மனித மாமிசம் சாப்பிடுவது காலம் காலமாய் நடந்து வருகின்றது... இதை சாக்காக வைத்து பல படங்களை எடுத்து ஹாலிவுட்காரர்கள் நமது முதுகை ஜில்லிட வைத்து இருக்கின்றார்கள். இந்த படமும் அந்த வகையை சார்ந்ததுதான் என்றாலும், மக்களின் வரவேற்ப்பை பெற்றபடம் இது என்பது குறிப்பிட்டதக்கது...
(WRONG TURN) படத்தின் கதை இதுதான்....
மேற்கு வெர்ஜினியா மலைபகுதி பக்கம்Chris Flynn (Harrington) தனது வேலை விஷயமாக போய் கொண்டு இருக்கின்றான்... நடுவில் நமது சரோஜா படத்தில் வருவது போல கெமிக்கல் லாரி இரண்டும் விபத்துக்குள்ளாகி இருக்க, தனது பயணப்பாதையை மாற்றி வேறு பாதையில் செல்ல ,அங்கு அவனுக்கு சிறு விபத்து ஏற்படுகின்றது.. அந்த விபத்தின் போது அங்கு ஒரு நண்பர் குழுவை சந்திக்கின்றான்...
அவர்கள் வந்து வாகனம் ஒரு முள் கம்பியில் சிக்கி் பஞ்சர் ஆகி விட ,அவர்களுடன் இவனும் இனைந்து கொள்ளும் போது சட் சட்டென காணமல் போக காரணத்தை ஆராயும் போது, அவர்கள் ஒரு நர மாமிசம் சாப்பிடும் ஒரு அங்க குறைபாடு உள்ள மனிதர்களிடம் மாட்டிக்கொள்ள... அங்கிருந்து எத்தனை பேர் உயிரோடு வந்தார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
முதல் காட்சியி்லேயே மலை ஏறும் இரண்டு காதலர்கள் கொடுரமாக இறக்கும் போதே படத்தின் மீது விறு விறுப்பு வந்து உட்கார்ந்து கொண்டு விடுகின்றது....
அதே போல் வழக்கம் போல் இது போன்ற படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யம் அழகான பெண்கள்... இந்த படத்திலும் லட்டு கணக்காக பொறுக்கி போட்டு இருக்கின்றார்கள்...
கட்டிலுக்கு அடியில் மறைந்து இருக்கும் போது இவர்கள் நண்பர்கள் கூட்டத்தை சேர்ந்த பெண்ணை கொடுரமாக கொலை செய்து, மறைந்து இருப்பவனின் முகத்துக்கு அருகில் அவளை கிழே போட்டு அவளின் ரத்தம் அவனின் கை வரை செல்லுவது சிறப்பான படபடப்பான காட்சி...
அதே போல் ஒரு போலிஸ் உதவி கிடைத்த்து விட்டது என்று கதாபாத்திரமும், படம் பார்க்கும் நாமும் நினைக்கையில்... அந்த டுவிஸ்ட் வழக்கமாக இது போன்ற படங்களில் பார்த்து இருந்தாலும், அந்த டுவி்ஸ்ட் ரசிக்க தக்கதாக இருந்தது...
மற்றவைகளை படம் பார்த்து கொள்ளுங்கள் இல்லையேல் சுவாரஸ்யம் போய்விடும்..
பொதுவாக தமிழக மக்கள் வீடியோ லைப்ரேரியில் போய் படம் பேர் சொல்லாமல் ஒரு திகில் படம் கொடுங்க என்று சொல்லுவார்கள்... அந்த வகையில் இந்த படத்தின் பேர் சொல்லி கேட்டு வாங்கி பாருங்கள் ஏமாற்றாது...
இந்த படத்தின் அடுத்த பாகங்கள் நேரம் கிடைக்கும் போது,
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர் விபரம்...
Directed by Rob Schmidt
Produced by Stan Winston
Brian Gilbert
Erik Feig
Robert Kulzer
Written by Alan B. McElroy
Starring Desmond Harrington
Eliza Dushku
Emmanuelle Chriqui
Music by Elia Cmiral
Cinematography John S. Bartley
Editing by Michael Ross
Studio Regency Enterprises
Summit Entertainment
Constantin Film
Newmarket Capital Group
Distributed by 20th Century Fox (All US rights, UK DVD)
Pathé (UK theatrical)
Summit Entertainment (non–USA)
Release date(s) May 30, 2003
Running time 84 minutes
Country United States
Language English
Budget $12,600,000
Gross revenue $28,650,575 (worldwide)
Followed by Wrong Turn 2: Dead End
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
இந்த படத்தை பல தடவை பார்த்துவிட்டேன்... மிகவும் திகில் நிறைந்த படம். பயங்கரமாக இருந்தாலும் ரசித்து பார்த்தபடம்..
ReplyDeleteநீங்க சொன்னீங்களேன்னு “ரெஸ்ட் ஸ்டாப்”னு ஒரு படத்த பார்த்து பயந்து போனேன். வேண்டாம்டா சாமி...இந்த விளையாட்டுக்கு நான் வரலை.
ReplyDeleteவிமர்சனமும், படங்களும் அருமை. சீக்கிரம் பார்த்திடலாம் நண்பரே...
ReplyDeleteHi. I saw Part 1 & 2 of Wrong Turn.
ReplyDeleteThe second Part is so amazing.
Really horror entertainment.
I like your post approaching.
Thanks
VBTC
அண்ணே... Hills Have Eyes (part-1) பார்த்திருக்கீங்களா... கிட்டத்தட்ட இதே மாதிரி தான்... இரண்டாவது பாகம் சரியில்லைனு சொன்னதால் பார்க்கவில்லை..
ReplyDeleteWORNG TURN typo!!
ReplyDeleteJackie,
ReplyDeleteReview is good. If you see the movie "House of Wax", this movie is nothing. Anyway, keep going.
சூப்பர் இண்ட்ரோ, பாத்திடறேன்.
ReplyDeleteIN INDIA....WHY...IN WORLD...THE ONLY PERSON WHO SAW "MY DEAR KUTTYCHATAN" WITH OUT SPECTACLE WILL BE THE ONLY AND ONLY RAJ...THAAZT ME....YOU ARE ASKING TO SEE THIS HORROR MOVIE....NO BOSS.....
ReplyDeleteWHILING READING REVIEW ITSELF...I AM GETTING CHILLING EFFECT IN MY BACK BONE.....
KINDLY WRITE ABOUT SOME COMEDY OR ROMANTIC FILM....
இந்த படத்தை பார்த்து விட்டேன் அண்ணே,,,
ReplyDeleteசெம த்ரில்லர்
படத்தை பார்த்தாச்சுண்ணே
ReplyDeleteஇந்த படத்தை பல தடவை பார்த்துவிட்டேன்... மிகவும் திகில் நிறைந்த படம். பயங்கரமாக இருந்தாலும் ரசித்து பார்த்தபடம்..-/நன்றி தயா பாலா பகிர்விற்க்கு
ReplyDeleteநீங்க சொன்னீங்களேன்னு “ரெஸ்ட் ஸ்டாப்”னு ஒரு படத்த பார்த்து பயந்து போனேன். வேண்டாம்டா சாமி...இந்த விளையாட்டுக்கு நான் வரலை//
ReplyDeleteபின்னோக்கி இது போல நிறைய படம் இருக்கு அ்தை எல்லாம் எழுதுனா? ஜாக்கி திகில் படமா எழுாறார்னு சொல்லுவாங்க..
விமர்சனமும், படங்களும் அருமை. சீக்கிரம் பார்த்திடலாம் நண்பரே...// இந்த படம் பார்க்கலாம் டைம்பாஸ்படம்தான் நிச்சயம் பாருங்க..
ReplyDeleteHi. I saw Part 1 & 2 of Wrong Turn.
ReplyDeleteThe second Part is so amazing.
Really horror entertainment.
I like your post approaching.
Thanks
VBTC//
நன்றி தமிழ் நீங்க சொன்ன எல்லா படத்தையும் நான் பார்த்துட்டேன்... வருகைக்கு நன்றி... அது எப்படிங்க ஒரு நாளைக்கு அத்தனை போஸ்ட் போாடறிங்க..
அண்ணே... Hills Have Eyes (part-1) பார்த்திருக்கீங்களா... கிட்டத்தட்ட இதே மாதிரி தான்... இரண்டாவது பாகம் சரியில்லைனு சொன்னதால் பார்க்கவில்லை..// இல்லை மணி இந்த படத்தோட இரண்டாவது பாகம் ‘நல்லாவவே இருக்கும்..
ReplyDeleteWORNG TURN typo!!// ஆமாம் கிள்ளிவளவன்..
ReplyDeleteReview is good. If you see the movie "House of Wax", this movie is nothing. Anyway, keep going.// ஆம் கோபிநாத் இது போன்ற படங்கள் இதே கதையம்சத்தில் பல படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்..
ReplyDeleteசூப்பர் இண்ட்ரோ, பாத்திடறேன்./
ReplyDeleteகண்டிப்பா பாரு சிவா..
IN INDIA....WHY...IN WORLD...THE ONLY PERSON WHO SAW "MY DEAR KUTTYCHATAN" WITH OUT SPECTACLE WILL BE THE ONLY AND ONLY RAJ...THAAZT ME....YOU ARE ASKING TO SEE THIS HORROR MOVIE....NO BOSS.....
ReplyDeleteWHILING READING REVIEW ITSELF...I AM GETTING CHILLING EFFECT IN MY BACK BONE.....
KINDLY WRITE ABOUT SOME COMEDY OR ROMANTIC FILM....//
புரியுது... உனக்காக நிச்சயம் அடுத்து ஒரு லவ் சப்ஜெக்ட்...
இந்த படத்தை பார்த்து விட்டேன் அண்ணே,,,
ReplyDeleteசெம த்ரில்லர்//
நன்றி சூரியன் ஜெட்லி..
நேற்று இதன் பகுதி 3- பார்ட் 3 - Left for Dead (2009) (V)அதுவும் பார்த்துட்டேன்..
ReplyDeleteவித்தியாசமாத்தான் இருந்தது. (-: