இரண்டு சாப்ட்வேர் இளைஞர்
பேசிக்கொள்கிறார்கள்.....
ஒருவன்/ மச்சி என் டீம்ல அட்டு பிகர் ஒன்னு வந்துஇருக்கு..
மற்றவன்/ டேய் அப்படி சொல்ல கூடாதுடா ,அவளும் ஒரு பெண்ஒதானே?
ஒருவன்/ இல்ல மச்சி அவ முகமும் கலரும் தூன்னு தப்பனும்
போல இருக்கு..
மற்றவன்/ சரி மச்சி ஒருவாரம் கழிச்சி இந்த விஷயம் பத்தி பேசலாம் மாமா,
(ஒரு வாரம் கழித்து )
ஒருவன்/ மச்சி அது அட்டு பிகர்தான் பட் அவளுக்கு நல்ல குணம் டா மச்சி..
மற்றவன்/ எனக்கு இது தெரியும் மச்சி
( மூன்று வாரங்களுக்கு பிறகு)
ஒருவன்/ மச்சான் அவசெம சூப்பரா இருக்கடா
மற்றவன்/ இன்ன மச்சான் அது அட்டு பிகர் அது இதுன்னு சொன்ன...?
ஒருவன்/ மச்சான் அவளை அப்படி சொல்லாதடா , ஏன்ன அவளும்
பெண்தானேடா...
மற்றவன்/ இது எனக்கு முன்னாலேயே இது போல் நடக்கும் தெரியும் மச்சி
இன்னும் இரண்டு மாசம் கழிச்சி அவதான் உலக அழகின்ன
சொல்லுவ பாரு..
ஒருவன்/ எப்படி ம்ச்சி இப்படி போட்டு தாக்கற
மற்றவன்/ இங்க மட்டும் இல்லை உலகத்துல எல்லா இடத்துலயும் சாப்ட்வோ
இஞ்சினியர்கள் பெரிய கனவோடதான் எந்த கம்பெனிக்கும்
போறான், பட் அங்க போனதும் அந்த கம்பேனி சுட்டுசுவேஷனுக்கு
ஏத்தா போல நாம மாறி செக்கு மாட்டு வாழ்கை வாழறது
இல்லையா, அதுபோலதான் இதுவும் ஏன்னா நாம சாப்ட்வேர்
இன்சினியர்ஸ். விரும்பறது கிடைக்கலன்னா, கிடைக்கறத
விரும்புவோம்
ஒருவன்/ ????????????????.................
அன்புடன் /ஜாக்கிசேகர்
மென்பொருள் துறைன்னு மட்டுமில்ல.. எல்லா துறையிலும் (தானியங்கிப் பொறியியல் துறையிலும்தான்)இந்த கொடுமைதான்.. இதுக்கு ஜோக்குன்னு லேபிள் கொடுத்து ஏன் வயித்தெரிச்சலைக் கொட்டிகிறீங்க..
ReplyDelete(பாவங்க.. அந்த ரெண்டு பேரும்.. உங்ககிட்ட தெனாவட்டா போஸ் குடுத்துட்டாங்க.. ஆனா நீங்க இப்பிடி வாரி விடுவீங்கன்னு தெரியாது போல..)
:))
ReplyDelete:((
என்ன ஒரு பொன்மொழி கடைசியில
ReplyDeleteஇது எல்லாத்துக்கும் பயன்படுமே
வால்பையன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteநன்றி தமிழ், நிச்சயமாக இது எல்லா துறைகளிலும் இதுதான் நிலமை என்பது உண்மைதான்
ReplyDeleteஎன்ன சிவா சிம்பிள் போட்டு அனுப்பறிங்க
ReplyDeleteநன்றி வால்பையன் தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும்
ReplyDeleteசின்ன பையன் என்ன கோட்டுவாய் விடுறிங்க
ReplyDeleteHi jackie,
ReplyDeletei m interested in photography...so ui would like to meet u and learn sth from u... can u plz give ur mobile no or mail id here.
Thanks
Senthil
hi, friends..
ReplyDeletehttp:/www.jebamail.blogspot.com
this is my blog...
pls visit..
and keep touch with me.....
antha pavapatta iruvaril nan oruvan. Theriyma yarum eenime pose kudukathinga makkale...
ReplyDelete-Anand
hi senthil this is my email id
ReplyDeletedtsphotography@gmail.com
ஜெபா, வாழ்த்துக்கள் உங்கள் எழுத்து பணி தொடரட்டும்
ReplyDeletevidungka bossu.. aduththa thadavai jakki cameravoda vantha escape aaidunga
ReplyDeleteஇன்னங்கடா ஒரு போட்டோ போட்டதுக்கு ரொம்பதான் சீன் போடற...ஆனந்து கண்ணு இது கொஞ்சம் ஓவரா இல்லை
ReplyDeleteயோவ் தமிழ் நீ என்ன அந்த பசங்களுக்கு சப்போட்டா...
ReplyDeleteஅப்படி எல்லாம் ஒண்ணுமில்லீங்க...நான் என் கடமையைத்தான் செஞ்சேன்..
ReplyDelete