ஜூன் மாத pit புகைபட போட்டிக்கான படங்கள்


இந்த புகைபடம் கடலூர் சில்வர் பீ்ச்கோடை விழாவில் எடுத்தது, ரோந்து சென்ற தொப்பையில்லாத இளம் காவலர்கள் கட்டுமரத்தில் உட்கார்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டே, கடலை போட்டுக்கொண்டு இருந்த போது எடுத்தது. தூரத்தில் இளம் பெண்கள் இங்கே தொப்பையில்லா இளம் காவலர்கள் (good combination) போட்டிக்கான படம் இதுவே....இந்த படம் அதே விழாவில் எடுத்ததுதான். வீட்டில் ஓய்வில் இருக்கும் வயதில், அந்த ஜோசிய ரோபோ பொம்மையை மாலை3.30 மணிக்கெல்லாம் சுடும் வெயிலில் வியற்வையுடன் உதவிக்கு யாரும் இல்லாமல் அந்த ரோபோ பொம்மையை ரெடி செய்து கொண்டு இருந்தது மனதை கணக்க செய்தது.அவர் வீட்டில் அன்று இரவு உலை கொதிக்க வேண்டு்ம் அல்லவா? பிட் போட்டியில் நான் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை
படத்தை பாருங்க கருத்தை தெரிவியுங்க....
இவள் பணக்கார குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மை விற்றால்தான் இவள் குழந்தை ஒரு வேளை கஞ்சி குடிக்க முடியும்

அன்புடன் / ஜாக்கிசேகர்


8 comments:

 1. காவல்துறையை ரொம்ப நக்கல் பண்ணாதீங்க!!!
  ரெண்டாவதும் மூணாவதும் நல்லாருக்கு.
  அதிலும் மூணாவது படம் போட்டிக்கு
  தோதாயிருக்கும்.

  ReplyDelete
 2. நன்றி நானானி உங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 3. //போட்டியில் நான் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை//

  நாங்களும்தாங்கோ :-)) படங்கள் நன்றாக இருக்கு

  ReplyDelete
 4. அருமையான படம்!!!
  வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 5. நன்றி இல்லதரசி.... தஙக்ள் வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 6. படங்களும் அருமை. கமென்டுகளும் அருமை.

  ReplyDelete
 7. மிக்க நன்றி ராம லட்சமி தங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 8. 3 வது படம் நல்லாருக்கு

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner