நேற்று ஆரம்பித்தது போல் இருக்கின்றது...
இதோ மைதிலி  இந்த வருடத்தோடு.... தன்  பிஈ என்ஜினியரிங் படிப்பை முடிக்க  போகின்றார்...
பழங்கதை  தெரியாதவர்களுக்கு  கீழே இருக்கும் 
லிங்குகளை  ஒரு முறை படித்து விட்டு
வாருங்கள்.
=====
மைதிலி அறிமுகம்
மைதிலிக்கான உதவியில்
பெரும் சிக்கல்....
=========
மைதிலியின் இரண்டாம் வருடத்துக்கான  உதவிகள் மற்றும்  பண விபரங்கள்
மைதிலி மற்றும்  ராகவி.
மைதிலி மூன்றாம் வருடத்துக்கான  விபரங்கள்.
 முன்றாம் வருடத்துக்கு  (அதாவது 2013) போன வருடம் ....நான் எங்கேயும் அலையவில்லை...
ஆஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர் சாமி   அவர்கள்....( பெயர் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாக  நினைவு அதனால் பாதி பெயரை  சொல்லவில்லை)முழு தொகையையும் அவர் ஒருவரே கட்டி
விட்டார்.... அதற்கு எல்லாம் பெரிய மனது வேண்டும்... 
போன வருடத்துக்கான கல்வி தொகையை அவரே கட்டி விட்டதால் எந்த பிரச்சனையும் இல்லை... 2012 ஆம் வருடத்துக்கான பேலன்ஸ் 3500 ரூபாய் இருக்கின்றது...
போன வருடத்துக்கான கல்வி தொகையை அவரே கட்டி விட்டதால் எந்த பிரச்சனையும் இல்லை... 2012 ஆம் வருடத்துக்கான பேலன்ஸ் 3500 ரூபாய் இருக்கின்றது...
======
மைதிலிக்கு  இது நான்காம் வருடம் மற்றும் கடைசி ஆண்டு...  அதனால் உங்கள் உதவி தேவை  நண்பர்களே.
 மைதிலி எனக்கு இரண்டு  நாட்களுக்கு முன் எழுதிய கடிதம்.
ஆனால் இந்த முறை லேட்டாக
சொன்னார்.. நானும் வேலைபளுவில் மறந்துவிட்டேன்... அதனால் இந்த  அவசர பதிவு.
=======
Respected sir,
I am mythili doing
BE  computer science final yr in
St.Peter's College of Engineering and Technology. For the last three years I
have been getting  help through Mr.jakie
Sekar from so many generous persons.  
This year I delayed
to inform  Mr.Jakie Sekar  about my fees 
information  due my shyness.So, i
humbly request you to help for me ..Because I’m in crirical situation in paying
fees.kindly help me as soon as possible.please help me out of this critical
situation.
 This is my fees structure
College fees         Rs.24500
Annauniversity
tution fees       Rs.12500
Exam fees    
Rs.2000
Total Rs.39000
================
Last semester result
Personal Details
Registration No.   112711104029
Name MYTHILI J
Degree & Branch          B.E. Computerscience
Subject        Grade         RESULT
CS2351       C                                          PASS
CS2352       B       PASS
GE2321      A       PASS
CS2353       C       PASS
IT2353        C                                          PASS
MA2264      B       PASS
CS2357       S        PASS
CS2354       B       PASS
CS 2358      S        PASS
மேலே இருப்பது கடந்த ஆண்டுக்கான
ரிசல்ட்..
 பத்துக்கு 
எட்டு  மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார்...
மொத்தம் 39,000 ரூபாய்  தேவை...
==================
தற்போது மீண்டும் உங்கள்
உதவியை எதிர்பார்த்து காத்து இருக்கின்றேன்..
எனது  பேங்க் அக்கவுண்ட் டீடெயில் ...
============
Ac no.06751140048217
Name. V.
Dhanasekaran 
IFSC Code:- HDFC0000675,
IFSC Code:- HDFC0000675,
Branch. Gopalapuram,
chennai
Bank. HDFC
======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
======
குறிப்பு.. 
கடந்த வருடம்
ஒருவரே பணம் கட்டி விட்டார்... ஆனால்   அவருக்கு
முன் சிலர் சின்ன சின்ன தொகையை  கொடுத்து இருந்தார்கள்...
 அந்த பணம்.... ஆம்பூர் பக்கத்தில் இருக்கும்
அரசு பள்ளி மாணவர்கள்   நான்கு பேர் வாழ்வில்
ஒளியேற்றியது குறிப்பிடதக்கது..... அது குறித்த விரிவான மடல் விரைவில்  உங்கள் பார்வைக்கு ...
நண்பர்களே இவைகள் உங்களால் சாத்தியம் ஆயிற்று...
நன்றி.
நண்பர்களே இவைகள் உங்களால் சாத்தியம் ஆயிற்று...
நன்றி.
=========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

நல்ல மனம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் துணிந்து உதவ முன் வருவதில்லை. அத்தகைய சிறப்பான பணியை தாங்கள் செய்து வருவது பாராட்டுக்குரியது . எழைமாணவியின் வாழிவில் ஒழி ஏற்றியமைக்கு நன்றி.
ReplyDeleteமைதிலிக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி முரளிதரன்.
ReplyDeleteGreat job Sir.
ReplyDeleteGreat job sir.
ReplyDelete