இந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....

நான் 3 கதைகளோடு குறும்படம் எடுக்க என் சொந்த ஊர் கடலூர் சென்றேன் , நான் தேர்தெடுத்த நபர் மிகுந்த வேளை பளு இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை . அப்புறம் கதையை மாற்றி வேறு ஒரு படம் எடுத்து விட்டு வந்தேன். கதை இது தான்.திடிர் விலையேற்றம், பணவீக்கம்,ஐடி நிறுவனங்களால் ஏற்பட்ட வாடைகையேற்றம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்க பட்ட 55 வயது பெரியவரின் கதை இது. படத்தின் பெயர் பரசுராம் வயது55 நிறைய டைட்டில்கள் தேடினேன் யோசித்தேன் இந்த தலைப்பு நன்றாக இருந்ததால் வைத்து விட்டேன். பொருளாதார சுமை காரணமாக நிறைய செலவுகள் குறைத்து விட்டேன் , நானும் அந்த பெரியவர் மட்டுமே பல பகுதிகளுக்கு சென்று எடுத்தோம். என்ன, ஒன்னரை பக்க டயலாக் பேச அதுவும் ஒவ்வோறு வரியாகபேச அவர் எடுத்து கொண்ட நேரம் 3 மணி நேரங்கள் அவரை திட்ட கூட முடியவில்லை. ஆனால் இந்த கத்தரி வெயிலில் அவரை நிறைய இடங்களில் நடக்க விட்டு எடுத்தேன், இருப்பினும் என்னை பொருத்தவரை படம் ரொம்பவும் திருப்தியாகவந்து உள்ளது . எனெனில் இதற்கு முன்பு நாடக அனுபவம் சினிமா அனுபவம் ஏதும் இல்லாதவர்கள்
இருப்பினும் நல்ல செலவு செய்து எடுத்து இருந்தால் இன்னும் நிறைய குறைகளை தவிர்த்து இருக்கலாம்

அன்புடன் /ஜாக்கிசேகர்

8 comments:

  1. எங்கே, எப்படி, எப்போது உங்கள் குறும்படத்தைப் பார்க்கலாம்?

    ReplyDelete
  2. வெகு விரைவில் அந்த படத்தை வெளியிட இருக்கிறேன் வெண்பூ, அப்போது உங்களுக்கு நிச்சயம் அறிவிக்கிறேன்

    ReplyDelete
  3. //வெகு விரைவில் அந்த படத்தை வெளியிட இருக்கிறேன் வெண்பூ, அப்போது உங்களுக்கு நிச்சயம் அறிவிக்கிறேன்//

    waiting....

    ReplyDelete
  4. படத்த இணையத்தில் போட்டபிறகு, லிங் கொடுத்துவிடுங்க.. நன்றி:)

    இன்னும் நிறைய படங்களை எடுங்க.. என் மனமார்ந்த வாழ்த்துகள்:)

    ReplyDelete
  5. http://blog.nilavan.net/ ingu itharkana link irukirathu.

    padamum karuthum arumai.

    ReplyDelete
  6. sir unga katturaikal ellam padichittu varan nan madurai film institutue student nan oru short film direction pannirukken sir pls oru time parunga ithulla thavaru ennanu sollunga sir pls my short film youtube link http://www.youtube.com/watch?v=W_pH0qWGhHw


    ReplyDelete
  7. sir unga katturaikal ellam padichittu varan nan madurai film institutue student nan oru short film direction pannirukken name midhi vandi sir pls oru time parunga ithulla thavaru ennanu sollunga sir pls my short film youtube link http://www.youtube.com/watch?v=W_pH0qWGhHw
    pls oru time parunga sir

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner