்ட அந்த அழகான மிகவும் அழகான அந்த இரண்டு கண்கள்... நான் மெய்யாலுமே நெத்தியல இருக்கற முடியத்தான் சொன்னேன்.//
//பார்த்துக்கிட்டே இருந்ததிலே ரெண்டுக்கும் மத்தியிலே தடுமாறி விழுந்துட்டேன்.... சாரி....
எது? ரெண்டுக்கும் இடையிலேயா?
ரெண்டு புஸ்தகத்துக்கும் இடையிலேதான் சாமி....//
இந்த ரெண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா..?
முருகா.. முருகா.. நல்ல புத்திய கொடு..
அது சூப்பரா இருக்குங்க... அட அததான் சொல்றேன்... ஐ மீண் கண்களை...
ReplyDeleteதமிழா அப்பன் முருகன் அருளால் எங்க எல்லாருக்கும் நல்ல புத்தியதான் கொடுத்துதான் இருக்கான்
ReplyDeleteவிக்னேஷ் நீங்க கண்ணை பார்த்து மட்டும்தான் சொன்னிங்கன்னு உங்க கண்ணை பார்த்தாலே தெரியுதே
ReplyDeleteஎனது இந்த இடுகையில் உங்கள் பின்னூட்டம் கண்டேன். முடிந்தால் உங்கள் templateஐ(.xml என்று முடியும் கோப்பு) எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். அதை சரி செய்து அனுப்புகிறேன். நன்றி.
ReplyDelete//
ReplyDeleteமுடி மறைக்க முயற்ச்சித்தாலும் அதையும் மீறி வெளிப்பட்ட அந்த அழகான மிகவும் அழகான அந்த இரண்டு கண்கள்...
//
''இது''க்கு மேல வேற எந்த வித்தியாசத்தையும் என்னாலயும் கண்டுபிடிக்க முடியலிங்ணா!!
:))