சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(09/02/10)

ஆல்பம்....

முதல்வருக்கு பாராட்டு விழா எடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள்... இது எல்லாம் சினிமாவை வாழ வைக்காது என்பது பெரிய மனிதர்களுக்கு புரியவேயில்லை.. டிக்கெட் விலையை குறைக்காமல் எதுவும் நடக்காது... கடைசிவரை இருவரும் மாறி மாறி பாரட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்...
==========================================
திருமணம் ஆன 4 நாளில் புதுப்பெண் ஒருத்தி சில வாரங்களுக்கு முன் கூவம் ஆற்றில் விழுந்து தற்கொல செய்து கொண்டாள்.. காரணம்... பெற்றோர்கள் அவளது ஆசையை எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் இறைவனிடம் சேர அந்த தற்கொலை முடிவு... யோசித்து பார்த்தால் வியப்பாய் இருக்கின்றது...
=========================================
போன 31ம் தேதி எனது தளத்தை பார்த்து விட்டு ஒரு மெயில் வந்தது...தனது பெயர் வெங்கடேஷ், சொந்த ஊர்கடலூர் என்றும் தற்போது சென்னையில் வசிப்பதாகவும் கைபேசி எண் கொடுத்து இருந்தார்... நானும் எனது பிறந்தநாள் பிப்பரவரி முதல்நாள்அன்று பேசினேன்... தற்போது எங்கே இருக்கின்றீர்கள் என்று கேட்ட போது கீழ் கட்டளையில் இருப்பதாகவும்.. ஓஎம் ஆரில் போர்டு பீ பீ ஓவில் வேலை செய்வதாகவும் சொல்ல... இன்னும் இரண்டு மணி நேரத்தில் உங்களை சந்திப்பேன் என்று சொல்ல ....நண்பர் திக்கு முக்காடி போனார்.. எப்படி என்றார்?? அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு பக்கத்தில்தான் என் மனைவி வேலை செய்வதையும் டிராப் செய்ய வரும் போது சந்திக்கின்றேன் என்று சொல்ல... நண்பரும் அவருக்கு ஒரு அவசர மீட்டிங்கை முடித்து விட்டு என்னை வந்து சந்தித்தார்.... எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால் ஒரு பரிசு பொருளையும் வாங்கி கொடுத்தார்.. அதன் மேல்நான் படம் பார்த்துவிட்டு மாயாஜாலில் இருந்து வரும் போது கார் வாங்க வேண்டும் என்று ஒரு பதிவில் சொல்லியதை நினைவில் வைத்து... வைத்து கார் கீ செயினை அதில் இனைத்து கொடுத்த போது என் நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்.... நன்றி வெங்கடேஷ்.... சில பரிசுகளையும் சில நிகழ்வுகளையும் எப்போதும் மறக்க முடியாது.. அந்த வகையில் இதுவும்...
============================

சரத் பொன்சேகா திடிர் என்று கைது செய்யபட்டு இருக்கின்றார்... போலிசாரால் தர தரவென்று இழுத்து செல்லபட்டு இருக்கின்றார்.. முள்வேலி சாபாமோ???
==============================================

மிக்சர்.....

நமது இந்தியாவில்110 கோடி பேர் இருக்கின்றார்கள்.... இதில் தினமும் பல்வேறு காரணங்களால் இறந்து போகின்றவர்கள்...62839பேர் இதில் தினமும் பிறப்பு எண்ணிக்கை 86853பேர்.... இதில் இந்தியாவில் பார்வை இழந்தவர்கள் எண்ணிக்கை 682497பேர்... ஒவ்வொறு நாளும் இறப்பவர்கள்.. தனது கண்களை தானம் கொடுத்தால்... பத்து நாளில் இந்தியாவில் எல்லோருக்கும் பார்வை வந்து விடும்...இந்தியாவில் பார்வையற்றவர் இல்லை என்ற நிலை வந்துவிடும்...இன்றே உங்கள் கண்களை தானம் செய்யுங்கள்.....
======================================================
திரும்பவும் கல்லூரிகளில் ரேகிங் தலை தூக்கி இருக்கின்றது... இரண்டு மாணவர்கள்..தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்...ஒரு கல்லூரியில் வேலை செய்தவன் என்ற முறையிலும் மாணவர்களுடன் பழகியவன் என்ற முறையிலும்.... ரேகிங் என்பதை எவராலும் அழிக்க முடியாது...என்பது மட்டும் நிதர்சன உண்மை... கட்டுபாடான கல்லூரிகளில் உயிர்சேதம் தவிர்க்க படுகின்றது... அலட்சியம் காட்டும் கல்லூரிகளில் உயிர்சேதம் ஏற்படுகின்றது....இந்த கல்லூரியில் மட்டும் அல்ல வேறு எந்த கல்லூரியிலும் அலட்சியம் காட்ட கூடாது என்பதே நமது எண்ணம்,..


=======================================================

படித்ததில் பிடித்தது...

வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட மலையாள நடிகர் சென்னை வரும் விமானத்தில் வருவாதாக மீடியா காரர்களுக்கு செய்தி கசிய சென்னை ஏர்போர்ட்டில் பெருங்கூட்டத்தை மீடியாகாரர்கள் போட்டு வைக்க.. நயனும் ,டானஸ் டைரக்டரும் வேற விமானத்துல வர வெளியல மீடியாவை பார்த்தவங்க.. பயந்து போய் விமான நிலையத்து உள்ளேயே அடைஞ்சு கிடக்க.. வேற பாதையில வெளியில அனுப்பிச்சி வச்சாங்களாம்..... (நேத்தைய தமிழ் முரசு கிசு கிசு)
================================================
இந்தவார சலனபடம்...18+


===========================================
நான்வெஜ்....

ஜோக் 1...
ஒருவன் தன் மனைவியிடம் கோபமாக நீ விரைவாய்... நீ சமையல் கற்றுக்கொள்ளவேண்டும் என்றான்... அதற்க்கு காரணம் சமையல்காரிக்கு அதிகமாக சம்பளம் அழ வேண்டி இருக்கின்றது... என்று அலுத்துக்கொண்டான்... அதற்க்கு மனைவி சொன்னாள்... நீ கூட ஒழுங்காக என்னை திருப்தி படுத்தினாள்....தோட்டக்காரன்,வேலைகாரன்,டிரைவர் எல்லோரையும் ஒரேநாளில் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்றாள்.....
======================================
ஜோக் 2...

உடம்பில் ஒட்டு துணியில்லாமல் ஒரு பாருக்கு ஒரு பெண் போய் ஒரு பாட்டில் பீர் கேட்டாள்... பார்காரன் பட்டிக்காட்டான் முட்டாய்கடையை பார்பது போல் பார்க்க.. அவள் கேட்டாள்... நீ நிர்வாணமாக இதுவரை பெண்ணை பார்த்தது இல்லையா? என்று கேட்க? நான் பார்க்காத பெண் இல்லை... ஆனால் இப்போது நீ இந்த பீர் பாட்டிலுக்கு எங்கிருந்து பணம் எடுத்து கொடுப்பாய் என்று ஆர்வமாக உள்ளேன் என்றான்.....

நல்ல ஜோக் இருந்தா என் மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்...அவசியம் பெயர் குறிப்பிடபடும்....

இந்த ஜோக்... வாசக நண்பர் சுந்தரராஜன்....நன்றி..
==============================================
அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

22 comments:

  1. the post is good except that youtube video. That lady in the video is not at all beauty, ugly body and ugly face.

    ReplyDelete
  2. nanraaga erunthathu. Informative. Rendaavathu non veg joke sooberu.. he he.. Thodarga umathu narpani.. :)

    ReplyDelete
  3. பத்து நாளில் இந்தியாவில் எல்லோருக்கும் பார்வை வந்து விடும்...mind.laa irruku...I have to get approval from thangamani......BUT DEFINITLY WHOLE BODY WILL BE DONATED...during comming India visit

    ReplyDelete
  4. டிக்கெட் விலையை எங்கே அண்ணே குறைக்க
    போறாங்க.....எல்லா வசதி இருந்து டிக்கெட்
    விலை ஏத்துனா ஓகே...ஆனா ஒன்னுமே இல்லாம
    80,100 னு விக்குறாங்க......

    ReplyDelete
  5. இரண்டு நகைச்சுவைகளுமே அருமை... வாழ்க உங்கள் பணி...

    ReplyDelete
  6. கண் தானம் பற்றிய விழிப்புணர்வு சரியே, ஜோக் 2 எங்கோ படித்த நினைவு.

    ReplyDelete
  7. சலனப்படம், அட சாமி..

    ReplyDelete
  8. அருமை ஜாக்கி ..:))

    ReplyDelete
  9. முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    எப்பவும் உங்க நான்-வெஜ் தான் ஸார் ஸ்பெஷலே... :)
    //நல்ல ஜோக் இருந்தா அன் மெய்லுக்கு அனுப்பி வைக்கவும் // - தொடரட்டும் கலைச் சேவை...:)

    ReplyDelete
  10. முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    எப்பவும் உங்க நான்-வெஜ் தான் ஸார் ஸ்பெஷலே... :)
    //நல்ல ஜோக் இருந்தா அன் மெய்லுக்கு அனுப்பி வைக்கவும் // - தொடரட்டும் கலைச் சேவை...:)

    ReplyDelete
  11. "சரத் பொன்சேகா திடிர் என்று கைது செய்யபட்டு இருக்கின்றார்... போலிசாரால் தர தரவென்று இழுத்து செல்லபட்டு இருக்கின்றார்.. முள்வேலி சாபாமோ???"

    அப்ப ராஜபக்சேக்கு?

    ReplyDelete
  12. nonveg ku enga irunthu source pudikireenga kackie???

    ReplyDelete
  13. கண்கள் பற்றிய விழிப்புணர்வு அருமை தலைவரே.

    ReplyDelete
  14. Hi Jackie, have never expected... its a surprise to me...

    ReplyDelete
  15. Hi Jackie, have never expected... its a surprise to me...

    ReplyDelete
  16. ஜொக்கு 2டும் பழசு.. மத்தெல்லாம் புதுசு.. ஜமாய்ங்க

    ReplyDelete
  17. பொன் சகோ மேட்டர் எதிர்பார்த்ததுதான்...! மற்ற விஷயங்கள் சுவாரஸ்யம்...

    ReplyDelete
  18. அண்ணே அருமையான பதிவு
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

    ReplyDelete
  19. ந்ல்ல பதிவு அண்ணே... Belated Birth day wishes

    ReplyDelete
  20. பொன்சேகா இனி மண் சேகா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner