இன்று எனக்கு பிறந்தநாள்....என் சேட்டைகள் பொறுக்க முடியாத என் பெற்றோர் ஒருவருடம் முன்னதாகவே எனை பள்ளியில் சேர்க்க கையை தலையை சுற்றி காது பி்டிக்க வைத்து ரைமிங்காக 17/071974 என்று ஒரு கற்பனை பிறந்தநாள் தேதியையும் கொடுத்து, என்னை ஒரு விஜயதசமி அன்று என்னை பள்ளியில் சேர்த்து விட்டார்கள்..ஆனால் எங்கள் வீட்டில் எனக்கு பிறந்தநாள் கொண்டாடுவது என்பது பிப்பரவரி 1ம் தேதி....
ஆக்டியுவலி என் டேட் ஆப் பர்த் 01/02/1975 ஆனா என்னை பார்த்தா அப்படி சொல்ல மாட்டார்கள்... இருப்பினும்... இந்த இனிய நாளில் நள்ளிரவு பண்ணிரண்டு மணிக்கே எனக்கு வாழ்த்து சொல்லிய எனது குடும்ப நண்பர்களுக்கும், கலையுலக நண்பர்களுக்கும்,நெருங்கிய பிளாக் நண்பர்களுக்கும், மெயிலிலும், எஸ் எம் எஸ்லும் வாழ்த்து அனுப்பிய அன்பு வாசகர்களுக்கும்,எனது பிளாக்கை தொடர்ந்து வாசிக்கும் நெருக்கமான எனது கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....
அதே போல் இன்னோரு சுவாரஸ்யம் என் மனைவிக்கும் இன்றுதான் பிறந்தநாள்... அதே போல் அடுத்த ஆச்சர்யம்... என் வீட்டில் கடைசியாக பிறந்த என் தங்கைக்கும், என் மனைவி வீட்டில் கடைசியாக பிறந்த தம்பிக்கும் ஒரே நாளில் பிறந்தநாள்.... என் மனைவி அடிக்கடி சொல்லுவாள் இரண்டு பேருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால் நீ இந்த தேதியை மறக்காமல் இருக்கின்றாய் என்று சொல்லுவாள்... அது 100 பர்சென்ட் உண்மையும் கூட....
======================================================
மிக்சர்...
சென்னையில் ஒடிய மாநகர வோல்வோ ஏசி பஸ்களை இப்போது ஓசூர் வரையிலும் இந்த பக்கம் விழுப்புரம் வரைக்கு ஓட விட்டு இருக்கின்றார்கள்... யாரவது விழுப்புரம் பக்கம் போகின்றவர்கள்... தடம் எண் 551 வோல்வோ பேருந்துகளில் பயணம் செய்து மகிழுங்கள்....


===========================================================

சென்னை ரங்கநாதன் தெருவுக்கு நான் போவதற்க்கு ரொம்பவும் யோசிப்பேன்...இரவு சரியாக எட்டரைக்கு உள்ளே நுழைந்து 10,30 மணிக்கு வெளியே வந்து விடும் ரகம்...பிறந்தநாளுக்காக உடைகள் வாங்க நானும் மனைவியும் சென்றோம்...சிமெண்ட் தரை அமைத்து இருந்தார்கள்...

சுண்டல் மற்றும் சமோசா சாப்பிட்டபேப்பர்களும் கப்புகளும் ரோட்டில் மலைபோல் குவிந்து கிடந்தன.... மக்கள் பரபரப்பாக இயங்கினாலும் அந்த சாலையிலும் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடு்த்து கொண்டு இருக்கின்றார்கள்...

============================================================
பாண்டிச்சேரியில் ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அனைத்து மக்களுக்கு 21இன்சில் கலர்டிவி கொடுப்பதாக புதுவை அரசு அறிவி்த்து இருப்பதாக நண்பர் சொன்ன போது இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இலவச ஜுரம் என்று தெரியவில்லை... இந்த இலவசம் என்பது வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் உண்மையான பயணாளிகளுக்கு இது கிடைக்க போவதில்லை என்பது மட்டும் உறுதி.... வெகு சீக்கரத்தில் கேரளாவில் பாண்டிச்சேரி இலவச கலர் டிவி ரூபாய்3000க்கு சகாய விலையில் கிடைத்தாலும் ஆச்சர்யம் இல்லை....
================================================
இந்த வார சலனபடம்....
=================================================
சென்னை மாயாஜல்....
கடந்த சனி இரவுதான் மாயாஜல் உள்ளே போய் படம் பார்த்தேன்... பெங்களுரில் pvr ,
10 ஸ்கீரின் தியேட்டர்கள் இருக்கின்றன... தியேட்டர் ஓகே.. பரவாயில்லை...
===================================================
நான் எடுத்ததில் பிடித்து.... ஒரு விஷுவல் டேஸ்ட்..


=================================================
படித்ததில் பிடித்தது.....
காலந்தோறும் தந்தையை பற்றி அபிப்பிராயங்கள் மகனுக்கு மாறிக்கொண்டே இருக்கின்றன....
இளம் வயதில் மகன் “எங்கப்பா எங்கப்பா என்கின்றான்”
சிறுவனாக இருக்கும் போது .. “எங்கப்பா எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?”
வாலிபனாக இருக்கும் போது... “அந்தாளு இருக்காரே அவரு ஒரு வேஸ்ட் பார்ட்டி”
திருமணமானதும்... அவரு கிடக்காரு, அவரை போய் கேட்டுகிட்டு......
சற்று நடுத்தர வயதில்... அவரை கேட்காம நான் எதுவும் செய்யறது இல்லை தெரியுமா?
அப்பா போய் சேர்ந்ததும்...தெய்வம் சார் அவுரு.. எங்களை அவர் ஆளாக்கின விதம் இருக்கே.....
இந்த வார குமுதம்..... எழுதியது....லேனா தமிழ்வாணன்
=======================================================
நான்வெஜ்....
ஜோக்....1
நாசா செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்குறதா கண்டுபிடிச்சிட்டாங்கலாம்.. அதனால??? நாம சரக்கு மட்டும் கொண்டு போனா போதும்... (தண்டோரா கவனிக்க)
================================================
ஜோக்...2
கணவனும் மனைவியும் பாக்சிங் மேட்ச் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்....அந்த மேட்ச் 3 நிமிடத்தில் முடிந்து விட கணவன் எரிச்சலுடன் இப்படியா எதிர்பார்த்த மேட்சை 3 நிமிடத்தில் முடிப்பாங்க என்று கணவன் எரிச்சலுடன் சொல்ல...மனைவி சொன்னாள் இதுக்கே டென்ஷன் ஆகறிங்களே? நீங்க கூடதான் சில நாள்ல 30 செகன்டுல முடிப்பிங்க... அதுக்கு நான் எவ்வளவு டென்ஷன் ஆவனும்???...
====================================
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
சான்ட்விச் ஓகே... நான்வெஜ்... மசாலா குறைவுண்ணே... :-)
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபிறந்த நாள் வழ்த்துக்கள் அண்ணே..
ReplyDeleteவீடியோ சூப்பர்........
தங்களுக்கும், சகோதரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள்,
ReplyDelete//ஆக்டியுவலி என் டேட் ஆப் பர்த் 01/02/1975 ஆனா என்னை பார்த்தா அப்படி சொல்ல மாட்டார்கள்...//
01/02/1955 னு சொல்லுவங்களோ,
சரி சரி, ஒத்துக்கறோம், நீங்க நெஜமாவே யூத்துன்னு ஒத்துக்கறோம் :))
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDelete**"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்"**
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கும் உங்களுடன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் குடும்பத்தினருக்கும் ... இன்று போல் என்றும் நலமுடன் எல்லாம் பெற்று சிறக்க அடியேனின் பிராத்தனை ...
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteWish you happy birthday...
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல ...............
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள்!!!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநான் விட்டு விட்டேண்.சரக்கில் தண்ணீர் கலப்பதை!!happy birthday jackey!!
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்..வாழ்க வளமுடன்.
ReplyDeleteபிறந்த நாள் வாழத்துக்கள் தல...
ReplyDeleteலிவைஸ் விளம்பரம் நல்லா இருந்தது
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteஸ்ரீ....
இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள் both of you
ReplyDeleteஇருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteBelated birthday wishes thalai. neengal ninaithavai ellam ungaluku kedaikkumaru praarthikkiren..
ReplyDeleteunga blogsa romba naala padichitu varen.. unga information ellame romba colloquiala erukkum koodave konjam kilukiluppavum erukkum.. he he.. but very informative blogs .. keep rocking.. :)
உங்களுக்கும் அண்ணிக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தல.. இப்போதான் பாக்குறேன்.. அதனால கூப்பிட முடியல.. சோ.. நாளைக்கு கூப்பிடுறேன்..
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
அன்பு தங்கைக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
Happy Birthday Brother
ReplyDeleteஅட்லாண்டா ஜாக்கிசேகர் ரசிகர் மன்ற சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா..
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிறந்த நாள் வழ்த்துக்கள்
ReplyDeleteவீடியோ supper.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக்கி & மிஸஸ் ஜாக்கி :)
ReplyDeleteஉங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது தாமதமான ஆனால் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்,சேகர்.
ReplyDeleteபிறந்த நாள் வழ்த்துக்கள்.
ReplyDeleteDear Jackie,
ReplyDeleteMany Many Happy returns of the day..
Wish You a Happy Birth day to Mrs & Mr Jackie.
With Regards,
Ramkumar
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் வெஜ் : ஜோக் ! : ஊறுகாய் தேவை இல்லையா?
கூத்தப்பாக்கத்தின் புகை படங்களை பதியவும்.
Wish you and ur wife happy and properous birthday greetings.
ReplyDeleteI pray god for your success in all your endevours, and you will.
Belated Wishes to Both of You...
ReplyDeleteVijay.
Muscat.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDelete.
.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Wish you many more happy returns of the day..
ReplyDelete//இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இலவச ஜுரம் என்று தெரியவில்லை//
Getting some thing free should make one feel as begger. Then only it will stop
நன்றி நாஞ்சில் பிரதாப்...
ReplyDeleteநன்றி ராஜேஸ்வரி.
நன்றி எறும்பு
நன்றி அன்பு
நன்றி துபாய் ராஜா
நன்றி சங்கர் நான் யூத்துன்னு ஒத்துக்கனக்கு ..
நன்றி ஆருரன்
ReplyDeleteநன்றி பெரியார் மதி..
நன்றி இராஜபிரியன்..
நன்றி தனா
நன்றி இளங்கோ
நன்றி குரு
நன்றி கல்ப்தமிழன்
ReplyDeleteநன்றி பாஸ்க்கி
நன்றி தண்டோரா...
நன்றி மயில்ராவணன்..
நன்றி யோவாய்ஸ்..
நன்றி சீவேல்...
நன்றி ஸ்ரீ எங்க ஆளையே கானோம்..?
Belated birthday wishes thalai. neengal ninaithavai ellam ungaluku kedaikkumaru praarthikkiren..
ReplyDeleteunga blogsa romba naala padichitu varen.. unga information ellame romba colloquiala erukkum koodave konjam kilukiluppavum erukkum.. he he.. but very informative blogs .. keep rocking.. :)//
நன்றி கடவுள் பாதி மிருகம் பாதி.. உங்கள் பாராடடுக்கு
உங்களுக்கும் அண்ணிக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தல.. இப்போதான் பாக்குறேன்.. அதனால கூப்பிட முடியல.. சோ.. நாளைக்கு கூப்பிடுறேன்..//
ReplyDeleteநன்றி கார்த்தி..
அன்பின் ஜாக்கி,
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
அன்பு தங்கைக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்//
நன்றி அரவிந்...
அப்படியே சொல்லிவிடுகின்றேன்..
Happy Birthday Brother//
ReplyDeleteநன்றி வந்தியதேவன்..
அட்லாண்டா ஜாக்கிசேகர் ரசிகர் மன்ற சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா..//
ReplyDeleteநன்றி கோபிநாத் உங்கள் பாசத்திற்க்கு..
நன்றி பிளாக் பாண்டி
நன்றி பிரதீபன்
நன்றி நிலாரசிகன்...
நன்றி நான் ஆதவன்..
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது தாமதமான ஆனால் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்,சேகர்.//
ReplyDeleteநன்றி சண்முகபிரியன் சார் உங்கள் வாழ்த்துக்கு நன்றி..
உங்கள் படத்தின் பாடலான மலையோரம் மயிலே பாடலின் ரசிகன் நான்..
நன்றி சச்சனா
ReplyDeleteநன்றி ஜெய்செல்வம்
நன்றி லகுட பாண்டி
நன்றி ராஜராமன்..
நன்றி ரவி
நன்றி ராஜராமன்
நன்றி பின்னோக்கி...
(மிக தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர். எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
ReplyDeleteஅண்ணிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.