கற்றது தமிழ் ராமின் அடுத்த பதிவு


கடந்து போனவைகள் தொடரும

என்ற தலைப்பில் தான் பால்யகால நினைவுகளை நம் பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.. பதிவை படித்து விட்டு அவருக்கு பின்னுட்டம் இடுங்கள் . அவர் நிறைய எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிடுங்கள்


அன்புடன்/ ஜாக்கிசேகர்

1 comment:

  1. தேவையில்லை நண்பரே. அவருக்கு எப்போழுது தோன்றுகிறதோ அப்போது எழுதட்டும். நன்றாக இருந்தால் பாராட்டுவோம். அவ்வளவுதான்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner